Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் பக்கம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் மூவர் வருவார்கள் : கருணா அம்மான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் பக்கம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் மூவர் வருவார்கள் : கருணா அம்மான்

November 3, 2018

karuna.jpg?resize=800%2C491

நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னையும், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இவர் இவ்வாறு குறிப்பிட்டுச் சில மணிநேரங்களிலேயே வியாழேந்திரன் பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அவ்வாறாயின் இன்னமும் இருவர் மகிந்த அணியின் பக்கம் தாவ உள்ளனரா என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களே பிரதமர் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை காட்டுவதற்கு மகிந்த தரப்பும், ரணில் தரப்பும் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர். இதேவேளை வியாழேந்திரனை மகிந்தவின் பக்கம் பேசிய அழைத்தது தானே என்றும் கருணா கூறியுள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கை அரசியலில் திடீர் மாற்றம் ஏற்படும் என்று தான் எதிர்வு கூறிய வகையிலேயே பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கருணா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/101853/

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இந்த சுமத்திரன் எனும் பெருச்சாளி செய்த வேலை அது ததேகூ  மட்டும் உடைக்கவில்லை தமிழ் அரசையும் நாசம் பண்ணி விட்டுது அதை பின்கதவால் உள்ளே விட்டபோதே தலை தலையாய் அடித்துகொண்டம் போதாகுறைக்கு இலங்கையை போர் குற்றத்தில் இருந்தும் விடுபட வைத்து விட்டுது அரசியல் தீர்வு இல்லையேல் தான் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவன் என்று சொன்னது . ஆனால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி திரும்பவும் வரும் அந்த  சுயநல அரசியல் வியாபாரியானவர் .

4 hours ago, கிருபன் said:

நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னையும், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இவர் குடு குடுப்பை ரேஞ்சுக்கு மகிந்த வந்ததும் தலைகால் புரியாமல் ஆடுறார் முதலில் கிழக்கு மக்களுக்கு சொன்னது போல் நடந்து காட்டட்டும் முஸ்லீம் ஏகாதிபத்தியம் ஒழிக்கப்படும் என்று அவசரபட்டு வார்த்தைகளை விட்டு விட்டு இனி எப்படி கதைக்கபோறார் இது அரசியல் சிங்கன் பழைய நினைவில் உளறிகொட்டுறார் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

45431016-2526669750683992-24026864815597

சந்திச்ச வேளைதான் இதுவோ 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

45431016-2526669750683992-24026864815597

சந்திச்ச வேளைதான் இதுவோ 

அம்மானுக்கு hairstyle, makeup செய்ய சரியான ஆட்களை அனுப்பவேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

அம்மானுக்கு hairstyle, makeup செய்ய சரியான ஆட்களை அனுப்பவேண்டும்

குடிகார களை முகத்திலை தெரியுது . அதுதானே சிங்களத்துக்கும் வேணும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

குடிகார களை முகத்திலை தெரியுது . அதுதானே சிங்களத்துக்கும் வேணும் .

ஏன்.... மற்றவரும் நித்திரைப்பாயாலை எழும்பி நிக்கிறமாதித்தானே நிக்கிறார் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

45431016-2526669750683992-24026864815597

சந்திச்ச வேளைதான் இதுவோ 

தனி,இவர்களோட அண்ணி நிக்கிற படத்தையும் கொண்டு வந்து  இணையுங்கோ 
 
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

தனி,இவர்களோட அண்ணி நிக்கிற படத்தையும் கொண்டு வந்து  இணையுங்கோ 
 
எத்தனையாவது அண்ணியை இங்கு கொண்டு வந்து இணைப்பது என்று விளக்கமாய் கேளுங்கோ ??

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

_16949_1538854076_fgf.JPGRelated image

Image result for à®à®°à¯à®£à®¾à®µà®¿à®©à¯ மனà¯à®µà®¿ பிளà¯à®³à¯à®à®³à¯

Image result for à®à®°à¯à®£à®¾à®µà®¿à®©à¯ மனà¯à®µà®¿ பிளà¯à®³à¯à®à®³à¯

இங்க.. இந்தக் கொம்மானை.. கொண்ணர் என்ற ஆக்கள் தான்.. இதுகளை பார்த்தாவது திருந்தனும். ?

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

தனி,இவர்களோட அண்ணி நிக்கிற படத்தையும் கொண்டு வந்து  இணையுங்கோ 
 
45262332-2526669737350660-73757693963728

இந்த படம் ஒன்றும் வந்தது இவரோ அந்த அண்ணி ??

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தனது இரு மகள்களும் வைத்தியர் என்று சொன்னரே ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா ஒரே அண்ணிகள் மயமாய்க்கிடக்கு.....உதிலை ஆர் ஒரிஜினல்?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

45262332-2526669737350660-73757693963728

இந்த படம் ஒன்றும் வந்தது இவரோ அந்த அண்ணி ??

Image may contain: 4 people, people smiling, people sitting

இரண்டாவது படத்தில்,   நடுவில் இருக்கும் அண்ணியும்... மகிந்தவிவிற்கு பக்கத்தில் நிற்கும் அண்ணியும்....   ஒருவரா? 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இரண்டாவது படத்தில்,   நடுவில் இருக்கும் அண்ணியும்... மகிந்தவிவிற்கு பக்கத்தில் நிற்கும் அண்ணியும்....   ஒருவரா? 

ம்ம் இவர்கள் வெளிநாட்டில் இருந்தவர்களாம் தற்போது வந்திருக்கலாம் இலங்கைக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

mahinda (1)

இப்படி தொங்கியும் மூஞ்சை கொடிகாம தட்டிவான் போலத்தான் இருக்குது .

26 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் இவர்கள் வெளிநாட்டில் இருந்தவர்களாம் தற்போது வந்திருக்கலாம் இலங்கைக்கு 

நினைத்தன் அவ்வளவு படங்களிலும் அந்த அண்ணியின் கழுத்தில்தான் ஒரு துண்டு பவுனாவது காண கிடைக்குது அப்ப அவதான் ஒரிஜினல் .(ரதி என்று சொல்லபடுவருக்கு ஏண்டா இவன்களை படம் கேட்டம் என்று தோன்றியிருக்கும் )

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

mahinda (1)

இப்படி தொங்கியும் மூஞ்சை கொடிகாம தட்டிவான் போலத்தான் இருக்குது .

நினைத்தன் அவ்வளவு படங்களிலும் அந்த அண்ணியின் கழுத்தில்தான் ஒரு துண்டு பவுனாவது காண கிடைக்குது அப்ப அவதான் ஒரிஜினல் .(ரதி என்று சொல்லபடுவருக்கு ஏண்டா இவன்களை படம் கேட்டம் என்று தோன்றியிருக்கும் )

ஏன் எனக்கு இவ தான் அண்ணி என்று தெரியாமலே படத்தை இணைக்கச் சொன்னனான்....

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

ஏன் எனக்கு இவ தான் அண்ணி என்று தெரியாமலே படத்தை இணைக்கச் சொன்னனான்....

எங்களுக்கு தெரியும் உங்களுக்கு தெரியும் என்று  இனி என்ன அவர் சொன்ன சொல்லை த்தன்னும் கடைசியில் காப்பாற்றினார் எண்டால் நல்லது கிழக்கு தமிழ்மக்கள் இனித்தன்னும் நிம்மதியாய் அவர்களின் இடங்களில் வாழ்வதுக்கு தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தட்டும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவின் வீட்டில் மூத்த மனைவி மகனுடன் கருணா

_17405_1541279864_43D209D0-D232-491E-9A92-1D6104552237.jpeg

விடுதலை புலிகள் அமைப்பில் ஒரு தளபதியாக இருந்து பின்னர் அந்த அமைப்பை பிளவுபடுத்தினவரும், முன்னாள் அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை குடும்ப சகிதம் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இன்று பகல் நடைபெற்றது.

இதில் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் அவரது மனைவியும், மகனும் கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பிலிருந்து இன்று அதிகாலை விரைந்த விநாயகமூர்த்தி முரளிதரன், விசேட அழைப்பின் பேரில் பிரதமர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சில முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள் என்ற விநாயகமூர்த்தி முரளிதரனே முதலில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவருக்கு இன்னுமொரு குடும்பமும் உண்டு. கோவரசி எனும் பிள்ளை கூட  உண்டு என்பது குறிப்பிடத்தக்கது

_17405_1541280484_64FA6ED8-0B72-4BC4-A13

_17405_1541280484_F0E10667-DC13-4987-8F2

_17405_1541279864_71293A79-128F-4B5E-B5A

_17405_1541279864_CE9C7767-C57A-4222-B8A

_17405_1541279864_1282E5BB-F0BF-4CD8-B3D

http://www.battinaatham.net/description.php?art=17405

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Image may contain: 4 people, people smiling, people sitting 

_17405_1541279864_71293A79-128F-4B5E-B5A

karuna vinayagamoorthy à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯   karuna vinayagamoorthy à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

என்னப்பா இது?

இன்னும் எத்தினை குடும்பத்தை தயாரித்திருக்கிறார்?
கிட்டத்தட்ட சொல்லப்போனால்.....

இவர் ஒரு "ஈழத்து கருணாநிதி" எண்டு சொல்லலாம் :grin:

.Sun Glasses Emoji GIF - SunGlasses Emoji GIFs

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2018 at 1:30 PM, ரதி said:

ஏன் எனக்கு இவ தான் அண்ணி என்று தெரியாமலே படத்தை இணைக்கச் சொன்னனான்....

இந்த வாய் குசும்பு மட்டும் உங்களை விட்டு போகாது உங்கள் டொக்டர் பெறாமக்களின் வருங்கால மாப்பிள்ளை யுடன் இருக்கும் படம்களும் இருக்கு இங்கு இணைக்க முடியாது நிர்வாகம் அனுமதித்தால் இங்கு இணைக்கிறன். எல்லாம் கூகிலாண்டவன் புண்ணியம் . 

  • கருத்துக்கள உறவுகள்

வியாழேத்திரன் வீட்டைபோகப்போறேன் என்று அடம் பிடிக்கிறது இன்னும் இவர் காதில விழேலைப் போல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.