Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயகத்திலும் தமிழகத்திலும் வெயில் ஆரம்பம் .. நல்ல யூஸ் தயாரிப்புகளை போட்டு விடுங்கப்பா..☺️

நுங்கு சர்பத் ..👌

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

குசினியில் இருக்கும் கொஞ்ச சாமான்களை வைத்து அருமையான முட்டை  பணியாரமும்  அதற்கேற்ற காரச்சட்னியும் .........!   😋

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, suvy said:

குசினியில் இருக்கும் கொஞ்ச சாமான்களை வைத்து அருமையான முட்டை  பணியாரமும்  அதற்கேற்ற காரச்சட்னியும் .........!   😋

பணியாரம் எனக்குப் பிடிக்கேல்லை. ஆனால் அந்தச் சட்டி நல்லாய் பிடிச்சிருக்கு. ☺️

On 1/14/2020 at 1:51 PM, suvy said:

கறுப்பு தொதல். சுவை அபாரமாய் இருக்கும். செய்வதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். செய்தால் சொல்லி வேல இல்லை.....!   👍

மிகவும்  சுவைத்தான்.ஆனால் கிண்டி முடிய இரண்டு நாளைக்கு கைகளில் ஏற்படும் வலியில் செய்யும் ஆசையே அடுத்த தடவை வராது.

இவர்கள் சீனி சேர்க்கின்றனர். ஆனால் சர்க்கரை போடுவதுதான் நல்லசுவையாய் இருக்கும்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பணியாரம் எனக்குப் பிடிக்கேல்லை. ஆனால் அந்தச் சட்டி நல்லாய் பிடிச்சிருக்கு. ☺️

மிகவும்  சுவைத்தான்.ஆனால் கிண்டி முடிய இரண்டு நாளைக்கு கைகளில் ஏற்படும் வலியில் செய்யும் ஆசையே அடுத்த தடவை வராது.

இவர்கள் சீனி சேர்க்கின்றனர். ஆனால் சர்க்கரை போடுவதுதான் நல்லசுவையாய் இருக்கும்

எந்தச்சட்டி என்று செப்புங்கா, பணியாரச்சட்டியா ......சட்னி செய்யும் சட்டியா.சொன்னால் கவிதாவோடு கதைத்துப் பார்க்கலாம்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி........!   😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, suvy said:

குசினியில் இருக்கும் கொஞ்ச சாமான்களை வைத்து அருமையான முட்டை  பணியாரமும்  அதற்கேற்ற காரச்சட்னியும் .........!   😋

அட நம்ம கு ண்டுத்தோசை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பருப்பு வெந்தயக்கீரை சுவையாக செய்வதற்கு .......!  👍

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாகிஸ்தான்ர பகோளா பால் சர்பத்..👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேன்  மிட்டாய்.......!   😋 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறிவில்லிபுத்தூர் பால் கோவா - பலகார கடை செய்முறை ..👌

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அசத்தலான மாங்காய் சாதம்......!   😁

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பருத்திதுறை தோசை கடை.👌

Posted
On 3/6/2020 at 10:59 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பருத்திதுறை தோசை கடை.👌

விறகு அடுப்பில் சுடும் தோசை ருசியோ ருசிதான். காலம் மாற அளவு தான் சிறிதாகிப்போனது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, ஜெகதா துரை said:

விறகு அடுப்பில் சுடும் தோசை ருசியோ ருசிதான். காலம் மாற அளவு தான் சிறிதாகிப்போனது.

வீடியோவில் 6:40 க்கு மேல் தோசை சுடுகின்றார்கள் பாருங்கள். புரட்சி அவசரத்தில் போய் சின்னத் தட்டிக்குள்ள பூந்திட்டார். நீங்கள் இங்கே செல்லுங்கள் அப்பமும் தோசையும் ஆளை அசத்திடும்.........!  😂

Posted

உணவு செய்முறையை ரசிப்போம் ! =>

ஊத்தை உணவு செய்முறையை வெறுப்போம் !

உங்கட ரசனையனெனச்சா கொதிதான் வருகுது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஜெகதா துரை said:

அருமை..👌

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Knowthyself said:

உணவு செய்முறையை ரசிப்போம் ! =>

ஊத்தை உணவு செய்முறையை வெறுப்போம் !

உங்கட ரசனையனெனச்சா கொதிதான் வருகுது

வந்திட்டார் ஐயா வெள்ளைக்கார துரை 😠அவனே இப்ப எங்கட சாப்பாட்டை கையால சாப்பிடுறான் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, Knowthyself said:

உணவு செய்முறையை ரசிப்போம் ! =>

ஊத்தை உணவு செய்முறையை வெறுப்போம் !

உங்கட ரசனையனெனச்சா கொதிதான் வருகுது

வெள்ளைக்காரங்களே புட்டு இடியப்பம் இட்டலி பழங்கஞ்சி எண்டு களத்திலை இறங்கீட்டாங்கள்....இவரு ஊத்தை கீத்தை எண்டு கொண்டு.....
சார் சரியான கம்பேக்கர் அடிமை போல.....😎

  • Haha 1
Posted (edited)
4 hours ago, குமாரசாமி said:

வெள்ளைக்காரங்களே புட்டு இடியப்பம் இட்டலி பழங்கஞ்சி எண்டு களத்திலை இறங்கீட்டாங்கள்....இவரு ஊத்தை கீத்தை எண்டு கொண்டு.....
சார் சரியான கம்பேக்கர் அடிமை போல.....😎

வந்திட்டார் ஐயா வெள்ளைக்கார துரை 😠அவனே இப்ப எங்கட சாப்பாட்டை கையால சாப்பிடுறான்

Watch from [11:05]

ஜென்மதிலும் திருந்தமாட்டம்

Note: I meant, clean, not a healthy food (any Indian including Tamil Nadu/Chines street food)

If we watch these videos, our home food வெறுத்து போம்

Edited by Knowthyself
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோசை என்ர பெயரில் வெஜிரெபிள் கேக்.. 👌

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, Knowthyself said:

வந்திட்டார் ஐயா வெள்ளைக்கார துரை 😠அவனே இப்ப எங்கட சாப்பாட்டை கையால சாப்பிடுறான்

Watch from [11:05]

ஜென்மதிலும் திருந்தமாட்டம்

Note: I meant, clean, not a healthy food (any Indian including Tamil Nadu/Chines street food)

If we watch these videos, our home food வெறுத்து போம்

அவையவைக்கு விருப்பானவற்றை கொண்டு வந்து இணைக்கினம்...கட்டாயம் அதை பார்க்க வேண்டும் ,செய்ய வேண்டும், சாப்பிட வேண்டும் என்று இல்லைத் தானே 

Posted
1 hour ago, ரதி said:

அவையவைக்கு விருப்பானவற்றை கொண்டு வந்து இணைக்கினம்...கட்டாயம் அதை பார்க்க வேண்டும் ,செய்ய வேண்டும், சாப்பிட வேண்டும் என்று இல்லைத் தானே 

ரசிப்போம் in the title is no good

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊட்டி வருக்கி வெதுப்பக  முறை👌

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முட்டை குண்டு தோசை..👌

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவையான அவரைக்காய் பொரியல் /பிரட்டல்.........!  😋

  • Like 1
  • Thanks 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.