Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாகிஸ்த்தான் எல்லைக்குள் குண்டுவீசச் சென்று எதிர்த்தாக்குதலில் பயந்தோடிய இந்திய விமானங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஆக்கிரமிப்புக் காஷ்மீர்ப் பகுதியில் தமது ஆக்கிரமிப்புப் படையினைச் சேர்ந்த 40 வீரர்கள் போராளுகளின் தாக்குதலுல் கொல்லப்பட்டதற்கு இந்தியா பாக்கிஸ்த்தானைக் குற்ற்ஞ்சாட்டி வந்ததுடன், தகுந்த நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் சொல்லிவந்தது.

அதன் அடிப்படையில் இன்று போராளிகளின் முகாம்கள் என்று தாம் கருதும் பகுதிகள் மீது குண்டுவீச இந்திய விமானப்படை பாக்கிஸ்த்தான் எல்லைக்குள் நுளைந்தபோது, எதிர்பார்த்திருந்த பாக்கிஸ்த்தான் விமானப்படை எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது.

இதனைச் சற்றும் எதிர்பாராத இந்திய விமானங்கள் வீசச் சென்ற குண்டுகளை வெறும் நிலத்தில் வீசிவிட்டு தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று இந்திய எல்லைக்குள் ஓடி வந்திருக்கின்றன.

  • Replies 51
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ragunathan said:

இந்திய ஆக்கிரமிப்புக் காஷ்மீர்ப் பகுதியில் தமது ஆக்கிரமிப்புப் படையினைச் சேர்ந்த 40 வீரர்கள் போராளுகளின் தாக்குதலுல் கொல்லப்பட்டதற்கு இந்தியா பாக்கிஸ்த்தானைக் குற்ற்ஞ்சாட்டி வந்ததுடன், தகுந்த நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் சொல்லிவந்தது.

அதன் அடிப்படையில் இன்று போராளிகளின் முகாம்கள் என்று தாம் கருதும் பகுதிகள் மீது குண்டுவீச இந்திய விமானப்படை பாக்கிஸ்த்தான் எல்லைக்குள் நுளைந்தபோது, எதிர்பார்த்திருந்த பாக்கிஸ்த்தான் விமானப்படை எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது.

இதனைச் சற்றும் எதிர்பாராத இந்திய விமானங்கள் வீசச் சென்ற குண்டுகளை வெறும் நிலத்தில் வீசிவிட்டு தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று இந்திய எல்லைக்குள் ஓடி வந்திருக்கின்றன.

விதண்டாவாதமாக கேட்கவில்லை.

ஆனால், நீங்கள் சொல்வதற்கு எதாவது இரண்டாம், மூன்றாம் படிமுறை ஆதாரம் இணையத்தில் இருக்கிறதா?

எனது கேள்விக்கான காரணம், கிந்தியா தாக்குதலை நடத்துவதற்கான அறிகுறிகுறிகள் வெளிப்படையாகவே இருந்தது.

எனவே, சீன ரேடார்களையும், விமான எதிர்ப்பு ஆயுதங்களையும்  பரிசோதிபதற்கான களமாக சீனா மற்றும் பாகிஸ்தான் முயன்று இருக்கலாம். 

Edited by Kadancha
add info.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kadancha said:

விதண்டாவாதமாக கேட்கவில்லை.

ஆனால், நீங்கள் சொல்வதற்கு எதாவது இரண்டாம், மூன்றாம் படிமுறை ஆதாரம் இணையத்தில் இருக்கிறதா?

எனது கேள்விக்கான காரணம், கிந்தியா தாக்குதலை நடத்துவதற்கான அறிகுறிகுறிகள் வெளிப்படையாகவே இருந்தது.

எனவே, சீன ரேடார்களையும், விமான எதிர்ப்பு ஆயுதங்களையும்  பரிசோதிபதற்கான களமாக சீனா மற்றும் பாகிஸ்தான் முயன்று இருக்கலாம். 

பி பி ஸி யில் இந்தத் தாக்குதல் தொடர்பாக வந்த செய்தியில் பாக்கிஸ்த்தான் தளபதியொருவரின் கூற்று இது. 

38 minutes ago, ragunathan said:

பி பி ஸி யில் இந்தத் தாக்குதல் தொடர்பாக வந்த செய்தியில் பாக்கிஸ்த்தான் தளபதியொருவரின் கூற்று இது. 

Bogus Broadcasting Corporation News

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய விமானப்படையில் பல்வேறு அதிநவீன விமானங்கள் இருக்கும்போது 35 ஆண்டுகள் பழமையான மிராஜ் போர் விமானத்தை பயன்படுத்தியது ஏன் என்று சமூக ஊடகங்களில் கேள்வியெழுப்பப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்த செய்தியை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-47368594

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இந்திய விமானப்படையில் பல்வேறு அதிநவீன விமானங்கள் இருக்கும்போது 35 ஆண்டுகள் பழமையான மிராஜ் போர் விமானத்தை பயன்படுத்தியது ஏன் என்று சமூக ஊடகங்களில் கேள்வியெழுப்பப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்த செய்தியை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.

இதுவும் எனது சந்தேகத்திற்கு ஓர் காரணம்.

கடந்த வருடத்திலேயே கிந்தியா ரஷ்யாவிடம் இருந்து sukhoi-35 போர் விமானங்களை வாங்கியது, அமெரிக்காவின் மிகுந்த ஏமாற்றத்திலும், அதிருப்தியின் மத்தியிலும்.

ரஷ்யா sukhoi வகை போர் விமானங்களை  சீனாவிற்கும் விற்றுள்ளது.

இதுவே கிந்தியாவின்  தாக்குதலுக்கு  மிராஜ் பாவிக்கப்பட்ட காரணமாக இருக்க வேண்டும்.

ஏனெனில், சீனவிடம் sukhoi  வகை போர் விமானங்களை துல்லியமாக  track செய்வதற்கான ரேடார்களும், மற்றும் சுவடுகளும் இருக்கும் என்று கிந்தியா சந்தேகப்பட்டிருக்கும்.
 
ஹிந்தியாவின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் கடும் கண்டனத்துக்குரியது!

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling, eyeglasses and text

நீங்க செத்துட்டீங்க...  🤪 😝

Image may contain: 1 person, text

Image may contain: 4 people, text

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானுக்கு இப்படிச் சொல்ல ஒரு முகாந்திரமும் இல்லை. குறைந்தது ஒரு ஹிந்திய விமானத்தையாவது சுட்டு வீழ்த்தி விமானியையும் கொன்று விட்டு இப்படிச் சொல்லி இருந்தால்.. பாகிஸ்தானை இந்த புளுகு குறித்து கொஞ்சம் என்றாலும் நம்பலாம்.

ஹிந்தியாவும்.. கதை விடுகுது.

இதில் வேடிக்கை என்னவென்றால்.. இந்த இரண்டு பகையாளிகளும் தமிழீழ மண்ணில்.. தமிழீழ இராணுவத்தை அடித்து அழிக்க கைகோர்த்து நின்றது தான்.

அந்த வகையில்.. இரண்டும் மாறி மாறி புளுகியோ.. மோதியோ அழிந்து தொலைந்தால்.. இவர்களால் அழிக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட எமது மக்களின் மண்ணின் நினைவாக கொஞ்சமாவது ஆறுதல் அடையக் கூடியதாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியா தன்  வாயாலேயே தாக்குதலை மலினப்படுத்தி  விட்டது.

அழிவுகளை மதிப்பீடு செய்து உறுதிப்படுத்துவதற்கு கால அவகாசமும், பல்வேறுபட்ட புலனாய்வு தகவ்களும் தேவை. 

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

53361295_2468391169857044_48854846258597

4 hours ago, nunavilan said:

இந்தியன் பொய்களை அவிழ்த்திவிட்டு ஏமாந்த இந்தியர்களை ஏமாற்றுவது புதிதில்லை! 

எல்லை தாண்டிய பயங்கரவாதிகளான இந்திய அரச பயங்கரவாதிகள் இது போன்ற பயங்கரவாதத்தை கைவிட்டுவிட்டு, உப்பு சத்தியாகிரகம் போன்ற அகிம்சை வழிகளை கையாள வேண்டும்! 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kadancha said:

இதுவும் எனது சந்தேகத்திற்கு ஓர் காரணம்.

கடந்த வருடத்திலேயே கிந்தியா ரஷ்யாவிடம் இருந்து sukhoi-35 போர் விமானங்களை வாங்கியது, அமெரிக்காவின் மிகுந்த ஏமாற்றத்திலும், அதிருப்தியின் மத்தியிலும்.

ரஷ்யா sukhoi வகை போர் விமானங்களை  சீனாவிற்கும் விற்றுள்ளது.

இதுவே கிந்தியாவின்  தாக்குதலுக்கு  மிராஜ் பாவிக்கப்பட்ட காரணமாக இருக்க வேண்டும்.

ஏனெனில், சீனவிடம் sukhoi  வகை போர் விமானங்களை துல்லியமாக  track செய்வதற்கான ரேடார்களும், மற்றும் சுவடுகளும் இருக்கும் என்று கிந்தியா சந்தேகப்பட்டிருக்கும்.
 
சுக்கோய் விமானங்கள ராடரில் கண்டறிய முடியுமெனின் மிராஜ் 2000 கண்டறிய ராடரால் முடியாதா?
சி.ஐ.ஏ தான் துல்லியமான புலனாய்வு தகவல்களை வழங்கியதாக பரபரப்பு ரிசி சொல்றார்!
எனக்கென்னமோ த.வி.பு பாணியில் தாழ்வாக பறந்து ராடரில் சிக்காமல் தாக்கியதாக படுகிறது, உண்மையை யாமறியோம் பராபரமே!

  • கருத்துக்கள உறவுகள்

20 குண்டுகள் போதும்; இந்தியா நம்மை இல்லாமல் ஆக்கிவிடும்' - பாகிஸ்தானை எச்சரிக்கும் முஷாரப் !

253.jpg

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஊடுவிய இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 வகை போர் ரகத்தின் 20 விமானங்கள் ஆறு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மிகப்பெரிய முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது.

இந்த தாக்குதலில் மசூத் அசாரின் மச்சானும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை நடத்தி வந்தவருமான யூசுஃப் அசார் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு முன்னதாக பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷராப் அமீரகத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அதில், ``இந்தியா-பாகிஸ்தான் உறவு தற்போதுள்ள சூழ்நிலையில் மோசமான நிலையில் உள்ளது. இருப்பினும் இரு நாடுகள் இடையே அணு ஆயுத தாக்குதல்கள் நடைபெறாது என நினைக்கிறேன். இந்தியா மீது ஒரு அணு குண்டை வீசி தாக்குதல் நடத்தினால், இந்தியா திருப்பி 20 குண்டுகளை வீசி பாகிஸ்தானையே இல்லாமல் ஆக்கிவிடுவார்கள். அதற்கான வலிமை இந்தியாவிடம் இருக்கிறது.

இந்தியாவை வெற்றிபெற வேண்டுமானால் ஒரே வழிதான். முதலில் நாம் தான் தாக்க வேண்டும். அதுவும் எடுத்தவுடனேயே 50 அணுகுண்டுகளை வீசி தாக்கிவிட வேண்டும். அப்படி பாகிஸ்தானால் செய்ய முடியுமா?" எனக் கூறினார். முஷாரப் இப்படி கூறிய அடுத்த 24 மணி நேரத்துக்குள்ளாகவே பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://tamil.thesubeditor.com/news/world/11085-it-pakistan-attacks--india-could-finish-us-with-20-nuclear-bombs-says-musharraf.html

டிஸ்கி :

என்னை கேட்டால் உலகத்திலேயே பெரும் கஞ்சமான ஆசாமி முசாரப்தான் .. அதென்ன கொசுறு 50 ..? மொத்தமாக 100 , 200 சொல்லப்படாதா.. ? 😇

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஏராளன் said:

சுக்கோய் விமானங்கள ராடரில் கண்டறிய முடியுமெனின் மிராஜ் 2000 கண்டறிய ராடரால் முடியாதா?

முடியும், ஆனால் மிகுந்த நேரம் வேண்டும், ஏனெனில் இந்த விமானங்கள் super sonic.

அதனால், sukhoi யின் எல்லாவிதமான சுவடுகளை சீனாவிடம் இருபதத்திற்கான வாய்ப்புண்டு.

mirage இன் சுவடுகள் சீனாவிடம் இருப்பதற்கான வைப்புக்குள் குறைவு என்பதுடன், கிந்தியா மிராஜ் ஐ upgrade செய்திருக்கிறது.   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, nedukkalapoovan said:

பாகிஸ்தானுக்கு இப்படிச் சொல்ல ஒரு முகாந்திரமும் இல்லை. குறைந்தது ஒரு ஹிந்திய விமானத்தையாவது சுட்டு வீழ்த்தி விமானியையும் கொன்று விட்டு இப்படிச் சொல்லி இருந்தால்.. பாகிஸ்தானை இந்த புளுகு குறித்து கொஞ்சம் என்றாலும் நம்பலாம்.

ஹிந்தியாவும்.. கதை விடுகுது.

இதில் வேடிக்கை என்னவென்றால்.. இந்த இரண்டு பகையாளிகளும் தமிழீழ மண்ணில்.. தமிழீழ இராணுவத்தை அடித்து அழிக்க கைகோர்த்து நின்றது தான்.

அந்த வகையில்.. இரண்டும் மாறி மாறி புளுகியோ.. மோதியோ அழிந்து தொலைந்தால்.. இவர்களால் அழிக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட எமது மக்களின் மண்ணின் நினைவாக கொஞ்சமாவது ஆறுதல் அடையக் கூடியதாக இருக்கும். 

இரண்டு பேரும் எங்களுக்கு குத்தினவையள் தான்.....இருந்தாலும் கிந்தியா சீர்குலையிறதை கண்குளிர பாக்கோணுமெண்ட அவா  எக்கச்சக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

இரண்டு பேரும் எங்களுக்கு குத்தினவையள் தான்.....இருந்தாலும் கிந்தியா சீர்குலையிறதை கண்குளிர பாக்கோணுமெண்ட அவா  எக்கச்சக்கம்

இந்த சந்தர்ப்பத்தை பாவித்து, கிந்தியவுடன் சிங்களத்தை பிணைத்த மலையாளிகள், ராம் போன்ற பிராமண கூட்டங்களை கிந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு மற்றும் ஆட்சியாளர் வட்டங்களில் சந்தேக பார்வை வர வைக்கும் வண்ணம் தமிழ்நாடு மற்றும் சில ஆங்கில ஊடகங்களில் கருத்துரையும், விவாதமும் ஏற்படுமாறு எவராவது முயன்று பார்க்கலாம்.

ஹிந்தியா இணையதள பத்திரிகை  விமர்சனத்தில்  சாதாரண கருத்தாகவே எழுதலாம்.

உணர்ச்சியை ஒதுக்கி வைத்துவிட்டு, இது உடனடியாக பயன் தராவிட்டாலும், ஹிந்தியை நிலைப்பாட்டை சற்று மாற்றுவதத்திற்கு உதவக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

பத்தாவது மே பத்தொன்பது நெருங்குகிறது அனேகமாக டெல்கியில்  பாகிஸ்தானிய அணு உலையின் அரிசி வெந்தால்  பொங்கினால் மகிழ்சி

2 hours ago, குமாரசாமி said:

இரண்டு பேரும் எங்களுக்கு குத்தினவையள் தான்.....இருந்தாலும் கிந்தியா சீர்குலையிறதை கண்குளிர பாக்கோணுமெண்ட அவா  எக்கச்சக்கம்

இந்தியா போரில் தோற்றால், தமிழினம் முற்றாக தோற்றுவிடும்.

இந்தியாவின் உதவியுடன்தான், எமக்கு சமஷ்டி கிடைக்க போகுது 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

பத்தாவது மே பத்தொன்பது நெருங்குகிறது அனேகமாக டெல்கியில்  பாகிஸ்தானிய அணு உலையின் அரிசி வெந்தால்  பொங்கினால் மகிழ்சி

இதெல்லாம் தேர்தல் நேர சடுகுடுங்க ஒன்றும் நடக்காது இரண்டு  விமானி பிடிபட்டவுடன் சண்டை வேண்டாம் என்று இரண்டு பக்கமும் அலறுகின்றனர் .

3 minutes ago, thulasie said:

இந்தியா போரில் தோற்றால், தமிழினம் முற்றாக தோற்றுவிடும்.

இந்தியாவின் உதவியுடன்தான், எமக்கு சமஷ்டி கிடைக்க போகுது 

நீங்கள் பகிடிக்கு எழுதுவது போல் உள்ளது  எங்கள் விடயத்தில் இந்தியா பொத்திக்கொண்டு இருந்தாலே காணும் .

6 minutes ago, பெருமாள் said:

 .

நீங்கள் பகிடிக்கு எழுதுவது போல் உள்ளது  எங்கள் விடயத்தில் இந்தியா பொத்திக்கொண்டு இருந்தாலே காணும் .

சுமந்திரனின் சமஷ்டி, ஏகிய ராஜ்ய எல்லாம் இந்தியாவிற்குத்தான் தெரியும்.

பாகிஸ்தானுக்கு தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, thulasie said:

சுமந்திரனின் சமஷ்டி, ஏகிய ராஜ்ய எல்லாம் இந்தியாவிற்குத்தான் தெரியும்.

பாகிஸ்தானுக்கு தெரியாது.

நல்ல அரசியல் அறிவு உங்களுக்கு வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

mqdefault.jpg

களத்துல எல்லாம் ஆன்ரி இந்தியனா இருக்கினம் .. 🤔

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.