Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகத்தில் திமுகவிற்கு வெற்றிவாய்ப்பு- கருத்துகணிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் திமுகவிற்கு வெற்றிவாய்ப்பு- கருத்துகணிப்பு

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக காங்கிரஸ் கூட்டணி 33 தொகுதிகளில் வெற்றிபெறும் என கருத்துக்கணி;ப்பொன்று தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டை சேர்ந்து; பண்பாட்டு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளது

திமுக கூட்டணிக்கு 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றிவாய்ப்புள்ளது என பண்பாட்டு மக்கள்  தொடர்பகம் தெரிவித்துள்ளது

அதிமுகவிற்கு 3 முதல் ஐந்து ஆசனங்கள் வரை கிடைக்கலாம் என பண்பாட்டு மக்கள் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

stalin.jpg

இதேவேளை சட்டமன்ற தொகுதிகளிற்கான இடைத்தேர்தலில் திமுகவிற்கு 9 முதல் 11 தொகுதிகளில் வெற்றிவாய்ப்புள்ளது எனவும்  கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது

http://www.virakesari.lk/article/53441

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி நக்கீரன் கோபாலின் மீசை துடிக்குமே திமுக தான் அசைக்கமுடியாத சக்தி என்று நிறுவுவார் பாருங்க .

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

அப்ப இனி நக்கீரன் கோபாலின் மீசை துடிக்குமே திமுக தான் அசைக்கமுடியாத சக்தி என்று நிறுவுவார் பாருங்க .

துரை முருகனுக்கு.... இறுக்கிய,  ஆப்பு மாதிரி ... 
பெரிசா... ஒண்டு, வைக்க... கன  நேரம் எடுக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

துரை முருகனுக்கு.... இறுக்கிய,  ஆப்பு மாதிரி ... 
பெரிசா... ஒண்டு, வைக்க... கன  நேரம் எடுக்காது. 

இதே லயோலா போன 2016, திமுக வெல்லும் என்கிறார்கள். நாம் தமிழர்  1.5% வாக்குகளால் அம்மாவிடம் தோற்று போனார்கள்.

அதனாலேயே இம்முறை பலமான கூட்டணி போட்டுள்ளனர்.

பணத்தினை எறிய முடியாதவாறு, மத்திய அரசு கண்காணிக்கிறது. அதேவேளை எடப்பாடி பணத்தினை வீசுகிறார்.

ஆகவே எதுவும் உறுதியாக சொல்ல முடியாது.
 
Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் நல்லதோர் ஆட்சியை எதிர்பார்க்கும் தமிழர்கள் ஏராளம். அந்த மக்கள் விரும்பும் ஆட்சியை பேச்சிலாவது கேட்டு ஆறுதலடைய வைத்துள்ளார் சீமான் அவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம்  பற்றி பேசுபவர்கள் மேடைக்கு வரலாம்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

D3htvODUUAE-tCy.jpg:large

கொஞ்சம்  முன்னுக்கு பின்னுக்கு இருந்தால் பரவாயில்லை.
இது... ஏணி  வைத்தாலும் எட்டாத அளவுக்கு... லயோலா கல்லூரியின் கருத்து கணிப்பு இருந்துள்ளது. 
இந்த முறை... இவர்கள் கருத்துக் கணிப்பு நடத்தாமல் இருப்பதே.. உத்தமம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்து....

தேர்தல் பிரசாரத்தில் மக்களிடம் ஸ்கோர் செய்வது யார்? *
எடப்பாடி பழனிசாமி   9%
மு.க.ஸ்டாலின்   22%
தினகரன்   8%
கமல்   8%
சீமான்   54%

https://www.vikatan.com/news/election/?fbclid=IwAR0dFslOvE71ExrN0bI7Tu3QrUmZ54YHq8n7wOEC3rf_3x5tOo9XNvfGs8k#poll-new-blk

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

கொஞ்சம்  முன்னுக்கு பின்னுக்கு இருந்தால் பரவாயில்லை.
இது... ஏணி  வைத்தாலும் எட்டாத அளவுக்கு... லயோலா கல்லூரியின் கருத்து கணிப்பு இருந்துள்ளது. 
இந்த முறை... இவர்கள் கருத்துக் கணிப்பு நடத்தாமல் இருப்பதே.. உத்தமம்.

மீம்ஸ் ஒன்று பார்த்தேன்.

தேர்தல் என்று வந்துடுத்துன்னா, இந்த சின்ராசுவ கைல பிடிக்கவே ஏலாதப்பா.

சைக்கிள தூக்கிட்டு, தேர்தல் கணிப்பு, அது, இது என்று கிளம்பிடுறாப்போல ...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

உங்கள் கருத்து....

தேர்தல் பிரசாரத்தில் மக்களிடம் ஸ்கோர் செய்வது யார்? *
எடப்பாடி பழனிசாமி   9%
மு.க.ஸ்டாலின்   22%
தினகரன்   8%
கமல்   8%
சீமான்   54%

https://www.vikatan.com/news/election/?fbclid=IwAR0dFslOvE71ExrN0bI7Tu3QrUmZ54YHq8n7wOEC3rf_3x5tOo9XNvfGs8k#poll-new-blk

கிரேக்க தேசத்து ஏதன்சு நகரிலே....

அட போங்கப்பா... எங்க வைக்கோ எங்கப்பா?

அந்தாள் வை கோபாலசாமி என்று இருக்கும் போது சீறும் புலியாக இருந்தார்.

வைக்கோ என்று மாத்திய பகுத்தறிவு பாசறையாளர், பல்லில்லா புலியாக விட்டாரே.🙄

இந்த முறை கண்டிப்பாக திமுக + காங்கிரஸ் அணி அதிக ஆசனங்கள் பெற்று வெல்லும். திமுக வுக்கு எதிரான வாக்குகள் பிரிந்து அதிமுக வுக்கும் தினகரன் கட்சிக்கும் போவதால் திமுக கூட்டணியின் வெற்றி இலகுவானதாக அமையும்.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தினகரன் கட்சி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக  யார் அதிகம் வாக்கு வீதம் பெறுவார்கள் என்பதில் கமலின் கட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையில் போட்டி இருக்கும்.

தமிழ் சிறி அல்லது யாராவது தமிழக தேர்தல் / இந்திய தேர்தல் தொடர்பாக ஒரு போட்டி அல்லது கருத்துக்கணிப்பு ஒன்றை யாழில் நடத்தலாமே..............?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

தமிழ் சிறி அல்லது யாராவது தமிழக தேர்தல் / இந்திய தேர்தல் தொடர்பாக ஒரு போட்டி அல்லது கருத்துக்கணிப்பு ஒன்றை யாழில் நடத்தலாமே..............?

போட்டி என்டவுடன்தான் நவீனன் ஞாபகம் வருது.இது விளையாட்டு திரிக்கும் பொருந்தும்.விட்டுக்கொடுப்பு இல்லை இரண்டு தரப்பிற்க்கும்.சோ சாட்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இந்த முறை கண்டிப்பாக திமுக + காங்கிரஸ் அணி அதிக ஆசனங்கள் பெற்று வெல்லும். திமுக வுக்கு எதிரான வாக்குகள் பிரிந்து அதிமுக வுக்கும் தினகரன் கட்சிக்கும் போவதால் திமுக கூட்டணியின் வெற்றி இலகுவானதாக அமையும்.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தினகரன் கட்சி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக  யார் அதிகம் வாக்கு வீதம் பெறுவார்கள் என்பதில் கமலின் கட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையில் போட்டி இருக்கும்.

தமிழ் சிறி அல்லது யாராவது தமிழக தேர்தல் / இந்திய தேர்தல் தொடர்பாக ஒரு போட்டி அல்லது கருத்துக்கணிப்பு ஒன்றை யாழில் நடத்தலாமே..............?

சிதறு தேங்காய்தான் இம்முறை  நிழலி சொல்வது போல் dmk காங்கிரஸ் மறுபடி தழைக்கும் காரணம் அதிகபடியான மோடி எதிர்ப்பு மற்றும்படி கள்ளவிளையாட்டில் பிஜேபி கூட்டம் பங்கு போடும் அன்புமணி மேடையில் வைத்தே களவு செய்வம் என்று சொல்லிவிட்டார் . சீமானை பொறுத்தவரை நாங்கள் அவர் வரனும் என்று கனவும் விருப்பமும் கொண்டாலும் யதார்த்தம் சுட்டு கருக்கும் அந்த கனவை.

அங்குள்ளவர்கள் சிந்தனை அப்படி  எங்களுக்கு இடம்வலம் என்றால் அவர்களுக்கு வலம் இடப்பக்கம் ஆக சிந்திப்பு டிசைன் ஆண்டவன் கொடுத்துள்ளான் போல் உள்ளது மொழி மட்டும் தமிழ் கதைத்து பலன் இல்லை .

மீறி எங்கள் விருப்பம் நிறைவேறினால்  நல்லது பார்ப்பம் அவர்களின் ஓட்டு மிசின்(hacking) தந்திரங்களை தாண்டி வெற்றி பெறனும் .

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2019 at 11:56 AM, பெருமாள் said:

D3htvODUUAE-tCy.jpg:large

Image may contain: 2 people, text

லயோலா கல்லூரி, கருத்துக் கணிப்பு. :grin:

என்னதான் கருத்துக்கணிப்பு நடைபெற்றாலும் தற்பொழுது யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு  அதிகம் காரணம் ஆட்சி அதிகாரம் அவர்கள்கையில் எதையும் செய்வதற்கு சாதகம் உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

56575955_10214452921743174_6763263813937

அத்தனை கட்சியினர் சின்னமும் தெளிவாக இருக்க நாம் தமிழர் கட்சியினரின் விவசாயி சின்னத்தை மட்டும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருட்டடிப்பு செய்வது அயோக்கியத்தனம்.. தேர்தல் ஆணையம் உடனடியாக இதை சரி செய்ய வேண்டும்.. 

அல்லது பாஜக கூட்டணி மட்டும் வென்றதாக அறிவித்துவிட்டு தேர்தல் நடத்தாமல் பணத்தை மிச்சம் பிடிக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.