Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

நடுநிலை என்றால் tie ஆக வரவேண்டும்! மழை என்றால் no result! 

உது அலாப்பித் தனம்...நான் ஒத்துக்க மாட்டேன்...ஒரு மட்ச் டிரோவில் முடியும் என்று பதிலளித்தால்,அது மழையால் டிரோவில் முடிந்தாலும் அப்படி பதிலளித்தவருக்கு தான் வெற்றி...மற்றவர்கள் ஏதோ ஒரு அணிக்கு சப்போட் பண்ணும் போது டிராவில் முடியும் என்று சொன்னவருக்கு புள்ளிகள் வழங்குவது தான் நியாயம் 

21 hours ago, வாத்தியார் said:

இருந்து பாருங்கோ அன்றைய நாட்களில் தான் வெப்பம் தாங்க முடியாமல்  இருக்கும் 🤣

உண்மை தான் 😂
 
  • Replies 1.4k
  • Views 120.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரதி said:

உது அலாப்பித் தனம்...நான் ஒத்துக்க மாட்டேன்...ஒரு மட்ச் டிரோவில் முடியும் என்று பதிலளித்தால்,அது மழையால் டிரோவில் முடிந்தாலும் அப்படி பதிலளித்தவருக்கு தான் வெற்றி...மற்றவர்கள் ஏதோ ஒரு அணிக்கு சப்போட் பண்ணும் போது டிராவில் முடியும் என்று சொன்னவருக்கு புள்ளிகள் வழங்குவது தான் நியாயம்

எதையும் நிதானமாக வாசிக்காமல் அவசரக்குடுக்கையாக இருந்தால் இப்படித்தான் நடக்கும்!😂🤣

Quote

கீழே உள்ள ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்
வெற்றி (Win)  - 2, தோல்வி  (Loss)- 0, சமநிலை (Tie) - 1, முடிவில்லை (No Result) - 1
வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் சமநிலை அல்லது முடிவில்லை என்று குறிப்பிடவேண்டும்.
அதிக பட்சம் 90 புள்ளிகள் மொத்தமாகக் கிடைக்கலாம்

தமிழ் புரியவில்லை என்றால் ஆங்கிலமும் புரியவில்லையா?🤔🤔🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Fri 14 June
05:30 (EDT) (YOUR TIME)
 
ENGLANDVWEST INDIES
Hampshire Bowl, Southampton 10:30AM UK

இன்றைய போட்டியில்

23 போட்டியாளர்கள் இங்கிலாந்து வெல்லும் என்றும்

3 போட்டியாளர்கள் மேற்கிந்திய தீவுகள் வெல்லும் என்றும் விடையளித்துள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் வெல்லும் என்று
சுவி  சுவைப்பிரியன்  வாத்தியார் ஆகியோர் விடையளித்துள்ளனர்.

14 hours ago, ஈழப்பிரியன் said:

முட்டைக் குழம்புக்கு ஆயத்தப்படுத்துங்கள்.

மூன்று நாட்கள் முட்டை குழம்பு வெறுத்துப்போச்சு

  • கருத்துக்கள உறவுகள்

இன்று விளையாட்டு நடைபெறுமாய் இருந்தால் அது வெஸ்ட் இண்டீசுக்குத்தான் சாதகமாய் இருக்கும்.... இடையில் நடுவர்கள் விளையாடாமல் இருக்க வேண்டும். முக்கியமாய் கெய்லை மூட் அவுட் ஆக்கக் கூடாது.....!  👍

                           Résultat de recherche d'images pour "thambi ramaiah vadivelu comedy gif"

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

கெயில் 36 ஓட்ட‌ம் /
இவ‌ர் 50 ஓவ‌ருக்கு ச‌ரி ப‌ட்டு வ‌ர‌ மாட்டார் / மாப்பிளை 20 ஓவ‌ருக்கு தான் சரி / 

50 ஓவ‌ர் விளையாட்டுக்கு பொறுமை தேவை அது கெயிலிட‌ம் சுத்த‌மாய் இல்லை / 
எல்லா ப‌ந்துக்கும் அடிச்சு ஆட‌ முடியாது /  50 ஓவ‌ர் விளையாட்டில் கொஞ்ச‌ம் நிதான‌மும் தேவை 😁😉

  • கருத்துக்கள உறவுகள்

பாவி ப‌ய‌லுங்க‌ இப்ப‌டி சுத‌ப்பி போட்டாங்க‌ 👇😉 / இங்கிலாந் அணி பெரிய‌ நெருக்க‌டி ஒன்றும் இல்லாம‌ வெற்றி வாகை சூடிய‌து / இத்துட‌ன் விளையாட்டு செய்தி முடிவ‌டைகிற‌து / ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 😉

  • கருத்துக்கள உறவுகள்

                                   Image associée

தாலியைக் கட்டின மழை மூன்று நாளா பெய்ஞ்சு கெடுத்துது , இன்டைக்கு பெய்யாமல் கெடுக்குது .....!  😐

6 minutes ago, suvy said:

                                   Image associée

தாலியைக் கட்டின மழை மூன்று நாளா பெய்ஞ்சு கெடுத்துது , இன்டைக்கு பெய்யாமல் கெடுக்குது .....!  😐

அம்மனுக்கு நேத்தி ஏதாவது வைச்சுப்பாருங்க சுவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, காரணிகன் said:

அம்மனுக்கு நேத்தி ஏதாவது வைச்சுப்பாருங்க சுவி

இனி என்ன மூன்று பேருக்கு முட்டை தான்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, காரணிகன் said:

அம்மனுக்கு நேத்தி ஏதாவது வைச்சுப்பாருங்க சுவி

காலம் கடந்து போச்சு காரணிகன்,  உவன் கெய்லை நம்பி எல்லாம் பெய்ல் ஆயிட்டுது.....!  👎

                     Image associée

  • கருத்துக்கள உறவுகள்
Result
19th match, ICC Cricket World Cup at Southampton, Jun 14 2019
  • 4.png&h=53&w=53
    West Indies                                                                                                                   212
  • 1.png&h=53&w=53
    213/2 (33.1/50 ov, target 213)
England won by 8 wickets (with 101 balls remaining)
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1    நீர்வேலியான்             26    
2    எப்போதும் தமிழன்    26    
3    கறுப்பி                        24    
4    கந்தப்பு                       24    
5    ஈழப்பிரியன்                22    
6    நந்தன்                        22    
7    கிருபன்                       22    
8    ராசவன்னியன்            22    
9    ஏராளன்                      22    
10    ரஞ்சித்                     22    
11    தமிழினி                   22    
12    மருதங்கேணி         22    
13    ரதி                           22    
14    பகலவன்                 22    
15    குமாரசாமி              22    
16    வாத்தியார்              22    
17    அகஸ்தியன்.           20    
18    புத்தன்                     20    
19    கல்யாணி                20    
20    நுணாவிலான்         20    
21    சுவி                         18    
22    வாதவூரன்               18    
23    சுவைப்பிரியன்       18    
24    காரணிகன்            18    
25    கோஷான் சே        14    

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை கோஷான் விளையாட்டில் சேர்ந்து கடைசி இடத்தைக் “கப்”பெண்டு பிடிச்சு வைச்சிருக்கின்றார்🤪. அசைக்கிற தைரியம் ஒருத்தருக்கும் இல்லையா!😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

எதையும் நிதானமாக வாசிக்காமல் அவசரக்குடுக்கையாக இருந்தால் இப்படித்தான் நடக்கும்!😂🤣

தமிழ் புரியவில்லை என்றால் ஆங்கிலமும் புரியவில்லையா?🤔🤔🤔

உது எப்ப,யார் எழுதினது? நான் வாசிக்கேல்ல😠 
 
  • கருத்துக்கள உறவுகள்
On 4/29/2019 at 10:02 PM, ஈழப்பிரியன் said:

2019 உலக கிண்ண கிரிக்கட் விளையாட்டுப் போட்டி இம்முறை இங்கிலாந்தில் மே 30இல் தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறுகிறது.

இதில் 10 அணிகள் பங்குபற்றுகின்றன.

 அவையாவன:
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பங்காளாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், மேற்கு இந்தியத்தீவுகள் 

 ஆரம்பச் சுற்றுப் போட்டிகள்
கீழே உள்ள ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்
வெற்றி (Win)  - 2, தோல்வி  (Loss)- 0, சமநிலை (Tie) - 1, முடிவில்லை (No Result) - 1
வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் சமநிலை அல்லது முடிவில்லை என்று குறிப்பிடவேண்டும்.
அதிக பட்சம் 90 புள்ளிகள் மொத்தமாகக் கிடைக்கலாம்.

முதலாவது பக்கத்தில் உள்ளது

3 minutes ago, ரதி said:

உது எப்ப,யார் எழுதினது? நான் வாசிக்கேல்ல😠 
 
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

முதலாவது பக்கத்தில் உள்ளது

ம்ம்..இப்பத் தான் பார்த்தேன் ...நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வி தான் வெற்றியின் படிக்ள் ஆனால் எனத விருப்பத்தை நிறைவேற்ற அவர்காளால் முடியவில்லை என்று அவர்கள் மீது வெறுப்புக்கு பதில் மதிப்புத்தானன் குடுது😉

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று முதலாவது போட்டி

SRI LANKAVAUSTRALIA

The Oval, London 10:30AM UK
இன்று முதலாவது போட்டியில் 

5 போட்டியாளர்கள் இலங்கை வெல்லும் என்றும்
20 போட்டியாளர்கள் அவுஸ்திரேலியா வெல்லும் என்றும் விடையளித்துள்ளார்கள்.

இன்று இரண்டாவது போட்டி

SOUTH AFRICAVAFGHANISTAN

Cardiff Wales Stadium, Cardiff 01:30PM UK
இன்று இரண்டாவது போட்டியில் 
22 போட்டியாளர்கள் தென்னாபிரிக்கா வெல்லும் என்றும் 
3 போட்டியாளர்கள் ஆப்கானிஸ்தான் வெல்லும் என்றும் விடையளித்துள்ளனர்.

லண்டனில் கால நிலை பயமுறுத்துகிறதாக தகவல்  இன்றைய முதல் ஆட்டம் நடைபெறும்பொழுது கால நிலை சீராக இருக்குமென்றும் இரண்டாவது ஆட்டத்தின்போது மழை சதி செய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருப்பதாக தெரிகிறது.

    இன்றைய இரவு மழை பெய்தால் பலராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும்  இந்திய /பாகிஸ்தான்  ஆட்டம் ரத்தாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.

எல்லோரும் முட்டை வாங்க தயாராகுவோம்

2lxh6s1.jpg 

  • கருத்துக்கள உறவுகள்

சொறில‌ங்கா வெல்லும் என்று
க‌ணித்த‌ உற‌வுக‌ளுக்கு மீண்டும் ஒரு முட்டை த‌யாரா இருக்கு / 
அந்த‌ முட்டையை கோப்பிக்க‌ க‌ல‌ந்து போட்டு குடியுங்கோ 😉😁

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பையன்26 said:

சொறில‌ங்கா வெல்லும் என்று
க‌ணித்த‌ உற‌வுக‌ளுக்கு மீண்டும் ஒரு முட்டை த‌யாரா இருக்கு / 
அந்த‌ முட்டையை கோப்பிக்க‌ க‌ல‌ந்து போட்டு குடியுங்கோ 😉😁

இதென்ன கரைச்சலாய் கிடக்கு......ஆடு அறுக்க முதல் அவசரப்படக்கூடாது பையா ......!   🐐

            Résultat de recherche d'images pour "goat slaughter gif"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:
இன்று முதலாவது போட்டியில் 

 5 போட்டியாளர்கள் இலங்கை வெல்லும் என்றும்

சுவி ,ராசவன்னியன்,மருது,ரதி,கறுப்பி.

10 hours ago, ஈழப்பிரியன் said:

3 போட்டியாளர்கள் ஆப்கானிஸ்தான் வெல்லும் என்றும் விடையளித்துள்ளனர்.

நந்தன்,குமாரசாமி,வாத்தியார்.

  • கருத்துக்கள உறவுகள்

SL 79/0 9 OVER

3 hours ago, suvy said:

இதென்ன கரைச்சலாய் கிடக்கு......ஆடு அறுக்க முதல் அவசரப்படக்கூடாது பையா ......!   🐐

            Résultat de recherche d'images pour "goat slaughter gif"

இலங்கைக்கு  வெற்றிவாய்ப்பு தெரியுது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.