Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Featured Replies

2 minutes ago, ஏராளன் said:

ஒரு ஓவத்துறோ தான் தோல்விக்கு காரணமோ?!

அது ஓவர்த்துரோ இல்லை. எறியும் போது பென் ஸ்ரோக்சின் மட்டையில் பட்டு தான் எல்லை தாண்டியது. அதற்கு பென் ஸ்ரோக்ஸ் மன்னிப்பும் கேட்டார். அவர் அறியாமலே பட்டது. அதை நியுசிலாந்து விளையாட்டின் ஒரு அங்கமாகவே எடுத்தது. 

  • Replies 1.4k
  • Views 120.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

18 ல இருந்து 11 இடம் வந்திருக்கிறன், இன்னும் 3 புள்ளி வரம் போல பாப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

22 நந்தன் 60

23 ரதி 60

24 குமாரசாமி  60

25 சுவி 55

ஹலோ.... ஹலோ.... ஹலோலோலோ...😂🤣

துப்பரவாக் கேக்குதில்லை.😜 லைன் கிளியரா இல்லைப்போல!!! 🤪🤪

  • கருத்துக்கள உறவுகள்

 இர‌ண்டு அணிக‌ளில் ஒன்று வென்று விட்ட‌து ம‌கிழ்ச்சி , 

வீன் ஸ்ரொக்ஸ் முத‌லாவ‌து சிக்ஸ் அடிச்ச‌ போது அந்த ப‌ந்தை  வ‌டிவாய் பிடிச்சு இருக்க‌லாம் , பிடிச்ச‌ உட‌ன‌ ச‌க‌ வீர‌னிட‌ம் ப‌ந்தை எறிந்து இருந்தாலும் ஸ்ரொக்ஸ் அவுட் , 

இங்லாந் அணிக்கு வாழ்த்துக்க‌ள் 😁😉

  • கருத்துக்கள உறவுகள்

வாவ் ....மிகவும் விறுவிறுப்பான ஒரு விளையாட்டை பார்த்தது... அருமை....!  👍

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

அதுதான்! ஆனால் அதைப் பற்றி யார் இனிக் கதைக்கப்போகின்றார்கள்😂🤣

நாங்கள் கதைக்க மாட்டம்.ஆனால் கிரிக்கட் வரலாறு சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

2015ம் ஆண்டு யாழில் உல‌க‌ கோப்பை போட்டி ந‌ட‌ந்த‌ போது கூட‌ என‌து தெரிவு ( நியுசிலாந் தான் கோப்பை தூக்க‌னும் என்று , நியுசிலாந் பின‌லுக்கு வ‌ந்து அவுஸ்ரேலியாவிட‌ம் ப‌டு தோல்வி அடைஞ்ச‌து / 

2019ம் ஆண்டு உல‌க‌ கோப்பையில் வெற்றிக்கு அருகில் வ‌ந்து நியுசிலாந் அணி தோத்து விட்ட‌து ( நினைக்க‌ சிறு க‌வ‌லையா தான் இருக்கு , என்ன‌ செய்வ‌து இங்லாந்தும் கோப்பை இதுவ‌ர‌ தூக்கின‌து இல்லை , அவ‌ர்க‌ள் தூக்கின‌து  ம‌கிழ்ச்சி 😁😉 /

  • கருத்துக்கள உறவுகள்

கேன் வில்லியம்ஸன் - தொடரின் சிறந்த ஆட்டக்காரர்🤗

  • கருத்துக்கள உறவுகள்

பென் ஸ்டொக் ஆட்ட நாயகன்.

சாத்திரி சதீஸின் வாக்கு கேன் வில்லியம்சன் விசயத்தில பலிச்சிருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

வாழத்துக்கள் இரு அணிகளுக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை மச்சான் லண்டனிலை இருந்து சொல்லுறான் ஹாட் பிரேக் வெற்றியாம்...😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்

1 எப்போதும் தமிழன் 79
2 கந்தப்பு 78
3 நீர்வேலியான் 77
4 கறுப்பி 74
5 கிருபன் 73
6 ரஞ்சித் 71
7 புத்தன் 70
8 அகஸ்தியன் 69
9 தமிழினி 69
10 வாத்தியார் 69
11 எராளன் 67
12 வாதவூரான் 67
13 கல்யாணி 66
14 காரணிகன் 66
15 ஈழப்பிரியன் 65
16 சுவைப்பிரியன் 65
17 கோசான் சே 64
18 ராசவன்னியன் 64
19 மருதங்கேணி 64
20 பகலவன் 64
21 நுணாவிலான் 64
22 நந்தன் 60
23 ரதி 60
24 குமாரசாமி 60
25 சுவி 55

 

சுவைப்பிரியன் மாத்திரம் பாகிஸ்தான் என்று விடையளித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

 Trent boult ஜ‌பிஎல் போன்ர‌ விளையாட்டில் பீல்டிங் வோலிங் இர‌ண்டிலும் அச‌த்தும் Trent boultஇன்றையான் விளையாட்டில் சாதிக்க‌ வில்லை 😁😉 /
 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

1 எப்போதும் தமிழன் 79
2 கந்தப்பு 78
3 நீர்வேலியான் 77
4 கறுப்பி 77
5 கிருபன் 76
6 அகஸ்தியன் 72
7 தமிழினி 72
8 வாத்தியார் 72
9 ரஞ்சித் 71
10 எராளன் 70
11 புத்தன் 70
12 வாதவூரான் 70
13 கல்யாணி 69
14 பகலவன் 67
15 காரணிகன் 66
16 ஈழப்பிரியன் 65
17 சுவைப்பிரியன் 65
18 கோசான் சே 64
19 ராசவன்னியன் 64
20 மருதங்கேணி 64
21 நுணாவிலான் 64
22 நந்தன் 60
23 ரதி 60
24 குமாரசாமி 60
25 சுவி 55
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்

Shaheen Shah Afridi  6 wickets  - Pakistanv Bangladesh  at Lord's on 5 Jul 2019

3 minutes ago, ஈழப்பிரியன் said:

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

Team Score Overs RR Inns   Opposition Ground Match Date Scorecard
England 397/6 50.0 7.94 1   v Afghanistan Manchester 18 Jun 2019 ODI # 4163
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த யாழ்கள போட்டி நிகழ்ச்சியை ஓய்வில்லாமல் திறமையாக முன்னின்று நடாத்திய இளம் சிங்கம் ஈழப்பிரியனுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Bildergebnis für cricket world cup 2019 medel

 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/29/2019 at 10:02 PM, ஈழப்பிரியன் said:

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

Score Overs Team Against Date
105 21.4 23px-Flag_of_Pakistan.svg.png Pakistan 23px-WestIndiesCricketFlagPre1999.svg.pn West Indies 31 May 2019
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

1 எப்போதும் தமிழன் 79
2 கந்தப்பு 78
3 நீர்வேலியான் 77
4 கறுப்பி 77
5 கிருபன் 76
6 தமிழினி 75
7 அகஸ்தியன் 72
8 வாத்தியார் 72
9 ரஞ்சித் 71
10 எராளன் 70
11 புத்தன் 70
12 வாதவூரான் 70
13 கல்யாணி 69
14 ராசவன்னியன் 67
15 மருதங்கேணி 67
16 பகலவன் 67
17 காரணிகன் 66
18 ஈழப்பிரியன் 65
19 சுவைப்பிரியன் 65
20 கோசான் சே 64
21 நுணாவிலான் 64
22 நந்தன் 60
23 ரதி 60
24 குமாரசாமி 60
25 சுவி 58
  • கருத்துக்கள உறவுகள்
On 4/29/2019 at 10:02 PM, ஈழப்பிரியன் said:

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

The Player of the Tournament is Kane Williamson from New Zealand

On 4/29/2019 at 10:02 PM, ஈழப்பிரியன் said:

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

Runs Player Inns HS Ave SR 100 50 4s 6s
648 India Rohit Sharma 9 140 81.00 98.33 5 1 67 14
  • கருத்துக்கள உறவுகள்

40 வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு , கிரிக்கெட் விளையாட்டை க‌ண்டு பிடித்த‌வ‌ர்க‌ள் கோப்பை தூக்கி இருக்கின‌ம் / 

ரீ 20
50 ஓவ‌ர் , இர‌ண்டு கோப்பையை இங்லாந் தூக்கி விட்ட‌து /

ஆனால் நியுசிலாந் இதுவ‌ர‌ ஒரு கோப்பையும் தூக்க‌ல‌ 😁😉 /
 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/29/2019 at 10:02 PM, ஈழப்பிரியன் said:

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

Wkts Player Inns Ave Econ BBI SR
27 Australia Mitchell Starc 10 18.59 5.43 5/26 20.5
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகலவன் said:

அது ஓவர்த்துரோ இல்லை. எறியும் போது பென் ஸ்ரோக்சின் மட்டையில் பட்டு தான் எல்லை தாண்டியது. அதற்கு பென் ஸ்ரோக்ஸ் மன்னிப்பும் கேட்டார். அவர் அறியாமலே பட்டது. அதை நியுசிலாந்து விளையாட்டின் ஒரு அங்கமாகவே 

  அது வீன் ஸ்ரொக்ஸ்ச‌ குறை சொல்ல‌ முடியாது / எங்கையோ நின்று விக்கேட் கீப்ப‌ரின் கைக்கு எறிந்த‌ ப‌ந்து வீன் ஸ்ரொக்ஸ்சின் ம‌ட்டையில் ப‌ட்டு வ‌வுன்றீக்கு போன‌து , 4 ஓட்ட‌ம் கூட‌ போன‌து நியுசிலாந்துக்கு கொஞ்ச‌ம் பின்ன‌டைவு தான்   😁😉 /

 

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

நியூசிலாந்து என்று எவரும் பதிலளிக்கவில்லை.

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

1 எப்போதும் தமிழன் 83
2 நீர்வேலியான் 81
3 கிருபன் 80
4 கந்தப்பு 78
5 கறுப்பி 77
6 அகஸ்தியன் 76
7 தமிழினி 75
8 புத்தன் 74
9 கல்யாணி 73
10 வாத்தியார் 72
11 ராசவன்னியன் 71
12 ரஞ்சித் 71
13 மருதங்கேணி 71
14 எராளன் 70
15 வாதவூரான் 70
16 காரணிகன் 70
17 சுவைப்பிரியன் 69
18 கோசான் சே 68
19 நுணாவிலான் 68
20 பகலவன் 67
21 ஈழப்பிரியன் 65
22 நந்தன் 64
23 ரதி 64
24 குமாரசாமி 64
25 சுவி 58

2505vth.jpg வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

1 எப்போதும் தமிழன் 83
2 நீர்வேலியான் 81
3 கறுப்பி 81
4 கிருபன் 80
5 கந்தப்பு 78
6 அகஸ்தியன் 76
7 தமிழினி 75
8 புத்தன் 74
9 கல்யாணி 73
10 வாத்தியார் 72
11 ராசவன்னியன் 71
12 ரஞ்சித் 71
13 மருதங்கேணி 71
14 எராளன் 70
15 வாதவூரான் 70
16 காரணிகன் 70
17 சுவைப்பிரியன் 69
18 கோசான் சே 68
19 நுணாவிலான் 68
20 பகலவன் 67
21 ஈழப்பிரியன் 65
22 நந்தன் 64
23 ரதி 64
24 குமாரசாமி 64
25 சுவி 58

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.