Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவ்வளவு சந்தொசமான செய்தி.

வானூர்தி எதிர்ப்பு பிரிவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • Replies 245
  • Views 72.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ஃஉஒடெ நமெ='{கரன்}' டடெ='ஆப்ர் 30 2007, 02:58 PM' பொச்ட்='294726']

சில புகைப்படங்கள் உள்ளது பாருங்கள்

[உர்ல்=க்ட்ட்ப்://னிதர்சனம்.cஒம்/?அர்ட்=22716]நிதர்சனம்[/உர்ல்]

[/ஃஉஒடெ]

தயவுசெய்து ஊடகங்களை விளம்பர பொருளாக மாற்றாதீர்கள்.. இந்த தாக்குதலின் பின்னணியில் மறைந்து கிடக்கும் அந்த போராளிகளின் உழைப்பை இவ்வாறு நவீன ரக தானியங்கி தொழிற்நுட்ப படங்களை போட்டு கேவலப் படுத்தாதீர்கள்..

இது முழுக்க முழுக்க போராளிகளின் குறி பார்க்கும் தன்மைதான் காரணம்

இந்த சந்தோசமான செய்தியைப் பகிர்ந்து கொள்ள சமாதனத்தையும்,சாணக்கியனையும

யாழில் மீண்டும் வான் புலிகளின் விமானங்கள் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டதாக ஒரு செய்தி கூறுகிறது . இது உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மீண்டும் வான் புலிகளின் விமானங்கள் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டதாக ஒரு செய்தி கூறுகிறது . இது உண்மையா?

இப்ப அங்கே விடிஞ்சிருக்கும்தானே! செய்தி ஒன்றையும் காணேல்லையே?

மீண்டும் யாழில் ஒரு நல்ல செய்தியுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சியாக இருக்குது ஆனா இஞ்சை இந்த ஒட்டுப்படைகளின் அட்டகாசத்தின் மத்தியின் எதுவும் வாயை திறந்து கதைக்க வயித்தாலை போகுது........ சா......தமிழனுக்கு சிங்களவன் எதிரி எண்டு நீங்கள் எழுதுகிறீங்கள் ஆனா ஊரிலை (அரசுகட்டுப்பாடு இடங்களில்) சிங்களவனை விட தமிழனுக்கு தமிழன்தான் கொள்ளி வைக்கிறான் ஏதோ வாயை மூடித்திரியும் எமக்கு இப்பிடியான செய்திகள் மகிழ்சியை கொடுத்தாலும் அதை வீட்டுகுள்ளையே இருந்து கொண்டாட வேண்டியிருக்கு எதுக்கு சொல்லுறன் எண்டா வெசாக் எண்டு 5நாளுக்கு "பார்" எல்லாத்தையும் மூடிப்போட்டாங்கள் குறுக்காலை போணவங்கள்

COLOMBO - The new capability of the Tamil Tigers to carry out airborne attacks has not only made them a rarity among the world

மீண்டும் யாழில் ஒரு நல்ல செய்தியுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சியாக இருக்குது ஆனா இஞ்சை இந்த ஒட்டுப்படைகளின் அட்டகாசத்தின் மத்தியின் எதுவும் வாயை திறந்து கதைக்க வயித்தாலை போகுது........ சா......தமிழனுக்கு சிங்களவன் எதிரி எண்டு நீங்கள் எழுதுகிறீங்கள் ஆனா ஊரிலை (அரசுகட்டுப்பாடு இடங்களில்) சிங்களவனை விட தமிழனுக்கு தமிழன்தான் கொள்ளி வைக்கிறான் ஏதோ வாயை மூடித்திரியும் எமக்கு இப்பிடியான செய்திகள் மகிழ்சியை கொடுத்தாலும் அதை வீட்டுகுள்ளையே இருந்து கொண்டாட வேண்டியிருக்கு எதுக்கு சொல்லுறன் எண்டா வெசாக் எண்டு 5நாளுக்கு "பார்" எல்லாத்தையும் மூடிப்போட்டாங்கள் குறுக்காலை போணவங்கள்

வணக்கம் வாருங்கள், பார் எல்லாம் பூட்டினால்தான் யாழ் பக்கம் வருவீங்கள் போல இருக்கு :D பேசாம ரோட்ல பொற ஒருத்தன உருட்டுக் கட்டையால பொட்டுட்டு அவன் வச்சிருக்கு துப்பாக்கிய எடுத்து வச்சுக்கோங்க :D

மீண்டும் யாழில் ஒரு நல்ல செய்தியுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சியாக இருக்குது ஆனா இஞ்சை இந்த ஒட்டுப்படைகளின் அட்டகாசத்தின் மத்தியின் எதுவும் வாயை திறந்து கதைக்க வயித்தாலை போகுது........ சா......தமிழனுக்கு சிங்களவன் எதிரி எண்டு நீங்கள் எழுதுகிறீங்கள் ஆனா ஊரிலை (அரசுகட்டுப்பாடு இடங்களில்) சிங்களவனை விட தமிழனுக்கு தமிழன்தான் கொள்ளி வைக்கிறான் ஏதோ வாயை மூடித்திரியும் எமக்கு இப்பிடியான செய்திகள் மகிழ்சியை கொடுத்தாலும் அதை வீட்டுகுள்ளையே இருந்து கொண்டாட வேண்டியிருக்கு எதுக்கு சொல்லுறன் எண்டா வெசாக் எண்டு 5நாளுக்கு "பார்" எல்லாத்தையும் மூடிப்போட்டாங்கள் குறுக்காலை போணவங்கள்

மீனும் வாங்க முடியாதே மார்கட் பூட்டி இருக்குமே

அரசின் குண்டுவீச்சு "மிக்' விமானத்தை

சுட்டு வீழ்த்தியதாகப் புலிகள் அறிவிப்பு

ஆனால் அரசு அடியோடு மறுப்பு

கொழும்பு,மே1

அரச விமானப்படைக்குச் சொந்தமான "மிக் 27' ரக குண்டுவீச்சு விமானத்தை தமது விமான எதிர்ப்பு அணியினர் நேற்றுப் பிற்பகல் சுட்டு வீழ்த்தியிருக்கின்றனர் என்று விடுதலைப் புலிகள் அறி வித்துள்ளனர்.

எனினும் இத்தகவலை அரச விமானப்படை வட்டாரங்கள் அடியோடு மறுத்திருக்கின்றன.

இரணைமடுவில் அமைந்துள்ள தமிழீழ வான்படையின் ஒடு தளத்தின்மீது குண்டு வீசுவதற்காக நேற்றுப் பிற்பகல் 2.30 மணி யளவில் அரசின் "மிக் 27' ரக விமானம் அந்தப்பகுதியை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, தமது தானியங்கி விமான எதிர்ப்பு முறை (அதtணி ச்ஞிtடிதிச்tஞு ச்டிணூ ஈஞுஞூஞுணஞிஞு ண்தூண்tஞுட்) மூலம் அது தாக்கப்பட்டது எனவும் அதன்போது குண்டுபட்ட "மிக்' போர்விமானம் பாரிய வெடிப்புச் சத்தங்களுடன் வேகமாகச் சென்று அரச கட்டுப் பாட்டுப் பகுதியிலுள்ள கடல்ஒன்றில் வீழ்ந்ததாகவும் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் "உதயனு'க்குத் தெரிவித்தார்.

கட்டுநாயக்கா விமானத்தளத்திலிருந்து வழமையான தாக்குதல் நடவடிக்கைக் காக அனுப்பப்பட்ட தமது தாக்குதல் விமானங்கள் அனைத்தும் எந்தவிதமான பாதிப்புகளுமின்றி நேற்று மாலையி லேயே தமது தளத்திற்குத் திரும்பியுள் ளன என்று இலங்கை விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

""விமானப்படையின் விமானங்களை தாங்கள் சுட்டு வீழ்த்திவிட்டனர் என புலி கள் கூறுகின்றமையானது அவர்களின் வெறுங்கனவு. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான வதந்தி'' என்று பாதுகாப்பு அமைச்சு நேற்றிரவு அறிவித்தது.

சர்வதேச செய்தி நிறுவனத்துக்கும் உறுதி செய்யப்பட்டது

தானியங்கி எதிர்ப்பு முறைகொண்டு ஜெற் விமானத்தை தாக்கியதாக

வான்புலிகளின் தானியங்கி எதிர்ப்புப் பிரிவு உறுதி செய்திருக்கிறது என்று விடு தலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ.இளந்திரையன் ஏ.எவ்.பி. செய்தியாள ருக்கு கிளிநொச்சியிலிருந்து தொலை பேசி மூலம் ஊர்ஜிதம் செய்தார் என்று அந்த நிறுவனத்தின் செய்தியாளர் தெரி வித்திருக்கிறார்.

தாக்குதலுக்குள்ளான ஜெற் விமானம் தமது பகுதிக்குள் விழவில்லை என்றும் இளந்திரையன் செய்தியாளரிடம் மேலும் கூறியுள்ளார்.

கடந்த வருடம் 2006 ஆம் ஆண்டு ஏப் ரல் மாதம் தொடக்கம் விடுதலைப் புலி களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், இலங்கை விமானப் படையின் ஜெற் விமானங்கள் தொடர்ச்சியாக வான் தாக்குதல்களை நடத்திவருகின்றன.

விடுதலைப் புலிகள் கடந்த மாதம் தொடக்கம் தாமும் வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இலகு விமானங் களைப் பயன்படுத்தி இராணுவ மற்றும் கேந்திர நிலையங்கள் மீதான தாக்குதல் களை அவர்கள் கடந்த மாதத்தில் நடத்தி னர் என்றும் ஏ.எவ்.பி. செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உதயன்

அரசாங்கம் என்னும் மிக் விழுந்ததை ஒத்துக் கொள்ளவேயில்லை

பார்க்க நல்லத்தான் இருக்கு

உண்மையிலேயே இவை புலிகளினுடையதா??????

விபரம் தெரிந்தவர்கள் சொல்லவும்

பின்னால் உள்ள விளம்பரப்படம் சந்தேகத்தை தோற்றுவிக்கிறது

படம் எங்கிருந்து பெறப்பட்டது???

நீங்களாக எடுத்துப்போட்டு இடங்களை காட்டிக்கொடுத்து விடாதீர்கள் உண்மையான படங்கள் என்றால்...................

உண்மையான படங்கள் என்றால் அனுமதியோடு தானே வெளியிட்டிருக்கிறீர்கள்????

இது நிச்சயம் உண்மையான படமல்ல பின்னால் இருக்கும் விளம்பரங்கள் அதனை உறுதிப்படுத்துகின்றது விளம்பரங்கள் இருகின்ற வகையில் அது ஒரு மக்கள் நடமாஅட்டமுள்ள இடம் இப்படி இடத்தில் எதிரிக்கு தகவல் கசியவிடப்படும் கடைசி வரை புலிகள் இப்படியான ஒரூ மோட்டு வேலையை செய்ய மாட்டார்கள்

அத்துடன் படத்தில் இருக்கும் புலி வீரர்கள் ஒட்டப்பட்டது உற்று பார்த்தால் தெட்டதெளிவாக தெரிகின்றது.மற்றது ஒரு சமச்சீரற்ற நிலத்தில் படத்தில் காட்டப்பட்ட நிலமானது ஒரு விவசாய நிலம் போல இருக்குது இப்படி பட்ட இடத்தில் விமானத்தை நிற்பாட்டிவிட்டு உடனே தேவைக்கு பறப்பில் ஈடுபட முடியாது

அத்துடன் இப்படி வெட்ட வெளியில் அனைத்து விமானக்களையும் உருமறைப்பு செய்யாமல் நிற்பாட்ட போவதுமில்லை.ஒன்றாக அனைத்து விமானங்களை தரிப்பிலிடவும் போவதில்லை

ஒருவேளை டம்மி விமானங்களாக இருக்கலாம்.ஆனால் இப்படமானது கம்பூட்டர் சித்து விளையாட்டால் மிக அற்புதமாக வடிவமைக்கபட்டிருப்பதே உண்மை

என்னப்பா ஆளாளுக்கு படம் படம் என்கிறியள் என்ரை கண்ணுக்கு ஒரு கோதாரியும் தெரியல்லை

முதலில் படம் இருந்தது இப்போது நிருவாகம் எடுத்துவிட்டது போல

:rolleyes:

என்னப்பா ஆளாளுக்கு படம் படம் என்கிறியள் என்ரை கண்ணுக்கு ஒரு கோதாரியும் தெரியல்லை

மேலே இணைக்கப்பட்டிருந்த படம் நீக்கப்பட்டுள்ளது :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நண்பர்களே.

மிக் விழுத்தியதற்கு குரவை கூவுவதை விட பிரயோசனமாக ஏதேனும் செய்ய முடியாதா? யாழின் சகோதரக்களமான ஆங்கிலக்களத்தில் செய்ய முயற்சிக்கிறார்கள்.

http://www.eelamist.com/forum/viewtopic.php?f=1&t=434

இந்த மிக் செய்த அட்டூழியங்களை இங்கே ஆவணப்படுத்துவோம். இந்த மிக்கினால் தமிழ் மக்கள் அடந்த துயரத்தை இங்கு ஆதாரத்துடன் இணையுங்கள். இணைக்கும்போது தமிழ்நெற், பிபிசீ பொன்ற தளங்களிலுள்ள செய்தியாக இருக்க வேண்டும். நன்றி.

சில உதாரணங்கள். (மேலுள்ள இணைப்பிலிருந்து)

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19224

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20785

Tamilnet, BBC, Reuters, AF , international media போன்ற இடங்களிலிருந்து ஆதாரத்துடன் இணையுங்கள்.

Edited by பண்டிதர்

இறுமாப்புடன் இருந்த சிங்கள இராணுவத்துக்கு புலிகளின் அடி பேரிடி: வானூர்தியை சுட்டு வீழ்த்தியது குறித்து "மாலைமலர்" புகழாரம்.

சிறிலங்கா வான்படையின் மிக்-27 வானூர்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தியமையானது இறுமாப்புடன் இருந்த சிங்கள இராணுவத்துக்கு விழுந்த பேரிடியாகும் என்று தமிழகத்திலிருந்து வெளியாகும் "மாலைமலர் நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது.

"மாலைமலர்" ஏட்டில் இது தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி விவரம்:

விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்திய போர் வானூர்தி இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டது. அதிவேகத்தில் சென்று குண்டு வீசும் திறன் கொண்டது.

சிறிலங்கா இராணுவத்திடம் 12 கிபீர் வானூர்திகள் உள்ளன. கிபீர் என்றால் சிங்கக்குட்டி என்று அர்த்தம். அந்த சிங்கக்குட்டியை புலிக்குட்டிகள் வீழ்த்திவிட்டன.

மிராஜ்- 5 ரக வானூர்திகளை மாற்றி வேறு என்ஜின்களை பொருத்தி இந்த போர் வானுர்திகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மழை, புயல் போன்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாக்குப் பிடித்து இந்த ஒற்றை இருக்கை வானூர்தி பறந்து சென்று குண்டு வீசும் ஆற்றல் உள்ளது.

இதனை வீழ்த்த விடுதலைப் புலிகளிடம் நவீன பீரங்கிகள் இல்லை என்று இறுமாப்புடன் இருந்த இராணுவத்துக்கு விடுதலைப் புலிகளின் இந்த அடி பேரிடியாக அமைந்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Puthinam-

:rolleyes: வீழ்த்தப்பட்டது கபீர் விமானம் என்றெண்ணி செய்தி வெளியிட்டு விட்டனரோ???

அல்லது கிபீர் மற்றும் மிக் 27 இரண்டும் வீழ்த்தப்பட்டனவா???

  • கருத்துக்கள உறவுகள்

:D வீழ்த்தப்பட்டது கபீர் விமானம் என்றெண்ணி செய்தி வெளியிட்டு விட்டனரோ???

அல்லது கிபீர் மற்றும் மிக் 27 இரண்டும் வீழ்த்தப்பட்டனவா???

மிக்கும் விழேல்ல கிபீரும் விழேல்ல அப்படின்னுதான் அரசு சொல்லுது. புலிகள் மட்டும் தான் ஒருதலைப்பட்சமா சொல்லி இருக்கினம்..! எதுக்கும் ஆதாரமில்ல..! புலிகள் உத்தியோகப்பூர்வமா அறிவிச்சத்தை அரசு நையாண்டி பண்ணுது..! :D:lol::rolleyes:

*************************

சகோதரன் நெடுக்காலை போவான் அவர்களே நீங்கள் எந்தவிதமான ஆதாரத்தை எதிர்பார்க்கின்றீர்கள்? களத்திற்கு வந்தாலும் பொறுக்கி எடுத்து சில பாகங்களையாவது உங்களுக்கு காண்பிக்கலாம், ஆனால் நீங்கள் அங்கு வருவீங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

மிக்கும் விழேல்ல கிபீரும் விழேல்ல அப்படின்னுதான் அரசு சொல்லுது. புலிகள் மட்டும் தான் ஒருதலைப்பட்சமா சொல்லி இருக்கினம்..! எதுக்கும் ஆதாரமில்ல..! புலிகள் உத்தியோகப்பூர்வமா அறிவிச்சத்தை அரசு நையாண்டி பண்ணுது..! :D:lol::rolleyes:

கொழும்புக்கு மிக் 29 திரும்பி வரவில்லை என்று அரசு கூறுகின்றது. நெடுக்ஸ்ம், அரசும் அது சுடப்படவில்லை என்று கூறுகின்றார்கள்.அப்போ நிச்சயமாக மிக் 29 கோவிச்சுக்கொண்டோடி விட்டதோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.