Jump to content

"கொரோனா" சிரிப்புகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

Image may contain: 2 people, people standing

Work From Home

யாரும்மா இவரு.....

கூட வேலை பாக்குறவரு... வீட்ல இருந்தே வேலை செய்ய வந்துருக்காரு....

 

###############      #################      ###############

90013060_2501407110109727_4884282975614664704_o.jpg?_nc_cat=108&_nc_sid=110474&_nc_ohc=UizKT22vK9MAX9MajlC&_nc_ht=scontent-frt3-1.xx&_nc_tp=7&oh=164e50115cb79557956a195ddcc06489&oe=5E98880F

  • Replies 916
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

90172588_3051422338251215_80212806256568

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

சைன் பண்ணி சீல் குத்தியிருக்கு 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 3 people, text

யாழ்ப்பாணத்தில.. foreign return ஆக்களோட நிலைமை. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிவனே எண்டு வேலைக்கு போனவனை, எல்லாம்... வீட்டுக்க முடக்கி வச்சு... 
அவன் பாவம், பொழுது போக விளையாடக் கூட சுதந்திரமில்லாம உதைவாங்கி சாவுறானுகள்.

இப்ப சந்தோசமா கொரோனா 😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 2 people, people sitting and text

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்ணேய்.... அது கை துடைக்கிறது.. கிருமி நாசினி🥵 
உங்களிட்ட மாட்டிக் கொண்டு... கொரொனா தான்.. சாக போகுது😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 3 people, text that says 'கரோனா உள்ளதா? மருத்துவர்கள் நேரில் சோதனை சாமிகளுக்கு கரோனா தொற்று உள்ளதா என்று சாமியார் முதல்வரின் உத்தரவின் பேரில் உ த்திரப் பிரதேசத்தில் உள்ள ஜகன்னாத் என்ற கோவிலில் இருக்கும் சிலைகளை சோதனை செய்யும் மருத்துவர்கள்.'

இவனுங்க எல்லாம், பிறக்கும் போதே... இப்படித்தானா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 2 people, text

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 2 people, text that says '#VJ முன்னலாம் தும்முனா 100 ஆயுசும்பாங்க, இப்போ தும்முனா ஜெனரேசன் கேப்' #கொரோனா'

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, தமிழ் சிறி said:

 

எங்கை இருந்து அண்ணா இப்படியான‌ காணொளிக‌ள் உங்க‌ளுக்கு கிடைக்குது , ந‌ல்லா செய்து இருக்கின‌ம் 

5 hours ago, உடையார் said:

Image result for கிறுகிறுன்னு வந்து

Image result for கிறுகிறுன்னு வந்து

உடையார் ஜ‌யா சென்னை ம‌க்க‌ளுக்கு தான் த‌ண்ணீர் ப‌ஞ்ச‌ம் வ‌ருவ‌து , கிராம‌த்தில் வாழும் ம‌க்க‌ளுக்கு த‌ண்ணீர் பிர‌ச்ச‌னை இல்லை , சுத்த‌மான‌ த‌ண்ணீர் அங்கு அதிக‌ம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பையன்26 said:

எங்கை இருந்து அண்ணா இப்படியான‌ காணொளிக‌ள் உங்க‌ளுக்கு கிடைக்குது , ந‌ல்லா செய்து இருக்கின‌ம் 

உடையார் ஜ‌யா சென்னை ம‌க்க‌ளுக்கு தான் த‌ண்ணீர் ப‌ஞ்ச‌ம் வ‌ருவ‌து , கிராம‌த்தில் வாழும் ம‌க்க‌ளுக்கு த‌ண்ணீர் பிர‌ச்ச‌னை இல்லை , சுத்த‌மான‌ த‌ண்ணீர் அங்கு அதிக‌ம் 

பையா.... தமிழ்நாட்டு மக்கள், சிறந்த நகைச் சுவையாளர்கள் என்பேன். 👍
அவர்கள்... எந்த ஒரு சம்பவத்தையும்,  
மிகச் சிறந்த நகைச்சுவை கோணத்தில் அணுகுவார்கள்.  

அப்படிப்பட்ட சிலரை....  எனது (டம்மி) முகநூல் பக்கத்தில், நண்பர்களாக  இருக்கிறார்கள்.
அவர்கள் அனுப்பும், பதிவையே... யாழ்.களத்தில் பதிகின்றேன்.

நீங்கள்... ரசித்து சிரித்து, கருத்து பகிர்ந்தமை மகிழ்ச்சியாக உள்ளது. :)
இந்தத் தலைப்பில்.... எம்மையும் சிரிக்க வைத்த... 
தோழர் புரட்சிகர தமிழ்தேசியன், குமாரசாமி அண்ணா, உடையார்  ஆகியோருக்கும் நன்றி. 💓

  • கருத்துக்கள உறவுகள்
Posted

83966064_1649707408505683_80084116538025

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

83966064_1649707408505683_80084116538025

புரட்சி... உப்புமாவை தமிழ்நாட்டில் அதிகம் பேர் ஏன் வெறுக்கின்றார்கள்.
ஏன்... என்றால், பல பகிடிகள், உப்புமாவை வைத்தே வருகின்றன.

பல ஈழத்ததமிழர் வீட்டில், உப்புமாவை... விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்தக்  கொரானா  பயத்தில், கடைகளை பூட்டி விடுவார்களோ என்ற பயத்தில்...
எனது மனைவி,  உப்புமா செய்ய.... 10 ரவைப் பெட்டி, வாங்கி வர சொன்னா.
கடையில்... போய் தேடிய போது, ஒன்று கூட கிடைக்கவில்லை.
எல்லாம்.. விற்று முடிந்து விட்டது.  ஏமாற்றமாக இருந்தது.

டிஸ்கி: அவருடைய நண்பியின் கணவர் நேற்று 20 ரவைப் பெட்டி வாங்கியவராம்,
உங்களுக்கு... ஒரு  கெட்டித்தனம் இல்லை. 
ஒரு ரவைப் பெட்டியும் வாங்காமல் வந்து நிக்கிறியள், எண்டு சொல்லுறா.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.