Jump to content

வீரமிக்க தாயக விடுதலை போரின் அரிய புகைப்படங்கள்.


Recommended Posts

  • 3 weeks later...
  • Replies 137
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

120601966_189203815944353_224542584478326286_n.jpg?_nc_cat=104&_nc_sid=8bfeb9&_nc_ohc=JmRJa8JZhvwAX-a4WUj&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=395d064e63978d4ead9a70390581b269&oe=5F9C81A5

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

spacer.png

spacer.png

குமரப்பா திருமணத்தின் போது.சந்தோசம்,பாலா அண்ணா

அந்த காலத்திலேயே வெளிநாடுகள் வந்து படித்து பட்டம் பெற்று 
உயரிய சம்பளத்த்தில் வேலை எடுக்கும் நிலையில் இருந்தும் 
நாட்டுக்காக தூக்கி எறிந்துவிட்டு போனவர்கள் 

இன்று ஒரு ஐந்து வீதத்தை நாட்டுக்கு கொடுக்காத பொறுக்கிகள் 
இவர்களை பற்றி விமர்சனம் எனும் பெயரில் வாந்தி எடுக்கிறது 

அவனவனுக்கு தெரிந்ததைத்தான் செய்யமுடியும் என்பது எமக்கும் தெரியும் 
ஆனால் அதை விமர்சனம் என்ற போர்வையால் மூட முடியாது என்பதுதான் 
நிதர்சனம்  
 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

121349361_2651509291732640_4660910706885851006_n.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=wB4jFB1_r-wAX_WqGlD&_nc_ht=scontent-lht6-1.xx&oh=6c58d6204ae27b99a63a6a3cb05bf00f&oe=5FAE1603

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

122098240_3655297867837477_4135108931227887020_n.jpg?_nc_cat=100&_nc_sid=e3f864&_nc_ohc=lBzNK-W72a0AX8PYZCR&_nc_ht=scontent-lht6-1.xx&oh=c8e712a0e40dfb72bec821426398b10c&oe=5FB64002

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காலம் என்பது எமது விடுதலை போராட்ட காலத்தின் 
மறக்கமுடியாத பல நினைவுகளை சுமந்த காலம்.
இங்கு இருக்கும் முன்னாள் போராளிகள் நந்தன் தயா போனற்வர்கள் 
இந்த கால பகுதியை எழுதினால் நன்றாக இருக்கும்.
பாம்புகள்போல போராளிகள் ஊர்ந்து திரிந்த காலங்கள் 
இவர்கள் ஓரிடத்தில் தங்கி சமைத்து சாப்பிட்டுவிட்டு 
அந்த இடத்தில் மனிதர்களே இருந்ததுக்கான ஒரு சிறு எரிந்த 
நெருப்பு குச்சிகூட இல்லாமல் பொறுக்கி எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.   

Image

Image

Image

Image

இவர்களை சுற்றி எதிரிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சண்டை  நடந்துகொண்டு இருக்கும் களத்தில் இருந்து 

Image

Image

Image

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் இருந்து வந்து எமது விடுதலை போருக்கு போராடி 
கரும்புலியாக சென்று பூநகரி முகாம் தகர்ப்பு வெற்றிக்கு வழிசூடியவன் 

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள பார்வையாளர்கள்
On 5/10/2020 at 12:24, நந்தன் said:

spacer.png

spacer.png

குமரப்பா திருமணத்தின் போது.சந்தோசம்,பாலா அண்ணா

அன்டன் பாலசிங்கத்துக்கும் பேபி பாலசுப்பிரமணியத்துக்கும்  இடையில் நிற்பது K . P யா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, zuma said:

அன்டன் பாலசிங்கத்துக்கும் பேபி பாலசுப்பிரமணியத்துக்கும்  இடையில் நிற்பது K . P யா?

இல்லை... இவர் கண்ணன். ஆரம்ப கால போராளி, அமைப்பிலிருந்து விலத்தி தற்போது U.K. இல் இருக்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, MEERA said:

 

* நிர்வாகம் படத்தை நீக்கிவிடுவது நல்லது...

நன்றி அறிய தந்ததிற்கு

நீக்கிவிட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

நன்றி அறிய தந்ததிற்கு

நீக்கிவிட்டேன்

நன்றி உடையார் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களோடு படித்தவர்கள் இருவர் இதில் பயிற்சி எடுக்கிறார்கள் 

ஒருவர் 1990களில்  மக்கள் முன்னணி அரசியல் துறை பொறுப்பாளர் 
ஜனாவின் வாகன சாரதியாக இருந்தவர். 

Sri Lankan Army Preparing For A Major Offensive - Workers Revolutionary  Party

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people standing, text that says "தமிழ் குருவி"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இறுதி யுத்தத்தில், பொதுமக்களை காப்பாற்ற முன்வந்த நாட்டின் உதவியை மறுத்த மஹிந்த ராஜபக்ஷ

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எம் மொழிக்கா எம் மண்ணுக்காக சுயநலமின்றி போராடிய...

Image

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதை தான் முதலே குறிப்பிட்டேன். இதற்கு என்ன தீர்வு இப்படியே தொடர்ந்து விரோதத்தையும் வெறுப்புணர்வையும் விதைப்பது தீர்வாகுமா?  கடந்த காலத்தில்  இந்த அணுகுமுறை பலன் தந்ததா? 
    • மேற்கில், குறிப்பாக uk இல் (uk இப்போதும் பழமைசார் கலாசாரம்), ஆண் - பெண் நண்பர் இல்லாமல் இருப்பது மருத்துவ, வளர்ச்சி குறைபாடாக நோக்கப்படுகிறது. ஆனால், ஓடிப்போவது (அதற்கான ஆங்கிலம், elope,  eloping) (எம்மைப்போல) இழிவு, இளக்ககரமாகவும், ஓடிப்போவரை மட்டும் அல்லாது, (எம்மை போல) முழுக்குடும்பத்தையும் இளக்ககரமாக தெரிந்தவர்கள், உள்ளூர் சமூகம் பார்க்கிறது.
    • இது ஒரளவு உண்மை.  சிங்களவர்களுக்கு racism vs patriotisms வித்தியாசம் தெரியாது. சிறுவயதில் இருந்தே இவர்களுக்கு பொளத்த சிங்கள மேலான்மைதனம் விதைக்கப்டுகின்றது. பாடசாலையில் கல்வி கற்கும் நாட்களிலேயே இது இவர்களுக்கு போதிக்கப்ப்டுகின்றது. சிங்களவர்களே இந்த நாட்டின் குடிமக்க‌ள், இவர்களே பூமி புத்திரர். புத்தர் இந்த நாட்டை சிங்கள பொளத்தர்களுக்கே கையளித்துள்ளார். இவர்களே இந்த நாட்டை அரசாள வேண்டும் என்று பாடசாலை நாட்களெலேயே போதிக்கப்படும்.  என் பாடசாலை நண்பன் சிங்கள பெண்ணை திருமணம் செய்து கண்டியில் வாழ்கின்றான். இவன் இப்பொழுது சிங்களவன் போல பெயரை மாற்றியுள்ளான். ஒரு மகன் ஆமதுரு, எல்லோரும் வளர்ந்த பிள்ளைகள். இப்பொழுது பன்சலையில் செயலாலராக இருக்கின்றான்.  ஆனந்த கல்லூரி, நாலந்த கல்லூரி, பெண்கள் படாசாலைகளான பொளத்த மகளிர் கல்லூரி, தேவி பாலிக, விசாக போன்ற எல்லாவற்றிலும் இப்படித்தான். படிக்கும் காலத்திலேயே இந்த இனவாதம் விதைக்கப்பாடும். அனனகரிக தர்மபால காலத்திலிருந்தே இது இப்படித்தான். மனிதனுக்கு இயல்பாக இருக்கும் "தான் எலலாவற்றிலும் சிறந்தவன்" என்ற‌ இயல்புதான் பின்பு இனவாதமாக தோற்றமெடுக்கின்றது.  முஸ்லீமகளள் மதவாதிகள் இவர்கள் சாதரணா கிறிக்கட் விளையாட்டிலும் கூட பாக்கிஸ்தானையே ஆதரிப்பார்கள்
    • எங்கட யாழ்ப்பாணம் ஆக மொத்தம் 58 நாள் ........!
    • Published By: DIGITAL DESK 3 03 OCT, 2024 | 11:40 AM   பரீட்சை மோசடிகளில் 473 பேர் ஈடுபட்டுள்ளதால் பரீட்சைகள் திணைக்களத்தை முழுமையாக மாற்றியமைக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,  2024 ஆம் ஆண்டு பரீட்சைகள் சம்பந்தமான மோசடிகளில் ஈடுப்பட்ட 473 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.  அவர்கள் எந்தவொரு பரீட்சைகளின் போதும் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த பட்டியலில், பிரதேச பணிப்பாளர் நாயகம்  மற்றும்  மூத்த அதிகாரிகளின் பெயர்களும் அடங்குகின்றது. எனவே, தற்போதைய சூழ்நிலையில், பரீட்சைகள் திணைக்களத்தை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் என  சுட்டிக்காட்டியுள்ளார். https://www.virakesari.lk/article/195373
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.