Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, MEERA said:

இதைத்தான் கஜேந்திரன் நாடு திரும்பிய வேறையில் கூட்டமைப்பின் சொம்புகள் கூறியது. 

அப்ப அதிலே ஒரு துளி கூட உண்மை இல்லை என்று சொல்லுறீங்கள்.😁😁😁

அண்ணைக்கு ஒரு  ஸ்பெஷல் ரீ சொல்லுங்கோ..

சரி இண்டைக்கு பாக்கிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்கும் நல்ல மச்சாம் அதையாவது ஹைலைட்சிலே பார்ப்பம். பொழுதை அதிலே எண்டாலும் நல்லா கழிப்பம். 

இஞ்ச அரைவாசிப்பேரும் அரைகுறையாத்தான் தெரிஞ்சு கருதாடினம்.

By the way கஜனுக்கு வாழ்த்துக்கள்.

கிருபன்ஜி கஜன் அண்ணை எந்த எந்த நாடுகளில் எப்ப எப்ப நின்றவர் என்று எடுத்துசொல்லி உங்கட பொன்னான நேரத்தை வீணாக்காதீங்கண்ணோய்.

Edited by முதல்வன்

  • Replies 129
  • Views 10.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, முதல்வன் said:

அப்ப அதிலே ஒரு துளி கூட உண்மை இல்லை என்று சொல்லுறீங்கள்.😁😁😁

அண்ணைக்கு ஒரு  ஸ்பெஷல் ரீ சொல்லுங்கோ..

சரி இண்டைக்கு பாக்கிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்கும் நல்ல மச்சாம் அதையாவது ஹைலைட்சிலே பார்ப்பம். பொழுதை அதிலே எண்டாலும் நல்லா கழிப்பம். 

இஞ்ச அரைவாசிப்பேரும் அரைகுறையாத்தான் தெரிஞ்சு கருதாடினம்.

By the way கஜனுக்கு வாழ்த்துக்கள்.

உங்களுக்கு தெரிந்த உண்மை, அங்கு வாக்களித்த 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு தெரியவில்லை அல்லது நம்பவில்லை 😜

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

உங்களுக்கு தெரிந்த உண்மை, அங்கு வாக்களித்த 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு தெரியவில்லை அல்லது நம்பவில்லை 😜

மக்கள் வாக்களிச்சதுக்கும் கஜன் வெளிநாட்டிலே நின்றதுக்கும் என்ன சம்பந்தம் அண்ணே.😝

உங்களுக்கு தெரியாட்டில் தெரிஞ்ச ஆரிட்டையாவது கேட்டு எழுதுங்கள். எழுதிறவனை சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு என்று சொல்லுறது நல்லாவா இருக்கு😝

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, முதல்வன் said:

மக்கள் வாக்களிச்சதுக்கும் கஜன் வெளிநாட்டிலே நின்றதுக்கும் என்ன சம்பந்தம் அண்ணே.😝

இப்போ கஜன் பாராளுமன்றம் செல்வதற்கும் முன்னர் வெளிநாட்டில் நின்றதற்கும் என்ன சம்பந்தம் தம்பி 😝

5 minutes ago, முதல்வன் said:

உங்களுக்கு தெரியாட்டில் தெரிஞ்ச ஆரிட்டையாவது கேட்டு எழுதுங்கள். எழுதிறவனை சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு என்று சொல்லுறது நல்லாவா இருக்கு😝

எனக்கு மற்றவையிட்ட கேட்டு தெரியவேண்டிய அவசியமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முதல்வன் said:

மக்கள் வாக்களிச்சதுக்கும் கஜன் வெளிநாட்டிலே நின்றதுக்கும் என்ன சம்பந்தம் அண்ணே.😝

உங்களுக்கு தெரியாட்டில் தெரிஞ்ச ஆரிட்டையாவது கேட்டு எழுதுங்கள். எழுதிறவனை சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு என்று சொல்லுறது நல்லாவா இருக்கு😝

அண்மையில் பார்த்த காணொளியொன்றில் தலைவரின் உத்தரவின் பேரில் நேர்வேயில் மாவீரர் தினத்தில் கலந்து கொள்ள கஜேந்திரன் அனுப்பப்பட்டதாகவும் பின்னர் அங்கேயே நிற்கும்படியும் சொன்னதனால் அங்கேயே நின்றார் என்று கஜேந்திரகுமார் கூறியிருந்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தது புலிகளின் காலத்தில். அவரை பாராளுமன்ற உறுப்பினராக்கியது புலிகள். அப்படி உள்ளபோது புலிகள் அவரை வெளிநாடுகளுக்கு உலாத்த விட்டிருப்பாரகளா?

கஜேந்திரன் பாராளுமன்றத்திற்கு சமூகம் அளிக்காமல் வெளிநாடுகளில் சில வருடங்கள் இருந்து அவர் பாராளுமன்ற உறுப்புரிமை போகக்கூடிய நிலைமையும் இருந்தது. அவர் வெளிநாடுகளில் என்ன செய்தார் என்று தெரியாது.

முதன்முதல் யாழ் மோகன் அண்ணாவையும், நெடுக்ஸையும், இன்னும் சிலரையும் சந்தித்த இலண்டன் பொங்கு தமிழ் நிகழ்வில் கஜேந்திரனும் உரையாற்றியிருந்தார்.

speaker.gif லண்டன் பொங்கு தமிழ் - 2008 நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆற்றிய உரை

speaker.gif லண்டன் பொங்கு தமிழ் - 2008 நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஆற்றிய உரை

பிரித்தானியாவில் இன்று நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பேரெழுச்சியுடன் பங்கேற்றனர். 
இந்நிகழ்வு பிரித்தானியாவின் வேல் பகுதியில் உள்ள றிச்சர்ட்சன் இவன்ஸ் மைதானத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 3:40 மணிக்கு தொடங்கியது.

நிகழ்வின் பொதுச்சுடரினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஏற்றினார். தொடர்ந்து, அகவணக்கம் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து, அரங்க நிகழ்வுகள் தொடங்கின.

பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர்கள் ஐம்பதுக்கும் அதிகமானோர் மஞ்சள், சிவப்பு வர்ண உடையணிந்து மேடையில் பொங்கு தமிழ் எழுச்சிப் பாடல்களைப் பாடினர்.

https://tamilnation.org/diaspora/ponguthamizh/080712london.htm

43 minutes ago, nedukkalapoovan said:

நல்ல தெரிவு. இக்கட்டான காலக்கட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் தன்னெழுச்சிக்கு வித்திட்டு.. தமிழ் தேசிய உணர்வால்.. சிங்கள பெளத்த இராணுவ ஆதிக்கத்தில் இருந்தும் தமிழ் மக்களை தமிழ் தேசியத்தின் பால் பற்றுணர்வோடு தகாத காலங்களைக் கடந்து வர துணையாக இருந்தவர். ரவிராச் போன்றவர்களின் நட்புக்குரியவர்.  பொங்கு தமிழின் தோற்றுவாய் என்று கூடச் சொல்லலாம்.

உலகெங்கும் பொங்கு தமிழ் தமிழ் தேசிய எழுச்சிக்கு வித்திட்ட ஒருவர் சிங்களப் பாராளுமன்றம் போய் எதையும் செய்ய முடியாது.. தமிழ் மக்களின் பிரதிநிதியாக.. சர்வதேச அரங்கில் ராஜதந்திர மட்டத்தில் சில குரல்களை மக்களின் சார்ப்பாக அழுத்திச் சொல்ல இந்த சந்தர்ப்பத்தைப் பாவிக்க முடியும். நிச்சயம் செய்வார் என்று எதிர்பார்க்கலாம். ஆனால்.. கோத்தா மகிந்த கும்பல் தொடர்பில் அவதானம் அவசியம்.. ஏலவே  ஈபிடிபி ஆயுத சனநாய் அக ஒட்டுக்குழுக் கும்பலின்.. கொலை முயற்சிகளில் இருந்து மயிரிழையில் தப்பித்தவர். 

உந்தாள் எங்க வித்திட்டவர். வித்திட்டவர்கள் திவ்வியன் என்ற மெடிக்கல் மாணவர் தலைமையிலான குழவினர். இவர் இரண்டாவது அணி. அவர்கள் அடிவேண்டியும் கொல்லப்பட்டும் போக இவர் மெல்ல நுழைந்தவர்.  வன்னி தலைமையின் சொல்லை செய்தவர்கள் திவ்வியன் போன்றவர்கள்தான்.  

தேர்தலில் தோற்ற இவரை விட தேர்தலில் போட்டியிடாத வேறு தகைமையாளர்களை தெரிவு செய்திருக்கலாம். உதாரணம் பேரா.குமரகுபரன் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, யாழ் அரியன் said:

முன்னணியினரின் தேசியப்பட்டியலில் இவரது பெயர் இருந்ததா?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, யாழ் அரியன் said:

உந்தாள் எங்க வித்திட்டவர். வித்திட்டவர்கள் திவ்வியன் என்ற மெடிக்கல் மாணவர் தலைமையிலான குழவினர். இவர் இரண்டாவது அணி. அவர்கள் அடிவேண்டியும் கொல்லப்பட்டும் போக இவர் மெல்ல நுழைந்தவர்.  வன்னி தலைமையின் சொல்லை செய்தவர்கள் திவ்வியன் போன்றவர்கள்தான்.  

தேர்தலில் தோற்ற இவரை விட தேர்தலில் போட்டியிடாத வேறு தகைமையாளர்களை தெரிவு செய்திருக்கலாம். உதாரணம் பேரா.குமரகுபரன் 

உங்கள் கருத்தில் வன்னித் தலைமை என்பதில் இருந்து நீங்கள் இவர் மீது சுமத்தும் குற்றம் எவ்வகையது என்பது புலனாகிறது.

வன்னிக்கு போக முதலே தேசிய தலைமை தமிழீழமெங்கும் இருந்தது தங்களுக்குத் தெரியாது போலும்.

கஜேந்திரனின் தெரிவு.. பல எட்டப்பர்களுக்கு.. திகட்டத்தான் செய்யும். அதற்காக தமிழ் தேசியப் பெரு விருப்பை புறக்கணிக்க முடியாது.

கஜேந்திரனின் தெரிவு.. சரியானதே. 

கள்ளவாக்கு.. அரச வாக்கு.. கூட்டிக்கழிப்பு வாக்குகளை விட.. நேர்மையாக.. தோற்றாலும் தேவையின் நிமித்தம் இவர் நியமிக்கப்படுவது அவசியமே.  அதுவும் இனப்படுகொலை சிங்கள பெளத்த பேரினவாத ஆட்சி மீண்டும் சிங்கள தேசத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில்.. தமிழர் தேசம்.. தற்காக்க வேண்டிய நடவடிக்கைகள் பல தீவிரமாவும் அவசரமாகவு முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம். சர்வதேச மனித உரிமைகள் போர்க் குற்ற விசாரணை அமைப்புக்களோடு ஒருங்கிணைந்து இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டால் அன்றி.. கோத்தா தலைமையிலான மகிந்த கூட்ட சிங்கள பெளத்த பேரினவாத பூதம் தமிழ் தேசத்தை உண்டு ஏப்பம் விடும் நிலைக்கு நாமே வழிவகுத்துக் கொடுத்ததாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, யாழ் அரியன் said:

உந்தாள் எங்க வித்திட்டவர். வித்திட்டவர்கள் திவ்வியன் என்ற மெடிக்கல் மாணவர் தலைமையிலான குழவினர். இவர் இரண்டாவது அணி. அவர்கள் அடிவேண்டியும் கொல்லப்பட்டும் போக இவர் மெல்ல நுழைந்தவர்.  வன்னி தலைமையின் சொல்லை செய்தவர்கள் திவ்வியன் போன்றவர்கள்தான்.  

தேர்தலில் தோற்ற இவரை விட தேர்தலில் போட்டியிடாத வேறு தகைமையாளர்களை தெரிவு செய்திருக்கலாம். உதாரணம் பேரா.குமரகுபரன் 

கும்மானின் பிரிவின் பின்னரே வன்னித் தலைமை என்ற சொற்பதம் பாவனைக்கு வந்தது.

நீங்கள் யார் என்பது இதிலிருந்தே வெளிப்பட்டு விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

தவறான தகவல்களை வைத்துக் கொண்டு எழுதுவதை வழமையாக கொள்கிறீர்கள். நல்லதொரு கருத்தாளனாக மதிப்பும் மரியாதையும் பெற்ற உங்கள் சமீபத்திய மாற்றங்கள் அசௌகரியமாக உள்ளது

அது உண்மை அண்ணா ...அவரோடு ஒன்றாக யாழ் யூனியில் படித்தவர்களும் சொன்னார்கள்...அங்கு படிக்கும் போது கூட  படித்த மாணவிகளை வெருட்டி தனக்கு தேவையானதை எழுதி வாங்கிக் கொள்வாராம் .
 
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

நீங்கள் யார் என்பது இதிலிருந்தே வெளிப்பட்டு விட்டது.

தெரிஞ்சு என்ன செய்யபோறீங்கள்.??? 

இப்படியே எல்லாரையும் ஒதுக்கி என்ன செய்யப்போறீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

அது உண்மை அண்ணா ...அவரோடு ஒன்றாக யாழ் யூனியில் படித்தவர்களும் சொன்னார்கள்...அங்கு படிக்கும் போது கூட  படித்த மாணவிகளை வெருட்டி தனக்கு தேவையானதை எழுதி வாங்கிக் கொள்வாராம் .
 
படிக்கும் நாட்களில் நடைபெறும் இது போன்ற சில்லறை விடையங்களை இழுக்கிறீர்களே!

என்ன செய்வது.....

1 minute ago, முதல்வன் said:

தெரிஞ்சு என்ன செய்யபோறீங்கள்.??? 

இப்படியே எல்லாரையும் ஒதுக்கி என்ன செய்யப்போறீங்கள்.

செய்ய வேண்டியதை செய்வோம்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இதைத்தான் கஜேந்திரன் நாடு திரும்பிய வேறையில் கூட்டமைப்பின் சொம்புகள் கூறியது. 

மீரா ,ஒரு செய்தி தெரியாமல் கதைக்க கூடாது ... அடுத்தவர்கள் சொல்லும் போது தேடிப் பார்க்க வேண்டும் ...கஜேந்திரன்  போன தடவை பாராளுமன்ற உறுப்பினராய் இருக்கும் போது ஓரிரு  தடவை தான் பார்லிமென்ட் போனவர்...அங்கு போய் நித்திரை கொண்ட போட்டோவும் அந்த நேரம் வந்திருந்தது ...வெளிநாட்டுக்கு போய் அங்கேயே இருக்க வெளிக்கிட மகிந்தா வைபோசாய் கூப்பிட்டு எடுத்தவர்...அது தொடர்பான செய்திகள் யாழிலும் இருக்கு …  கூட்டமைப்பின் கட்டுக் கதை இல்லை .உண்மையிலேயே நடந்த கதை ...அநேகமாய் எல்லோருக்கும் தெரிந்த கதை 
 
  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா நல்லா புத்தியிலே ஏறுகிற மாதிரி சொல்லுங்கோ.

ரிங்கோவில இருந்தபோதும் அண்ணை உப்படித்தான் இஞ்சே லண்டனுக்கு வந்த பிறகும் அண்ணை உப்படித்தான்.

விழுந்தும் அண்ணைக்கு மீசையிலே (அது இல்லை) மண் படவில்லை என்றால் பாருங்கோவன். 😀😀😀

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

சித்தர் சம் எல்லாம் இப்பவும் கொள்கிறார்கள்.

 by force ஆ கூப்பிட்டால் மகிந்தவின் ஆளா?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

செய்ய வேண்டியதை செய்வோம்...

செய்யுங்கோ உங்கட வாய் சவாடல் எல்லாம் பார்த்து வளர்ந்தவங்கள் தானே நாங்கள். 😝

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

கொலைவழக்கொன்றில் சிக்கி, நாலு வருடமாக உள்ளே இருக்கும் பிள்ளையான் எம்பி ஆகலாம்.... கஜேந்திரன் ஆவதில் சிலர் குத்தி முறிவதேன்? கஜேந்திரன் ராணுவத்தால் உயிர் ஆபத்துக்குரிய சில தருணங்களில் கூட, போராடி உள்ளார். அனைத்துக்கும் மேலாக, போனமுறை தோல்வி அடைந்தும் தலைமையுடன் கொள்கைக்காக தோலுக்கு, தோலாக நின்று போராடி உள்ளார்.

இதிலுள்ள விடயம் என்னவென்றால், அடுத்த தேர்தலில் மீண்டும் வெல்ல, உண்மையாகவே கடுமையாக உழைக்க வேண்டும். இந்த நிலைமை இல்லாததால் தான் கூட்டமைப்பு தும்புத்தடி நிறுத்தப்பட்டால் கூட வெல்லும் என்று நினைக்க வைத்த சோம்பல் நிலைக்கு போனது. 

முன்னர் கிழக்கில் ஜெகானந்தமூர்த்தி என்ற எம்பி இருந்தார். லண்டனில் வந்து, அகதியாக தங்கி விட்டார். இவர் வெளியே வந்த போதும், அவ்வாறு செய்யவில்லை. 

உங்களுக்கு பிள்ளையான் மேல் உள்ள காண்டு தெரிகிறது ...புலிகளில் இருக்கும் போது தலைமை சொன்னது என்று யாரையும் போட்டுத் தள்ளலாம்...இந்தியன் ஆமியோடு சேர்ந்து இயங்கி பலாத்காரம் ,கொலை செய்தவர்களை எல்லாம் சேர்த்து கூட்டமைப்பு என்று சொல்லி பார்லிமென்ட் அனுப்பலாம் ...ஆனால் பிள்ளையான் சிறையில் இருந்து கொண்டு தேர்தலில் வென்றது தான் இங்கே காண பேருக்கு குத்துது ...அவர் ஒன்றும் பின் கதவால் போகவில்லை என்பதையும் மறக்க வேண்டாம் ...நீங்கள் விரும்புகிறீர்களோ ,இல்லையோ வட,கிழக்கின் அதிக விருப்பு வாக்கு அவருக்குத் தான் 
இங்கே நீங்கள் உட்பட மீரா , கு.சா  பல பேரது கருத்துக்கள் பிரதேசவாதத்தை தூண்டுவதாய் இருக்குது 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முதல்வன் said:

ரதி அக்கா நல்லா புத்தியிலே ஏறுகிற மாதிரி சொல்லுங்கோ.

ரிங்கோவில இருந்தபோதும் அண்ணை உப்படித்தான் இஞ்சே லண்டனுக்கு வந்த பிறகும் அண்ணை உப்படித்தான்.

விழுந்தும் அண்ணைக்கு மீசையிலே (அது இல்லை) மண் படவில்லை என்றால் பாருங்கோவன். 😀😀😀

உங்களுக்கு சுத்த சூனியம்...

ஒரு விடயம் தெரியாமல் கதைக்க கூடாது.....😜

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

அது உண்மை அண்ணா ...அவரோடு ஒன்றாக யாழ் யூனியில் படித்தவர்களும் சொன்னார்கள்...அங்கு படிக்கும் போது கூட  படித்த மாணவிகளை வெருட்டி தனக்கு தேவையானதை எழுதி வாங்கிக் கொள்வாராம் .
 
எல்லாமே சுத்தப் பொய். சோடிப்பு கதைகள். உண்மையில் கஜேந்திரன் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் உயிரை துச்சமென மதிச்சு.. செயற்பட்ட ஒருவர்... என்பதை அவர்கள் காலத்தில் யாழ் பல்கலையில் படித்து தற்போது லண்டனில் வாழும் எங்கள் நெருங்கிய உறவு கூட உறுதி செய்கிறார். ஆனால்.. நீங்கள்.. வழமை போல்.. கொம்மானின் புகழ் முடிச்சு.. இப்ப கொள்ளையான் புகழோடு. நீங்கள் எல்லாம் தமிழர்கள் தானா..??! 😂😂

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவேந்தன் என்பவரும் கனடாவில் (அதிக காலம்) இருந்து  பாரளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தவர். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

உங்களுக்கு பிள்ளையான் மேல் உள்ள காண்டு தெரிகிறது ...புலிகளில் இருக்கும் போது தலைமை சொன்னது என்று யாரையும் போட்டுத் தள்ளலாம்...இந்தியன் ஆமியோடு சேர்ந்து இயங்கி பலாத்காரம் ,கொலை செய்தவர்களை எல்லாம் சேர்த்து கூட்டமைப்பு என்று சொல்லி பார்லிமென்ட் அனுப்பலாம் ...ஆனால் பிள்ளையான் சிறையில் இருந்து கொண்டு தேர்தலில் வென்றது தான் இங்கே காண பேருக்கு குத்துது ...அவர் ஒன்றும் பின் கதவால் போகவில்லை என்பதையும் மறக்க வேண்டாம் ...நீங்கள் விரும்புகிறீர்களோ ,இல்லையோ வட,கிழக்கின் அதிக விருப்பு வாக்கு அவருக்குத் தான் 
இங்கே நீங்கள் உட்பட மீரா , கு.சா  பல பேரது கருத்துக்கள் பிரதேசவாதத்தை தூண்டுவதாய் இருக்குது 

பிரதேசவாதமா????😂😂😂😂😂

உங்களால் முடியாவிட்டால் பிரதேசவாதத்தை இழுத்து போர்த்தி விடுவீர்கள். இது 2004இல் தமிழ் உலகே அறிந்தது தானே!

சரி உங்க வழிக்கே வாறன். வடக்கிலிருந்து கிழக்கி நோக்கிய பிரதேசவாதமா அல்லது கிழக்கிலிருந்து வடக்கு நோக்கிய பிரதேசவாதமா??

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் சுமந்திரன் சுத்துமாத்துச் செய்து வென்று விட்டார் அல்லது முண்ணணி தேசியப்பட்டியல் எம் பி பதவியை சுமந்திரனுக்குக் கொடுக்கவேணும் என யாள் களத்தில் பலர் வாதிடுவினம்.

சரி விடுங்கோ

கஜேந்திரன் மிகச்சிறந்த சுயநலவாதி அவரிட்டை நான் கேட்டனான் யாருக்காவது விட்டுக்கொடுங்கோ என அந்தாள் மாட்டன் என்றுபோட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

அக்கோய் அவரை விடுங்கோ அவர் உள்ள நாட்டு இங்கிலிசு பத்திரிகை, மஞ்சள் பேப்பர் எல்லாம் வாசிச்சு தன்ர உள்ளக புலனாய்வு மாதிரி கட்டுரை எழுதி பிழைக்கிறவர். அவற்ற பிசினசிலே ஏன் கை வைக்கிறீங்கள்.

திண்ணையிலே வேற விக்கியர் வெளியே என்று கதைவிட்டவர். இவற்றை கதையெல்லாம் பெருசா எடுத்துக்கொண்டு.

FBA1-EABD-0106-49-F6-A97-D-48185-AB98373

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, முதல்வன் said:

செய்யுங்கோ உங்கட வாய் சவாடல் எல்லாம் பார்த்து வளர்ந்தவங்கள் தானே நாங்கள். 😝

இப்போ 5 இல் இருந்து 3 ஆகி விட்டது,  மற்றைய பக்கம் பூச்சியத்திலிருந்து 2 ஆகி விட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.