Jump to content

புலம்பெயர் நாட்டில் நாம் அமைத்த எங்கள் வீட்டு தோட்டத்தை சுற்றி பார்க்கலாம் வாங்க

nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, nige said:

தோட்டம் பச்சைபசேல் என அருமையாக உள்ளது.. 👌பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி..👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் வீட்டுத்தோட்டம் ஊரில் இருப்பது போல் மிகவும் அழகாகவும்  நேர்த்தியாகவும் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோடடக் கலை யில் ஆர்வமுள்ள குடும்பம் . மனதுக்கு இதமாய் இருக்கிறது . பாராட்டுக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துக்கள் கறிவேப்பிலையும்  உள்ளது வாசம் வருதா ?

இங்கு டூட்டிங்கில்  வாழைமரத்துடன் மல்லுக்கட்டி ஊர் போல் குலையுடன்  தொண்டமானாறு ஆள் வெற்றி கண்டுள்ளார் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, பெருமாள் said:

வாழ்த்துக்கள் கறிவேப்பிலையும்  உள்ளது வாசம் வருதா ?

இங்கு டூட்டிங்கில்  வாழைமரத்துடன் மல்லுக்கட்டி ஊர் போல் குலையுடன்  தொண்டமானாறு ஆள் வெற்றி கண்டுள்ளார் .

இப்ப கொஞ்ச நாளாய் இது பெரிய பிரச்சனை. 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் தோட்டம் மிக அழகாக இருக்கின்றது, நல்ல வடிவாக பராமரிக்கின்றீர்கள். வல்லாரைக்கு தண்ணி காணது, தண்ணியும் கொஞ்சம் நிழலும் காட்டுங்கள் இலைகள் பெரிதாக வரும். 

2 hours ago, பெருமாள் said:

வாழ்த்துக்கள் கறிவேப்பிலையும்  உள்ளது வாசம் வருதா ?

இங்கு டூட்டிங்கில்  வாழைமரத்துடன் மல்லுக்கட்டி ஊர் போல் குலையுடன்  தொண்டமானாறு ஆள் வெற்றி கண்டுள்ளார் .

எங்கள் வீட்டு தோட்ட கருவேப்பிலை நல்ல வாசம் 👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் கரிசனை எடுத்து செய்திருக்கிறீர்கள்..
பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கத்தரி, மிளகாய், வெண்டி மரம் எல்லாம்... ஊரில் வளர்வது மாதிரி, உயரமாக வளர்ந்துள்ளது.
வல்லாரை.. நன்றாக சடைத்து நிற்கிறது. பாராட்டுக்கள் நிகே. 

Posted
18 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோட்டம் பச்சைபசேல் என அருமையாக உள்ளது.. 👌பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி..👍

உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி தமிழ்தேசியன். இதன் பசுமைக்கு காரணம் அப்பாவின் முயற்சியே 

Posted
15 hours ago, தமிழ் சிறி said:

கத்தரி, மிளகாய், வெண்டி மரம் எல்லாம்... ஊரில் வளர்வது மாதிரி, உயரமாக வளர்ந்துள்ளது.
வல்லாரை.. நன்றாக சடைத்து நிற்கிறது. பாராட்டுக்கள் நிகே. 

பாராட்டுக்கு நன்றி தமிழ் சிறி... இதற்கு காரணம் அப்பாவின் கடின உழைப்பே ..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nige said:

இதற்கு காரணம் அப்பாவின் கடின உழைப்பே ..

அது தானே.
விசயத்தை முதலே சொல்லியிருக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, பெருமாள் said:

வாழ்த்துக்கள் கறிவேப்பிலையும்  உள்ளது வாசம் வருதா ?

இங்கு டூட்டிங்கில்  வாழைமரத்துடன் மல்லுக்கட்டி ஊர் போல் குலையுடன்  தொண்டமானாறு ஆள் வெற்றி கண்டுள்ளார் .

அந்த ஆள் சரியான கள்ளன். இங்கே வாழை மரம் கண்ணாடிக்கு கூண்டுக்குள் கூட அத்தனை பெரிதாக்க காய்க்காது. நீங்களும் நம்பிவிடடீர்களா. அந்தக் காணொளி உண்மையானது அல்ல.

எந்த நாடு இது Nige ????? முருங்கை கூட வெளியே வைத்துள்ளீர்கள் ????

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, உடையார் said:

உங்கள் தோட்டம் மிக அழகாக இருக்கின்றது, நல்ல வடிவாக பராமரிக்கின்றீர்கள். வல்லாரைக்கு தண்ணி காணது, தண்ணியும் கொஞ்சம் நிழலும் காட்டுங்கள் இலைகள் பெரிதாக வரும். 

எங்கள் வீட்டு தோட்ட கருவேப்பிலை நல்ல வாசம் 👍

உடையார் நீங்கள் வெய்யில் நாட்டிலை இருந்துகொண்டு எங்களை வெறுப்பேத்துறியள் கண்டியளோ.:grin:
வெய்யில் நாட்டிலை வளருற மரக்கறியோ இறைச்சி வகையளோ எல்லாம் நல்லாய்த்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்த ஆள் சரியான கள்ளன். இங்கே வாழை மரம் கண்ணாடிக்கு கூண்டுக்குள் கூட அத்தனை பெரிதாக்க காய்க்காது. நீங்களும் நம்பிவிடடீர்களா. அந்தக் காணொளி உண்மையானது அல்ல.

எந்த நாடு இது Nige ????? முருங்கை கூட வெளியே வைத்துள்ளீர்கள் ????

சரி.............புலன் விசாரணை தொடங்கீட்டுது 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, குமாரசாமி said:

உடையார் நீங்கள் வெய்யில் நாட்டிலை இருந்துகொண்டு எங்களை வெறுப்பேத்துறியள் கண்டியளோ.:grin:
வெய்யில் நாட்டிலை வளருற மரக்கறியோ இறைச்சி வகையளோ எல்லாம் நல்லாய்த்தான் இருக்கும்.

சகல காலநிலையும் உள்ள இடம் அமெரிக்கா.
வந்து குந்த வேண்டியது தானே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ஈழப்பிரியன் said:

சகல காலநிலையும் உள்ள இடம் அமெரிக்கா.
வந்து குந்த வேண்டியது தானே?

வயதும் வட்டுக்கை போட்டுது.இனி சட்டி பானையளை தூக்கிக்கொண்டு உங்கை வரேலாது. அது சரி வாறதெண்டால் என்ன படிப்பு படிச்சிருக்க வேணும்.😁

Posted
26 minutes ago, குமாரசாமி said:

சரி.............புலன் விசாரணை தொடங்கீட்டுது 😎

நாம் இருப்பது அமெரிக்காவில் அதுவும் snow கூடிய Minnesota எனும் மாநிலத்தில்.இது எல்லாமே ஒரு மூன்று மாத காலத்திற்கு மட்டும்தான். அதன்பின் எல்லாமே அழிந்துவிடும். பிறகும் அடுத்த வருசம் முதலில் இருந்து ஆரம்பிப்போம். ஆனால் இதில் கிடைக்கும் எல்லா மரக்கறிகளையும் பதப்படுத்தி winter இல் பயன்படுத்துவோம். முருங்கை நாத்து Amazon இல் வாங்கி போட்டது. காய் வருவதற்குள் குளிர் வந்துவிடும். இலை மட்டும்தான் பயன்படுத்த முடியும். 

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்த ஆள் சரியான கள்ளன். இங்கே வாழை மரம் கண்ணாடிக்கு கூண்டுக்குள் கூட அத்தனை பெரிதாக்க காய்க்காது. நீங்களும் நம்பிவிடடீர்களா. அந்தக் காணொளி உண்மையானது அல்ல.

எந்த நாடு இது Nige ????? முருங்கை கூட வெளியே வைத்துள்ளீர்கள் ????

நாம் இருப்பது அமெரிக்காவில் அதுவும் snow கூடிய Minnesota எனும் மாநிலத்தில்.இது எல்லாமே ஒரு மூன்று மாத காலத்திற்கு மட்டும்தான். அதன்பின் எல்லாமே அழிந்துவிடும். பிறகும் அடுத்த வருசம் முதலில் இருந்து ஆரம்பிப்போம். ஆனால் இதில் கிடைக்கும் எல்லா மரக்கறிகளையும் பதப்படுத்தி winter இல் பயன்படுத்துவோம். முருங்கை நாத்து Amazon இல் வாங்கி போட்டது. காய் வருவதற்குள் குளிர் வந்துவிடும். இலை மட்டும்தான் பயன்படுத்த முடியும். 

5 minutes ago, குமாரசாமி said:

வயதும் வட்டுக்கை போட்டுது.இனி சட்டி பானையளை தூக்கிக்கொண்டு உங்கை வரேலாது. அது சரி வாறதெண்டால் என்ன படிப்பு படிச்சிருக்க வேணும்.😁

நீங்கள் இலங்கையில படிச்ச படிப்பை வைத்துக்கொண்டு ஒரு நல்ல வேலை எடுக்கவேணும் என்றால் நீங்கள் அமெரிக்காக்குத்தான் வரவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, nige said:

நாம் இருப்பது அமெரிக்காவில் அதுவும் snow கூடிய Minnesota எனும் மாநிலத்தில்.இது எல்லாமே ஒரு மூன்று மாத காலத்திற்கு மட்டும்தான்.

நிகி உங்களின் இடத்தில்த் தான் யாழ்கள நடிகைகள் ஆய்வாளர் இருக்கிறார்.
 
Posted
3 minutes ago, ஈழப்பிரியன் said:

நிகி உங்களின் இடத்தில்த் தான் யாழ்கள நடிகைகள் ஆய்வாளர் இருக்கிறார்.
 
அப்படியா? யார் அது? இப்படி ஒருவர் யாழ்களத்தில் இருப்பதே எனக்கு தெரியாதே... நீங்களும் அமெரிக்காவில் இருந்துதான் எழுதுகிறீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, nige said:

நீங்களும் அமெரிக்காவில் இருந்துதான் எழுதுகிறீர்களா? 

ஆமாம் வதிவிடம் நியூயோர்க்.
இப்போ மகளுடன் சன்பிரான்ஸ்சிஸ்கோ.
மீண்டும் அடுத்த மாதம் 13ம் திகதி நியூயோர்க்.

Posted
On 15/8/2020 at 17:44, நிலாமதி said:

தோடடக் கலை யில் ஆர்வமுள்ள குடும்பம் . மனதுக்கு இதமாய் இருக்கிறது . பாராட்டுக்கள் .

என் பெற்றோருக்கு summer இல் இதுதான் பொழுதுபோக்கு..நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, குமாரசாமி said:

உடையார் நீங்கள் வெய்யில் நாட்டிலை இருந்துகொண்டு எங்களை வெறுப்பேத்துறியள் கண்டியளோ.:grin:
வெய்யில் நாட்டிலை வளருற மரக்கறியோ இறைச்சி வகையளோ எல்லாம் நல்லாய்த்தான் இருக்கும்.

இப்படியாவது ஐரோப்பா, கனடா, அமெரிக்கா காரரை வெறுப்பேத்தி சந்தோஷப்படுவம்.

ஊருக்கு போனா...  என்ன தம்பி நீர் அவுஸ்திரேலியா என்று வீட்டில சொல்லிச்சினம் நீர் இப்படி காய்ச்சு போய் வாறீர், அங்க சாப்பாட்டுக்கு கஷ்டமா.. இப்படி பல கேள்வி, 😄

அதலா ஜரோப்பா காரரில் கடுப்பா இருக்கின்றார்கள் பல அவுஸ் காரார்😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, உடையார் said:

இப்படியாவது ஐரோப்பா, கனடா, அமெரிக்கா காரரை வெறுப்பேத்தி சந்தோஷப்படுவம்.

ஊருக்கு போனா...  என்ன தம்பி நீர் அவுஸ்திரேலியா என்று வீட்டில சொல்லிச்சினம் நீர் இப்படி காய்ச்சு போய் வாறீர், அங்க சாப்பாட்டுக்கு கஷ்டமா.. இப்படி பல கேள்வி, 😄

அதலா ஜரோப்பா காரரில் கடுப்பா இருக்கின்றார்கள் பல அவுஸ் காரார்😂

என்ன உடையார் நல்ல விளையாட்டாய் கிடக்கு.சிலோனை மாதிரி காரம் மணமுமாய் கருவேப்பிலை மரமும் வேணும்...முருங்கை வல்லாரை எண்டு அமர்க்களமாய் வாழவும் வேணும்.அதுக்கை முருக்கம் இலை கூட்டுக்குளிசையள் வேறை.tw_glasses:
இவ்வளவு வசதியாய் இருந்தும் எங்களை மாதிரி குளிர்ச்சியாயும் இருக்கோணுமெண்டு ஆசை வேறை.......உப்பிடி எத்தினை பேர் வெளிக்கிட்டு திரியுறியள்...ஆ :cool:

Posted
1 hour ago, குமாரசாமி said:

நியாயமான கேள்விதான்

12 hours ago, ஈழப்பிரியன் said:

ஆமாம் வதிவிடம் நியூயோர்க்.
இப்போ மகளுடன் சன்பிரான்ஸ்சிஸ்கோ.
மீண்டும் அடுத்த மாதம் 13ம் திகதி நியூயோர்க்.

நாங்களும் கலிபோனியா இந்த வருடம் போவதாக இருந்தோம்.ஆனால் Covid ஆல் போகவில்லை. stay safe.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.