Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைலாசாவில் தொழில் தொடங்க 3மாவட்டங்களுக்கு முன்னுரிமை- நித்தியானந்தா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 26/8/2020 at 20:35, கற்பகதரு said:

இவர் ஏதோ ஒரு சக்தி கொண்டவர் என்பதில் உண்மையும் இருக்கலாம். நாம் அறிந்தது கை மண் அளவு. அறியாதது பிரபஞ்சங்களையும் தாண்டிய அளவு.

அடுத்த சிடி வந்தால்தான்  நித்தியானந்த சுவாமிகள் சக்தி கொண்டவர் எண்டதை நம்புவன்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2020 at 06:51, ராசவன்னியன் said:

வளர்ந்த நாடுகளில் ஸ்கேடா(SCADA) என்ற தொழிற் நுட்பத்தின் மூலம் நாட்டிலுள்ள அனைத்து மின்சார கட்டமைப்புகளை ஒருங்கிணைத்து நெறிப்படுத்துகிறார்கள்.

உதாரணமாக, நித்தியானந்த குடியிருக்கும் அல்லது அல்லது நீங்கள் சொன்ன சக்தி வழிபாடின்போது அந்த வீட்டிற்கு மின்சாரம் விநியோகிக்கும் குறிப்பிட்ட மின்சார கம்பிக்கு(Cable Feeder) மின் விநியோகத்தை தொலைதூரத்திலிருக்கும் கட்டுப்பாட்டு அறையிலிருக்கும்(SCADA Master Station) கணணியில் ஒரு பொத்தானை தட்டினால் மின்சாரம் உடனே துண்டிக்கப்பட்டுவிடும்..!.

வன்னியர், ஊரில், நமது தெருவில் புதிய கேபிள், அல்லது புதிய இணைப்பு கொடுக்கும் போது, மின்சாரத்தினை துண்டித்து, வேலைகளை முடித்து, பின் இணைப்பார்கள்.

இங்கே பெரும் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்பதால், நிறுத்தாமல் வேலையினை செய்யும் தொழில் நுட்பத்தினை பயன்படுத்துகிறார்கள். இது எப்படி சாத்தியம்? 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நான் பக்தைகளுக்கு வாழைப்பழம், கத்தரிக்காய், நல்லெண்ணை போன்ற பூஜைக்கு தேவையான பொருட்களை சப்ளை பண்ணவுள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

வன்னியர், ஊரில், நமது தெருவில் புதிய கேபிள், அல்லது புதிய இணைப்பு கொடுக்கும் போது, மின்சாரத்தினை துண்டித்து, வேலைகளை முடித்து, பின் இணைப்பார்கள்.

இங்கே பெரும் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்பதால், நிறுத்தாமல் வேலையினை செய்யும் தொழில் நுட்பத்தினை பயன்படுத்துகிறார்கள். இது எப்படி சாத்தியம்? 

மின்சாரம் செல்லும் கம்பிகளின் வலை அமைப்பு(Feeder Cable Network with Redundancy) நன்கு திட்டமிடப்பட்டு அதிக பொருட்செலவில் அமைக்கப்பட்டதாக இருக்கும்.

இதனால் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் கம்பிகள் வரை மேலதிக கூடுதல்(Redundancy) இணைப்பிற்கான தானியங்கி பொறிமுறை இருக்கும். அதனால் ஒருவழியில், மின்கம்பியில் மின்சாரம் தடைபட்டாலும், மற்றொரு இணைப்பின் மூலம் மின்சாரம் தொடர்ந்து கிட்டும்.

இங்கே பெரும்பாலும் 6.6 kV வரை மாற்று வழியில் மின்சாரம் செல்லும் வகையில் மின்கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

img_01.jpg        image-contain-kv-swichyard-ais-grid-equipment-like-isulator-isolator-busbar-ct-pt-panels-etc-switch-yard-equipments-170530750.jpg

மேலேயுள்ள படத்தில் இரண்டுவகை சுவிட்ச் கியர்(Switch Gear)களை காணலாம். முதலில் உள்ள படம் அதிக பொருட்செலவில் SF6 (Inert Gas) என்ற வாயு உள்ளடக்கிய (Gas Insulated Switch Gear - GIS) சுவிட்ச்கியர். இது வடிவமைப்பில் சிறியது, உயர் தொழிற் நுடபத்தில் உருவானது.

மற்றது சாதாரணமாக திறந்தவெளியில் அமைக்கப்படும் (Air Insulated Switch Gear - AIS) சுவிட்ச் கியர். இவ்வகைகளையே ஆசிய நாடுகளில் பொது இடங்களில் பார்க்கலாம்.

ஆசிய நாடுகளில் மின்சாரம் உபயோகிப்பாளர்கள்(Consumers) அதிகம், அதே நேரத்தில் அதிக பொருட்செலவில் உயர்தர தொழிற் நுட்பத்தில் மின்கட்டமைப்புகளுக்கு செலவழிக்க (Capital Budget)அரசிடம் பணமும், மனமும் இருப்பதில்லை.

ஆகவே இந்த மின் துண்டிப்பு துயரம் தொடர்கதையாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

...இங்கே பெரும் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்பதால், நிறுத்தாமல் வேலையினை செய்யும் தொழில் நுட்பத்தினை பயன்படுத்துகிறார்கள். இது எப்படி சாத்தியம்? 

ஒரு பகுதியில் ஒரு துணை மின்நிலையம்(Substation) நிர்மாணிக்க திட்டமிடும்போது குறைந்தது 10 வருடங்களுக்கு அப்பகுதியின் விரிவாக்க வளர்ச்சியை(Consumer Growth Rate) அனுமானித்துதான் அம்மின்நிலையத்தின் மின்சாதனங்களை(with Expanding Capability) நிறுவுவார்கள். ஆகவே புதிய இணைப்புகளை கொடுக்க ஏற்கனவே நிர்மாணித்த உதிரி மின்பொறிமுறைகள் (Spare Feeders) உள்ளே இருக்கும். அவற்றில் புதிய இணைப்புகளை பொருத்திவிடுவார்கள்.

ஒரு இணைப்பை சுவிட்ச் கியரில் கொடுக்கும்போது, மற்ற உயிருள்ள மின் இணைப்புகளை(Live Feeders) மிக கவனமாக ஒதுக்கிவிட்டு(Electrical Isolation) தான் புதியவற்றை இணைப்பார்கள். அதற்கு பல பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

நான் பக்தைகளுக்கு வாழைப்பழம், கத்தரிக்காய், நல்லெண்ணை போன்ற பூஜைக்கு தேவையான பொருட்களை சப்ளை பண்ணவுள்ளேன்

09-1499604927-memesdd-sd-600.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கைலாயத்திக்கும் ஈழத்திக்கும் பல ஆயிரம் காத தூரம் இருந்தும் வியாபாரம் நடக்குது போல, யாரப்பா அது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Ahasthiyan said:

கைலாயத்திக்கும் ஈழத்திக்கும் பல ஆயிரம் காத தூரம் இருந்தும் வியாபாரம் நடக்குது போல, யாரப்பா அது?

இலங்கை தமிழர்கள் வாழ்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Ahasthiyan said:

கைலாயத்திக்கும் ஈழத்திக்கும் பல ஆயிரம் காத தூரம் இருந்தும் வியாபாரம் நடக்குது போல, யாரப்பா அது?

வாழ்க நித்தியானந்தா. வளர்க அவர் புகழ், உலகமெங்கும். 👏

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Ahasthiyan said:

கைலாயத்திக்கும் ஈழத்திக்கும் பல ஆயிரம் காத தூரம் இருந்தும் வியாபாரம் நடக்குது போல, யாரப்பா அது?

 

4 hours ago, குமாரசாமி said:

இலங்கை தமிழர்கள் வாழ்க.

 

3 hours ago, தமிழ் சிறி said:

வாழ்க நித்தியானந்தா. வளர்க அவர் புகழ், உலகமெங்கும். 👏

யாராவது தொழில் தொடங்கினால் சேல்ஸ்மன் வேலை என்றாலும் தாங்கப்பா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

 

 

யாராவது தொழில் தொடங்கினால் சேல்ஸ்மன் வேலை என்றாலும் தாங்கப்பா.

கூட்டித்துடைக்கிற வேலை கூட தர நான் விடமாட்டன்....எல்லாம் எனக்குத்தான் 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

கூட்டித்துடைக்கிற வேலை கூட தர நான் விடமாட்டன்....எல்லாம் எனக்குத்தான் 😎

நாங்கள், உருத்திராட்ச கொட்டை போட்டுக் கொண்டு....

சாமியார் வேடத்தில் வந்தால், எப்படியும் ஆச்சிரமத்துக்குள் விடத்தானே வேணும். 😁

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

கூட்டித்துடைக்கிற வேலை கூட தர நான் விடமாட்டன்....எல்லாம் எனக்குத்தான் 😎

இங்கே பார்ரா ஐயாவோட அழிச்சாட்டியத்தை..? moderateurnon.gif

ஒருபுறம் "முட்டு வலிக்குது, உடமெல்லாம் நோவுது, மூச்சுவிட சிரமமாயிருக்கு" ன்னு மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டியது..!

மற்றொருபுறம் 'தானும் **** மாட்டேன், மற்றவரையும் **** விடமாட்டேன்' என்றால்..? stopnon.gif

எடு, அந்தக் கத்திரியை..! non-2010.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

நாங்கள், உருத்திராட்ச கொட்டை போட்டுக் கொண்டு....

சாமியார் வேடத்தில் வந்தால், எப்படியும் ஆச்சிரமத்துக்குள் விடத்தானே வேணும். 😁

சரி அப்ப சேல்ஸ்மனையும் கூட்டிக்கொண்டு வாங்கோ 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

119085505_650165159257354_810449844775515729_o.jpg?_nc_cat=103&_nc_sid=825194&_nc_ohc=pJLr_MWjlRoAX-BCgk6&_nc_ht=scontent-frt3-2.xx&oh=c9b0070a5d757e67e06a39711a24e034&oe=5F834B53

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் "அழகான பெண்கள்", "கன்னி"கள் வேண்டுமென்றால் 'அதிபர் சாமி' என்ன செய்யும்..? :innocent:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.