Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை கொண்டுவரப்படும் – பிரித்தானிய தூதுவர் சுமந்திரனிடம் உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் நீங்கள்முன்னிறுத்தும் இவர்களில் ஒருவரேனும் போராட்டத்தையும் போராளிகளையும் இந்தத் திரியில் இகழ்ந்து எழுதவில்லையா.. 🤔

மனசாட்சியோடுதான் நான் எப்போதும் எழுதுவது கற்பிதன்.

மேலே துல்பென் என்று நினைகிறேன் மாவீரர் அங்கம் வகித்த அமைப்பின் தவறுகளை விமர்சிப்பது மாவீரரை அவமதிப்பது என்றாகாது என எழுதியுள்ளார்.

இதுதான் எப்போதும் என் நிலைப்பாடு. நான் பெயர் சுட்டிய கருத்தாளரும் இந்த எல்லையை மீறவில்லை.

பல அமெரிக்கர்கள் வியட்நாம் போரை எதிர்தார்கள், அதன் அர்த்தம் அவர்கள் வியட்நாமில் போராடிய வீரர்களை இகழ்ந்தார்கள் என்பதல்ல. தேசத்துரோகிகள் என்பதுமல்ல.

 இங்கே நான் எழுதிய #அனுபவம் பேசுகிறது என்ற வசனத்தில் பல அர்தங்கள் பொதிந்துள்ளது.

இதே போல் ஒரு பொறிக்குள் முன்னர் சிக்கி கொண்ட ஒருவந்தான் நான். 

அப்போ நான் கடுமையாக விமர்சனங்களை முன் வைக்கும் போது, என்னை நிதானப்படுத்துமாறு எழுதியவர் துல்பென்.

அதேபோல் பல வருடங்களாக இங்கே எமது மக்களின் பிரச்சனை பற்றி தீர்க்கமான கருத்துக்களை யூட்டும், ஜஸ்ரினும் வைப்பவர்கள். 

அவர்களின் முந்தைய நிலைப்பாடு என்ன, அது எப்படி மாறியுள்ளது, மாற்றத்தின் காராணம் என்னபதை விளங்கி கொண்டவன் நான்.

விளங்க நினப்பவன் இறுதியாக வந்து சேர்ந்ததால் அவரது நிலைப்பாடு பற்றி அதிகம் தெரியாது.

ஆனால் இவர்கள் எவருமே மாவீரரை கொச்சை படுத்தும் பேர்வழிகள் என நான் நினைக்கவில்லை.

ஆகவே இது அமைப்பின் பிழைகளை சுட்டுவோரை, மாவீரரை அவமதிப்பவர்களாக லேபள் ஒட்டும் வேலை என்பது எனக்கு புரிகிறது.

இந்த திரியின் போக்கை பார்த்தால், இதற்குள் மாவீரர் வேண்டும் என்றே சம்பந்தம் இல்லாமல் இழுத்து வரபட்டிருப்பதை காணலாம்.

சம்பந்தமே இல்லாமல் மாவீரரை பற்றி இந்த திரியில் கதைப்போம், அவர்கள் ஏதாவது சொல்லுவார்கள், அதை வைத்து அவர்களை சேறாடி விடுவோம்” என்ற சிந்தனை ஓட்டத்தை என் அனுபவம் எனக்கு காட்டிக்கொடுக்கிறது.

அற்ப அரசியல்வாதி சீமான் - அவரை நக்கல் அடித்தமைக்காக, இனப்படுகொலையில் உனக்கும் பங்கு உண்டு என எழுத வைப்பதும் இதே மனோநிலைதான்.

உண்மையை சொல்லபோனால் நேரடியாக மாவீரரை யாரும் தூற்றுவதில்லை, ஆனால் அவர்களை சம்பந்தம் இல்லாத திரிகளுக்குள் இழுத்து வந்து, அவர்களை விவாத-துருப்பு ஆக்கி, அவர்களின் மாண்பை மாசு பண்ணுபவர்களையே நான் காண்கிறேன்.

இதில் விலகி நடவுங்கள் என்பது என் வேண்டுகோள்.

10 minutes ago, Kapithan said:

நக்கல்... 😂😂

எனக்குள்ள கோபம் என்னவென்றால்.....எதற்கெடுத்தாலும் போராடத்தையும் போராளிகளையும் இகழ்வதுதான். 30 வருடங்கள் என்னத்தை வெட்டிக் கிளித்தவயள் என்று கேட்டால் ....

எமக்கு பல்வேறு மாறுபட்ட அப்பிப்பிராயங்கள் இருக்கலாம். அதற்காக தியாகங்களை இகழ்வது ஏற்புடையது அல்ல. 

குறிப்பு; எனது குடும்பம் போராட்டத்திற்குத் தேவையான அளவிற்கும் மேலதிகமாகப் பங்களித்துவிட்டது (மேற்கில் உள்ள பலரைவிட)  👍

5 minutes ago, கற்பகதரு said:

நான் அப்படியான எந்த முறையிலும் வரவில்லை. முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியில் வந்தபின்னரும் மக்களை காக்கவென்றே  திரும்பிப் போன குடும்ப உறவை இழந்த எனக்கு நிச்சயமாக எங்கள் பிள்ளைகள் பற்றி கேள்வி கேட்க உரிமை உண்டு. 

யூட், கற்பிதன்,

யாழில் எழுதும் போது இது ஒரு சிக்கல், பொதுபடையாக எழுதி விடுவோம். 

பலர் கேட்பது போல் நீ என்ன செய்தாய் என்ற கேள்வி அல்ல அது. 

வெளியில் தெரியதாத பல இழப்புகள், தியாகங்கள் உள்ளன. அதை எல்லாம் யாழில் profile இல் போட்டு எழுதுவதில்லை.

மனம் புண்பட்டிருந்தால் மன்னித்து விடுங்கள்🙏🏾.

  • Replies 161
  • Views 11.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கற்பகதரு said:

நான் அப்படியான எந்த முறையிலும் வரவில்லை. முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியில் வந்தபின்னரும் மக்களை காக்கவென்றே  திரும்பிப் போன குடும்ப உறவை இழந்த எனக்கு நிச்சயமாக எங்கள் பிள்ளைகள் பற்றி கேள்வி கேட்க உரிமை உண்டு. 

முள்ளிவாய்க்கால் பேரழிவிலிருந்து மீண்டு வந்த காரணத்தால் கேள்விகளை ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற 30 ஆண்டுகளைத்தான் கேள்வி கேட்பீர்களா.. 🤔

அல்லது..இரத்தத் திலகமிட்டு, ஆயுதங்களைக் கையில் கொடுத்துவிட்டு, போராட்ட காலத்தில் சகலவிதமான பாதுகாப்புடன் தங்களை வளர்த்துக் கொண்டு.. தங்கள் மக்களை அழிவுக்குள் தள்ளிய அரசியல்வாதிகளையும் அவகளின் அரசியல் வாரிசுகளையும் கேள்வி கேட்க மாட்டீர்களா.... 🤥

நியாயமான கேள்விகளை, தொடர்புடைய சகல தரப்புக்களிடமும் முன்வைப்பதுதான் சரியான பார்வையாக இருக்க முடியும்... 🙂

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

மனசாட்சியோடுதான் நான் எப்போதும் எழுதுவது கற்பிதன்.

மேலே துல்பென் என்று நினைகிறேன் மாவீரர் அங்கம் வகித்த அமைப்பின் தவறுகளை விமர்சிப்பது மாவீரரை அவமதிப்பது என்றாகாது என எழுதியுள்ளார்.

இதுதான் எப்போதும் என் நிலைப்பாடு. நான் பெயர் சுட்டிய கருத்தாளரும் இந்த எல்லையை மீறவில்லை.

பல அமெரிக்கர்கள் வியட்நாம் போரை எதிர்தார்கள், அதன் அர்த்தம் அவர்கள் வியட்நாமில் போராடிய வீரர்களை இகழ்ந்தார்கள் என்பதல்ல. தேசத்துரோகிகள் என்பதுமல்ல.

 இங்கே நான் எழுதிய #அனுபவம் பேசுகிறது என்ற வசனத்தில் பல அர்தங்கள் பொதிந்துள்ளது.

இதே போல் ஒரு பொறிக்குள் முன்னர் சிக்கி கொண்ட ஒருவந்தான் நான். 

அப்போ நான் கடுமையாக விமர்சனங்களை முன் வைக்கும் போது, என்னை நிதானப்படுத்துமாறு எழுதியவர் துல்பென்.

அதேபோல் பல வருடங்களாக இங்கே எமது மக்களின் பிரச்சனை பற்றி தீர்க்கமான கருத்துக்களை யூட்டும், ஜஸ்ரினும் வைப்பவர்கள். 

அவர்களின் முந்தைய நிலைப்பாடு என்ன, அது எப்படி மாறியுள்ளது, மாற்றத்தின் காராணம் என்னபதை விளங்கி கொண்டவன் நான்.

விளங்க நினப்பவன் இறுதியாக வந்து சேர்ந்ததால் அவரது நிலைப்பாடு பற்றி அதிகம் தெரியாது.

ஆனால் இவர்கள் எவருமே மாவீரரை கொச்சை படுத்தும் பேர்வழிகள் என நான் நினைக்கவில்லை.

ஆகவே இது அமைப்பின் பிழைகளை சுட்டுவோரை, மாவீரரை அவமதிப்பவர்களாக லேபள் ஒட்டும் வேலை என்பது எனக்கு புரிகிறது.

இந்த திரியின் போக்கை பார்த்தால், இதற்குள் மாவீரர் வேண்டும் என்றே சம்பந்தம் இல்லாமல் இழுத்து வரபட்டிருப்பதை காணலாம்.

சம்பந்தமே இல்லாமல் மாவீரரை பற்றி இந்த திரியில் கதைப்போம், அவர்கள் ஏதாவது சொல்லுவார்கள், அதை வைத்து அவர்களை சேறாடி விடுவோம்” என்ற சிந்தனை ஓட்டத்தை என் அனுபவம் எனக்கு காட்டிக்கொடுக்கிறது.

அற்ப அரசியல்வாதி சீமான் - அவரை நக்கல் அடித்தமைக்காக, இனப்படுகொலையில் உனக்கும் பங்கு உண்டு என எழுத வைப்பதும் இதே மனோநிலைதான்.

உண்மையை சொல்லபோனால் நேரடியாக மாவீரரை யாரும் தூற்றுவதில்லை, ஆனால் அவர்களை சம்பந்தம் இல்லாத திரிகளுக்குள் இழுத்து வந்து, அவர்களை விவாத-துருப்பு ஆக்கி, அவர்களின் மாண்பை மாசு பண்ணுபவர்களையே நான் காண்கிறேன்.

இதில் விலகி நடவுங்கள் என்பது என் வேண்டுகோள்.

யூட், கற்பிதன்,

யாழில் எழுதும் போது இது ஒரு சிக்கல், பொதுபடையாக எழுதி விடுவோம். 

பலர் கேட்பது போல் நீ என்ன செய்தாய் என்ற கேள்வி அல்ல அது. 

வெளியில் தெரியதாத பல இழப்புகள், தியாகங்கள் உள்ளன. அதை எல்லாம் யாழில் profile இல் போட்டு எழுதுவதில்லை.

மனம் புண்பட்டிருந்தால் மன்னித்து விடுங்கள்🙏🏾.

இதில் மன்னிப்பதற்கு/ கோபப்படுவதற்கு எதும் இல்லை கோசான். எப்போதும்உங்கள் எழுத்திலுள்ள தொனியை/சாரத்தை மட்டுமே பார்ப்பேன். 👍

இது Justin தொடங்கி வைத்தது

""இன்னமும் எதைக்குறைகூறுவது என்று தெரியவில்லையா? 30 வருட மாயைக்கு மக்களை மயங்கவைத்த தலைமையை தான் குறை கூற வேண்டும்.""

இப்போதுகூட எனக்கு Justin ஐக் குறைகூறும் நோக்கம் அறவே கிடையாது. பிழைகளை மிகவும் நாசூக்காகவும் நாகரீகமாகவும், ஆராயும் தொனியில் கூறும்போது கோபம் ஏற்படுவதற்கு வாய்ப்பேயில்லை... 👍

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

சிறீலங்கா அரசால் கொல்லப்பட்ட அல்லது அவர்களிடம் ஒப்படைத்த தமது பிள்ளைகளை மீட்டுத்தர நடக்கும் போராட்டங்கள் போல் இயக்கங்களிடம் கேட்டு எந்த போராட்டங்களும் நடத்தப்பட்டனவா? அப்படி நடக்காததற்கு காரணம் அவர்களை போராட்டத்துக்கு கொடுக்கும் போதே உயிர் ஆபத்தையும் மக்கள் உணர்ந்திருந்தார் என்பது கூடவா தங்களுக்கு புரியவில்லை

வணக்கம் விசுகர்.தயவு செய்து தடி எடுத்து கொடுக்க வேண்டாம்.பல விடையங்கள் பொது நலன் கருதி மக்களால் சுய தனிக்கை செய்யப்பட்டது தான் உண்மை.எப்பவும் தியாகம் மதிக்கப்படும்.அதை நாங்களை கெடுக்க கூடாது..நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இலங்கைத்தமிழர்களால் புலம்  என ஆழைக்கப்படுவது இலங்கைதவிர்ந்த மற்றையநாடுகளை  தாயகம் என்பது இலங்கையையாகும். விட்டபிழை திருந்தி நடப்பது மனித இயல்பு. பிரபாகரன் விட்டபிழை நேர்மையற்ற சிஙகளயரசுடன் பேச்சுவார்த்தையிலிடுபட்டது.ஒரேயடியாகப்போரடியிருந்தல் முடிவு

மாறியிருக்காலம் .போரட்டம் தோற்றதை வைத்து போரடியமுறை பிழை- போரடியநோக்கம் பிழை என்று கூறமுடியாது.

😁😍👍

அதே. நன்றி சகோ. எந்த ஒரு செயலும் அதன் கால நேர அக புற நேரடி மறைமுக களச்சூழலுக்கு ஏற்ப செயலை செய்பவனால் மட்டுமே கவனமெடுக்கப்பட்டு செயற்படுத்தப்படும். அவர்களால் அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப அந்த நிமிடத்தில் எடுக்கும் முடிவு மட்டுமே அந்த செயலுக்கான முடிவாக இருக்கும். மற்றைய எதுவும் வெறும் பிதட்டலே. இது எமது குடும்ப வாழ்வு சார்ந்து அல்லது தொழில் சார்ந்து என்று எதுவானாலும் பொருந்தும் 

7 minutes ago, சுவைப்பிரியன் said:

வணக்கம் விசுகர்.தயவு செய்து தடி எடுத்து கொடுக்க வேண்டாம்.பல விடையங்கள் பொது நலன் கருதி மக்களால் சுய தனிக்கை செய்யப்பட்டது தான் உண்மை.எப்பவும் தியாகம் மதிக்கப்படும்.அதை நாங்களை கெடுக்க கூடாது..நன்றி.

அதைத் தான் நானும் சொல்கிறேன். அதேநேரம் உங்கள் கருத்தில் உள்ள நியாயத்தை மதிக்கிறேன். நன்றி.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

பதில் கருத்து எழுத முடியாமல் விட்டால் மூடிகொண்டிருக்கள், பொத்திக்கொண்டிருங்கள் என்று கூறுவது உங்களது வாடிக்கை. உங்களுக்கு கூறிக்கொள்கிறேன் நீங்கள் தட்டச்சை உபயோகித்து இங்கு எழுதலாம் என்றால் அதே தட்டச்சை உபயோகித்து  நானும் எழுதலாம்.

ஒருவரை ஒருவர் வாயை மூடிக்கொண்டிருங்கள் என்று கூறும் எந்த அதிகாரமும் உங்களுக்கும் இல்லை எனக்கும்  இல்லை என்ற அடிப்படை அறிவு எம் அனைவருக்கும் கட்டாயம் தேவை.

'' புலத்திலிருந்து கத்தாமல் தாயகம் சென்று ஏதாவது முடியுமா என்று பாருங்கள். அதைவிட்டு'' 

''எப்போதும் தமிழன்'' என்று புனை பெயர்வைப்பதை விட தமிழ் சொற்களின் பொருள் விளங்கி வைத்திருப்பது மிக முக்கியம். 

மிகவும் தெளிவான விளக்கத்துடனேயே அதனை எழுதினேன். எப்போ பார்த்தாலும் தலைவரால்தான் போராட்டமும் நாமும் அழிந்தோமென்று புலத்திலிருந்து குரைத்துக்கொண்டிராமல் அவரைவிட போராட்ட அறிவும் அரசியல் அறிவும் உங்களுக்கு கூடுதலாக இருப்பதாக எண்ணி வகுப்பெடுக்காமல் தாயகத்தில் சென்று உங்கள் அறிவுரைகளை கூறுங்கள் யார் செவிசாய்க்கிறார்கள் என்றுபார்ப்போம்!!

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kapithan said:

இதில் மன்னிப்பதற்கு/ கோபப்படுவதற்கு எதும் இல்லை கோசான். எப்போதும்உங்கள் எழுத்திலுள்ள தொனியை/சாரத்தை மட்டுமே பார்ப்பேன். 👍

இது Justin தொடங்கி வைத்தது

""இன்னமும் எதைக்குறைகூறுவது என்று தெரியவில்லையா? 30 வருட மாயைக்கு மக்களை மயங்கவைத்த தலைமையை தான் குறை கூற வேண்டும்.""

இப்போதுகூட எனக்கு Justin ஐக் குறைகூறும் நோக்கம் அறவே கிடையாது. பிழைகளை மிகவும் நாசூக்காகவும் நாகரீகமாகவும், ஆராயும் தொனியில் கூறும்போது கோபம் ஏற்படுவதற்கு வாய்ப்பேயில்லை... 👍

கற்பிதன்,

30 வருடமாக இலங்கை தீவில் இராணுவ பலத்தில் மட்டும் தங்கி, இந்தியாவின் எதிர்ப்போடும் ஒரு தனியரசை நிறுவி விடலாம் என்ற மாயையை ஒரு தலைமை தானும் முழுக்க முழுக்க உளப்பூர்வமாக நம்பி, மக்களையும் நம்பவைத்தது என ஜஸ்டின் எழுதியதாக நான் விளங்கி கொண்டேன்.

இதில் மாவீரருக்கான அவமரியாதை எங்கே வருகிறது.

தலைமையை கூட அவமரியாதையாக எழுதவில்லையே? அந்த மாயையை 2009க்கு பின் ஊருக்கு போகும் வரை தான் கூட நம்பியதாக அவர் வேறு திரியில் எழுதிய நியாபகம். 

ஆகவே ஒரு தலைமையின் பண்புகளை விமர்சிப்பது தலைமையை அவமரியாதை செய்வதாக அமையாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

புலம்  தாயகம் இரன்டும் ஒன்று என்று நினைக்கிறேன்.

என்னது புலம்பெயர்ந்தோரும் தாயகத்தில் உள்ளோரும் ஒன்றா??

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ நான் மேலே எழுதியதற்காக,

ஐயகோ பிரபாகரனை அவமதித்து விட்டார் கோசான் என்று ஒரு ரவுண்டு வருவார்கள்🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

கற்பிதன்,

30 வருடமாக இலங்கை தீவில் இராணுவ பலத்தில் மட்டும் தங்கி, இந்தியாவின் எதிர்ப்போடும் ஒரு தனியரசை நிறுவி விடலாம் என்ற மாயையை ஒரு தலைமை தானும் முழுக்க முழுக்க உளப்பூர்வமாக நம்பி, மக்களையும் நம்பவைத்தது என ஜஸ்டின் எழுதியதாக நான் விளங்கி கொண்டேன்.

இதில் மாவீரருக்கான அவமரியாதை எங்கே வருகிறது.

தலைமையை கூட அவமரியாதையாக எழுதவில்லையே? அந்த மாயையை 2009க்கு பின் ஊருக்கு போகும் வரை தான் கூட நம்பியதாக அவர் வேறு திரியில் எழுதிய நியாபகம். 

ஆகவே ஒரு தலைமையின் பண்புகளை விமர்சிப்பது தலைமையை அவமரியாதை செய்வதாக அமையாது.

நீங்கள் கூறுவதைத்தான் அவரும் உளப்பூர்வமாக கொண்டிருப்போரானால் நன்மையே... 👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

#அனுபவம் பேசுகிறது

கொல்லைக்கூட்ட தலைவர் வந்தாலே எப்பவும் சுவாரசியமாகவே இருக்கும்: 😁
இதுவரை எதுவுமே செய்யாத கூட்டம் இப்போது செய்யத் தெரியாத கூட்டம். 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

என்னது புலம்பெயர்ந்தோரும் தாயகத்தில் உள்ளோரும் ஒன்றா??

புலம்=தாயகம்

தாயத்தில் இருந்து பெயர்ந்தோர் = புலம்பெயர்ந்தோர்

புலம் = வெளிநாடு இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

புலம்=தாயகம்

தாயத்தில் இருந்து பெயர்ந்தோர் = புலம்பெயர்ந்தோர்

புலம் = வெளிநாடு இல்லை

நன்றி கோஷான். நான் நினைத்து எழுதியது  'புலம்பெயர்ந்து வந்து கத்திக்கொண்டிராமல்' என்பதே. ஆயினும் சொற்பிழைக்கு மன்னிக்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அப்படி செய்தால், தர்க்கம் மண்ணை கவ்வியதும் திரியை விட்டு எஸ் ஆவதை, அல்லது தனிபட்டு தாக்குவதை தவிர அவர்களுக்கு வேறு வழி இராது.

சொல் முறை விளக்கம்👆🏼

செயல்முறை விளக்கம் 👇

5 minutes ago, குமாரசாமி said:

கொல்லைக்கூட்ட தலைவர் வந்தாலே எப்பவும் சுவாரசியமாகவே இருக்கும்: 😁
இதுவரை எதுவுமே செய்யாத கூட்டம் இப்போது செய்யத் தெரியாத கூட்டம். 😎

😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

1948-2020 எந்த தமிழ் தலைமையும் எதையும் செய்யவில்லை (நாகரீகமாக சொல்வதாயின் புடுங்கவில்லை). 

சரி அவர்கள்தான் ஒன்றும் புடுங்கவில்லையென்றால் நீங்கள் என்னத்தை புடுங்கினீர்கள் அவர்களை விமர்சிக்க??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

சொல் முறை விளக்கம்👆🏼

செயல்முறை விளக்கம் 👇

😎

அரசியல் ரீதியாக இதுவரைக்கும் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் பதில் சொல்லாமல் எங்கெங்கோ எல்லாம் கூட்டிப்போகாதீர்கள்.

தமிழரசு கட்சி,தமிழர் விடுதலைக்கூட்டணி,கூட்டமைப்பு இதுவரை காலமும் தமிழர்களுக்கு ஏதாவது செய்து அடுத்த கட்ட நகர்வுக்கு சென்றது பற்றி ஏதாவது சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

உண்மைதான் கற்பிதன்,

இங்கே எழுதுபவர்கள் 99% இனவிடுதலை போராட்டம் உக்கிரமாக நடக்கும் போது சுயநலத்துக்கா வட மாகாணத்தை விட்டு தலை தெறிக்க ஓடி வந்தவர்கள்தான்.

சிலர் பாஸ் எடுத்து வந்தார்கள், சிலர் ஓமந்தை கள்ள பாதையால் வந்தார்கள், சிலர் 95 க்கு பின் காங்கேசன்துறை -திருமலையால் வந்தார்கள்.

நானும், யூட்டும், நீங்களும் இப்படிதான் இல்லையா?

அப்படி இல்லை என்றால் நாம் இன்று யாழில் கருத்தெழுதமாட்டோம், ஏதோ ஒரு உடைத்து போடப்பட்ட சாவுகட்டின் கீழ் உறங்கி கொண்டிருப்போம்.

இதில் பாஸ் எடுத்து ஓடி வந்தவர், பாஸ் எடுக்காமல் ஓடி வந்தவரை பார்த்து எப்படி நக்கல் அடிக்க முடியும் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை.

For the record,  "பாஸ்" என்றாலே என்ன கலர் என்று தெரியாமல், கொழும்புக்கு கே.ஜி பஸ் ஓடியபோதே  வந்தோரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அற்ப அரசியல்வாதி சீமான்

 அதென்ன அற்ப அரசியல்வாதி. அதைவிட நீங்கள் அற்ப சுயநலவாதி என்று நான் கூறலாமா??

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Eppothum Thamizhan said:

சரி அவர்கள்தான் ஒன்றும் புடுங்கவில்லையென்றால் நீங்கள் என்னத்தை புடுங்கினீர்கள் அவர்களை விமர்சிக்க??

ஐயா,

நாங்கள் புடுங்குபவர்கள் என்று எப்பை ஐயா சொன்னோம்?

உண்மையில் முடிவாக பார்த்தால் 1948-2020 ஒரு தமிழ் தலைமையும் சாதித்த நீண்ட கால சாதனை என்ன என்று பார்த்தால் பூச்சியம்தான்.

ஆனால் அவர்கள் முயற்சிக்கவில்லை என்பதல்ல. இராமநாதன், செல்வநாயகம், அமிர்தலிங்கம், பிரபாகரன் என்று ஒவ்வொருவரும் அவரவருக்கு தெரிந்த வகையில் முயற்சித்தார்கள். பலதை சரியாகவும் சிலதை பிழையாகவும் செய்தார்கள்.

இது உண்மையில் ஒரு விமர்சனம் கூட இல்லை. It’s a statement of facts. நாங்கள் நடந்ததை சொல்கிறோம். 
 
இப்போ நடக்கும் முயற்சிகளை அவை ஜனநாயக முறைப்படியானவை என்பதால் - அவதானித்து கருத்து வைக்கிறோம்.

எதோ கோசான் பிரபாகரன் போல செயல் வீரன் என்றா நினைத்து விட்டீர்கள்? இல்லவே இல்லை எப்போதும் தமிழன் போல் யாழில் வந்து எழுதும் ஒரு கருத்தாளர் மட்டுமே கோசான்.

ஆனால் யாழ் கருத்துகளம்தானே? செயல்களம் அல்லவே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இதில் மன்னிப்பதற்கு/ கோபப்படுவதற்கு எதும் இல்லை கோசான். எப்போதும்உங்கள் எழுத்திலுள்ள தொனியை/சாரத்தை மட்டுமே பார்ப்பேன். 👍

இது Justin தொடங்கி வைத்தது

""இன்னமும் எதைக்குறைகூறுவது என்று தெரியவில்லையா? 30 வருட மாயைக்கு மக்களை மயங்கவைத்த தலைமையை தான் குறை கூற வேண்டும்.""

இப்போதுகூட எனக்கு Justin ஐக் குறைகூறும் நோக்கம் அறவே கிடையாது. பிழைகளை மிகவும் நாசூக்காகவும் நாகரீகமாகவும், ஆராயும் தொனியில் கூறும்போது கோபம் ஏற்படுவதற்கு வாய்ப்பேயில்லை... 👍

நேரடியாகக் கூறும் போதே விளக்கமில்லாமல் திரும்பி வந்து ஒரு வரிப் பதிலை 10 வரிகளாக மாற்றுகிறார்கள்! இதை நிவர்த்தி செய்தால் ஜஸ்ரினை ஏன் குறை சொல்ல வேண்டி வருகிறது கப்ரன்?😎

21 minutes ago, குமாரசாமி said:

அரசியல் ரீதியாக இதுவரைக்கும் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் பதில் சொல்லாமல் எங்கெங்கோ எல்லாம் கூட்டிப்போகாதீர்கள்.

தமிழரசு கட்சி,தமிழர் விடுதலைக்கூட்டணி,கூட்டமைப்பு இதுவரை காலமும் தமிழர்களுக்கு ஏதாவது செய்து அடுத்த கட்ட நகர்வுக்கு சென்றது பற்றி ஏதாவது சொல்லுங்கள்.

1948 - 2020  வரை எந்த தமிழ் தலைமையும் எதுவுமே   செய்யவில்லை என்று ஏற்கனவே உங்பகள்தி கேளவிக்கு பதிலளித்துள்ளார் கோஷான். அதற்குள் நீங்கள் கூறிய அத்தனை  அமைப்புக்கும் அடங்கும். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Eppothum Thamizhan said:

 அதென்ன அற்ப அரசியல்வாதி. அதைவிட நீங்கள் அற்ப சுயநலவாதி என்று நான் கூறலாமா??

நீங்கள் என்ன நானே சொல்வதுதானே?

வேணும் என்றால் நிலை தகவலிலும் போட்டு விடட்டுமா?

நான் என்ன செய்தேன் என்பதை சொல்வதாயும் இல்லை, எதுவும் செய்யவில்லை என்ற எடுகோளை மறுப்பதாயும் இல்லை.

ஏனென்றால் கோசான் ஒரு தனிமனிதன்.

என்னை முன் தள்ளி பொதுவாழ்வில் இருக்கும் ஒரு அரசியல்வாதி அல்ல.

அரசியல்வாதி என்றாலே என் அகராதியில் அற்பன்தான். அதுவும் மாசமொரு கொள்கையில் இருப்பவருக்கு அந்த அடைமொழி பொருத்தம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இப்போ நடக்கும் முயற்சிகளை அவை ஜனநாயக முறைப்படியானவை என்பதால் - அவதானித்து கருத்து வைக்கிறோம்.

ஏன் அந்த 30 வருட ஆயுத போராட்ட காலத்தைவிட மற்றயகாலமெல்லாம் ஜனநாயக முறைப்படிதானே  அரசியல் போராட்டங்கள் நடந்தன. அதனால் கிடைத்த நன்மைகள் என்னெவென்று கொஞ்சும்  சொல்லுங்களேன்.

2 minutes ago, goshan_che said:

அரசியல்வாதி என்றாலே என் அகராதியில் அற்பன்தான். அதுவும் மாசமொரு கொள்கையில் இருப்பவருக்கு அந்த அடைமொழி பொருத்தம்தான்.

அப்போ அரசியல்வாதிகளால் எந்தவொரு தீர்வையும் பெற்றுத்தரமுடியாது என்கிறீர்கள். அப்படித்தானே??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Eppothum Thamizhan said:

ஏன் அந்த 30 வருட ஆயுத போராட்ட காலத்தைவிட மற்றயகாலமெல்லாம் ஜனநாயக முறைப்படிதானே  அரசியல் போராட்டங்கள் நடந்தன. அதனால் கிடைத்த நன்மைகள் என்னெவென்று கொஞ்சும்  சொல்லுங்களேன்.

இருந்தால் தானே சொல்வதற்கு.....😁
இப்போது எங்கேயும் விக்கிபீடியா போன்ற தளங்களில் தேடிக்கொண்டிருப்பார்கள்.😎

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

நேரடியாகக் கூறும் போதே விளக்கமில்லாமல் திரும்பி வந்து ஒரு வரிப் பதிலை 10 வரிகளாக மாற்றுகிறார்கள்! இதை நிவர்த்தி செய்தால் ஜஸ்ரினை ஏன் குறை சொல்ல வேண்டி வருகிறது கப்ரன்?😎

பிறருக்கு விளக்கம் குறைவென்றே வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் மேலும் பண்பட எழுதலாம் என்பது என் கருத்து.... 👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.