Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேரம் வியாழன் இரவு 11 ; ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரிட்டன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, விசுகு said:

உண்மையில் சுவிசில் கொடுப்பது மாதிரி கொடுத்து பறிப்பது தான் நடக்கும். ஆனால் யேர்மனியில் எனக்கு தெரிந்து எனது உறவுகளின் அடுத்த தலைமுறையினர் மாதம் 5ஆயிரத்திலிருந்து 8ஆயிரம் யூரோ க்கள் சம்பளம் எடுக்கிறார்கள். இது சுவிசில் பின்னால் உள்ள செலவுடன் ஒப்பிடும்போது??? ஆனால் அந்த அடுத்த தலைமுறையும் போட்டது தான் வந்த மாதிரி?😂

உண்மைதான் விசுகர்!

எமது அடுத்த தலைமுறை நிறுத்தி நிதானித்து அமைதியாக முன்னேறுகின்றார்கள்.படிப்பிலும் வெற்றிநடை போடுகின்றார்கள். வேலைகளிலும் உச்சத்தை தொடுகின்றார்கள்.

  • Replies 102
  • Views 9.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

உண்மைதான் விசுகர்!

எமது அடுத்த தலைமுறை நிறுத்தி நிதானித்து அமைதியாக முன்னேறுகின்றார்கள்.படிப்பிலும் வெற்றிநடை போடுகின்றார்கள். வேலைகளிலும் உச்சத்தை தொடுகின்றார்கள்.

சிங்களவர்கள் எப்படி நாங்கள் வாழக்கூடாது என்று நினைத்தார்களோ அவர்கள் நினைத்ததை விட 100 மடங்கு எதிராக வாழ்கிறோம் வாழப்போகிறது நம் அடுத்த தலைமுறை .

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

சிங்களவர்கள் எப்படி நாங்கள் வாழக்கூடாது என்று நினைத்தார்களோ அவர்கள் நினைத்ததை விட 100 மடங்கு எதிராக வாழ்கிறோம் வாழப்போகிறது நம் அடுத்த தலைமுறை .

கேட்கவே... சந்தோசமாக உள்ளது, பெருமாள்.
தமிழர், நிச்சயம்... வாழ்ந்து காட்ட வேண்டும். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, பெருமாள் said:

சிங்களவர்கள் எப்படி நாங்கள் வாழக்கூடாது என்று நினைத்தார்களோ அவர்கள் நினைத்ததை விட 100 மடங்கு எதிராக வாழ்கிறோம் வாழப்போகிறது நம் அடுத்த தலைமுறை .

Just now, தமிழ் சிறி said:

கேட்கவே... சந்தோசமாக உள்ளது, பெருமாள்.
தமிழர், நிச்சயம்... வாழ்ந்து காட்ட வேண்டும். :)

சிங்களம் அச்சப்படுறதிலை நியாயம் இருக்கெண்டுறியள். 😄

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

சிங்களம் அச்சப்படுறதிலை நியாயம் இருக்கெண்டுறியள். 😄

பின்னை... சும்மாவா?
இஸ்ரேல் யூதன்...   பிறக்க முதல்,
மன்னன் ராஜ ராஜ சோழன் முதல், கல்லணை  கட்டிய கரிகாலன் ஊடாக...
தமிழ் ஈழத்  தேசியத் தலைவர், மேதகு பிரபாகரன் வரை...
பல சாதனைகளைப் படைத்த இனம்... குமாரசாமி  ஐயா. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, தமிழ் சிறி said:

பின்னை... சும்மாவா?
இஸ்ரேல் யூதன்...   பிறக்க முதல்,
மன்னன் ராஜ ராஜ சோழன் முதல், கல்லணை  கட்டிய கரிகாலன் ஊடாக...
தமிழ் ஈழத்  தேசியத் தலைவர், மேதகு பிரபாகரன் வரை...
பல சாதனைகளைப் படைத்த இனம்... குமாரசாமி  ஐயா. :)

ஓ.....அதுதான் இப்போது இருக்கும் தமிழ் உணர்வாளர்களை இனவாதிகள்  என்று சொல்லி அடக்க முற்படுகின்றார்களா? அதுவும் தமிழர்களை வைத்தே........:cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ஓ.....அதுதான் இப்போது இருக்கும் தமிழ் உணர்வாளர்களை இனவாதிகள்  என்று சொல்லி அடக்க முற்படுகின்றார்களா? அதுவும் தமிழர்களை வைத்தே........:cool:

உண்மை... அதுதான்.
அதற்கு... விளக்கம் கேட்டால்,
வட்டுக் கோட்டையிலிருந்து.... வடலி அடைப்பு மட்டும், விளக்கம் தருவார்கள்.
அதனை வாசிக்க, "சீ..." எண்டு போயிடும்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கேட்கவே... சந்தோசமாக உள்ளது, பெருமாள்.
தமிழர், நிச்சயம்... வாழ்ந்து காட்ட வேண்டும். :)

தமிழன் படிக்கக்கூடாது என்று வெட்டுப்புள்ளி கொண்டுவந்தினம் இப்ப என்ன ஆச்சு ?

தமிழன் பணக்காரனா இருக்கக்கூடாது என்று வேணுமென்றே இனக்கலவரங்களை மூட்டி சொத்துக்களை  பறித்து எடுத்தார்கள் இப்ப ?

மேல் உள்ள கருத்தை பார்த்து சிங்களவன் கூட அமைதியாகப்போவான் பாருங்க நம்மாளுகள் வரிசையில் வருவினம் பாருங்க .😄

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சிங்களவர்கள் எப்படி நாங்கள் வாழக்கூடாது என்று நினைத்தார்களோ அவர்கள் நினைத்ததை விட 100 மடங்கு எதிராக வாழ்கிறோம் வாழப்போகிறது நம் அடுத்த தலைமுறை .

இதைபாரத்து சிரிப்பதா அழுவதா தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனவாதிகள் நாம் இலங்கையில் ஒரு ஆளுகை மிக்க சக்தியாக வரக்கூடாது என்றே விரும்பினார்கள். படிப்பு, வர்த்தகம், எல்லாவற்றிலும். அதை ஓரளவுக்கு சாதித்தும் விட்டார்கள், இப்போ முஸ்லிம்களை நோக்கி நகர்கிறார்கள்.

முன்பு கட்டுநாயக்கவில் ஏனென்சி மூலம் ஆட்களை தடுப்பதை பற்றி ஒரு கூட்டம் நடந்ததாம்.

கூட்டத்துக்கு தலைமை வகித்தவர் இலங்கை குடிவரவு துறையின் கண்டிப்பான ஆனால் லஞ்ச லாவண்யம் இல்லாத அதிகாரி. ஆனால் இனவாதி.

கூட்டத்தில் லஞ்சம் வாங்கி கொண்டு ஆக்களை போக விடுவது பற்றி எந்த முடிவும் எடுக்கபடவில்லையாம். ஆனால் புலிகள் தப்ப கூடாது என்பது பற்றி கடும் முடிவுகள் எடுக்க பட்டதாம்.

கூட்டத்தின் முடிவில் அந்த அதிகாரி சொன்னாராம்.

1. புலிகள் தப்பி விடக்கூடாது என்பது எமது முதலாவது குறிக்கோள்.

2. ஏனைய தமிழர்கள் நாட்டை விட்டு போவது எமக்கு நல்லதுதான்.

3. லஞ்சம் கூடாதுதான் ஆனல் 2க்குகாக அதை கொஞ்சம் விட்டு பிடிப்போம்.

இதுதான் இனவாதிகளின் அணுகுமுறையாக இருந்தது.

இதை மறுவளமாக திருப்பி ( ராணுவ நகர்வுகளில் சாதித்ததை போல) புலம் பெயர் தமிழ் சமூக ஆதரவை ஒரு வழமாக மாற்றி காட்டி இனவாதிகளுக்கு தலையிடி கொடுத்தார் பிரபா.

இதில் அவர் இருக்கும் வரை கணிசமான வெற்றியும் பெற்றார்.

ஆனால் அவருக்கு பின்னான நிலை?

யாழில் கருத்து எழுதும் ஒரு ஐந்து பேரை குற்றம்சாட்டி விட்டு போகும் விடயமா இது?

சும்மா எமது சுகத்துக்கு யாழில் கருத்து எழுதும் ஐந்து பேருக்கு முட்டை அடிக்கலாம். 

அதற்கு அப்பால்?

புலம் பெயர் பிள்ளைகள் எல்லாரும் முன்னுக்கு வருவது சந்தோசம், ஆனால் இது ஒரு காலத்தில் ஒரு பெரும் சக்தியாக (யூதர்கள் போல்) கட்டி எழுப்ப கூடியதா?

எனக்கு ஆம், இல்லை என பதில் சொல்ல தெரியவில்லை.

சுமே அன்ரியின் அடுத்த தலைமுறை புலம் பெயர் இலக்கியம் பற்றிய திரியை வாசித்தால், தமிழில் கதைக்க, புத்தகம் எழுதவே பெரும் பிரயத்தனப்பட வேண்டும் போலிருக்கும்.

இந்த கேள்விக்கு பதில் சொல்ல தேவையில்லை.

உங்களை நீங்களே கேட்டு கொண்டால் போதுமானது.

நீங்கள் சொல்லும் 5-8 யூரோ மாத சம்பளம் எடுக்கும் பிள்ளைகளில் பிரபாகரன் படத்தை உங்களை போல தங்கள் apartment இல் வைத்திருப்போர் எத்தனை பேர்?

உங்களோடு போராட்டத்துக்கு நீங்கள் கூட்டி சென்றவர்கள்தான் இந்த பிள்ளைகள் ஆனால், உங்களை போல் சதா இதே நினைப்பில் இருக்கிறார்களா?

அவர்கள், துணை, கார், வீடு இவற்றை அடுத்துத்தானே இதில் மினெக்குடுகிறார்கள்?

பெருமாளுக்கு தெரியும். 2009 இல் TYO வில் “உயிரை கொடுத்து” நின்ற, எத்தனை இங்கே பிறந்த அல்லது சிறுவர்களாக புலம் பெயர்ந்த பிள்ளைகள் இப்போ தனி வாழ்வில் ஐக்கியம் ஆகி, விலகி போய்விட்டார்கள்?

இவ்வளவு ஏன் யாழில் கூட இதை காண்கிறோமே?

ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

மேட்டு குடிகள் தாமாக உருவாவதில்லை. 

உங்கள் பிள்ளைகள் 1/4 மேட்டு குடிகள், அடுத்து 1/2, பேரப்பிள்ளை 100% மேட்டு குடி.

இது நடந்தே தீரும். இதனையும் தாண்டி எமது அரசியல் அபிலாசைகளை அணையாமல் காக்க முடியுமா?

இதுதான் நம் முன் உள்ள விடை தெரியா கேள்வி.

ஆம் அல்லது இல்லை என இப்போ சொல்லுபவர்கள் ஒன்றில் கனவில் மிதக்கிறார்கள் அல்லது பொய் சொல்லுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, goshan_che said:

நான் இது பற்றி ஒவ்வொரு நாளும் நினைப்பது உண்டு. ஏனெனில் அடுத்த தலைமுறையினரிடம் சும்மா எல்லாம் கதையோ திரிபுகளையோ கனநாளைக்கு விடமுடியாது விடவும் கூடாது. 

ஆனால்

1) எனக்கு காலம் இட்டிருக்கும் கடமையை பொறுப்பை நான் செய்தாகணும். செய்யணும் இல்லையா??

2) நாம் நினைப்பது போல் புலம்பெயர் தேசத்தில் எம் வாரிசுகள் அடக்குமுறைக்கு ஆளாகாமல் இல்லை. அது அவர்கள் எல்லோரையும் ஒரு புள்ளியில் ஒரு நாள் நிறுத்தும்.

இதில் ஆம் இல்லை என்று எங்கும் நான் சொல்லவில்லை.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் இந்த யூத உதாரணம்.

1. யூதர்கள் இஸ்ரேலில் இருந்து துரத்தபட்டது ரோம ராஜ்ஜியம் காலத்தில் ஆரம்பித்து பின் துருக்கிய ஓட்டமான் ஆட்சி காலம் வரை நீடித்தது. கிட்டதட்ட ஆயிரம் வருட புலம்பெயர் வாழ்வின் பின் 1948 இல் தேசத்தை மீள அமைத்தார்கள்.

2. ஹிட்லர் வரும் வரை, அதாவது தமது புலம்பெயர் தேசங்களிலும் அவர்களது சுக வாழ்வுக்கு ஆபத்து வரும் வரை அவர்கள் தேசத்தை மீள அமைக்க பெரும் எடுப்பில் எதுவும் செய்யவில்லை. ஹிட்லர் இல்லாது இருப்பின் இன்றைக்கும் இஸ்ரேல் உருவாகி இருக்குமா என்பது சந்தேகமே.

3. அதுவும் கூட ஒட்டமான் (முஸ்லீம்) சாம்ராஜ்ஜம் வலுவிழந்து போனதும், அரபிகள் ஒட்டமான் ஆட்சிக்கு எதிராக எழும்பியதும் யூதர்களுக்கு உதவியது.

4. இந்த உதாரணபடி, யூதர்கள் ஓட்டமான்/ரோம ராச்சியங்களிடம் அனுபவித்த கொடுமையை நாம் சிங்கள இனவாதிகளிடம் இதுவரை அனுபவித்த கொடுமைக்கு ஒப்பிட்டால், அது இந்த இரு இனங்களும் நாட்டை விட்டு வெளியேற ஏதுவாக அமைந்த காரணக்கள். நாட்டை விட்டு வெளியேறி கிட்டதட்ட ஆயிரம் வருடங்கள் யூதர்கள் ஒரு அரசியல் பிரஞ்ஞையும் அன்றி தமது சுயலாப வாழ்விலே காலம் கழித்தார்கள்.

ஐரோப்பிய கண்டம் எங்கும் ஹிட்லர் அவர்களை வேட்டையாடியதே அவர்கள் மீள அரசியல் பிரக்ஞை அடைய வழிகோலியது.

புலம் பெயர் தேசத்தில் இப்படி ஒரு கொடுமை தமிழ் சந்ததிகளுக்கு நிகழாதவரை இப்படி ஒரு பிரக்ஞை இவர்கள் மத்தியில் எழும் என எதிர்பார்க்க முடியுமா?

5. அடுத்து இஸ்ரேல் அமையவேண்டும் என யூதர்களைவிட அமெரிக்காவின் கிறீஸ்தவ தலைமைத்துவ மேட்டுகுடிகள் விரும்பினார்கள். கிறீஸ்த நம்பிக்கை படியும்   யூதர்களுக்கான ஒரு promised land அமைய வேண்டும், பெரும் எண்ணை வழமுள்ள பிராந்தியத்தில் நமக்கு ஒரு நட்பு நாடு வேண்டும் என அவர்கள் விரும்பினார்கள்.

6. ஏன் யூதரை மட்டும் எடுக்கிறீகள்? கஸ்மீரி, திபெத்திய இன்னும் பல இனங்களும் புலம் பெயர் வாழ்வில் தனி மனிதர்களாக உச்சம் அடைந்தாலும் பல சந்ததிகளகாக அரசியல் பிரக்ஞை அன்றித்தானே இருக்கிறார்கள்.

7. முடிவாக இங்கே வளரும் எமது தலைமுறை, 2ம் உலக போரில் ஐரோப்பாவின் யூதர்களுக்கு ஏற்பட்ட வாழ்வாதார சிக்கல் (existential threat) நிலை ஏற்படாதவிடத்து, 2ம் உலக யுத்தத்தின் பின் யூதர்கள் நடந்தது போல் நடப்பார்களா? என்பது மிக பெரிய கேள்விகுறியே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

நான் இது பற்றி ஒவ்வொரு நாளும் நினைப்பது உண்டு. ஏனெனில் அடுத்த தலைமுறையினரிடம் சும்மா எல்லாம் கதையோ திரிபுகளையோ கனநாளைக்கு விடமுடியாது விடவும் கூடாது. 

ஆனால்

1) எனக்கு காலம் இட்டிருக்கும் கடமையை பொறுப்பை நான் செய்தாகணும். செய்யணும் இல்லையா??

2) நாம் நினைப்பது போல் புலம்பெயர் தேசத்தில் எம் வாரிசுகள் அடக்குமுறைக்கு ஆளாகாமல் இல்லை. அது அவர்கள் எல்லோரையும் ஒரு புள்ளியில் ஒரு நாள் நிறுத்தும்.

இதில் ஆம் இல்லை என்று எங்கும் நான் சொல்லவில்லை.

அண்ணா,

நான் யூதர்களை பற்றி மேலே எழுதியதைதான் நீங்களும் தொடுகிறீர்கள்.

இங்கே இவர்கள் இனவாதத்துக்கு முகம் கொடுத்தாலும், அது பெரிய பாதிப்பை தராது.

எப்போது 83 இல் தென்னிலங்கையில் ஏற்பட்டது போல, ஐரோப்பாவில், வட அமெரிகாவில், அவுசில் தமிழர்களை வாழவே விடமாட்டார்கள் எனும் ஒரு நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் இப்படி ஒரு எழுச்சி புலம்பெயர் எதிர்கால சமுகத்தில் சாத்தியமாகும்.

அப்படி ஒரு நிலை ஏற்படும் என நான் நினைக்கவில்லை. 

ஏற்படக்கூடாது (பாதிக்கபடபோவது எம் சந்ததிதான்) என்பது என் வேண்டுதலும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

அப்புறம் இந்த யூத உதாரணம்.

1. யூதர்கள் இஸ்ரேலில் இருந்து துரத்தபட்டது ரோம ராஜ்ஜியம் காலத்தில் ஆரம்பித்து பின் துருக்கிய ஓட்டமான் ஆட்சி காலம் வரை நீடித்தது. கிட்டதட்ட ஆயிரம் வருட புலம்பெயர் வாழ்வின் பின் 1948 இல் தேசத்தை மீள அமைத்தார்கள்.

2. ஹிட்லர் வரும் வரை, அதாவது தமது புலம்பெயர் தேசங்களிலும் அவர்களது சுக வாழ்வுக்கு ஆபத்து வரும் வரை அவர்கள் தேசத்தை மீள அமைக்க பெரும் எடுப்பில் எதுவும் செய்யவில்லை. ஹிட்லர் இல்லாது இருப்பின் இன்றைக்கும் இஸ்ரேல் உருவாகி இருக்குமா என்பது சந்தேகமே.

3. அதுவும் கூட ஒட்டமான் (முஸ்லீம்) சாம்ராஜ்ஜம் வலுவிழந்து போனதும், அரபிகள் ஒட்டமான் ஆட்சிக்கு எதிராக எழும்பியதும் யூதர்களுக்கு உதவியது.

4. இந்த உதாரணபடி, யூதர்கள் ஓட்டமான்/ரோம ராச்சியங்களிடம் அனுபவித்த கொடுமையை நாம் சிங்கள இனவாதிகளிடம் இதுவரை அனுபவித்த கொடுமைக்கு ஒப்பிட்டால், அது இந்த இரு இனங்களும் நாட்டை விட்டு வெளியேற ஏதுவாக அமைந்த காரணக்கள். நாட்டை விட்டு வெளியேறி கிட்டதட்ட ஆயிரம் வருடங்கள் யூதர்கள் ஒரு அரசியல் பிரஞ்ஞையும் அன்றி தமது சுயலாப வாழ்விலே காலம் கழித்தார்கள்.

ஐரோப்பிய கண்டம் எங்கும் ஹிட்லர் அவர்களை வேட்டையாடியதே அவர்கள் மீள அரசியல் பிரக்ஞை அடைய வழிகோலியது.

புலம் பெயர் தேசத்தில் இப்படி ஒரு கொடுமை தமிழ் சந்ததிகளுக்கு நிகழாதவரை இப்படி ஒரு பிரக்ஞை இவர்கள் மத்தியில் எழும் என எதிர்பார்க்க முடியுமா?

5. அடுத்து இஸ்ரேல் அமையவேண்டும் என யூதர்களைவிட அமெரிக்காவின் கிறீஸ்தவ தலைமைத்துவ மேட்டுகுடிகள் விரும்பினார்கள். கிறீஸ்த நம்பிக்கை படியும்   யூதர்களுக்கான ஒரு promised land அமைய வேண்டும், பெரும் எண்ணை வழமுள்ள பிராந்தியத்தில் நமக்கு ஒரு நட்பு நாடு வேண்டும் என அவர்கள் விரும்பினார்கள்.

6. ஏன் யூதரை மட்டும் எடுக்கிறீகள்? கஸ்மீரி, திபெத்திய இன்னும் பல இனங்களும் புலம் பெயர் வாழ்வில் தனி மனிதர்களாக உச்சம் அடைந்தாலும் பல சந்ததிகளகாக அரசியல் பிரக்ஞை அன்றித்தானே இருக்கிறார்கள்.

7. முடிவாக இங்கே வளரும் எமது தலைமுறை, 2ம் உலக போரில் ஐரோப்பாவின் யூதர்களுக்கு ஏற்பட்ட வாழ்வாதார சிக்கல் (existential threat) நிலை ஏற்படாதவிடத்து, 2ம் உலக யுத்தத்தின் பின் யூதர்கள் நடந்தது போல் நடப்பார்களா? என்பது மிக பெரிய கேள்விகுறியே.

கிட்டத்தட்ட உங்கள் இறுதி 6,7 மேலே நான் எழுதிய நிலையோடு ஒத்துவருகிறது. யூதர்களது வரலாறு எமது அடுத்த சந்ததிக்கு ஒரு பாலமாக உந்து சக்தியாக வரும் என்று நினைக்கிறேன் 

2 minutes ago, goshan_che said:

அண்ணா,

நான் யூதர்களை பற்றி மேலே எழுதியதைதான் நீங்களும் தொடுகிறீர்கள்.

இங்கே இவர்கள் இனவாதத்துக்கு முகம் கொடுத்தாலும், அது பெரிய பாதிப்பை தராது.

எப்போது 83 இல் தென்னிலங்கையில் ஏற்பட்டது போல, ஐரோப்பாவில், வட அமெரிகாவில், அவுசில் தமிழர்களை வாழவே விடமாட்டார்கள் எனும் ஒரு நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் இப்படி ஒரு எழுச்சி புலம்பெயர் எதிர்கால சமுகத்தில் சாத்தியமாகும்.

அப்படி ஒரு நிலை ஏற்படும் என நான் நினைக்கவில்லை. 

ஏற்படக்கூடாது (பாதிக்கபடபோவது எம் சந்ததிதான்) என்பது என் வேண்டுதலும் கூட.

நீங்கள் இறுதியில் எழுதிய படி வராது. ஆனால் எமது தாயக கோட்பாட்டை அதற்கான காரணத்தை தேவையை இது உந்தி தள்ளும் சக்தியாக இருந்தாலே போதும் அல்லவா??

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

கிட்டத்தட்ட உங்கள் இறுதி 6,7 மேலே நான் எழுதிய நிலையோடு ஒத்துவருகிறது. யூதர்களது வரலாறு எமது அடுத்த சந்ததிக்கு ஒரு பாலமாக உந்து சக்தியாக வரும் என்று நினைக்கிறேன் 

யூதர்கள் 1930/40 களில் புலம்பெயர் தேசத்தில் சந்தித்த அழிவை போல ஒரு அழிவை நமது சந்ததிகளும் புலம்பெயர் தேசத்தில் சந்திக்க நேரின் இப்படி அமையலாம்.

அப்படி ஒரு நிலை வருமா?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

யூதர்கள் 1930/40 களில் புலம்பெயர் தேசத்தில் சந்தித்த அழிவை போல ஒரு அழிவை நமது சந்ததிகளும் புலம்பெயர் தேசத்தில் சந்திக்க நேரின் இப்படி அமையலாம்.

அப்படி ஒரு நிலை வருமா?

இல்லை

யூதர்களது வரலாறும் தாமதமும் இழப்பும்

எமது அடுத்த சந்ததி அதற்கு முன்னர் தனது தாயகத்தை பற்றி சிந்திக்க வாய்ப்பும் அறிவும் அதிகம் என்று நினைக்கிறேன்.

மற்றும்

யூதரை மட்டும் எடுக்கிறீகள்? கஸ்மீரி, திபெத்திய இன்னும் பல இனங்களும் புலம் பெயர் வாழ்வில் தனி மனிதர்களாக உச்சம் அடைந்தாலும் பல சந்ததிகளகாக அரசியல் பிரக்ஞைை??)

இந்த கேள்விக்கும் அவர்கள் எதையும் மறக்கவில்லை மன்னிக்கவும் இல்லை என்பதை பார்த்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

உண்மைதான் அண்ணா,

உங்கள் நம்பிக்கையை மதிக்கிறேன். 

வலிகளை இந்த இனங்களும் மறக்கவில்லை என்பதையும் நான் ஏற்கிறேன். ஆனால் வலிகளை நினைவில் வைப்பதை தாண்டி பெரிதாக எதுவும் சாதிக்க முடியவில்லை என்பதும் உண்மை அல்லவா.

பாலஸ்தீனர்களும், குர்திகளும், பஞ்சாபிகளும் கூட.

யூதர்களுக்கு ஹிட்லர் செய்ததை போல ஒரு நிலை வரும் மட்டும் இந்த இனங்களின் அடுத்த தலைமுறைகள் (தமிழர் உட்பட) புலம்பெயர்நாட்டில் ஒரு அரசியல் பிரக்ஞையோடு செயல்படுமா என்பது கேள்விகுறியே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

எமது அடுத்த சந்ததி அதற்கு முன்னர் தனது தாயகத்தை பற்றி சிந்திக்க வாய்ப்பும் அறிவும் அதிகம் என்று நினைக்கிறேன்.

விசுகர்!
எமது அடுத்த சந்ததிக்கு எடுத்து செல்ல எடுக்கும் முயற்சிகளை எப்படியெல்லாம் கூறு போட்டு கிண்டலடிக்கின்றார்கள். இது யாழ்களத்திலும் நடந்தேறியது, நடக்கின்றது.

கொத்துரொட்டி
தண்டல்
இரண்டு மாவீரர் நிகழ்வு
நாடு கடந்த தமிழீழம்
சாதித்து காட்டியவர்களை குறை கூறி மதிப்பை குறைத்தல் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஐரோப்பாவில், வட அமெரிகாவில், அவுசில் தமிழர்களை வாழவே விடமாட்டார்கள் எனும் ஒரு நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் இப்படி ஒரு எழுச்சி புலம்பெயர் எதிர்கால சமுகத்தில் சாத்தியமாகும்.

வெளிநாடுகளில் வாழுகின்ற இலங்கை தமிழர்கள் வெளிநாடுகள் ஐரோப்பா வட அமெரிகா AUS மேன்மைகள் தமிழர்கள் எவ்வளவு பாதுகாப்பாக உயர்தர வாழ்க்கை அங்கே வாழ்கிறார்கள் ஆசியநாடுகள்   அவற்றை  பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் போது நீங்கள் சொல்கிற நிலைமை வராது அப்படி வந்தாலும் இங்கே உள்ள  தமிழர்கள் கெட்டிகாரர்கள் தங்களில் மிகவும் கவனம். சண்டை போர் எல்லாம் இலங்கையில் உள்ள தமிழர்கள் தான் செய்ய வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

கொத்துரொட்டி

இரண்டு மாவீரர் நிகழ்வு
நாடு கடந்த தமிழீழம்
 
இந்த லிஸ்டில் முதல் இரெண்டு நடவடிக்கைகளும், நாலாவது அமைப்பின் நகைப்புக்கு இடமான நடவடிக்கைகளுமே அடுத்த சந்ததிகளை மட்டும் அல்ல, இந்த சந்ததியில் ஆயுதம் தூக்கி போராடிவிட்டு வந்தவர்களையே விலத்தி போக வைக்கும் போது, இதை அடுத்த சந்ததிக்கு எடுத்துப்போனால் தலை தெறிக்கத்தான் ஓடுவார்கள்.

16 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வெளிநாடுகளில் வாழுகின்ற இலங்கை தமிழர்கள் வெளிநாடுகள் ஐரோப்பா வட அமெரிகா AUS மேன்மைகள் தமிழர்கள் எவ்வளவு பாதுகாப்பாக உயர்தர வாழ்க்கை அங்கே வாழ்கிறார்கள் ஆசியநாடுகள்   அவற்றை  பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் போது நீங்கள் சொல்கிற நிலைமை வராது அப்படி வந்தாலும் இங்கே உள்ள  தமிழர்கள் கெட்டிகாரர்கள் தங்களில் மிகவும் கவனம். சண்டை போர் எல்லாம் இலங்கையில் உள்ள தமிழர்கள் தான் செய்ய வேண்டும்

இல்லை விளங்க நினைப்பவன்,

இந்த சந்ததியை போல் சுயநலமிகளாக (என்னையும் சேர்த்துத்தான்) அடுத்த தலைமுறை இருக்காது.

அவர்கள் பெரும்பாலும் நியாயத்துக்கு கட்டுபட்டு இருப்பவர்களாக இருக்கிறார்கள், ஆனால் ஆங்காங்கே இனவாததுக்கு முகம் கொடுத்தாலும் நாம் சந்தித்தது போல் ஒரு இனப்பிரச்சினைக்கு அவர்கள் முகம் கொடுப்பார்கள் என நான் நம்பவில்லை.

அப்படி ஒரு நிலை வராது தடுக்கும் அரணின் ஒரு அங்கமாயும் அவர்கள் அமைய போகிறார்கள்.

எனவேதான் 30களில் யூதர்கள் முகம் கொடுத்த ஒரு நிலைபோல் எமது வருங்கால சந்ததிகளுக்கு ஏற்படாது என நான் நினைக்கிறேன்.

அப்படி ஒரு நிலை ஏற்படாதவிடத்து, நீங்கள் சொன்னது போல் இலங்கையில் போய் ஒரு தீர்வை பெறும் அளவுக்கு அவர்களுக்கு உந்துதலும் இராது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

இதைபாரத்து சிரிப்பதா அழுவதா தெரியவில்லை. 

எனக்கு இப்படி நீங்கள்  எழுதுவதை பார்க்க கவலையாக இருக்கிறது எங்காவது ஜப்னா முஸ்லீம் தளத்தில் இருந்து இணைப்பீர்கள் ஒருவரி மின்சினால்  இரண்டுவரிக்கு  மேல் உங்கள் பதில்களை  தேடியதில் காணோம் விளக்கமாக உங்கள் தரப்பு வாதங்களையும் வையுங்கள் பாஸ் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, goshan_che said:

இந்த லிஸ்டில் முதல் இரெண்டு நடவடிக்கைகளும், நாலாவது அமைப்பின் நகைப்புக்கு இடமான நடவடிக்கைகளுமே அடுத்த சந்ததிகளை மட்டும் அல்ல, இந்த சந்ததியில் ஆயுதம் தூக்கி போராடிவிட்டு வந்தவர்களையே விலத்தி போக வைக்கும் போது, இதை அடுத்த சந்ததிக்கு எடுத்துப்போனால் தலை தெறிக்கத்தான் ஓடுவார்கள்.

நான் சொன்னது உங்களைப்போன்று நக்கல் அடித்து சகலதையும் குழப்புபவர்களை பற்றி மட்டும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

நான் சொன்னது உங்களைப்போன்று நக்கல் அடித்து சகலதையும் குழப்புபவர்களை பற்றி மட்டும் தான்.

இதில் நக்கல், விக்கல் எல்லாம் இல்லை. 

நக்கலாய் நாம் சொல்வது பிடிக்கவில்லை என சொல்லும் உங்களால் கூட நாம் சொன்னதில் உள்ள உண்மையை மறுக்க முடியவில்லைதானே?

  • கருத்துக்கள உறவுகள்

கொத்து ரொட்டி பிசினஸ், பல்லாயிரம் டொலர்/யூரோ செலவில் மாவீரர் தினம், புகழ் மட்டுமே பாடுதல்: இவையெல்லாம் அடுத்த சந்ததிக்குக் கடத்தப் படக் கூடாதவை! (கடத்தினாலும் தூக்கிக் குப்பைக் கூடையில் போட்டு விட்டுப் பேசாமல் போய் விடுவர்!

முன்னாள் போராளிகளுக்கு  பினாமிகள் பதுக்கிய காசைப் பகிர்ந்தளித்தல், தாயகத்தில் முதலீடு, மாவீரர்களின் குடும்பத்தினருக்கு முன்னுரிமையான உதவிகள்: இவையெல்லாம் கடத்தப் பட வேண்டியவை. அடுத்த தலைமுறையினரால் நடத்தப் படும் சில அமைப்புகள் இதில் ஏற்கனவே ஈடுபட்டிருக்கின்றனர் என்பது நம்பிக்கை தரும் செய்தி!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஒரு இனப்பிரச்சினைக்கு அவர்கள் முகம் கொடுப்பார்கள் என நான் நம்பவில்லை.

அப்படி ஒரு நிலை வராது தடுக்கும் அரணின் ஒரு அங்கமாயும் அவர்கள் அமைய போகிறார்கள்.

எனவேதான் 30களில் யூதர்கள் முகம் கொடுத்த ஒரு நிலைபோல் எமது வருங்கால சந்ததிகளுக்கு ஏற்படாது என நான் நினைக்கிறேன்.

அது தான் உண்மை மற்றது எல்லாம் அர்த்தமில்லாத கனவுகள்.
பெரியவர்கள் தான் இங்கேயும் துவேசம் இருப்பதாக இடைஇடையே சொல்லி கொள்கிறார்கள் வருங்கால சந்ததிகள் எனப்படுபவர்கள் எனக்கு தெரிந்து அப்படி அலட்டி கொண்டதாக தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.