Jump to content

இஞ்ச நானொரு புதிய உறுப்பினர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, balakumar2 said:

தளபதி 64'ல் விஜய்யின் ஸ்டன்னிங் ஆன லுக் இதுதான்.. வைரலாகும் புகைப்படம்! |  CHECK OUT VIJAY'S STUNNING PICTURE WITH THALAPATHY 64 PRODUCER! - Tamil  Filmibeat

நன்றி அப்பனே!

மகனே!

யார் யாருக்குப் பூங்கொத்துக் கொடுக்கிறார்கள்? புரியவில்லையே.🤔

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
18 minutes ago, goshan_che said:

ரெண்டு டிப்பி டிப்பா? ரெண்டு பக்கற் டிப்பி டிப்பா?

டீலை வடிவா சொல்லுங்கோ🤣

ஆ.... புத்திக் கூர்மையான கேள்வி😘

ஐசே, உதெல்லாம் ஒன்டும் சிக்கல் இல்லை பாருங்கோ.. 
வேலையை முடிச்சிட்டியள் என்டால் நீங்கள் இப்ப கேட்டளவுக்கு குடுக்குறன்😎.. என்ன மாதிரி? 
கென்ராக்ற் எடுக்கிறியளோ?🙄

20 minutes ago, Paanch said:

மகனே!

யார் யாருக்குப் பூங்கொத்துக் கொடுக்கிறார்கள்? புரியவில்லையே.🤔

அப்பா...
அந்த பொக்கான் மாதிரி ஒரு உருவம் இருக்குது எல்லோ😁, அவரு அந்த அடிபாட்டுக்கே போகாமல் 'தடவளபதி' பட்டம் வாங்கினவருக்கு குடுக்கிறார்... 😜

(கையப் பாருங்கோ. நல்ல வடிவாத் தெரியுது)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, balakumar2 said:

ஆ.... புத்திக் கூர்மையான கேள்வி😘

ஐசே, உதெல்லாம் ஒன்டும் சிக்கல் இல்லை பாருங்கோ.. 
வேலையை முடிச்சிட்டியள் என்டால் நீங்கள் இப்ப கேட்டளவுக்கு குடுக்குறன்😎.. என்ன மாதிரி? 
கென்ராக்ற் எடுக்கிறியளோ?🙄

அப்பா...
அந்த பொக்கான் மாதிரி ஒரு உருவம் இருக்குது எல்லோ😁, அவரு அந்த அடிபாட்டுக்கே போகாமல் 'தடவளபதி' பட்டம் வாங்கினவருக்கு குடுக்கிறார்... 😜

(கையப் பாருங்கோ. நல்ல வடிவாத் தெரியுது)

டீல் ஓவர்…எக்ஸ்சேஞ்.

அது சரி நீங்கள் பழைய கைதான் என்று திண்ணை பக்கம் ஒரு பேச்சு ஓடுது?

அட வெக்கபடாம ஆரெண்டு சொல்லுங்கோவன்.

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
15 minutes ago, goshan_che said:

டீல் ஓவர்…எக்ஸ்சேஞ்.

அது சரி நீங்கள் பழைய கைதான் என்று திண்ணை பக்கம் ஒரு பேச்சு ஓடுது?

அட வெக்கபடாம ஆரெண்டு சொல்லுங்கோவன்.

அண்ணா.. நீங்கள் எல்லாரும் வேறு யாரையோ மானசில வைச்சுகொண்டு என்னோட பறையிறியள். நான் இங்க தெளிவா சொல்லிட்டன், வேறொரு இடத்தில நான் ஒரு எழுத்தாளர் என்டு😎. என்னை அறிஞ்ச எழுத்துலகத்தில என்னுடைய பெயர் வேறு😎😍. அங்கு இருக்கிறாக்கள் இஞ்சயும் தரப்பாள் விரிச்சுப்போட்டு படுத்துக்கிடக்கினம்(எல்லாம் தலைக்கு மேல இருக்குற ஆலமரத்துக்காரர்) 🤣அதானால நான் என்ர புனைப்பெயர இஞ்ச பாவிக்கேல. 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

GURUKOODAM2-1568x882.jpg

வணக்கம் வருக .. தங்கள் மேலான கருத்துக்களை தருக.!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தங்கள் வரவு வல் வரவாகுக... 😜😜

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
21 minutes ago, Kapithan said:

தங்கள் வரவு வல் வரவாகுக... 😜😜

மாத்தையா.. 
எல்லாருக்கும் குனிஞ்சு குனிஞ்சு கும்புடு வைச்சு பளுவே உடைஞ்சு போச்சு... 😖
உங்களுக்கு குனிச்சு வைக்கனுமா இல்லை நிமிர்ந்து வைக்கனுமா?☹

இரக்கம் காட்டுங்க மாத்தையா

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

GURUKOODAM2-1568x882.jpg

வணக்கம் வருக .. தங்கள் மேலான கருத்துக்களை தருக.!

பரவால இருக்கட்டும்... ஓவராக் குனிய வேணா 🤣.. 

(பொண்ணுங்க குனிஞ்சு வணக்கம் சொல்லுறது எனக்குப் பிடிக்காது😎)

----------------

அப்புறம், நீங்கள் இந்தியாவா அண்ணா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, goshan_che said:

பாலகுமார்,

யாழில் எழுதுறாக்கள் ஒண்டில் 80களில் எஸ் ஆன ஆட்கள், அவர்களுக்கு கடைசியாக கிடைத்த தகவல் புலிகள் 50 கலிபர் வாங்கி விட்டார்கள் என்பதாம்🤣. அடுத்த குரூப் ஊரில தவ்வல்களாக இருந்து படிக்க, முடிக்க  எண்டு கொழும்புக்கு, தொடர்சியா வெளிநாட்டுக்கு எஸ்சாகி வந்த ஆட்கள்.

பலர் இன்னும் மட்டகளப்பு பக்கமே போகாதவர்கள், சிலர் 2009 க்கு பிறகு சுற்றுலாவில் கிழக்கிலங்கையை பார்த்தவர்கள்.

இங்கே நீங்கள் கேட்கும் தகவல்கள் இருக்குமா? சந்தேகம்தான்.

ஓரிருவர் உளர். அவர்கள் கண்ணில் உங்கள் திரி பட்டால் கிடைக்கலாம்.

கோசான்... நீங்கள், நல்லாய்.. அவதானித்து, கணித்து இருக்கின்றீர்கள். 😂
இதில்... நான் எந்த வகை என்று, அறிய ஆவலாக உள்ளது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, தமிழ் சிறி said:

கோசான்... நீங்கள், நல்லாய்.. அவதானித்து, கணித்து இருக்கின்றீர்கள். 😂
இதில்... நான் எந்த வகை என்று, அறிய ஆவலாக உள்ளது. 🤣

🤣 ராசி பலன் பொதுப்பலன் மட்டுமே இலவசம்.

தனி பலனுக்கு சார்ஜ் உண்டு🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாங்கோ

வாங்கோ

இவ்வளவு  காலம்  எடுத்திருக்க வேண்டியதில்லை (பார்வையாளராக😂)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, goshan_che said:

🤣 ராசி பலன் பொதுப்பலன் மட்டுமே இலவசம்.

தனி பலனுக்கு சார்ஜ் உண்டு🤣

சூப்பர்... 👍 அருமையான, பகிடி. :grin: 🤣

  • 3 weeks later...
Posted
On 11/1/2021 at 09:27, balakumar2 said:

என்னை வாசலிலேயே வந்து நின்டு கற்கண்டு  குடுத்து வரவேற்றதற்கு எல்லோருக்கும் நன்றி.😘

அடுத்து நான் வந்த விசயத்த சொல்லுறன். இங்கு இருப்பவர்கள் எல்லோரும் வராலாற்றில பெரிய புலியள் என்டு தெரியும். அதனால உங்கள் எல்லாரிட்டையும் உதவி கேட்டு வந்திருக்கிறன். தெரிந்ஞ்சத குடுத்து அனுப்பினியள் என்டாள் புண்ணியமா இருக்கும்.😁

depositphotos_8564242-stock-photo-orangu

வரலாறு எண்டு வந்திருக்கிறியள் வாங்கோ..... உங்கின உள்ளவங்களுக்கு குடையவும் தெரியும் குடுக்கவும் தெரியும். கிடைக்கிற காப்பில கதையளும் விடுவாங்கள். சரியானதை நீங்கள் கண்டு பிடிச்சு எழுதினா ஒரு வரல் எல்லாம் ஆறாகிப் பெருகும். சரியானதை எல்லாம் கண்டு பிடிப்பியள்தானே????

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
1 hour ago, ஆதிவாசி said:

வாங்கோ கொங்குக்குட்டி (குரங்குக் குட்டியை எங்கட அம்மா இப்பிடித்தான் செல்லமா அழைப்பா),

நீங்கள் சொல்லுறது சரி தான்... உவங்கள் அந்தக் காலத்தில இருந்தே இஞ்ச இருந்து கதைக்கிற ஆக்கள். மேலும், நான் உவங்கட எழுத்துகள் எல்லாத்தையும் வாசிச்சிருக்கிறன். அதால ஆர் எப்ப கதை விடுவினம் எண்டு ஓரளவிற்கு தெரியும். கவனமாத் தான் இருக்கிறன். ஆனால் இதில சோக கீதம் என்னெண்டால் ஒருத்தரும் என்ர கேள்வியை திரும்பிக் கூடப் பாக்கேல😥😥, கோசான் அண்ணையைத் தவிர😃.

மனசெல்லாம் புண்ணாப் போச்சு அண்ணே😭

சரி பரவாயில்லை... காலம் வரும் என்டு காத்திருக்கிறன்😏. இலவு காக்காமல் இருந்தால் சரி😩 . ஒருநாள் ஆராவது குடுப்பினம் என்டு நினைக்கிறன். பாப்பம்!

On 12/1/2021 at 12:29, விசுகு said:

வாங்கோ

வாங்கோ

இவ்வளவு  காலம்  எடுத்திருக்க வேண்டியதில்லை (பார்வையாளராக😂)

உள்ளுக்க வர ஒரு விதப் பயம்.😨. அதானலா வாசல்ல நிண்டே சாமி கும்பிட்டுப் போயிடுரனான்.😩😩
.
.
.
.
.
ஆனல இப்ப ஒருமாதிரி தைரியத்த வர வளைச்சுத் தான் வந்திருக்கிறன்... பாப்பாம்..... வண்டில் எவ்வளவு நாளைக்கு ஓடுது எண்டு!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, balakumar2 said:

கொங்குக்குட்டி (குரங்குக் குட்டியை எங்கட அம்மா இப்பிடித்தான் செல்லமா அழைப்பா),

குட்டியயிலை எல்லோரும் செல்லமாகக் "குட்டீஈஈஈஈஈ இங்கை வாடா" என்றுதான் அழைப்பார்கள். வளர்ந்தபின் "எருமை மாடு வா இங்கே" என்று அழைப்பு மாறும். யாழுக்கு நாங்களும் வந்தபோது கன்(ற்)றுக் குட்டிகளாகவே வந்தோம்.  ஆனால் இப்போது எங்கள் நிலை...... "உங்கின உள்ளவங்களுக்கு குடையவும் தெரியும் குடுக்கவும் தெரியும்" என்று நீங்களே செல்லிட்டீங்களே பாலா.🧐 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
11 minutes ago, Paanch said:

//ஆனால் இப்போது எங்கள் நிலை...... "உங்கின உள்ளவங்களுக்கு குடையவும் தெரியும் குடுக்கவும் தெரியும்" என்று நீங்களே செல்லிட்டீங்களே பாலா.🧐 //
என்னப்பா வம்பாப் போச்சு .. ஐயோ அண்ணா.. என்னைப் பிழையா நினைச்சு போடாதீங்கோ.. சத்தியாமா நான் ஆரையும் பிழையா எதுவுமே சொல்லேல.... அவர் சொன்னதற்கு ஆமா மட்டும்தான் போட்டனான். அவ்வளவே! மேற்கண்ட கூற்றையும் நான் சொல்லேல... அப்புரூவரா மாறிட்டன். 🙇🙇 

அதைச் சொன்னது அந்த கொங்கு படம் போட்ட ஆள்.. எதுவா இருந்தாலும் அவரக் கேளுங்கோ!  எனக்கும் இதுக்கும் தொடர்பே இல்லை! வேணுமெண்டால் அந்தாள நான் புடிச்சுக்கொண்டு வாரன், கொஞ்சம் உதில இருங்கோ.. 🤣

(நான் கொஞ்சம் பயந்த சுபாவம்☹)
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, balakumar2 said:

பாலகுமார்2 அவர்களே! பயம்வேண்டாம். பல்கலை பயிலவரும் புது மாணவ, மாணவியரைப் பகிடிவதை செய்து வரவேற்பார்கள், அதன்வழியே... யாழ்களம் வரும் புதிய உறவான உங்களையும் வதைசெய்து பயம்காட்டி அல்ல, வங்கணனாக (உற்ற நண்பனாக) வரவேற்க எண்ணினேன்.🤣

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
11 hours ago, Paanch said:

பாலகுமார்2 அவர்களே! பயம்வேண்டாம். பல்கலை பயிலவரும் புது மாணவ, மாணவியரைப் பகிடிவதை செய்து வரவேற்பார்கள், அதன்வழியே... யாழ்களம் வரும் புதிய உறவான உங்களையும் வதைசெய்து பயம்காட்டி அல்ல, வங்கணனாக (உற்ற நண்பனாக) வரவேற்க எண்ணினேன்.🤣

🙄

ரொம்ப சந்தோசம் அண்ணே...  அவ்வ்வ்வ்

Vadivelu Hugs GIF - Vadivelu Hugs Comfort GIFs

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

நான் யாழ் வலைத்தளத்திற்குள் முதன் முதலில் 'Balakumar 2' (தென்னிந்திய நடிகர் 'அஜித்குமாரின்' படத்தினை தன்விரிப்புப்(profile) படமாக வைத்திருந்தேன்) என்னும் பெயரில் உள்நுழைந்து அதன்பின் 'நன்னிச் சோழன்' என்னும் என்னுடைய உண்மையான புனை பெயரிற்கு 25-4-2021 அன்று மாறிக் கொண்டேன் என்பதை அறியத் தருகிறேன். மேலும் இத்திரியில் உள்ள அனைத்துத் தகவல்களும் நான் 'balakumar 2' என்னும் பெயரில் எழுதியவை என்பதனையும் அறிவித்துக் கொள்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.