Jump to content

பத்தே நிமிடத்தில் அருமையான கடலை மா முறுக்கு

nige

Recommended Posts

முறுக்குப் பக்கமே ஒருதரையும் காணேல்ல😭😭😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nige said:

முறுக்குப் பக்கமே ஒருதரையும் காணேல்ல😭😭😭

பிறசன் ரீச்சர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nige said:

முறுக்குப் பக்கமே ஒருதரையும் காணேல்ல😭😭😭

நேற்றே... உங்கள் முறுக்கை பார்த்து விட்டேன்.

வீட்டில் ஒரு கிலோ கடலை மா... என்ன செய்யிறது என்று தெரியாமல், சும்மா கிடக்குது.

ஆனால்...எள்ளு, ஓமம் இல்லாததால்... முறுக்கு செய்ய முடியவில்லை.

அவற்றை,  வாங்கிய பின்... உங்கள் முறையில் முறுக்கை செய்து பார்த்து விட்டு சொல்கிறேன். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு, உங்கள் முறை வித்தியாசமாக இருக்கு. நாங்கள் வெள்ளை அரிசி மா கலந்து தான் செய்வது வழமை (அரிசி மா 4கப், 2கப் கடலை மா, 1தேக்கரண்டி நெய், எள், பச்சைதண்ணி)

உங்கள் முறையில் செய்து பார்க்கனும்

12 minutes ago, தமிழ் சிறி said:

நேற்றே... உங்கள் முறுக்கை பார்த்து விட்டேன்.

வீட்டில் ஒரு கிலோ கடலை மா... என்ன செய்யிறது என்று தெரியாமல், சும்மா கிடக்குது.

ஆனால்...எள்ளு, ஓமம் இல்லாததால்... முறுக்கு செய்ய முடியவில்லை.

அவற்றை,  வாங்கிய பின்... உங்கள் முறையில் முறுக்கை செய்து பார்த்து விட்டு சொல்கிறேன். 🙂

எள், ஓமம் இல்லாமல் செய்யலாம் சிறி, சும்மா பச்சிப்படாமல் சுட்டு சாப்பிடுங்கள், முறுக்கு சுடுவது வெகு சுலபம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nige said:

முறுக்குப் பக்கமே ஒருதரையும் காணேல்ல😭😭😭

அது ஒன்றும் இல்லை நிகே  புதிய பதவி ஏற்பாளர்கள் பைடன் மற்றும் கமலாக்காவோடு நின்றுட்டம்.🖐️

😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

எள், ஓமம் இல்லாமல் செய்யலாம் சிறி, சும்மா பச்சிப்படாமல் சுட்டு சாப்பிடுங்கள், முறுக்கு சுடுவது வெகு சுலபம்

உடையார், முறுக்குக்கு...  எள், ஓமம் போட்டு செய்யும் போது...
வித்தியாசமான வாசனையும், பார்க்க அழகாகவும் இருக்கும். 

இவ்வளவு நாளும் பொறுத்தனாங்கள், 
அதையும் வாங்கி போட்டு செய்யலாம் என்று யோசிக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முறுக்குக்கு தேவையான பொருட்கள் பொறுக்கி செய்யப்போனால் நேரம் சறுக்கிக் கொண்டு போகுது....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

முறுக்குக்கு தேவையான பொருட்கள் பொறுக்கி செய்யப்போனால் நேரம் சறுக்கிக் கொண்டு போகுது....!  😁

சுவியர்.... பிரான்சிலை வசித்துக் கொண்டு, இப்பிடி சொல்லுறது நல்லாயில்லை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

உடையார், முறுக்குக்கு...  எள், ஓமம் போட்டு செய்யும் போது...
வித்தியாசமான வாசனையும், பார்க்க அழகாகவும் இருக்கும். 

இவ்வளவு நாளும் பொறுத்தனாங்கள், 
அதையும் வாங்கி போட்டு செய்யலாம் என்று யோசிக்கின்றேன். 

பொறுத்தார் பூமி ஆழ்வார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் காலம் முறுக்கும்  சுடச்சுட தேநீரும் நன்றாக  இருக்கும். சிறியவர்களுக்கு விருப்பமானது .பகிர்வுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முறுக்கு செய்ய வெளிகிட்டு மனிசிற்றை முறுக்கு வாங்காமல் விட்டால் சரி.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/1/2021 at 05:51, உடையார் said:

முறுக்கு சுடுவது வெகு சுலபம்

புளிவது கஸ்ரம் 😁

Link to comment
Share on other sites

On 20/1/2021 at 17:53, ஈழப்பிரியன் said:

பிறசன் ரீச்சர்.

😆  Thank you 

On 20/1/2021 at 18:06, தமிழ் சிறி said:

நேற்றே... உங்கள் முறுக்கை பார்த்து விட்டேன்.

வீட்டில் ஒரு கிலோ கடலை மா... என்ன செய்யிறது என்று தெரியாமல், சும்மா கிடக்குது.

ஆனால்...எள்ளு, ஓமம் இல்லாததால்... முறுக்கு செய்ய முடியவில்லை.

அவற்றை,  வாங்கிய பின்... உங்கள் முறையில் முறுக்கை செய்து பார்த்து விட்டு சொல்கிறேன். 🙂

ஓமம் இல்லாட்டி பறவாய் இல்லை. அதற்கு பதிலாக சின்ன சீரகம் போட்டு சுடுங்கோ. செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கோ....பிந்திய பதிலுக்கு மன்னிக்கவும்

On 20/1/2021 at 18:21, உடையார் said:

நன்றி பகிர்வுக்கு, உங்கள் முறை வித்தியாசமாக இருக்கு. நாங்கள் வெள்ளை அரிசி மா கலந்து தான் செய்வது வழமை (அரிசி மா 4கப், 2கப் கடலை மா, 1தேக்கரண்டி நெய், எள், பச்சைதண்ணி)

உங்கள் முறையில் செய்து பார்க்கனும்

எள், ஓமம் இல்லாமல் செய்யலாம் சிறி, சும்மா பச்சிப்படாமல் சுட்டு சாப்பிடுங்கள், முறுக்கு சுடுவது வெகு சுலபம்

செய்து பார்த்திட்டு சொல்லுங்கோ உடையார். நன்றி வருகைக்கும் கருத்திற்கும்

On 20/1/2021 at 18:57, யாயினி said:

அது ஒன்றும் இல்லை நிகே  புதிய பதவி ஏற்பாளர்கள் பைடன் மற்றும் கமலாக்காவோடு நின்றுட்டம்.🖐️

😄

அதுவும் சரிதான். ஆனாலும் சங்கத்தை விட சாப்பாடு முக்கியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/1/2021 at 08:57, யாயினி said:

அது ஒன்றும் இல்லை நிகே  புதிய பதவி ஏற்பாளர்கள் பைடன் மற்றும் கமலாக்காவோடு நின்றுட்டம்.🖐️

😄

எப்படியிருக்கா கமலாக்கா?

Link to comment
Share on other sites

On 23/1/2021 at 11:57, தனிக்காட்டு ராஜா said:

புளிவது கஸ்ரம் 😁

சுடுதண்ணி விடாமல் இளம்சூடான தண்ணிவிட்டு குழைத்தால் புழிவது கடினமாய் இருக்காது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.