Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடராசாவின் பயன்கள்.

Featured Replies

18 hours ago, குமாரசாமி said:

எல்லாம் சரி.... தாங்கள் தினசரி சாப்பிடுற சாப்பாட்டையும் சொன்னால் பொதுசனத்துக்கு பிரயோசனப்படும் எல்லோ...? 

வார நாட்களில் காலை உணவு:

மூன்று நாட்களுக்கு சமன் மீன் துண்டு oven வைத்து bake  பண்ணியதும் முட்டை வெள்ளை பொரியலும். இரண்டு நாட்கள் பிரவுண் பாணும்,Tuna மீன் சண்ட்விச்

மதியம்: கின்வாவும் (quinoa) கோழியும், அல்லது இலை குழை சலட்டும்

இரவு: பிரவுண் பாணும் மீன் அல்லது கோழிக் கறி. இடைக்கிடை புட்டும் கோழிக்கறியும்.சில நாட்களில் இடியப்பமும் ஒட்டி மீன் அரைச்சு வைச்ச கறியும்.

இரண்டு முட்டை கட்டாயம் உண்டு எல்லா நாட்களிலும்.

வெள்ளி இரவில் இருந்து ஞாயிறு இரவு வரை:

ஆட்டிறைச்சி, காட்டுப் பன்றி இறைச்சி, ஆட்டுக் குடல், மான், மரை,  நண்டு, கணவாய், இறால், மீன் போன்றவற்றில் ஆகக் குறைந்தது இரண்டாவது. கோழி வார இறுதியில் சாப்பிடுவதில்லை. 

மாதத்தில் இரண்டு ஞாயிறு கிழமையில், முழு மரக்கறி சாப்பாடு (8 ஐட்டங்களாவது இருக்க வேண்டும்)

அத்துடன் வார இறுதி நாட்களில் தான் சோறு சாப்பிடுவது. பிரியாணி, லம் றைஸ் என்று வகை வகையாக வெட்டுவது.
 
3 hours ago, ஈழப்பிரியன் said:

இதையே நிரந்தரமாக்கினால் நன்றாக இருக்கும்.

எனக்கு மொட்டைத் தலையுடன் இருக்கவே விருப்பம். ஆனால் மகளுக்கும், மனைவிக்கும் அதை கண்ணிலும் காட்டக் கூடாது என்றபடியால கொஞ்ச வருசங்களுக்கு தலை மயிருடன் இருக்க வேண்டி இருக்கு. 

அறிவாலிகளுக்கு மொட்டை தான் சரியாக இருக்கும் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தன்... நீங்கள் ஒன்றும் அறிவாலி கிடையாது, சும்மா யாழை நோண்டிக் கொண்டு இருந்தால் எல்லாம் அறிவாலி ஆக எடுக்க முடியாது என்று சொல்லிட்டினம்.

55 வயதில் இருந்து (உசிருடன் இருந்தால்) மொட்டை தான் என்று இப்பவே சொல்லி விட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்

நான் கடந்த 8 வருடங்களா மாலையில் நடக்கின்றேன் அந்த மாதிரி நன்மைகள் உண்டு. குளிர் நாடுகளை விட வெயிலில் நடப்பதில் நிறைய பலனுண்டு

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நிழலி said:

என் படம் தான்.

இங்கே சுய விபரத்தில் போடும் படங்கள் சிலரை தவிர சினிமா நடிகர் படங்களாக இருப்பதினால் உங்கள் படத்தையும் சினிமாவில் நடிக்கும் ஒருவரின் படமாக தான் இருக்கும் என்று நினைத்துவிட்டேன் 😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, புலவர் said:

சாப்பாட்டில் எந்தக் குறையும் வைக்கவில்லை.பியரும் அளவோடு குடிப்பேன். ஆனால் அதிலும் கட்டுப்பாட்டுடன் இருந்தால் கூடின பலன் கிடைக்கும். நான் வேக நடை 4ட நடப்பதில்லை .சாதாரண நடைதான். வேகநடை என்றால் இன்னும் பலன் கிடைக்கும்.

புலவர்! நீங்கள் ஒரு நாளைக்கு அண்ணளாவாய்/ குத்துமதிப்பாய் எத்தினை பியராலை நாக்கை நனைப்பியள்? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

மூன்று நாட்களுக்கு சமன் மீன் துண்டு

பண்ணை மீன் என்றால் உடனே நிறுத்தவும் பண்ணை சமன் இறைச்சி கடை கழிவுகளே உணவாக போடுகிறார்கள் இயற்கையாக வளரும் சமன் விலை கூட மனுஷன் நிம்மதியாக வாழத்தான் உணவு .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

எனக்கு மொட்டைத் தலையுடன் இருக்கவே விருப்பம். ஆனால் மகளுக்கும், மனைவிக்கும் அதை கண்ணிலும் காட்டக் கூடாது 

எனக்கும் இதுதான் நிலை, சர்வாதிகாரத்த எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கலாமா எண்டு யோசிக்கிறன். 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நந்தன் said:
7 hours ago, நிழலி said:

எனக்கு மொட்டைத் தலையுடன் இருக்கவே விருப்பம். ஆனால் மகளுக்கும், மனைவிக்கும் அதை கண்ணிலும் காட்டக் கூடாது 

எனக்கும் இதுதான் நிலை, சர்வாதிகாரத்த எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கலாமா எண்டு யோசிக்கிறன்.

சாமிகளா இன்னும் கொஞ்ச காலம் பொறுங்க.
வீட்டில் சொல்வதற்கென்று எதுவும் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

சாமிகளா இன்னும் கொஞ்ச காலம் பொறுங்க.
வீட்டில் சொல்வதற்கென்று எதுவும் இருக்காது.

நம்பிக்கை தானே  வாழ்க்கை

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

புலவர்! நீங்கள் ஒரு நாளைக்கு அண்ணளாவாய்/ குத்துமதிப்பாய் எத்தினை பியராலை நாக்கை நனைப்பியள்? :cool:

1 அல்லது 2 அதுவும் இரவுச் சாப்பாட்டுககு முன்.. நான் எத்தனை பியர்குடிக்கவேணும் என்பதை மனிசிதான் தீர்மானிப்பார். நல்ல மச்சக்கறி அதுவும் கடலுணவு என்றால்  பியர் அடிச்சால்தான் ஒரு பிடி பிடிக்கலாம். மனிசி சிலவேளைகளில்  பியரை எடுத்து ஒளிச்சுப் போடும்.விஸ்கி பிரண்டி என்றால் 2 பெக் அடிப்பன் சிலவேளைகளில் ஒளிச்ச இடத்தைக்கண்டு பிடிச்சன் என்றால் போத்தில் பெட்டியோட இருக்க 2 இரண்டு பெக் அடிச்சுப் போட்டு பெட்டிக்குள்ளே போத்திலை இருந்த மாதிரியே வைத்து விடுவேன். கடைசியில் வெறும் போத்தில்தான் பெட்டிக்குள் இருக்கும்.பிறகு மனிசி கண்டு பிடிச்சுப் போட்டு தனக்குள் புறுபுறுத்துப் போட்டு தூக்கி எறிந்து விடும்.மனிசிக்குத் தெரியும் நான் அளவோடுதான் குடிப்பன் என்று. இருந்தாலும் அதையும் குறைக்கத்தான் இந்த ஒளிச்சுப் பிடிச்சு விளையாட்டு.

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி ஒரு காலத்தில் குடிச்சா நல்லா நித்திரை வரும் என்று சொல்லுவார்கள் அனால் என் அனுபவத்தில் வயது போகப் போக குடிக்காத நாட்களில்தான்  நல்ல நித்திரை வருகிறது.

On 26/2/2021 at 15:11, ரதி said:

பாஸ்ட்டாய் நடந்தீர்களா அல்லது ரிலாக்சான நடையா ?

பாஸ்ட்டாய் நடந்தா பாஸ்ட்டா, ரிலாக்சா நடந்தா விட்டு விட்டுடா என்று தானே கேக்கிறியள் அக்கா?  

Edited by Knowthyself

14 hours ago, பெருமாள் said:

பண்ணை மீன் என்றால் உடனே நிறுத்தவும் பண்ணை சமன் இறைச்சி கடை கழிவுகளே உணவாக போடுகிறார்கள் இயற்கையாக வளரும் சமன் விலை கூட மனுஷன் நிம்மதியாக வாழத்தான் உணவு .

பண்ணை மீன்கள் உண்பதில்லை. Wild caught என்ற குறிக்கப்பட்ட frozen salmon தான் காலையில் உண்பது. முதல் நாள் இரவு freezer இல் இருந்து எடுத்து fridge இல் வைத்து விட்டு காலையில் oven இல் வைத்து உண்ண முடியும்.

4 hours ago, புலவர் said:

முந்தி ஒரு காலத்தில் குடிச்சா நல்லா நித்திரை வரும் என்று சொல்லுவார்கள் அனால் என் அனுபவத்தில் வயது போகப் போக குடிக்காத நாட்களில்தான்  நல்ல நித்திரை வருகிறது.

உண்மை. குடித்தால் வரும் நித்திரை குடி உடலில் இருந்து இறங்கும் வரைக்கும் தான் நீடிக்கும். குடிக்காத இரவுகளின் நித்திரை நீடிக்கும்.

11 hours ago, நந்தன் said:

எனக்கும் இதுதான் நிலை, சர்வாதிகாரத்த எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கலாமா எண்டு யோசிக்கிறன். 

தீக்குளிக்கவும் நான் ரெடி!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

தீக்குளிக்கவும் நான் ரெடி!

நல்ல முடிவுதான்.ஆனா நான் நினைக்கமுதல் பெற்றோலோட நிப்பினமோ எண்டு பயமாயிருக்கு☹️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, நந்தன் said:

நம்பிக்கை தானே  வாழ்க்கை

 சார்!  பாலைவனமாகிய இடத்தில் புல் பூண்டுகள் அரும்பும் என்று நம்பிக்கை இருக்கின்றதா? 😎

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

 சார்!  பாலைவனமாகிய இடத்தில் புல் பூண்டுகள் அரும்பும் என்று நம்பிக்கை இருக்கின்றதா? 😎

இல்ல சார் ,ஆனா இது இரணமடுகுளம் மாதிரி சுற்றிவர வெண் சோலையா இருக்கு😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, நந்தன் said:

இல்ல சார் ,ஆனா இது இரணமடுகுளம் மாதிரி சுற்றிவர வெண் சோலையா இருக்கு😁

வெண் சோலை....?? வாவ் :cool:
 
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

பண்ணை மீன்கள் உண்பதில்லை. Wild caught என்ற குறிக்கப்பட்ட frozen salmon தான் காலையில் உண்பது. முதல் நாள் இரவு freezer இல் இருந்து எடுத்து fridge இல் வைத்து விட்டு காலையில் oven இல் வைத்து உண்ண முடியும்.

https://www.healthline.com/nutrition/wild-vs-farmed-salmon

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 27/2/2021 at 19:40, நிழலி said:

வார நாட்களில் காலை உணவு:

மூன்று நாட்களுக்கு சமன் மீன் துண்டு oven வைத்து bake  பண்ணியதும் முட்டை வெள்ளை பொரியலும். இரண்டு நாட்கள் பிரவுண் பாணும்,Tuna மீன் சண்ட்விச்

மதியம்: கின்வாவும் (quinoa) கோழியும், அல்லது இலை குழை சலட்டும்

இரவு: பிரவுண் பாணும் மீன் அல்லது கோழிக் கறி. இடைக்கிடை புட்டும் கோழிக்கறியும்.சில நாட்களில் இடியப்பமும் ஒட்டி மீன் அரைச்சு வைச்ச கறியும்.

இரண்டு முட்டை கட்டாயம் உண்டு எல்லா நாட்களிலும்.

வெள்ளி இரவில் இருந்து ஞாயிறு இரவு வரை:

ஆட்டிறைச்சி, காட்டுப் பன்றி இறைச்சி, ஆட்டுக் குடல், மான், மரை,  நண்டு, கணவாய், இறால், மீன் போன்றவற்றில் ஆகக் குறைந்தது இரண்டாவது. கோழி வார இறுதியில் சாப்பிடுவதில்லை. 

மாதத்தில் இரண்டு ஞாயிறு கிழமையில், முழு மரக்கறி சாப்பாடு (8 ஐட்டங்களாவது இருக்க வேண்டும்)

அத்துடன் வார இறுதி நாட்களில் தான் சோறு சாப்பிடுவது. பிரியாணி, லம் றைஸ் என்று வகை வகையாக வெட்டுவது.
 
எனக்கு மொட்டைத் தலையுடன் இருக்கவே விருப்பம். ஆனால் மகளுக்கும், மனைவிக்கும் அதை கண்ணிலும் காட்டக் கூடாது என்றபடியால கொஞ்ச வருசங்களுக்கு தலை மயிருடன் இருக்க வேண்டி இருக்கு. 

அறிவாலிகளுக்கு மொட்டை தான் சரியாக இருக்கும் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தன்... நீங்கள் ஒன்றும் அறிவாலி கிடையாது, சும்மா யாழை நோண்டிக் கொண்டு இருந்தால் எல்லாம் அறிவாலி ஆக எடுக்க முடியாது என்று சொல்லிட்டினம்.

55 வயதில் இருந்து (உசிருடன் இருந்தால்) மொட்டை தான் என்று இப்பவே சொல்லி விட்டேன். 

சாப்பாட்டு லிஸ்ரை பாக்க பயில்வான்கள் சாப்பாடு போல எல்லோ கிடக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.