Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இன்றைய  போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை  3 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 64
2 சுவைப்பிரியன் 60
3 எப்போதும் தமிழன் 54
4 நுணாவிலான் 54
5 சுவி 52
6 குமாரசாமி 50
7 வாத்தியார் 46
8 அஹஸ்தியன் 44
9 வாதவூரான் 42
10 நந்தன் 42
11 ஈழப்பிரியன் 40
12 கிருபன் 38
13 கல்யாணி 34
14 கறுப்பி 34

அமெரிக்கா க‌ட்ட‌த்துரை
ல‌ண்ட‌ன் பெரிய‌ப்பா
ந‌ந்த‌ன் அண்ணா

இன்றைய‌ புள்ளி விப‌ர‌த்தை பார்த‌தும் குசா தாத்தா பெரிய‌ க‌விதையே எழுத‌ போகிறார்

தாத்தா எத‌ற்க்கும் ஒரு க‌ப் க‌ள்ளு கூட‌ அடிச்சு போட்டு எழுதுங்கோ அப்ப‌ தான் உங்க‌ளின் பொன் எழுத்துக்களை வாசித்து சிரிக்க‌லாம் ஹா ஹா.............😁😀

Edited by பையன்26

  • Replies 1.1k
  • Views 103k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இன்றைய  போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை  3 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 64
2 சுவைப்பிரியன் 60
3 எப்போதும் தமிழன் 54
4 நுணாவிலான் 54
5 சுவி 52
6 குமாரசாமி 50
7 வாத்தியார் 46
8 அஹஸ்தியன் 44
9 வாதவூரான் 42
10 நந்தன் 42
11 ஈழப்பிரியன் 40
12 கிருபன் 38
13 கல்யாணி 34
14 கறுப்பி 34

ஜி,

T20 WC திரி எப்ப சார் திறப்பீங்க?

large.7B0B585B-65F2-4704-9AD6-73D4667572CF.gif.cf2e97befd579846021d818bb76b24de.gif

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

ஜி,

T20 WC திரி எப்ப சார் திறப்பீங்க?

large.7B0B585B-65F2-4704-9AD6-73D4667572CF.gif.cf2e97befd579846021d818bb76b24de.gif

Bro 

உல‌க‌ கோப்பை வார‌ ஞாயிற்று கிழ‌மை தொட‌ங்குது 😍

ஜ‌பிஎல் முடிந்து இர‌ண்டு நாளில் உல‌க‌ கோப்பை தொட‌ங்குது
இப்ப‌வே திரியை திற‌க்கிற‌து ந‌ல்ல‌ம் என்று நினைக்கிறேன்

உல‌க‌ கோப்பை ஆர‌ம்ப‌ போட்டியில் முத‌ல் இர‌ண்டு இட‌ங்க‌ளை பிடிக்கும் அணிக‌ள் தான் உல‌க‌ கோப்பையில் ப‌ங்கு பெற‌ முடியும் ஆர‌ம்ப‌ போட்டி முத‌லே கேள்விக‌ளை கேட்டால் இன்னும் சிற‌ப்பு 

என‌க்கு ஜ‌பிஎல்ல‌ விட‌ உல‌க‌ கோப்பை போட்டியில் தான் ஆர்வ‌ம்............😀😀💪

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

சென்னையில் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் இல்லை , டெல்லியின் சுழ‌ல் ப‌ந்தை குறை சொல்ல‌ ஒன்றும் இல்லை

ஏன் இல்லை இம்ரான் தாஹிர், மிட்செல் சான்ட்னர் இருவரும் இருக்கிறார்கள். தோனிக்கு அவர்களை எடுக்க விருப்பமில்லை! Very conservative captain .

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Eppothum Thamizhan said:

ஏன் இல்லை இம்ரான் தாஹிர், மிட்செல் சான்ட்னர் இருவரும் இருக்கிறார்கள். தோனிக்கு அவர்களை எடுக்க விருப்பமில்லை! Very conservative captain .

அவ‌ர்க‌ள் இருவ‌ரும் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்ச‌ள‌ர்க‌ள் , அவ‌ர்க‌ளை அர‌பி நாட்டில் ந‌ட‌ந்து விளையாட்டில் விளையாட‌ விடாம‌ல் அவுஸ்ரேலியா வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ருக்கு தோனி தொட‌ர்ந்து வாய்ப்பு கொடுக்கிறார்

இம்ரான் த‌கிர் என‌க்கு மிக‌வும் பிடிச்ச‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்

ஓட்ட‌ங்க‌ளை க‌ட்டுப் ப‌டுத்தும் சிற‌ந்த‌ வீர‌ர்........................

ஜ‌டேயாவின் ப‌ந்து வீச்சில் என‌க்கு அற‌வே ந‌ம்பிக்கை இல்லை...........இந்த‌ நாச‌மாய் போன‌ சென்னை கோப்பை தூக்காம‌ விட்டா ம‌கிழ்ச்சி  ந‌ண்பா

என‌து யாழ்க்க‌ள‌ போட்டி தெரிவு மும்பை..........ஆனால் KKR   அல்ல‌து டெல்லி இந்த‌ இர‌ண்டு அணிக‌ளில் ஒன்று தூக்கினா ம‌கிழ்ச்சி ந‌ண்பா......................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

இந்த‌ நாச‌மாய் போன‌ சென்னை கோப்பை தூக்காம‌ விட்டா ம‌கிழிச்சி ந‌ண்பா

என‌து யாழ்க்க‌ள‌ போட்டி தெரிவு மும்பை..........ஆனால் KKR   அல்ல‌து டெல்லி இந்த‌ இர‌ண்டு அணிக‌ளில் ஒன்று தூக்கினா ம‌கிழ்ச்சி ந‌ண்பா......................

எனக்கும் அதே! CSK ஐ விட யார் கப் தூக்கினாலும் I  will  be very very happy !!😃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அமெரிக்கா க‌ட்ட‌த்துரை
ல‌ண்ட‌ன் பெரிய‌ப்பா
ந‌ந்த‌ன் அண்ணா

இன்றைய‌ புள்ளி விப‌ர‌த்தை பார்த‌தும் குசா தாத்தா பெரிய‌ க‌விதையே எழுத‌ போகிறார்

தாத்தா எத‌ற்க்கும் ஒரு க‌ப் க‌ள்ளு கூட‌ அடிச்சு போட்டு எழுதுங்கோ அப்ப‌ தான் உங்க‌ளின் பொன் எழுத்துக்களை வாசித்து சிரிக்க‌லாம் ஹா ஹா.............😁😀

பெரிசுக்கு கண் காணாத இடத்தில மச்சம் இருக்கும் போல.

ஆளை ஒருக்கா அமுக்கி எல்லாம் கழட்டி பாக்கத் தான் இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

ஓம் கிறீம் கிறீம் 
 சூலவைரவா 6ம் இடத்திலுள்ளவரை குத்தி வீழ்த்து.

ஓம்...கிறீம்...கிறீம் ஐஸ் கிறீம்...... 
கட்டதுரை சாபம் பலிக்காமல் போகட்டும்

பில்லி, சூனியம், வசியம் குறித்து ஆச்சர்யமூட்டும் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

Bro 

உல‌க‌ கோப்பை வார‌ ஞாயிற்று கிழ‌மை தொட‌ங்குது 😍

ஜ‌பிஎல் முடிந்து இர‌ண்டு நாளில் உல‌க‌ கோப்பை தொட‌ங்குது
இப்ப‌வே திரியை திற‌க்கிற‌து ந‌ல்ல‌ம் என்று நினைக்கிறேன்

உல‌க‌ கோப்பை ஆர‌ம்ப‌ போட்டியில் முத‌ல் இர‌ண்டு இட‌ங்க‌ளை பிடிக்கும் அணிக‌ள் தான் உல‌க‌ கோப்பையில் ப‌ங்கு பெற‌ முடியும் ஆர‌ம்ப‌ போட்டி முத‌லே கேள்விக‌ளை கேட்டால் இன்னும் சிற‌ப்பு 

என‌க்கு ஜ‌பிஎல்ல‌ விட‌ உல‌க‌ கோப்பை போட்டியில் தான் ஆர்வ‌ம்............😀😀💪

அதானே சட்டு பிட்னு போட்டிய தொடங்க வேண்டாமா? @கிருபன் மனசு வையுங்க ஜி. 

ஐபிஎல் நான் பார்ப்பதே இல்லை பையன். அதை விட இப்போ யுஏஇ யில் நடக்கும் குவாலிபையர்ஸ்சை பார்க்கிறேன்.  

ஐ சி சி வெப்சைட்டில் பார்க்கலாம். டிவியிலும் மிரர் பண்ணி பார்க்கலாம்.

திறமெண்டு இல்லை ஆனால் genuine competition.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

அதானே சட்டு பிட்னு போட்டிய தொடங்க வேண்டாமா? @கிருபன் மனசு வையுங்க ஜி

 வாணரை நம்பி வீணாரைப் போலானாலும்
தொடர்ந்து தாக்குப் பிடிக்க நாமும் தயார் 🤣

மனசு வையுங்க ஜிஜி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, goshan_che said:

அதானே சட்டு பிட்னு போட்டிய தொடங்க வேண்டாமா?

ஓமோம்...இப்பவே போட்டி விவரங்களை சொன்னால் தானே நாங்களும் ரெடியாகலாம். பிறகு கடைசி நேரத்திலை  நல்ல ஆக்களை நான் தேடிப்பிடிக்கேலாது..🙃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பெரிசுக்கு கண் காணாத இடத்தில மச்சம் இருக்கும் போல.

ஆளை ஒருக்கா அமுக்கி எல்லாம் கழட்டி பாக்கத் தான் இருக்கு.

சகோ! யூ நோ.... நம்ம லெவல் வேற லெவல்....😎

  • கருத்துக்கள உறவுகள்

பலரும் உலக கிண்ண போட்டியில் கலந்து கொள்ள கிருபனுக்காக காத்திருக்கிறோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

ஜி,

T20 WC திரி எப்ப சார் திறப்பீங்க?

large.7B0B585B-65F2-4704-9AD6-73D4667572CF.gif.cf2e97befd579846021d818bb76b24de.gif

முதல் சுற்றில் தெரிவாகும் சில அணிகள் குழுநிலைக்கு போவதால் சில குழுநிலை மட்சுகளில் எந்த அணிகள்  விளையாடும் என்பதில் தெளிவில்லை. அவற்றை எப்படி கேள்விகளாக மாற்றலாம் என்று ஐடியா தந்தால் அடுத்த வெள்ளி, சனியில் கேள்விக்கொத்தை போடலாம்.😎

8 hours ago, goshan_che said:

அதானே சட்டு பிட்னு போட்டிய தொடங்க வேண்டாமா? @கிருபன் மனசு வையுங்க ஜி. 

தொடங்க பத்து பேராவது பங்குபற்றவேண்டும். இல்லாவிட்டால் தொடங்குவதில் பிரயோசனம் இல்லை!

8 hours ago, வாத்தியார் said:

 வாணரை நம்பி வீணாரைப் போலானாலும்
தொடர்ந்து தாக்குப் பிடிக்க நாமும் தயார் 🤣

மனசு வையுங்க ஜிஜி

இந்தக் கிழமை பார்ப்போம்!

7 hours ago, குமாரசாமி said:

ஓமோம்...இப்பவே போட்டி விவரங்களை சொன்னால் தானே நாங்களும் ரெடியாகலாம். பிறகு கடைசி நேரத்திலை  நல்ல ஆக்களை நான் தேடிப்பிடிக்கேலாது..🙃

கு.சா. ஐயாவுக்கு ரெடியாக நேரம் எடுக்கின்றதா? கீழே சில “சிண்” கள் எல்லா அலுவல்களையும் முடிப்பார்கள்தானே!

6 hours ago, ஈழப்பிரியன் said:

பலரும் உலக கிண்ண போட்டியில் கலந்து கொள்ள கிருபனுக்காக காத்திருக்கிறோம்.

ஐயா, கேள்விகளுக்கு உதவினால் ஆரம்பிப்பது இலகு!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

பெரிசுக்கு கண் காணாத இடத்தில மச்சம் இருக்கும் போல.

ஆளை ஒருக்கா அமுக்கி எல்லாம் கழட்டி பாக்கத் தான் இருக்கு.

இழுத்து வைத்து ஒரு தாலியை கட்டிவிடுங்கோ பிறகு அவரே எல்லாம் காட்டுவார் மச்சங்களை......!  😂

9 hours ago, வாத்தியார் said:

 வாணரை நம்பி வீணாரைப் போலானாலும்
தொடர்ந்து தாக்குப் பிடிக்க நாமும் தயார் 🤣

மனசு வையுங்க ஜிஜி

ஜி யே டைட்டானிக் பொசிசனில நிக்கிறார் வாத்தியார்.  எதுக்கும் நீங்கள் சுவைப்பிரியனைப் பிடியுங்கோ அவர்தான் எல்லாரையும் விழுத்தி உழக்கிக் கொண்டு மேல போய்கொண்டிருக்கிறார்......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

https://ibb.co/JyBCpQS
https://ibb.co/T257p6F

இதில் உல‌க‌ கின்ன‌ குருப் ப‌ற்றி போட்டு இருக்கின‌ம்

இருந்தாலும் சிறு குழ‌ப்ப‌மாய் தான் தெரியுது............. 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

உலக‌ கோப்பை என்று வ‌ரேக்க‌ உல‌க‌ கோப்பைக்கு த‌குதி பெரும் அனிக‌ளை ஒரு வ‌ருட‌ம் முத‌ல‌ விளையாட‌ விட்டு
குருப்பை ச‌ரி செய்வார்க‌ள்
கிரிக்கேட்டில் எல்லாம் த‌லை கீழா 

யாழ்க்க‌ள‌த்தில் உல‌க‌ கிண்ண‌ போட்டி ந‌ட‌த்துவ‌து சிர‌ம‌ம் போல் தான் தெரியுது................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கிருபன் said:

கு.சா. ஐயாவுக்கு ரெடியாக நேரம் எடுக்கின்றதா? கீழே சில “சிண்” கள் எல்லா அலுவல்களையும் முடிப்பார்கள்தானே!

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

51)    ஒக்டோபர் 05, 2021, செவ்வாய், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சார்ஜா    

RR  vs  MI

4 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ்  வெல்வதாகவும்  10 பேர் மும்பை இந்தியன்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

வாதவூரான்
கல்யாணி
நந்தன்
சுவைப்பிரியன்

மும்பை இந்தியன்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
குமாரசாமி
அஹஸ்தியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
கிருபன்
பையன்26
நுணாவிலான்
கறுப்பி

இன்று நடக்கும்  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🤼‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

https://ibb.co/JyBCpQS
https://ibb.co/T257p6F

இதில் உல‌க‌ கின்ன‌ குருப் ப‌ற்றி போட்டு இருக்கின‌ம்

இருந்தாலும் சிறு குழ‌ப்ப‌மாய் தான் தெரியுது............. 

ஒரு குழப்பமும் இல்லை பையா   
இறுதிச் சுற்றில் 12  அணிகள் விளையாட இருக்கின்றன
இப்போது 8  அணிகளை கடந்த கால உலகத் தர நிலமையைக் கொண்டு தெரிவு செய்து விட்டார்கள்.
இன்னும் நான்கு அணிகள் தேடப்படுகின்றனர்   அவர்களைத் தெரிவு செய்ய இரண்டு குழுக்களாக அவர்களை விளையாட விட்டு
இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப்பிடிக்கும் அணிகளை இறுதிச் சுற்றில் இணைப்பார்கள் .

இலங்கை, அயர்லாந்து, நமீபியா, ஒல்லாந்து
ஒரு குழுவிலும்     

பங்களாதேஷ் , பப்பா நியூகுனியா, ஓமான், ஸ்கொட்லாந்து

இன்னொரு குழுவிலும்

விளையாடி ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நாடுகள் இறுதிச் சுற்றிற்கு தகுதி பெறும்.
அதன்பின்னர் தான் பன்னிரண்டு அணிகளுக்கு இடையில் உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பிக்கும்.

Afg,Aus,Eng,Ind

Neuz,Pak,SA,WI

இறுதிச் சுற்றிற்காக காத்திருக்கினறனர்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

முதல் சுற்றில் தெரிவாகும் சில அணிகள் குழுநிலைக்கு போவதால் சில குழுநிலை மட்சுகளில் எந்த அணிகள்  விளையாடும் என்பதில் தெளிவில்லை. அவற்றை எப்படி கேள்விகளாக மாற்றலாம் என்று ஐடியா தந்தால் அடுத்த வெள்ளி, சனியில் கேள்விக்கொத்தை போடலாம்.

குழு எ யில் முதலாவதாக இரண்டாவதாக வரும் அணிகளை போட்டியாளர்களாகிய நாங்கள் முதலே முடிவு செய்து(நீங்கள் போட்டி அடிப்படையில் புள்ளிகளை வழங்கி ) அதன்படி இறுகிச் சு>ற்றில்
அந்த அணியை அந்த விளையாட்டில் வெற்றியாளரா இல்லையா என்ரூ பதிலாகத் தரவேண்டும்
அப்படியே குழு பி யிலும் செய்யலாம்

A1 எதிர் B2 என நடக்கும் போட்டியில்
முதற் சுற்றில் தெரிவு செய்த அணிகளையே போட்டியாளர்களும் தெரிவு செய்து பதிலைத் தரவேண்டும் நிலைமை மாறி அணிகள் மாறி  வந்தால் புள்ளிகள் இல்லை😝

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாத்தியார் said:

இப்படித்தான் நானும் யோசித்தேன்.

இன்னொரு சான்ஸ் கொடுக்க வழி இருக்கின்றதா என்று பார்க்கவேண்டும்! 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

முதல் சுற்றில் தெரிவாகும் சில அணிகள் குழுநிலைக்கு போவதால் சில குழுநிலை மட்சுகளில் எந்த அணிகள்  விளையாடும் என்பதில் தெளிவில்லை. அவற்றை எப்படி கேள்விகளாக மாற்றலாம் என்று ஐடியா தந்தால் அடுத்த வெள்ளி, சனியில் கேள்விக்கொத்தை போடலாம்.

A1 எதிர்   B2

B1 எதிர் A2

இரண்டு கேள்விகளுக்கு மட்டும் சிதம்பர சக்கரம் போல  இருக்கும்.
 
மற்றைய கேள்விகளுக்கு எதோ ஒரு அணி அதுவும் பலமானது என முதல் எட்டு இடங்களில் இருக்கும் அணிகளை வெற்றியாளராக தேர்வு செய்ப்பவர்கள் தான்  அதிகமாக இருப்பார்கள்.

உதாரணம்
இங்கிலாந்து தனது 2ஆவது விளையாட்டை குழு B2 உடன் விளையாடுகின்றது
நான் B2 இல் ஸ்கொட்லாந்தை தெரிவு செய்து
இருந்தும் B2 வில் ஓமான் 2 ஆவதாக வந்தாலும்
அந்த விளையாட்டில் இங்கிலாந்து வெல்லும் எனப்பதிலளித்தால் புள்ளிகளை வழங்கலாம்
என் நினைக்கின்றேன்  

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

இப்படித்தான் நானும் யோசித்தேன்.

இன்னொரு சான்ஸ் கொடுக்க வழி இருக்கின்றதா என்று பார்க்கவேண்டும்! 

அல்லது இங்கிலாந்தின் இன்றைய போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்துப் போட்டியிடும் அணி எது?  சரியாகத் தெரிவு செய்தால்    2புள்ளிகள்
வெற்றியாளர் யார் ? 2புள்ளிகள்
எனவும் கேள்விகளை மாற்றிப் புள்ளிகளை வழங்கலாம்

12 minutes ago, வாத்தியார் said:

A1 எதிர்   B2

B1 எதிர் A2

இந்த விளையாட்டுக்களில்
விளையாடும் அணிகள் எவை?
யார் வெற்றியாளர்? எனவும் கேள்விக்கு கணைகளைத் தொடுக்கலாம் கிருபர்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

ஒரு குழப்பமும் இல்லை பையா   
இறுதிச் சுற்றில் 12  அணிகள் விளையாட இருக்கின்றன
இப்போது 8  அணிகளை கடந்த கால உலகத் தர நிலமையைக் கொண்டு தெரிவு செய்து விட்டார்கள்.
இன்னும் நான்கு அணிகள் தேடப்படுகின்றனர்   அவர்களைத் தெரிவு செய்ய இரண்டு குழுக்களாக அவர்களை விளையாட விட்டு
இரண்டு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப்பிடிக்கும் அணிகளை இறுதிச் சுற்றில் இணைப்பார்கள் .

இலங்கை, அயர்லாந்து, நமீபியா, ஒல்லாந்து
ஒரு குழுவிலும்     

பங்களாதேஷ் , பப்பா நியூகுனியா, ஓமான், ஸ்கொட்லாந்து

இன்னொரு குழுவிலும்

விளையாடி ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நாடுகள் இறுதிச் சுற்றிற்கு தகுதி பெறும்.
அதன்பின்னர் தான் பன்னிரண்டு அணிகளுக்கு இடையில் உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பிக்கும்.

Afg,Aus,Eng,Ind

Neuz,Pak,SA,WI

இறுதிச் சுற்றிற்காக காத்திருக்கினறனர்

ந‌ன்றி வாத்தி

நீங்க‌ள் எழுதும் இந்த‌ ப‌திவுக‌ளை உல‌க‌ கோப்பை திரி திற‌ந்து எழுதுவ‌து ந‌ல்ல‌ம்

போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ இருக்கும் உற‌வுக‌ளுக்கு புரியும் ப‌டியாய் இருக்கும்

எல்லாம் ச‌ரி வ‌ந்தா பெரிய‌ப்பா போட்டியை ந‌ட‌த்த‌ட்டும் பிழைக‌ள் இருந்தா தெரிய‌ப் ப‌டுத்துவோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.