Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ் அங்கு ஒரு பரப்புக்காணி.... ஒரு கோடி ரூபாய் வரை போகின்றது.
அந்தக் காணியை பிள்ளைகளில்.. ஒருவருக்கு கொடுப்பதாக சொல்லி  உள்ளேன்.
ஆனா படியால்... அதனை விற்கும் யோசனை இல்லை.

பாத்தீங்களா, பிடிச்சேன்.....

எமக்கு 6 பரப்பு காணி உள்ளது.... கொஞ்சம் வில்லங்கத்தில்...

அடாத்தாய் குந்தி இருக்கிற, ஆள எழுப்ப அலுவல் பார்த்தனான். இந்தா, அந்தா எண்டுட்டு, இப்ப, கொரோனா முடியட்டும், வெளிக்கிடுவாராம்.

என்னத்தை சொல்வது...

****

யதார்த்தம் என்னவெண்டால்....

எனது உறவினர்.... இப்படிதான் வைத்துக்கொண்டிருந்தார்.... பிள்ளையளுக்கு கொடுக்க வேண்டும் என்று.

பிள்ளையள் சொல்லிபோட்டினம்.... நீங்களே போக போறதில்லை. தெரியாத ஊரிலை நாங்கள் எப்பிடி போவம் என்று நினைக்கிறியள்.

அடுத்த பிளேன் பிடித்து போய், வித்து விட்டு வந்து, அந்த காசில், இங்க பிள்ளையளுக்கு வீட்டினை வாங்கி கொடுத்து விட்டார்.

சரியாக இரண்டு வருடத்தில் போயும் சேர்ந்து விட்டார்.

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Nathamuni said:

எதையும் சரியாக கணக்கிட முடியாது ...
இன்னும் ஒரு 10-15 வருடத்தில் பல வேலைகள் வீட்டில் இருந்தே செய்ய கூடியதாகாக இருக்கும் 
50 வருடம் முன்பு சிட்டி கட்டி சிட்டியில் உயர உயர பில்டிங் கட்டி ... வேலைக்கு போகிறோம் என்று 
காலையும் மாலையும் ட்ராபிக்கை உருவாக்கி சிட்டிக்கு அநியாய வரி கட்டி பல கொம்பனிகள் நொந்து நூல்ட்டிஸ் ஆகி இருக்கிறார்கள்.

இப்போ தொழிநுட்பம் வளர்ந்து பல வேலைகளை வீட்டில் இருந்தே செய்ய கூடியதாக இருக்கிறது 
பலர் சிட்டி நெரிசலில் இருந்து வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள். 

எதிர்காலத்தில் சிரியண்ணரின் மகள் ஒருவர் வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பு கிட்டினால் 
ஜெர்மனியில் குளிருக்குள் பூட்டிய வீட்டினுள் இருப்பதிலும்விட குளிர்காலத்தில் யாழ்பாணம் சென்று 
அங்கிருந்து வேலை செய்யவே விரும்புவார்கள் 

நாங்கள் போகாமல் இருக்க பல காரணம் இருக்கிறது 
எமது பிள்ளைகளுக்கு அதெல்லாம் இருக்காது.  

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ் அங்கு ஒரு பரப்புக்காணி.... ஒரு கோடி ரூபாய் வரை போகின்றது.
அந்தக் காணியை பிள்ளைகளில்.. ஒருவருக்கு கொடுப்பதாக சொல்லி  உள்ளேன்.
ஆனா படியால்... அதனை விற்கும் யோசனை இல்லை.

அண்ணை இன்னும் சில வருடங்களில் 2 கோடிக்கு வந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
53 minutes ago, MEERA said:

இன்னும் சில வருடங்களில் 2 கோடிக்கு வந்து விடும்.

கிராம பக்கங்களிலை நல்ல தென்னை பனையள் மா பிலா உள்ள காணிகளாய் பாத்து மலிவு விலைக்கு வாங்கலாம்.நுவரெலியா மாதிரி குளிர்ச்சியான இடங்கள் .நல்ல தண்ணி ஊற்று உள்ள இடங்கள். ஆழமாயும் கிண்ட தேவையில்லை. ஐயோ எண்ட சத்தம் கேட்டாலே அக்கம் பக்கம் துடிதுடிச்சு ஓடிவருங்கள். 
சொர்க்க பூமி அது.

Edited by குமாரசாமி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, MEERA said:

அண்ணை இன்னும் சில வருடங்களில் 2 கோடிக்கு வந்து விடும்.

இன்னும் சில வருடங்களில் தமிழ்சிறி காணியை விற்க விரும்பினாலும் விலைப்படப்பொவதில்லை.😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, குமாரசாமி said:

உள்ளதை சொன்னால் என்னை பட்டிக்காட்டான்  படிக்காதவன் எண்டுவினம்.

யார்? உங்கள் கிராமமக்களா? அப்ப அது கிராமமேயிலலை.  நகரம் ...பட்டிணம் 😜..மாநகரம்.....ஆகும்.😜

13 minutes ago, Kandiah57 said:

இன்னும் சில வருடங்களில் தமிழ்சிறி காணியை விற்க விரும்பினாலும் விலைப்படப்பொவதில்லை.😍

போவதில்லை🤓

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ் அங்கு ஒரு பரப்புக்காணி.... ஒரு கோடி ரூபாய் வரை போகின்றது.
அந்தக் காணியை பிள்ளைகளில்.. ஒருவருக்கு கொடுப்பதாக சொல்லி  உள்ளேன்.
ஆனா படியால்... அதனை விற்கும் யோசனை இல்லை.

என்னது ஒரு பரப்பு ஒரு கோடியா ? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

கிராம பக்கங்களிலை நல்ல தென்னை பனையள் மா பிலா உள்ள காணிகளாய் பாத்து மலிவு விலைக்கு வாங்கலாம்.நுவரெலியா மாதிரி குளிர்ச்சியான இடங்கள் .நல்ல தண்ணி ஊற்று உள்ள இடங்கள். ஆழமாயும் கிண்ட தேவையில்லை. ஐயோ எண்ட சத்தம் கேட்டாலே அக்கம் பக்கம் துடிதுடிச்சு ஓடிவருங்கள். 
சொர்க்க பூமி அது.

1 hour ago, Kandiah57 said:

இன்னும் சில வருடங்களில் தமிழ்சிறி காணியை விற்க விரும்பினாலும் விலைப்படப்பொவதில்லை.😍

வலி வடக்கில் சில வருடங்களுக்கு முன்னர்  பரப்பு ஒரு இலட்சம் படி வாங்கிய காணிக்கு     2021 இல் 3 இலட்சம் வரை தர தயாரக உள்ளது பிரான்ஸ் இல் இருந்து நாடு திரும்பிய குடும்பம் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, MEERA said:

வலி வடக்கில் சில வருடங்களுக்கு முன்னர்  பரப்பு ஒரு இலட்சம் படி வாங்கிய காணிக்கு     2021 இல் 3 இலட்சம் வரை தர தயாரக உள்ளது பிரான்ஸ் இல் இருந்து நாடு திரும்பிய குடும்பம் ஒன்று.

அந்த குடும்பத்தின் பரம்பரை சொத்தாக இருக்கலாம் அந்த காணி இடையில் வந்த மாப்பிளைக்குரங்குகள் குடிக்கு உறுதியை அடைவுக்கு கொண்டு போயிருக்கும்கள் பிறகென்ன சொத்து கைமாறியிருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, பெருமாள் said:

அந்த குடும்பத்தின் பரம்பரை சொத்தாக இருக்கலாம் அந்த காணி இடையில் வந்த மாப்பிளைக்குரங்குகள் குடிக்கு உறுதியை அடைவுக்கு கொண்டு போயிருக்கும்கள் பிறகென்ன சொத்து கைமாறியிருக்கும் .

அந்த ஊருக்கும் அந்த குடும்பத்திற்கும் தொடர்பே இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, MEERA said:

அந்த ஊருக்கும் அந்த குடும்பத்திற்கும் தொடர்பே இல்லை 

ஓ  அப்படியா .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, பெருமாள் said:

என்னது ஒரு பரப்பு ஒரு கோடியா ? 🤔

நல்லூர் திருவிழாவுக்கு வரும் வெளிநாட்டு மக்களை குறி வைத்து...
பலரும் விடுதிகள் கட்டுவதற்காக... காணிகளை  வாங்குகின்றார்கள்.
ஒரு கோடி... கொடுத்து, வாங்குபவர்களும் வெளிநாட்டவர்கள் தான்.
சிலர் "சூப்பர் மாக்கெற்றும்" கட்டியுள்ளார்கள். 

சென்ற வருடம்  கொரோனா இருந்ததால்... ஆட்கள் வரவு குறைவு.
அதற்கு முதல் வருடம், நல்லூர் திருவிழா நேரம்....
அயலில் உள்ள விடுதி அறை ஒன்றின்...  ஒரு நாள் வாடகை 50 பவுண்ஸ்.

ஆவணி   மாதம் நடக்க இருக்கும்  திருவிழாவிற்கு...
பங்குனி மாதமே.... அறைகள் யாவும், பதிவு செய்யப் பட்டு விட்டன.

ஐரோப்பாவில் .... 50  பவுண்சிற்கு, 
நான்கு, அல்லது ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற விடுதிகள் உள்ளன.

ஐரோப்பா விடுதிகளின் வாடகை கொடுத்து,
வெளிநாட்டு பக்தர்கள்.... நல்லூர் திருவிழாவை பார்க்க வருகிறார்கள். :)

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/3/2021 at 02:18, தமிழ் சிறி said:

மட்கிய எப்படி. உரம் பயன்பாடு விதிகள். Mullein mullein பயன்பாடு

VEEEN 100% Organic Vermicompost Fertilizer Manure for Plants | Natural  Organic Nutrient Rich Plant Food, Fine Quality for Home Garden Patio  Balcony Gardening 10 Kg: Amazon.in: Garden & Outdoors

யோவ்... நாதமுனி, 
கோமாதா... புண்ணாக்கையும், புல்லையும், குழையையும்.. தின்று விட்டு பசளை தருகின்றது.

இந்த மனிசப்பயல்.... 
இறைச்சி, ஈரல், குடல் வறை , இரத்த வறை,  மீன், திருக்கை, திமிங்கிலம் என்று...
கண்ட  கோதாரியையும்... சப்பித் தின்று போட்டு, 
வெளியிலை தள்ளுற, எருவை தோட்டத்துக்கு போட்டால்...   
பயிர்.. பட்டுப் போகும் ஐயா. 🤣

சைவப்பிரியர்களுக்கு தனியாகவும், அசைவபிரியர்களுக்கு தக்னியாகவும் மலசல கூடம் கட்டி.
சைப்பிரியர்களின் பசளையை பயிர்களுக்கும்,அசைவப்பிரியர்களின் பசலையை விலங்குகளுக்கும் கொடுக்கலாம் 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 30/3/2021 at 00:38, பெருமாள் said:

என்னது ஒரு பரப்பு ஒரு கோடியா ? 🤔

திருநெல்வேலி பக்கம் பரப்பு ஒரு கோடிக்கும் வாங்கேலாமல் கிடக்காம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, குமாரசாமி said:

திருநெல்வேலி பக்கம் பரப்பு ஒரு கோடிக்கும் வாங்கேலாமல் கிடக்காம்.

அங்கிருப்பவர்கள் இந்த காணி விலையேற்றத்தை  எப்படி சமாளிக்கிறார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, பெருமாள் said:

அங்கிருப்பவர்கள் இந்த காணி விலையேற்றத்தை  எப்படி சமாளிக்கிறார்கள் ?

அங்கை இருக்கிற சனம் இவ்வளவு காசு குடுத்து எங்கை வாங்குது?????

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு பக்கத்திலை கோடிக்கணக்கிலை குடுத்து காணி வீடு வளவோடை வாங்கி விட்டுருக்கிறாங்கள். ஒருத்தரும் இப்ப குடியிருக்கேல்லை. வீடு பாழடைய வெளிட்டுது. காணியும் புல் பூண்டு முளைச்சு படர வெளிக்கிட்டுது.

டேய் வீடு வாங்ககினவங்களே! அந்த வீட்டை வீடு இல்லாத சனத்தை குடியமர்த்தி வீட்டை பராமரிக்கவாவது குடுங்கோடா...😡
போற வழிக்கு புண்ணியமாய் போகும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பத்து  ஆண்டுகள் இருநதால் இருப்பவனுக்கே வீடு. காணி..உரிமை. என்னும் சடடமிருக்கும்போது  எப்படி வீட்டைக்கொடுக்கமுடியும்..?.முதலில் சடடத்தைத்திருத்துங்கள்...காணி விலைக்கும் ஒரு உச்சவரம்பை நிறுவுங்கள்..பிறகுஎல்லாம்  நீஙகள் விரும்பியபடி நடக்கும்..

அது சரி நீங்கள் வைத்திருக்கும் பத்து ஆயிரத்திலை எனக்கு ஒரு ஆயிரத்தைத்தரமுடியுமா?😍

4 hours ago, குமாரசாமி said:

Just now, Kandiah57 said:

பத்து  ஆண்டுகள் இருநதால் இருப்பவனுக்கே வீடு. காணி..உரிமை. என்னும் சடடமிருக்கும்போது  எப்படி வீட்டைக்கொடுக்கமுடியும்..?.முதலில் சடடத்தைத்திருத்துங்கள்...காணி விலைக்கும் ஒரு உச்சவரம்பை நிறுவுங்கள்..பிறகுஎல்லாம்  நீஙகள் விரும்பியபடி நடக்கும்..

அது சரி நீங்கள் வைத்திருக்கும் பத்து ஆயிரத்திலை எனக்கு ஒரு ஆயிரத்தைத்தரமுடியுமா?😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எந்த பதப்படுத்தப்படாத (untreated) விலங்கின் கழிவும் மிகவும் ஆபத்தானது சுகாதாரத்திற்கும், மனித உடல் நலத்திற்கும்.

விலங்கின் கழிவுகள், குறிப்பாக மனித கழிவுகள், உரமாக்கும் முயற்சியை us இல் ஒருவர் ஆரம்பித்தார், US அதை ஆராய்ந்து, அதில் உள்ள நீண்ட கால பிரச்சனைகளை கருத்தில் கொண்டு தடுத்து விட்டது.

மனித கழிவுகள், விலங்கின் கழிவுகளிலும், நோய்களை காவுவதில் முதன்மையானதும், கட்டுப்படுத்த மற்றும் எதிர்வு கூற முடியாததும்.

இங்கே மேற்றகில் விலங்கின் கழிவுகள் உரமாக்கபாடுவதில், ஒன்றை பொதுவாக எல்லோரும் கவனிக்க தவறி விடுகிறார்கள். அது, மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது (controlled), விலங்கு பிறப்பதில் இருந்து அது இறந்தொ அல்லது இறைச்சியாக பயன்பாட்டிலோ அதன் உடல் உரமாகும் வரையிலும்.

அதன் உணவு, மருந்து, வளரும் சூழல் இப்படியாக எல்லாமே கட்டுப்படுத்தப்பட்டதும், எதிர்வு கூறாக கூடியதும்.

இதுவே, மேற்கை  பொறுத்தவரையில் உணவு உற்பத்தியிலும். மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது.

உதாரணமாக, EU இற்குள்  பன்றி இறைச்சி (pork) EU இல் மட்டுமே உற்பத்தி/ ஏற்றுமதி/ இறக்குமதி   செய்யப்படும், குறிப்பாக Northern Europe இல். ஏனெனில், EU இல் அதன் கட்டுப்படுத்தப்பட்ட தர ஒழுங்கு முறைகள், வட அமெரிக்காவில் கூட மிகவும் இறுக்கமானது.       

புதிதாக EU இநனைந்த நாடுகள், மிகவும் பாகுபாட்டுக்கு உட்படுத்தபட்டு உள்ளது. இருந்தாலும், அங்கங்கே தரம் தாழ்வது இப்போதும் உள்ளது. 

உ.ம். போலந்து செய்த குதிரை இறைச்சி கலப்படம். பிரச்னை குதிரை இறைச்சி அல்ல. அவை இறைச்சிக்காக வளர்க்கப்படாத குதிரைகள்.   
  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.