Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி! - நாம் தமிழர் சாதித்தது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இங்கும் அங்கும் எங்கும் சீமானை யார் எதிர்க்கின்றார்கள் என்று பார்த்தால்   இலங்கை இன கலவரத்தை பற்றியோ, இன அழிப்பை பற்றியோ, சிங்கள இனவாதத்தைப்பற்றியோ,இன்றிருக்கும் இராணுவ நிலைகளைப்பற்றியோ , ஈழத்தமிழர் பிரச்சனை பற்றியோ வாயே திறக்காதவர்கள் தான்

சிங்கள இனவாதமாக இருந்தால் என்ன, சீமானின் இன தூய்மை வாதமாக இருந்தால் என்ன.அவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பது தான் மனித மாண்பு. தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவக இழப்பு என்பது ஒரு நோயாகும். 

Edited by zuma

  • Replies 115
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, zuma said:

சிங்கள இனவாதமாக இருந்தால் என்ன, சீமானின் இன தூய்மை வாதமாக இருந்தால் என்ன.அவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பது தான் மனித மாண்பு. தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவக இழப்பு என்பது ஒரு நோயாகும். 

சிங்கள இனவாதத்தினை எதிர்த்துக்கொண்டே, திராவிடத்தினை ஆதரிப்பது, எப்படி சரியாக உள்ளது. புரியவில்லையே.

இதன் மறுபக்கம், நாம் போராடியது தவறு.

ஏன் எதிர்ப்பான்.... சிங்களவர்களோடு சேர்ந்து, அவனது ஆட்சியின் கீழ் வாழலாம் தானே, என்று சொல்கிறீர்கள் போல் அல்லவா உள்ளது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Nathamuni said:

சிங்கள இனவாதத்தினை எதிர்த்துக்கொண்டே, திராவிடத்தினை ஆதரிப்பது, எப்படி சரியாக உள்ளது. புரியவில்லையே.

இதன் மறுபக்கம், நாம் போராடியது தவறு.

ஏன் எதிர்ப்பான்.... சிங்களவர்களோடு சேர்ந்து, அவனது ஆட்சியின் கீழ் வாழலாம் தானே, என்று சொல்கிறீர்கள் போல் அல்லவா உள்ளது.

மதில் மேல் பூனைகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, zuma said:

சிங்கள இனவாதமாக இருந்தால் என்ன, சீமானின் இன தூய்மை வாதமாக இருந்தால் என்ன.அவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பது தான் மனித மாண்பு. தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவக இழப்பு என்பது ஒரு நோயாகும். 

சீமானின் இனவாதம் என்ன சார்?
ஒரு பட்டியல் போட முடியுமா சார்?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

சீமானின் இனவாதம் என்ன சார்?
ஒரு பட்டியல் போட முடியுமா சார்?

அவன் மொழி அவனுக்கு உயிர்

அவன் மண் அவனுக்கு உயிர்

அவனவன் தேசத்தை எல்லை போட்டு அவனே ஆளணும் 

மற்றவர் வரலாம் உழைக்கலாம் 

உறங்கலாம் மனம் போல் வாழலாம்

எம்மை ஆள எம்மண்மீது சொந்தம் கொண்டாட முடியாது

இது தான் உலக நியதி

ஆனால் தமிழர் மட்டும் இப்படி சொல்லக்கூடாது. விதிவிலக்கு ☹️

எல்லாவற்றையும் அவிட்டு கொடுத்திட்டு அகதிகளாக அனாதைகளாக திரிய வேண்டியது தான்.

உலகம் பூரா மற்றவர் குட்ட ஒருவராவது குனிய வேண்டும் அல்லவா?

வேற யார் இருக்கிறார்கள் தமிழரைத் தவிர கேட்க நாதியற்று???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

சீமானின் இனவாதம் என்ன சார்?
ஒரு பட்டியல் போட முடியுமா சார்?

சிங்களவன் வந்து இனவாதம் என்ன என்று கேக்கின்ற மாதிரி இருக்கின்றது. சீமானின் இனத்துய்மைவாதம் பற்றி களத்தில் பல முறை அலசி ஆராய்ந்து விட்டாகிவிட்டது. சீமானின் இனத்துய்மைவாததுக்கு ஆலவட்டம் பிடிக்கும் பல திரிகள் நிர்வாகத்தால் முடக்கப்பட்டும், அகற்றப்பட்டும்  உள்ளன.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, zuma said:

சிங்களவன் வந்து இனவாதம் என்ன என்று கேக்கின்ற மாதிரி இருக்கின்றது. சீமானின் இனத்துய்மைவாதம் பற்றி களத்தில் பல முறை அலசி ஆராய்ந்து விட்டாகிவிட்டது. சீமானின் இனத்துய்மைவாததுக்கு ஆலவட்டம் பிடிக்கும் பல திரிகள் நிர்வாகத்தால் முடக்கப்பட்டும், அகற்றப்பட்டும்  உள்ளன.

நிர்வாகம் பூட்டும் பூச்சாண்டி காட்டாமல், நான் கேட்ட டௌடுக்கு ஆன்செர் சொல்லுங்கோ சேர். 

எனது கேள்விக்கும், சீமானுக்கும் சம்பந்தமே இல்லை, சேர்.

அடுத்த கிளாஸ் டீச்சர் வரப்போறா. கெதியா சொல்லுங்க

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, zuma said:

சிங்களவன் வந்து இனவாதம் என்ன என்று கேக்கின்ற மாதிரி இருக்கின்றது. சீமானின் இனத்துய்மைவாதம் பற்றி களத்தில் பல முறை அலசி ஆராய்ந்து விட்டாகிவிட்டது. சீமானின் இனத்துய்மைவாததுக்கு ஆலவட்டம் பிடிக்கும் பல திரிகள் நிர்வாகத்தால் முடக்கப்பட்டும், அகற்றப்பட்டும்  உள்ளன.

முன்பெல்லாம் கணக்கிலேயே எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

அது தொலைக்காட்சியாக இருந்தால் என்ன? 

பத்திரிகையாக இருந்தால் என்ன?

கடைசியில் போடுவார்கள் அல்லது போடாமலேயே விட்டு விடுவார்கள்

ஆனால் இனி மூன்றுக்குள் போட்டே ஆகணும். போட முடியாது என்றால் அந்த நிகழ்ச்சியே நடாத்த முடியாது

இது இனி யாழுக்கும் பொருந்தும்

13 minutes ago, விசுகு said:

அவன் மொழி அவனுக்கு உயிர்

அவன் மண் அவனுக்கு உயிர்

அவனவன் தேசத்தை எல்லை போட்டு அவனே ஆளணும் 

மற்றவர் வரலாம் உழைக்கலாம் 

உறங்கலாம் மனம் போல் வாழலாம்

எம்மை ஆள எம்மண்மீது சொந்தம் கொண்டாட முடியாது

இது தான் உலக நியதி

ஆனால் தமிழர் மட்டும் இப்படி சொல்லக்கூடாது. விதிவிலக்கு ☹️

எல்லாவற்றையும் அவிட்டு கொடுத்திட்டு அகதிகளாக அனாதைகளாக திரிய வேண்டியது தான்.

உலகம் பூரா மற்றவர் குட்ட ஒருவராவது குனிய வேண்டும் அல்லவா?

வேற யார் இருக்கிறார்கள் தமிழரைத் தவிர கேட்க நாதியற்று???

யாருக்கு இதை எல்லாம் சொல்லுகிறீர்கள் .அவர்களுக்கு இது எல்லாம் தெரிந்து தான்  வங்கியில்   விழுந்த படியால் எதிர்க்க வேண்டும் என்ற நிர்பந்தம்  இதை விட இவர்களால் என்ன செய்யமுடியும் .

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

நிர்வாகம் பூட்டும் பூச்சாண்டி காட்டாமல், நான் கேட்ட டௌடுக்கு ஆன்செர் சொல்லுங்கோ சேர். 

தூங்குபவனை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை ஒன்றும் செய்ய முடியாது.
 
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, zuma said:

தூங்குபவனை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை ஒன்றும் செய்ய முடியாது.
 
நீங்கள் தான் தூங்கிறீங்க, வடிவா சொல்லித்தராம...

நாங்கள் சிங்களவனை எதிர்த்தது பிழையே? 

புலிகள் போராடியது இனத்தூய்மைவாதமோ?

கடைசீல, முஸ்லீங்கள் யாழில் இருந்து வெளியேறியது பிழை, சிங்கள ராணுவம் தாக்கப்பட்டது பிழை... இனத்தூய்மைவாதம் என்று சொல்ல போறீர்கள் இல்லையா? 🤗

அப்படி, இப்படி சுத்தி வளைக்காமல், நேரடியா சொல்லுங்கோ, நாங்களும் சோலியை பார்க்க போகலாம்.

Edited by Nathamuni

39 minutes ago, விசுகு said:

முன்பெல்லாம் கணக்கிலேயே எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

அது தொலைக்காட்சியாக இருந்தால் என்ன? 

பத்திரிகையாக இருந்தால் என்ன?

கடைசியில் போடுவார்கள் அல்லது போடாமலேயே விட்டு விடுவார்கள்

ஆனால் இனி மூன்றுக்குள் போட்டே ஆகணும். போட முடியாது என்றால் அந்த நிகழ்ச்சியே நடாத்த முடியாது

இது இனி யாழுக்கும் பொருந்தும்

விசுகு,

நீங்கள் நீண்ட கால யாழ் உறவு. யாழைப் பற்றி அதிகளவு தெரிந்து இருக்கும் என நம்பினோம்.

யாழ் இணையம் 23 ஆவது அகவையில் தனது தமிழக அரசியல் கட்சிகள் தொடர்பாக தாய் தமிழகம் தொடர்பான தன் நிலைப்பாட்டை தெளிவாக மீண்டும் எழுதியுள்ளது. 

எக்காலத்திலும் எந்தவொரு தமிழக அரசியல் கட்சிக்குமான பிரச்சார மேடையாக யாழ் இணையம் தன்னை மாற்றிக் கொள்ளாது. அவ்வாறு எவராவது / எக் கட்சியாவது யாழை பயன்படுத்த நினைத்தால் அதை அனுமதிக்கவும் மாட்டாது. தமிழக அரசு, தமிழக கட்சிகள் தொடர்பாக பிரதான ஊடகங்களில் வரும் செய்திகள், கட்டுரைகள், விமர்சனங்களை யாழ் இணையம் அனுமதிக்கும் அதே வேளை அவை பிரச்சார நோக்கில் அமையுமாயின் அல்லது அவற்றின் தரம் யாழ் இணையத்தின் நோக்கங்களுக்கு எதிராக அமையுமாயின் அவற்றையும் நீக்கிவிடும்.

இது தொடர்பாக பலமுறை விளக்கங்கள் கொடுப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பான இறுதி விளக்கமாக இதனை எடுத்துக் கொள்ளவும். 

யாழ் இணையம் 23 ஆவது அகவையில்  எழுதியதன் இணைப்பு:

நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

சிங்களவன் வந்து இனவாதம் என்ன என்று கேக்கின்ற மாதிரி இருக்கின்றது. சீமானின் இனத்துய்மைவாதம் பற்றி களத்தில் பல முறை அலசி ஆராய்ந்து விட்டாகிவிட்டது. சீமானின் இனத்துய்மைவாததுக்கு ஆலவட்டம் பிடிக்கும் பல திரிகள் நிர்வாகத்தால் முடக்கப்பட்டும், அகற்றப்பட்டும்  உள்ளன.

11 minutes ago, நிழலி said:

விசுகு,

நீங்கள் நீண்ட கால யாழ் உறவு. யாழைப் பற்றி அதிகளவு தெரிந்து இருக்கும் என நம்பினோம்.

யாழ் இணையம் 23 ஆவது அகவையில் தனது தமிழக அரசியல் கட்சிகள் தொடர்பாக தாய் தமிழகம் தொடர்பான தன் நிலைப்பாட்டை தெளிவாக மீண்டும் எழுதியுள்ளது. 

எக்காலத்திலும் எந்தவொரு தமிழக அரசியல் கட்சிக்குமான பிரச்சார மேடையாக யாழ் இணையம் தன்னை மாற்றிக் கொள்ளாது. அவ்வாறு எவராவது / எக் கட்சியாவது யாழை பயன்படுத்த நினைத்தால் அதை அனுமதிக்கவும் மாட்டாது. தமிழக அரசு, தமிழக கட்சிகள் தொடர்பாக பிரதான ஊடகங்களில் வரும் செய்திகள், கட்டுரைகள், விமர்சனங்களை யாழ் இணையம் அனுமதிக்கும் அதே வேளை அவை பிரச்சார நோக்கில் அமையுமாயின் அல்லது அவற்றின் தரம் யாழ் இணையத்தின் நோக்கங்களுக்கு எதிராக அமையுமாயின் அவற்றையும் நீக்கிவிடும்.

இது தொடர்பாக பலமுறை விளக்கங்கள் கொடுப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பான இறுதி விளக்கமாக இதனை எடுத்துக் கொள்ளவும். 

யாழ் இணையம் 23 ஆவது அகவையில்  எழுதியதன் இணைப்பு:

நன்றி வணக்கம்.

நன்றி நிழலி 

இப்பொழுது ஏன் இங்கே திரிகள் பூட்டப்பட்டன என்பது சம்பந்தப்பட்டவருக்கு புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எழுதப்பட்ட கருத்துக்கள் எவையும் தலைப்பு சம்பத்தப்பட்டதில்லை .அப்ப ஏன் தலைப்பு வைக்க வேண்டும்? நாம்தமிழருக்கு கிடைத்தவாக்குகளில் 16 இலட்சம் பெண்களுடையது..இது கட்சி கொள்கைக்கு கிடைத்த வாக்கா? அல்லது பெண் வேட்பாளர்களை போட்டியிட வைத்தமைக்கு. கிடைத்த வாக்கா?. வரும் தேர்தல்களில் திமுக...அதிமுக ...போன்ற கட்சிகள்  பெண்வேட்பாளர்களை. அதிகரிக்கும்போது...நாதக பெண்களின் வாக்கு குறையும்..அனுதினமும் தமிழைப்பயன்படுத்தும் ஒவ்வொருவனும்  தமிழன் தான் அவன் சந்ததி என்னவாயிருத்தலென்ன...ஒர் தமிழன் அனுதினமும் வேறு மொழிகளைப் பயன்படுத்துவனாகில்...அவன் தமிழனில்லை...இந்தவகையில் கருணநிதி...அண்ணாத்துரை..போன்றேரைத் தமிழன் என்று கூறலாம்.அவர்களைத்  தமிழரில்லை என்பது இனவாதமாகும்..அவர்கள் தமிழ்நாட்டை ஆளக்கூடாது என்பது இனவாதமாகும்..கமலா அமெரிக்காவில் உப ஐனதிபதியாகலாம்...ஓஸ்லோவின் துணை மேயாராக இலங்கைப்பெண்வரலாம்..கரிஆனந்தசங்கரி கனடாவில் எம்பியாகலாம்..  இது எல்லாம் சரியான விடயங்கள். தெலுங்கர்கள் தமிழ்நாட்டில்..தெலுங்கை மறந்து அனுதினமும் தமிழைப்பயன்படுத்தி வாழ்த்தரர்கள்.  நாதக வந்த பின் ..தமிழ்நாடு தெலுங்கர் கட்சி தொடங்கினார்கள்.தெலுங்கை தமிழ்நாட்டின் அரசமொழியாக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்கள் தமிழ்நாட்டில் தமிழ்படித்த தெலுங்கர் இப்போ தெலுங்கு படிக்கிறார்கள்  விரைவில். தமிழர்.  தெலுங்கர சண்டை தமிழ்நாட்டில் இடம்பெறலாம். அப்போது. தமிழ்நாட்டுத்தமிழர்கள் இலங்கைத்தமிழர்களை பார்த்து கூறுவார்கள் அமைதிப்பூங்காவாயிருத்த தமிழ்நாட்டை கலவரபூமியாக்கிவிட்டார்களென்று..

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kandiah57 said:

உங்கள் கதையை பார்க்கும் போது இந்தியாவில் இருந்து போன தமிழர்கள் ஏன் இலங்கையில் தனிநாடு கேட்கிறார்கள் என்று சொன்னது போல இருக்கு.

அவங்களுக்கு வலி இருக்கு 

அவர்கள் புறக்கணிக்க பட்டிருக்கிறார்கள்

நாடு நாடாக 

மாநிலம் மாநிலமாக அடி வாங்கி இருக்கிறார்கள்

ஏன் திமுக வின் தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தில் இனி வேலை வாய்ப்புகளில் தமிழருக்கு 75 வீதம் ஒதுக்கப்பட்டு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று வந்திருக்கு???

திமுக விடம் கேட்பீர்களா எப்படி தமிழரை அடையாளம் காண்பீர்கள் என்று????

36 minutes ago, விசுகு said:

நீங்கள் என்ன நினைப்பில் இருக்கீங்க                                       உபி க்களுக்கு அவ்வளவு அறிவு இருக்கா என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

உங்கள் கதையை பார்க்கும் போது இந்தியாவில் இருந்து போன தமிழர்கள் ஏன் இலங்கையில் தனிநாடு கேட்கிறார்கள் என்று சொன்னது போல இருக்கு.

அவங்களுக்கு வலி இருக்கு 

அவர்கள் புறக்கணிக்க பட்டிருக்கிறார்கள்

நாடு நாடாக 

மாநிலம் மாநிலமாக அடி வாங்கி இருக்கிறார்கள்

ஏன் திமுக வின் தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தில் இனி வேலை வாய்ப்புகளில் தமிழருக்கு 75 வீதம் ஒதுக்கப்பட்டு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று வந்திருக்கு???

திமுக விடம் கேட்பீர்களா எப்படி தமிழரை அடையாளம் காண்பீர்கள் என்று????

இந்தியா ஒரு நாடு...இலங்கையும். ஒரு நாடு. ஆனால் தமிழ்நாடு ..இந்தியாவிலுள்ள ஒரு மாநிலம்.   தமிழ்நாட்டு மாநிலத்துக்கு இந்தியாவிலுள்ள எவனும்  ...தமிழ்நாட்டுமக்கள் வாக்களித்தால்  முதலமைச்சாராக முடியும் ..ஒரு நாட்டுக்குள்ளே  மாநிலங்களுக்கிடையாலான பிரச்சனை  அந்தநாட்டுப்பிரச்னையாகும் .இலங்கைத்தமிழர் தனிநாடு கேட்ப்பதற்க்கும் இதறக்கும் தொடர்பில்லை. தமிழகத்தில் 100%தமிழர் வாழ்த்தால்  நாம்தமிழர்கட்சி தோற்றியிராது.அங்கு 6.7%தெலுங்கன் இருப்பதே நாதக தோன்றக் காரணம்  இலங்கையில் நடந்ததும இது தான் 25%தமிழன் இருந்தான்  தமிழர் விடுதலை கூட்டணி உருவானது.  உணர்ச்சி பேச்சுக்களைப்பேசிப்...பேசி...தமிழ் இளைஞர்களை ஊசுப்பேத்தி. ஆயுதமேத்த  வைத்து  ஆழித்தார்கள் இது அவர்களுக்கு அரசியல். பல மொழி பேசுவோர் வாழும் தமிழ்நாட்டில் நாம்தமிழர் என்பது  இனவாதமாகும்..

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kandiah57 said:

பார்வையே தவறு சகோ

இலங்கையில் தமிழர்கள் மீது தான் தவறு என்பது போலிருக்கிறது உங்கள் கருத்து.

தமிழ் நாட்டில் நாம் தமிழர் இனவாதம் என்றால்

கன்னடம் கன்னடர்களுக்கே என்றபோது அங்கிருந்து தமிழர் அடித்து துரத்தப்பட்ட போது இந்தியா என்ற தேசத்தின் நிலைப்பாடு என்ன??

ஜேர்மன் நாடு ஜேர்மனியர்களுக்கே என்பதும்

பிரெஞ்சு தேசம் பிரெஞ்சுக்காரர்களுக்கே என்பதும் 

பாலஸ்தீனம் பாலஸ்தீனியர்களுக்கே என்பதும்

மண்ணுரிமை மற்றும் தேசிய உரிமை சார்ந்தது

அதை எவரும் எக்காரணம் கொண்டும் விட்டு கொடுக்க மாட்டார்கள். கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Kandiah57 said:

ஆள், மாறி, ஆள் மாறி வந்து குழப்பாதீங்கோ...

தமிழநாடு ஒரு பக்கமா இருக்கட்டும்....

சிங்களம், தமிழ், ஆங்கிலம், அரபி, மலாய்  என்று பல மொழி பேசும், இலங்கையில், நாம தமிழீழம் தனிநாடு கேட்டது, இனவாதமா, இல்லையோ எண்டு ஒருக்கா எனக்கு விளங்கப்படுத்துங்கோ... 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

பார்வையே தவறு சகோ

இலங்கையில் தமிழர்கள் மீது தான் தவறு என்பது போலிருக்கிறது உங்கள் கருத்து.

தமிழ் நாட்டில் நாம் தமிழர் இனவாதம் என்றால்

கன்னடம் கன்னடர்களுக்கே என்றபோது அங்கிருந்து தமிழர் அடித்து துரத்தப்பட்ட போது இந்தியா என்ற தேசத்தின் நிலைப்பாடு என்ன??

ஜேர்மன் நாடு ஜேர்மனியர்களுக்கே என்பதும்

பிரெஞ்சு தேசம் பிரெஞ்சுக்காரர்களுக்கே என்பதும் 

பாலஸ்தீனம் பாலஸ்தீனியர்களுக்கே என்பதும்

மண்ணுரிமை மற்றும் தேசிய உரிமை சார்ந்தது

அதை எவரும் எக்காரணம் கொண்டும் விட்டு கொடுக்க மாட்டார்கள். கூடாது.

ஆம். மிகச்சரி ஜேரமனி. பிரெஞ்சு......போன்றன நாடுகள்.  தமிழ்நாடு மாநிலம்.  இந்தியா என்ற நாடுயாகும். தமிழ்நாடு தனிநாடு  இல்லை.. இந்தியாவின் ஒருபகுதி  எந்த இந்தியானும் மக்கள் ஆதரவுடன் தமிழ்நாட்டையட்சி செய்ய முடியும்..கன்னடம். கனனடருக்கு என்பது சரியில்லை. நாதக ஆல் மற்ற மாநிலங்களில் தமிழர் வாழ்வில் பிரச்சனை வரலாம்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

ஆள், மாறி, ஆள் மாறி வந்து குழப்பாதீங்கோ...

தமிழநாடு ஒரு பக்கமா இருக்கட்டும்....

சிங்களம், தமிழ், ஆங்கிலம், அரபி, மலாய்  என்று பல மொழி பேசும், இலங்கையில், நாம தமிழீழம் தனிநாடு கேட்டது, இனவாதமா, இல்லையோ எண்டு ஒருக்கா எனக்கு விளங்கப்படுத்துங்கோ... 

தமிழ்ஈழம் கேட்டது உரிமையுடன் வாழ வேண்டுமெனபதற்காக ..தமிழ்...சிங்களக்கட்சிகள் செய்த அரசியல் இன வாதமாகும். இலங்கையரசு சகல மக்களுக்கும் பரபட்சமற்ற முறையில் சட்டத்தை அமுல்செய்திருந்தல்  தமிழ்ஈழம் கோரியிருக்கமாட்டார்கள் நாம் தமிழர் என்பதற்காக தமிழ்ஈழம் கோரவில்லை எமக்கு உரிமை மறுக்கபட்டபடியால் தமிழ்ஈழம் கோரினோம்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kandiah57 said:

தமிழ்ஈழம் கேட்டது உரிமையுடன் வாழ வேண்டுமெனபதற்காக ..தமிழ்...சிங்களக்கட்சிகள் செய்த அரசியல் இன வாதமாகும். இலங்கையரசு சகல மக்களுக்கும் பரபட்சமற்ற முறையில் சட்டத்தை அமுல்செய்திருந்தல்  தமிழ்ஈழம் கோரியிருக்கமாட்டார்கள் நாம் தமிழர் என்பதற்காக தமிழ்ஈழம் கோரவில்லை எமக்கு உரிமை மறுக்கபட்டபடியால் தமிழ்ஈழம் கோரினோம்.

அப்படி என்ன உரிமை மறுக்கப்பட்டது.... நன்றாக தானே இருந்தோம்.... தமிழ்மொழியில் படித்தோம்.

சிங்களத்தில் படிக்க சொல்லவில்லையே. ஏன் ஈழம் கேட்டீர்கள்? ஏன், சிவனே என்று இருந்த சிங்களவனை தொந்தரவு செய்தீர்கள்? அவனை கோபமூட்டினீர்கள்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
42 minutes ago, Kandiah57 said:

தமிழ்ஈழம் கேட்டது உரிமையுடன் வாழ வேண்டுமெனபதற்காக ..தமிழ்...சிங்களக்கட்சிகள் செய்த அரசியல் இன வாதமாகும். இலங்கையரசு சகல மக்களுக்கும் பரபட்சமற்ற முறையில் சட்டத்தை அமுல்செய்திருந்தல்  தமிழ்ஈழம் கோரியிருக்கமாட்டார்கள் நாம் தமிழர் என்பதற்காக தமிழ்ஈழம் கோரவில்லை எமக்கு உரிமை மறுக்கபட்டபடியால் தமிழ்ஈழம் கோரினோம்.

 இலங்கையில இருக்கிற தமிழருக்கு என்ன உரிமை இல்லை?
என்ன குறைச்சலை சிங்கள அரசு குடுத்தது?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 இலங்கையில இருக்கிற தமிழருக்கு என்ன உரிமை இல்லை?
என்ன குறைச்சலை சிங்கள அரசு குடுத்தது?

சொந்த நாட்டிற்குள் இனவாத அட்டூழியங்கள் எல்லாம் செய்துவிட்டு, தமிழ் நாட்டு தமிழர்களுக்கு சனநாயக பாடம் எடுப்பது, எங்கடையாக்கள் சொல்லி வேலை இல்லை, விடாமல் தோண்டிப்பாருங்கள் அண்ணை 
கடைசியாக புலிகள் இனவெறியர்கள் என்ற கட்டத்தில் வந்து நிற்கும்    

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

சொந்த நாட்டிற்குள் இனவாத அட்டூழியங்கள் எல்லாம் செய்துவிட்டு, தமிழ் நாட்டு தமிழர்களுக்கு சனநாயக பாடம் எடுப்பது, எங்கடையாக்கள் சொல்லி வேலை இல்லை, விடாமல் தோண்டிப்பாருங்கள் அண்ணை 
கடைசியாக புலிகள் இனவெறியர்கள் என்ற கட்டத்தில் வந்து நிற்கும்    

இதை விட இந்த இடத்தில் அதிகம் சொல்ல எதுவும் இல்லை. நன்றி சகோ. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.