Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி! - நாம் தமிழர் சாதித்தது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, Nathamuni said:

அப்படி என்ன உரிமை மறுக்கப்பட்டது.... நன்றாக தானே இருந்தோம்.... தமிழ்மொழியில் படித்தோம்.

சிங்களத்தில் படிக்க சொல்லவில்லையே. ஏன் ஈழம் கேட்டீர்கள்? ஏன், சிவனே என்று இருந்த சிங்களவனை தொந்தரவு செய்தீர்கள்? அவனை கோபமூட்டினீர்கள்?

சிங்களவர் நாம்  சிங்களவர் என்கிறார்கள்
மலையாளிகள் நாம் மலையளிகள் என்கிறார்கள்
கன்னடர் நாம் கன்னடர் என்கிறார்கள்
தெலுங்கர் நாம் தெலுங்கர் என்கிறார்கள்
கனேடியர் நாம் கனேடியர் என்கிறார்கள்
பிரான்ஸ் நாங்கள் பிரான்ஸ்காரர் என்கிறார்கள்
இத்தாலியர் நாம் இத்தாலியர் என்கிறார்கள்

இப்படியே ஒவ்வொரு இனத்தவரும் தம்மை அடையாளப்படுத்தும் போது

தமிழர் மட்டும் நாம் திராவிடர் என்று சொல்ல வேண்டுமாம்.
நாம் தமிழர் என்றால் இனவாதமாம்.

  • Replies 115
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சிங்களவர் நாம்  சிங்களவர் என்கிறார்கள்
மலையாளிகள் நாம் மலையளிகள் என்கிறார்கள்
கன்னடர் நாம் கன்னடர் என்கிறார்கள்
தெலுங்கர் நாம் தெலுங்கர் என்கிறார்கள்
கனேடியர் நாம் கனேடியர் என்கிறார்கள்
பிரான்ஸ் நாங்கள் பிரான்ஸ்காரர் என்கிறார்கள்
இத்தாலியர் நாம் இத்தாலியர் என்கிறார்கள்

இப்படியே ஒவ்வொரு இனத்தவரும் தம்மை அடையாளப்படுத்தும் போது

தமிழர் மட்டும் நாம் திராவிடர் என்று சொல்ல வேண்டுமாம்.
நாம் தமிழர் என்றால் இனவாதமாம்.

அதில் வேதனை என்னவென்றால்

அதைச்சொல்பவன் தமிழன்??!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, விசுகு said:

அதில் வேதனை என்னவென்றால்

அதைச்சொல்பவன் தமிழன்??!

இலங்கையில் சிங்களம் எம்மை தாக்கும் போது கூட தமிழா என்று சொல்லித்தான் அடித்தார்கள்
கன்னடாவில் கூட தமிழ்நாட்டுக்காரரை அடிக்கும் போது தமிழன் என்றே சொல்லி அடித்தார்கள்

திராவிடம் எனும் வார்த்தையை  அவர்கள் உச்சரிக்கவேயில்லை. அப்படியொன்று இருக்கின்றதா என அவர்களுக்கு தெரியுமா தெரியாது. ஆனால் நம்மவர்கள் கறுப்பு சட்டையணிந்து தம்மை திராவிடத்தின் வாரிசு என புலம்பிக்கொண்டு அலைகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

https://fb.watch/5kXW5ZXv8L/ 

20 minutes ago, குமாரசாமி said:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சிங்களவர் நாம்  சிங்களவர் என்கிறார்கள்
மலையாளிகள் நாம் மலையளிகள் என்கிறார்கள்
கன்னடர் நாம் கன்னடர் என்கிறார்கள்
தெலுங்கர் நாம் தெலுங்கர் என்கிறார்கள்
கனேடியர் நாம் கனேடியர் என்கிறார்கள்
பிரான்ஸ் நாங்கள் பிரான்ஸ்காரர் என்கிறார்கள்
இத்தாலியர் நாம் இத்தாலியர் என்கிறார்கள்

தல நீங்கள் இனத்த்துவத்தையும்(ethnicity) தேசியத்தையும்( nationality) குழப்பி வைத்திருக்கின்றிர்கள்.😁

Edited by zuma

7 minutes ago, zuma said:

தல நீங்கள் இனத்த்துவத்தையும்(ethnicity) தேசியத்தையும்( nationality) குழப்பி வைத்திருக்கின்றிர்கள்.😁

People can share the same nationality but be of different ethnic groups and people who share an ethnic identity can be of different nationalities.

 வெளி நாடுகளில் கூட நீங்கள் எந்த நாடு என்று தான் கேட்பார்கள். அதாவது நீங்கள் வசிக்கும் நாட்டு குடியுரிமை பெற்றுஇருந்தாலும் உங்கள் original நாடு எது என்று கேட்பார்கள். அப்ப அதை எவ்வாறு கூறுவீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, appan said:

 வெளி நாடுகளில் கூட நீங்கள் எந்த நாடு என்று தான் கேட்பார்கள். அதாவது நீங்கள் வசிக்கும் நாட்டு குடியுரிமை பெற்றுஇருந்தாலும் உங்கள் original நாடு எது என்று கேட்பார்கள். அப்ப அதை எவ்வாறு கூறுவீர்கள்

அமெரிக்காவில் எந்த நாடு என்று கேட்பதில்லையாம், அமெரிக்காவின் எந்தப் பகுதி என்றுதான் கேட்பார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

அப்படி என்ன உரிமை மறுக்கப்பட்டது.... நன்றாக தானே இருந்தோம்.... தமிழ்மொழியில் படித்தோம்.

சிங்களத்தில் படிக்க சொல்லவில்லையே. ஏன் ஈழம் கேட்டீர்கள்? ஏன், சிவனே என்று இருந்த சிங்களவனை தொந்தரவு செய்தீர்கள்? அவனை கோபமூட்டினீர்கள்?

உங்கள் பதிலில் எந்த இடத்திலும் என்கருத்து பிழையென நிறுபிக்கப்படவில்லை. திருத்தங்களும் செய்யவில்லை மாறாக போராட்டம் பிழை என்கின்றீர்கள் . நான் போராடவில்லை.  எனவே அது பற்றிக் கருத்து கூறமுடியாது 

17 hours ago, குமாரசாமி said:

 இலங்கையில இருக்கிற தமிழருக்கு என்ன உரிமை இல்லை?
என்ன குறைச்சலை சிங்கள அரசு குடுத்தது?

பிரபாகரனின். மாவீரர்  உரைகளைப் படித்துப்பார்க்கவும். நான். அதிலிருந்து  அறித்ததையே  மேலே எழுதியுள்ளேன் .

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, அக்னியஷ்த்ரா said:

சொந்த நாட்டிற்குள் இனவாத அட்டூழியங்கள் எல்லாம் செய்துவிட்டு, தமிழ் நாட்டு தமிழர்களுக்கு சனநாயக பாடம் எடுப்பது, எங்கடையாக்கள் சொல்லி வேலை இல்லை, விடாமல் தோண்டிப்பாருங்கள் அண்ணை 
கடைசியாக புலிகள் இனவெறியர்கள் என்ற கட்டத்தில் வந்து நிற்கும்    

ஆம் சீமான் அதைத்தான் இப்ப செய்து கொண்டு இருக்கிறார் ..தமிழ்நாட்டுத்தமிழர்கள் ஏன்?ஒரு தமிழனை முதலமைச்சராக  இதுவரை தெரிவுசெய்யவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kandiah57 said:

உங்கள் பதிலில் எந்த இடத்திலும் என்கருத்து பிழையென நிறுபிக்கப்படவில்லை. திருத்தங்களும் செய்யவில்லை மாறாக போராட்டம் பிழை என்கின்றீர்கள் . நான் போராடவில்லை.  எனவே அது பற்றிக் கருத்து கூறமுடியாது 

பிரபாகரனின். மாவீரர்  உரைகளைப் படித்துப்பார்க்கவும். நான். அதிலிருந்து  அறித்ததையே  மேலே எழுதியுள்ளேன் .

பசுப்பாலா, ஆட்டுப்பாலா என்று கேட்டால், நான் கழுதைப்பால் குடிப்பதில்லை, அதனால் கருத்து சொல்ல முடியாது என்று சொல்லுறியள் கந்தையாஅண்ணய்

14 minutes ago, Kandiah57 said:

ஆம் சீமான் அதைத்தான் இப்ப செய்து கொண்டு இருக்கிறார் ..தமிழ்நாட்டுத்தமிழர்கள் ஏன்?ஒரு தமிழனை முதலமைச்சராக  இதுவரை தெரிவுசெய்யவில்லை...

தமிழ்நாட்டு தமிழர்கள் காமராஜரை மட்டுமே தேர்ந்தெடுத்தார்கள். எடப்பாடி, தவழ்ந்து காலை, கையை பிடித்து முதல்வரானார், டெல்லி அடிமையாகவே இருந்து முடித்துக்கொண்டார். மீன்டும் வருவது சந்தேகம். இன்று, எதிர்கட்சி தலைமைக்கு ஒபிஸ், எடப்பாடி சண்டை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

சிங்களவர் நாம்  சிங்களவர் என்கிறார்கள்
மலையாளிகள் நாம் மலையளிகள் என்கிறார்கள்
கன்னடர் நாம் கன்னடர் என்கிறார்கள்
தெலுங்கர் நாம் தெலுங்கர் என்கிறார்கள்
கனேடியர் நாம் கனேடியர் என்கிறார்கள்
பிரான்ஸ் நாங்கள் பிரான்ஸ்காரர் என்கிறார்கள்
இத்தாலியர் நாம் இத்தாலியர் என்கிறார்கள்

இப்படியே ஒவ்வொரு இனத்தவரும் தம்மை அடையாளப்படுத்தும் போது

தமிழர் மட்டும் நாம் திராவிடர் என்று சொல்ல வேண்டுமாம்.
நாம் தமிழர் என்றால் இனவாதமாம்.

நாம் தமிழர் இனவாதமில்லை.    நாம் தமிழர் கட்சி இனவாதக்கட்சி

5 minutes ago, Nathamuni said:

பசுப்பாலா, ஆட்டுப்பாலா என்று கேட்டால், நான் கழுதைப்பால் குடிப்பதில்லை, அதனால் கருத்து சொல்ல முடியாது என்று சொல்லுறியள் கந்தையாஅண்ணய்

தமிழ்நாட்டு தமிழர்கள் காமராஜரை மட்டுமே தேர்ந்தெடுத்தார்கள். எடப்பாடி, தவழ்ந்து காலை, கையை பிடித்து முதல்வரானார், டெல்லி அடிமையாகவே இருந்து முடித்துக்கொண்டார். மீன்டும் வருவது சந்தேகம். இன்று, எதிர்கட்சி தலைமைக்கு ஒபிஸ், எடப்பாடி சண்டை.

எங்கு அப்டிச்சொல்லியுள்ளேன்? 

  • கருத்துக்கள உறவுகள்

கந்தையருடன் பெரிய சண்டை இருக்கு. இப்ப நேரம் பிரச்சன. பிறகு வாறன். 

😡

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

நாம் தமிழர் இனவாதமில்லை.    நாம் தமிழர் கட்சி இனவாதக்கட்சி

தமிழகத்தில், இந்தியை படி, நீட் எடு என்று ஹிந்திக்காரன் செய்யிற அரிக்கண்டம் மாதிரி சிங்களம் என்ன கொடுமை செய்தான் என்று நாம் போராடினோம் என்றால், நான் போராடவில்லை அதால ஒண்டும் சொல்ல ஏலாது எண்டுறியள்.

ஆனால் டபெக்கெண்டு, தமிழ்நாடுக்குள்ள குதித்து, வாக்குரிமை இல்லாத நிலையிலும், அடித்து சொல்லிறியள், இனவாதிகள் என்று.

இருந்துவிட்டு போகட்டும்...அதுக்கு நாம என்ன செய்யிறது? உங்கள் பார்வையில் எனக்கு உடன்பாடு இல்லாவிடினும், அதுகுறித்த உங்கள் உரிமையினை மதிக்கிறேன். ஆனால் அதுக்கு நீங்கள் சொல்லும் காரணங்கள் வலுவில்லாதவை.

அதுதான் சொல்லுகிறேன், உங்கள் நிலைப்பாடு புரியவில்லை என்று.

7 minutes ago, Kandiah57 said:

நாம் தமிழர் இனவாதமில்லை.    நாம் தமிழர் கட்சி இனவாதக்கட்சி

நாம் தமிழர் இனத்துக்குகான கட்சி. இதை ஏற்க உங்கள் மனதுக்கு கஸ்டம் தான் ஆனால் அது தான் உண்மை . 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Nathamuni said:

தமிழகத்தில், இந்தியை படி, நீட் எடு என்று ஹிந்திக்காரன் செய்யிற அரிக்கண்டம் மாதிரி சிங்களம் என்ன கொடுமை செய்தான் என்று நாம் போராடினோம் என்றால், நான் போராடவில்லை அதால ஒண்டும் சொல்ல ஏலாது எண்டுறியள்.

ஆனால் டபெக்கெண்டு, தமிழ்நாடுக்குள்ள குதித்து, வாக்குரிமை இல்லாத நிலையிலும், அடித்து சொல்லிறியள், இனவாதிகள் என்று.

இருந்துவிட்டு போகட்டும்...அதுக்கு நாம என்ன செய்யிறது? உங்கள் பார்வையில் எனக்கு உடன்பாடு இல்லாவிடினும், அதுகுறித்த உங்கள் உரிமையினை மதிக்கிறேன். ஆனால் அதுக்கு நீங்கள் சொல்லும் காரணங்கள் வலுவில்லாதவை.

அதுதான் சொல்லுகிறேன், உங்கள் நிலைப்பாடு புரியவில்லை என்று.

திரி தமிழ்நாடு பற்றித்தான் நான்குதிக்கவில்லை. நீங்கள் தான் இலங்கையில் குதித்தீர்கள்  இலங்கைத்தமிழனுக்கு  இலங்கைப்போராட்டம் பற்றி சொல்ல வேண்டியதில்லை நான் ஆடு...மாடு...கழுதை....என்று எல்லாம்  கருத்து எழுதுவதில்லை  என்னுடைய பதிவுகளுக்கு முழுமையான பதில் இங்கு எவரும் எழுதியதில்லை  வழமையான திரியில் வருகின்றமாதிரி  எழுதி விட்டுப்போயுள்ளார்கள்..தமிழ் நாட்டில் வாழும் பல தெலுங்கரின் பதிவுகளைப் பார்த்துள்ளேன்  எனக்கு உறுதியான நம்பிக்கையுண்டு  தமிழ்நாட்டு தமிழர் சீமானை ஒருபோதும் முதலமைச்சராக தெரிவு செய்யமாட்டார்கள்  

55 minutes ago, appan said:

நாம் தமிழர் இனத்துக்குகான கட்சி. இதை ஏற்க உங்கள் மனதுக்கு கஸ்டம் தான் ஆனால் அது தான் உண்மை . 

இதை....தமிழ்நாட்டு மக்கள் சொல்லவேண்டும்.  தேர்தலில் வெற்றியடையச்செய்வதான் முலம்..அப்படி அவர்கள் செய்தால் நானும் எற்றுக்கொள்வேன்...அவர்கள் தோல்வியைக்கொடுத்து  இது  இனத்துக்கான கட்சி இல்லை  ..எனக்கூறும்போது....நான்  என்ன செய்ய முடியும். ?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kandiah57 said:

திரி தமிழ்நாடு பற்றித்தான் நான்குதிக்கவில்லை. நீங்கள் தான் இலங்கையில் குதித்தீர்கள்  இலங்கைத்தமிழனுக்கு  இலங்கைப்போராட்டம் பற்றி சொல்ல வேண்டியதில்லை நான் ஆடு...மாடு...கழுதை....என்று எல்லாம்  கருத்து எழுதுவதில்லை  என்னுடைய பதிவுகளுக்கு முழுமையான பதில் இங்கு எவரும் எழுதியதில்லை  வழமையான திரியில் வருகின்றமாதிரி  எழுதி விட்டுப்போயுள்ளார்கள்..தமிழ் நாட்டில் வாழும் பல தெலுங்கரின் பதிவுகளைப் பார்த்துள்ளேன்  எனக்கு உறுதியான நம்பிக்கையுண்டு  தமிழ்நாட்டு தமிழர் சீமானை ஒருபோதும் முதலமைச்சராக தெரிவு செய்யமாட்டார்கள்  

உங்கள் நம்பிக்கை பொய்க்காமல் இருக்கவேண்டும்.

இனவாதம் என்கிறீர்கள்....பின்னர் உங்கள் நம்பிக்கை குறித்தும் சொல்கிறீர்கள்.

ஒரு பேச்சுக்கு இனவாதம் என்போமே.... 

உங்களது நாட்டில், 24 மணிநேரத்தில் சிங்கள சட்டம் என்று ஒருத்தர் சொல்லி பதவிக்கு வந்தாரே... அந்த நாட்டுக்காரர் தானே நீங்கள்... அதன் வேகம், தாக்கம் பார்த்தபின்னும்..... அது தமிழகத்தில் நடக்காது என்றால் எப்படி?

இனவாதம் என்று சொல்லக்கொண்டே, பின்னர் எந்த அடிப்படையில் நம்பிக்கையும் கொள்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

சிங்களவர் நாம்  சிங்களவர் என்கிறார்கள்
மலையாளிகள் நாம் மலையளிகள் என்கிறார்கள்
கன்னடர் நாம் கன்னடர் என்கிறார்கள்
தெலுங்கர் நாம் தெலுங்கர் என்கிறார்கள்
கனேடியர் நாம் கனேடியர் என்கிறார்கள்
பிரான்ஸ் நாங்கள் பிரான்ஸ்காரர் என்கிறார்கள்
இத்தாலியர் நாம் இத்தாலியர் என்கிறார்கள்

இப்படியே ஒவ்வொரு இனத்தவரும் தம்மை அடையாளப்படுத்தும் போது

தமிழர் மட்டும் நாம் திராவிடர் என்று சொல்ல வேண்டுமாம்.
நாம் தமிழர் என்றால் இனவாதமாம்.

சிங்களவர். சிங்களவரால் ஆளப்படுகிறார்கள்..

மலையாளிகளை  மலையாளியால் ஆளப்படுகிறார்கள்

கன்னடர்.  கன்னடரால்  ஆளப்படுகிறார்கள். 

தெலுங்கர்...தெலுங்கரால். ஆளப்படுகிறார்கள்

கனேடியர்.  கனேடியாரால்.  ஆளப்படுகிறார்கள்

பிரான்ஸ்சியர்.  பிரான்ஸ்காரால் ஆளப்படுகிறார்கள்

இத்தாலியர்.  இத்தாலியாரால். ஆளப்படுகிறார்கள

தமிழர்........மட்டும்.   .....தமிழரால்.......ஆளப்படுவதில்லை.....ஏன்....ஏன்....ஏன்.....தமிழன்...தமிழனைத்...

தெரிவு ...செய்வதில்லை.....உண்மையை.  ....எழுதினால....நன்றாக.  சண்டைபிடிப்பார்கள் ........வேறு...என்ன....தெரியும்......தெரிந்ததை...தானே...செய்யமுடியும்....

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

உங்கள் நம்பிக்கை பொய்க்காமல் இருக்கவேண்டும்.

இனவாதம் என்கிறீர்கள்....பின்னர் உங்கள் நம்பிக்கை குறித்தும் சொல்கிறீர்கள்.

ஒரு பேச்சுக்கு இனவாதம் என்போமே.... 

உங்களது நாட்டில், 24 மணிநேரத்தில் சிங்கள சட்டம் என்று ஒருத்தர் சொல்லி பதவிக்கு வந்தாரே... அந்த நாட்டுக்காரர் தானே நீங்கள்... அதன் வேகம், தாக்கம் பார்த்தபின்னும்..... அது தமிழகத்தில் நடக்காது என்றால் எப்படி?

இனவாதம் என்று சொல்லக்கொண்டே, பின்னர் எந்த அடிப்படையில் நம்பிக்கையும் கொள்கிறீர்கள்.

நான் இப்ப அந்தநாடுயில்லை. 1998இல். அதைக் கை கழுவிவிட்டேன். ...நாய்க்கு. நாலுகாலென்றால்.   நாலுகால்.  உள்ளதெல்லாம்.  நாய் இல்லை...எப்படி இலங்கை சிங்களவரையும்...தமிழ்நாட்டுதமிழரையும். ஒப்பிடுகிறீர்கள். சிங்களவன் ..சிங்களவனைச் தெரிவு செய்வான். ஆனால் தமிழன் தமிழனை தெரிவு செய்யமாட்டான்  தமிழன். தெலங்கனை....மலையாளியை....கன்னடனை....தெரிவு செய்வான்  ...இந்தத்துணிவுதான்.  சீமான். வெல்லமாட்டார். என்று கூறக் காரணம்

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kandiah57 said:

இதை மாத்தணும் மாற்றுவோம் என்பவர்களை நாம் கனம் செய்கிறோம் செய்வோம். 

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழரின் உயரிய நோக்கு தவறாக கருதப்பட்டு தமிழ் மக்கள் தமது மண்ணையே இழந்ததால் உலகோடு ஒத்து வாழ பழகிக்கொள்வோம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

தெரிவு ...செய்வதில்லை.....உண்மையை.  ....எழுதினால....நன்றாக.  சண்டைபிடிப்பார்கள் ........வேறு...என்ன....தெரியும்......தெரிந்ததை...தானே...செய்யமுடியும்....

இங்குவந்து கொம்புக்கு மண்ணெடுத்து நீங்கள்  தான் வலுச்சண்டையில் நிக்கிறீர்கள் .

உங்களை போல் நாலு பேர் இருப்பதாலே தமிழன் ஒற்றுமையாக இருப்பதில்லை .

முதலில் தமிழன் என்று இன  உணர்வோடு இருந்து கொள்ளுங்கள் மற்றதை  இளைய சமுதாயம் பார்த்துக்கொள்ளும் .

சீமான் வென்றால் என்ன தோத்தால்  என்ன அது அவர்களின் அரசியல் அவர்கள் மீது கல்லெறிய நீங்கள்  என்ன ............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kandiah57 said:

தமிழர்........மட்டும்.   .....தமிழரால்.......ஆளப்படுவதில்லை.....ஏன்....ஏன்....ஏன்.....தமிழன்...தமிழனைத்...

தெரிவு ...செய்வதில்லை.....உண்மையை.  ....எழுதினால....நன்றாக.  சண்டைபிடிப்பார்கள் ........வேறு...என்ன....தெரியும்......தெரிந்ததை...தானே...செய்யமுடியும்....

70 வருடங்களுக்கு மேலாக உங்களைப் போன்ற எல்லாம் தெரிந்தவர்கள் இருப்பதால் தான் ஈழத்தமிழினம் தன்னை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, பெருமாள் said:

முதலில் தமிழன் என்று இன  உணர்வோடு இருந்து கொள்ளுங்கள் மற்றதை  இளைய சமுதாயம் பார்த்துக்கொள்ளும் .

சீமான் வென்றால் என்ன தோத்தால்  என்ன அது அவர்களின் அரசியல் அவர்கள் மீது கல்லெறிய நீங்கள்  என்ன ............

அது தான் அவரே சொல்கிறாரே தமிழனின் பிறவிக்குணம் இது 

அதற்குள் இருந்து வெளியே வர மாட்டேன் மற்றவர்களையும் வர விட மாட்டேன் என்று 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

சிங்களவர் நாம்  சிங்களவர் என்கிறார்கள்
மலையாளிகள் நாம் மலையளிகள் என்கிறார்கள்
கன்னடர் நாம் கன்னடர் என்கிறார்கள்
தெலுங்கர் நாம் தெலுங்கர் என்கிறார்கள்
கனேடியர் நாம் கனேடியர் என்கிறார்கள்
பிரான்ஸ் நாங்கள் பிரான்ஸ்காரர் என்கிறார்கள்
இத்தாலியர் நாம் இத்தாலியர் என்கிறார்கள்

இப்படியே ஒவ்வொரு இனத்தவரும் தம்மை அடையாளப்படுத்தும் போது

ஏன் அவர்கள் தமிழ்நாட்டில் தங்களை திராவிடர் என்கின்றனர் தங்கள் கட்சிகளுக்கு தமிழர் முன்னேற்ற கழகம், அண்ணா தமிழர் முன்னேற்ற கழகம் என்று பெயர்கள் வைக்கவில்லை என்று எனக்கும் குழப்பமாக தான் இருந்தது. தமிழ்நாட்டினர் தங்களை திராவிடர் என்று சொல்ல விருப்பபட்டால் நாம் அதற்க்கு ஒன்றும் செய்ய முடியாது.ஆனால் இலங்கை தமிழர்கள் தங்களை தமிழர்கள் என்றே சொல்கிறர்கள்.
= நாம் தமிழர் என்றால் இனவாதமாம். =
நாம் தமிழர் என்று சொல்வது இனவாதம் இல்லை. கந்தையா அண்ணை விளக்கமாக சொல்லியுள்ளார்
நாம் தமிழர் இனவாதமில்லை.    நாம் தமிழர் கட்சி இனவாதக்கட்சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஏன் அவர்கள் தமிழ்நாட்டில் தங்களை திராவிடர் என்கின்றனர் தங்கள் கட்சிகளுக்கு தமிழர் முன்னேற்ற கழகம், அண்ணா தமிழர் முன்னேற்ற கழகம் என்று பெயர்கள் வைக்கவில்லை என்று எனக்கும் குழப்பமாக தான் இருந்தது. தமிழ்நாட்டினர் தங்களை திராவிடர் என்று சொல்ல விருப்பபட்டால் நாம் அதற்க்கு ஒன்றும் செய்ய முடியாது.ஆனால் இலங்கை தமிழர்கள் தங்களை தமிழர்கள் என்றே சொல்கிறர்கள்.
= நாம் தமிழர் என்றால் இனவாதமாம். =
நாம் தமிழர் என்று சொல்வது இனவாதம் இல்லை. கந்தையா அண்ணை விளக்கமாக சொல்லியுள்ளார்
நாம் தமிழர் இனவாதமில்லை.    நாம் தமிழர் கட்சி இனவாதக்கட்சி

இதைத்தான் பலரிடம் பலமுறை கேட்டுவிட்டேன். நாம் தமிழர் கட்சி இனவாத கட்சி. நிரூபியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கொரனோ க்கு போடும் மாஸ்க்கில் தெலுங்கன் உதயநிதி "நான் திராவிடன் " என்று எழுதியபடி வந்துள்ளார் .இலவசக்கல்வியில் நாங்க தமிழர் என்றால் இனவாதம் பேசுகினம் என்று விளக்கம் கெட்டு  படித்துதுளைத்தவர்களால் இப்ப தமிழ் இனத்துக்கே கேடு வந்துள்ளது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.