Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு துறைமுக நகரம்... இலங்கையில் உருவானது சீனாவின் சுயாட்சி தேசம்- இந்தியா என்ன செய்யும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

https://www.colombotelegraph.com/index.php/colombo-port-city-economic-commission-an-authority-without-any-real-authority/
 
இந்த கட்டுரையின் படி முதல் சட்டமூலத்தில் இருந்த பல சரத்துகளை உச்ச நீதிமன்றம் மாற்றியதால் இப்போ இந்த துறைமுக நகர அதிகார சபை ஒரு அதிகாரம் அற்ற சபையாக மாறி விட்டது என்கிறார் பத்தியாளர்.

இவர் ராசபட்ச விசுவாசியாக அறியபட்டவர் அல்ல.

The Atlantic ல் “The Chinese Debt Trap Is a Myth” என Deborah Brautigam and Meg Rithmere  Feb 06, 2021ல் எழுதிய கட்டுரையைப் படியுங்கள். 

சிங்களத்தின் சிந்தனை எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. 

நாங்கள் தவறான கற்பிதங்களுடன் கற்பனை உலகத்தில் பறக்கின்றோம் என எண்ணுகிறேன். 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

இதனால்தான் எனக்கு பொறாமையாயும், கடுப்பாகவும் இருக்கிறது ஆனால் சிரிப்பாக இல்லை என எழுதினேன்.

முன்பு ஒரு முறை நாதமுனி நாங்கள் அமெரிக்காவுடன் இப்போ போய் திருமலையை தருகிறோம் என டீல் போட வேண்டும் என எழுதினார்.

அப்படி ஒரு டீலை இப்போ நாம் இருக்கும் நிலையில் யாரும் நம்மிடம் போடமாட்டார்கள் என நான் எழுதினேன். ஆனால் 2009 முன் போட்டிருக்கலாம் என நான் எழுதினேன்.

எனது அந்த கருத்தில் மாற்றம் இல்லை.

ஆனால் இப்போ இலங்கை சீனாவுடன் போட்டிருப்பது அப்படி ஒரு டீலைத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

The Atlantic ல் “The Chinese Debt Trap Is a Myth” என Deborah Brautigam and Meg Rithmere  Feb 06, 2021ல் எழுதிய கட்டுரையைப் படியுங்கள். 

சிங்களத்தின் சிந்தனை எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. 

நாங்கள் தவறான கற்பிதங்களுடன் கற்பனை உலகத்தில் பறக்கின்றோம் என எண்ணுகிறேன். 

☹️

முதலீடு செய்வது எப்படி லாபம் பெறுவது எனும் ரீதியாகவே நான் சீனவை பார்க்கிறேன் 

முதலீடு எனும்போது எங்களைப்போன்று இளையவர்களுக்கும்  
முதுமையான முதிர்ச்சி ஆனவர்களுக்கும் சில வித்தியாசம் உண்டு 

முதுமையானவர்கள் லாபம் அடையும் வீதம் குறைவானதாக இருக்கும் 
எந்த சூழலிலும் பெரிதாக நஷ்ட்டம் அடையவும் மாட்டார்கள் 
சில அடிப்படை சிர்த்தங்களில் இவர்கள் பயணம் இருக்கும் 

இளையவர்களுக்கு எந்த சிரத்தாந்தமும் இல்லை சிலவேளைகளில் 
பாரிய லாபம் பெறுவார்கள் சிலவேளைகளில் எல்லாம் இழந்து ரோட்டிலும் நிற்பார்கள் 

பொருளாதாரம் என்பதில் சில அடிப்படை உண்டு அதை நாம் மாற்றமுடியாது 
"பானையில் இருப்பதே அகப்பையில் வரும்" என்னதான் தொழிநுட்பம் வளர்ந்தாலும் 
அடிப்படை அதுதான் ........ ஆனால் பானையில் சோறு இருந்தால் கொஞ்சம் நீரை ஊற்றி 
கஞ்சி ஆக்கலாம் ... பானையை வெப்பம் ஆக்கி சோறை கருக்காலம் என்பதே தொழிநுட்பம். 

இதுபோன்ற பல கட்டுரைகளை நான் வசித்து இருக்கிறேன் பல கட்டுரைகள் 
நிகழ்கால நிகழ்வுகளை வைத்தே ஒரு மதிப்பீட்டில் எழுத படுபவை 
இப்போதைய கொரோனா விடயம் ஒட்டுமொத்தமாக ஒரு பொருளாதார மந்தத்தை உருவாக்கினாலும் 
சில இடங்களில் யாருமே எதிர்பார்க்க முடியாத பொருளாதார வளர்ச்சியை உண்டுபண்ணியும் இருக்கிறது 
எல்லா அரசும் பணத்தை அச்சிட்டு குடிகளுக்கு  கொடுக்கிறார்கள் ... இந்த தற்காலிகமான செயல் 
மெதுவாக பொருட்களின் விலையை அதிகரிக்கறது ...... ஒரு பண வீக்கத்தை உண்டுபண்ணுகிறது.
இதன் தொடர்ச்சியாக பணவீக்கத்தை குறைக்க அரசுகள் இனொன்றை செய்யவேண்டும் 
இது ஒரு அடிப்படை தொடர்ச்சி 
நாம் பணத்தை அச்சிட்டு குடிகளுக்கு கொடுத்தால் ... 
அந்த இடத்துக்கு போயே தீரவேண்டும் இதுதான் அடிப்படை. 

இந்த அடிப்படை சிர்த்தங்களை வைத்துக்கொண்டே சீனா நகர்கிறது 
 'உப்பு திண்றவன் தண்ணி குடிப்பான்" இது இலங்கையில் மகிந்த ஆட்ச்சி என்றாலும் 
ரணில் ஆட்ச்சி என்றாலும் நடக்கும் என்பதே சீனாவின் நிலைமை. 
கட்டுரையாளர்கள் அப்போதைய நிகழ்வுகளை வைத்து பரபரப்பு எழுதிக்கொண்டே 
இருப்பார்கள் ......யார் என்ன எழுதினாலும் " உப்பு திண்றவன் தண்ணி குடிப்பான்" 

இப்போது தெற்காசியாவில் ஜிடிபி வளர்ச்சியில் முன்னிலையில் இருப்பது பங்களாதேஸ் 
அடிபாதாளத்தில் கிடந்த பங்களாதேஷ் இன்று இந்தியா பாகிஸ்தான் இலங்கையை பின்னுக்கு தள்ளி முன்னேற சீனா உறவு வர்த்தக உடன்படிக்கைதான் முக்கிய காரணம். 
பொருளாதார முன்னேற்றம் என்று வரும்போது எந்த நாடும் இதையே பின்பற்றும் 

எதிர்மறையான கட்டுரைகளால் என் சொந்த பணத்தையே நான் இழந்து இருக்கிறேன் 
2008 உலக பொருளாதார வீழ்ச்சி நேரம் சில சீனா கொன்ஸ்டருக்ஷன் கம்பெனிகளின் பங்குகள் 
சரிவு நிலையில் இருந்ததால் $7-8 க்கு வாங்கினேன் (இதை என்னக்கு சொன்னவர் ஒரு முதியவர்) 
பின்பு 2012- 2014இல் சீனாவில் பேய் நகரங்கள் ....கட்டுரையாளர் மாறி மாறி கிறுக்க தொடங்கினார்கள் 
இவர்கள் கட்டிய கட்டிடங்கள் எல்லாம் வெறுமையாக கிடந்தன ... யாரும் குடியேற வில்லை 
மீண்டும் வீழ்ச்சி நான் வாங்கிய பங்குகள் $2-3 வரை வீழ்ச்சி 50% வீதுக்கு மேலாக நஷ்ட்டம் 
(முதியவரின்  முட்டாள் அறிவுரை என்றுவிட்டு) 50% வீத நஷ்ட்டத்துடன் விற்றுவிட்டேன். 
முதியவர் தொடர்ந்தும் தான் வைத்திருக்க போவதாகவும் இவை பின்னாளில் லாபம் பெரும் என்றும் 
சொன்னார் .. நான் மனதுக்குள் பேய்கள் வாடகை கட்டினால்தான் இவை ஏறும் என்று எண்ணிக்கொண்டேன் 
இப்போது அந்த கொம்பனிகளின் பங்கின் விலைகள் $60-65.
முதியவர் சில அடிப்படை தத்துவங்களை பின்பற்றுபவர் .. ஆதலால் பாரிய லாபம் கண்டுள்ளார் 
நான் பரபரப்பு கட்டுரைகளை வாசிப்பவன் நஷ்ட்டம் கண்டேன். 

இப்போது உலகில் அதிக கடன்களை கொடுத்து இருக்கும் நாடு சீனா 
(அமெரிக்கா+ ஐரோப்பா சேர்த்தும் அதற்கு மேல்) இந்த ரிஸ்க் சீனாவுக்கு எதிராக 
சிலர் பார்க்கிறார்கள் .... அவர்கள் பார்க்காத பக்கம் .. கடன் வாங்கிய நாடுகளின் 
எதிர்கால பொருளாதார நிலைமை.

சீனா சிறுபான்மை இன  உகுர் இன  முஸ்லிம்களை கொல்கிறது சம நேரத்தில் 
இதை கசகாசித்தனில் செய்கிறது ... இதனால் சீனா நஷ்ட்டம் காணும் என்ற எண்ணத்தில் இருகிறார்கள் 
சீனா பேஜிங்கில் இருந்து லண்டனுக்கு ரயில் விடுவதை நானும் நீங்களும் பார்க்கத்தான் போகிறோம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

அது சரி நீங்கள் பங்கு வர்தக திரி திறக்கிற ஐடியா. பிரபா கேட்டுகொண்டே இருந்தவா. இப்ப அவவையும் காணோம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இந்தியா சிதற வேண்டும் என்பதுதான் என் ஆசையும்.

5 hours ago, விசுகு said:

எம்மிடையே எந்த  முரண்பாடுகள் 

உரசல்கள்

இருந்தாலும் இந்த விடயத்தில் மட்டும் ஒற்றுமை  இருந்தால் போதும்

2009 இல் மற்றும் அதற்கு அடுத்து வந்த ஆண்டுகளில் என்னிடம் கேட்டு இருந்தால், இது கனவிலாவது காணுவதற்கு எதாவது வழியிருக்கிறதா என்று கேட்டு இருப்பேன்.

2009 இ தொடர்ந்த அனுபவாங்கல் மற்றும் பல தேடல்கள், இப்பொது வேறு  பார்வையில் இதை பற்றி சிந்திக்க வைத்து இருக்கிறது.
 
மிகவும் சுருக்கமான முறையில் விளக்குதே எனது நோக்கம். இங்கு உணர்ச்சிகள் இல்லாத, dispassionate analysis ஆக இருக்க வேண்டும் என்பதில் நன் கண்ணும் கருத்துமாக இருக்கிறேன்.  

அதனால், இதை இந்திய எதிர்ப்பை தணிக்கும் கருத்தாக நோக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். 

சீன (வளர்ந்து வரும் வல்லரசு) எழுச்சியை US இந்த எழுச்சியுடன் ஒப்பிட்டால்.

1) சீனாவும், US உம் உள்நாட்டு யுத்தங்களை கடந்தே வுந்துள்ளன. இதில் சீனா ஒரு ஆட்சஜிஹியின் கீழ் வந்தது குபிளை கானுடன் ஆரம்பிக்கிறது. US உம் இந்த உள்நாட்டு யுத்தங்களை கடந்தே ஒன்றாகியது, அமெரிக்கன் சிவில் war இன் பின்  

2) அதனை அடுத்து US தனது ஆங்கிலோ,  european குடும்பத்திடற்குள் யுத்தங்கள் மூலம் தனது சொந்த மண்டலத்தில் முடி சூடா அரசு எனும் நிலை அடைந்தது.

3) ஜப்பான், ஆசியாவில், யூஸ் இந்த நிலை அடைந்தது. 2ம் உலக  யுத்ததில் முடக்கப்பட்டது.

4) ஜெர்மனியும், ஐரோப்பாவில் ஏறத்தாழ US இந்த நிலை அடைந்தது.  2ம் உலக  யுத்ததில் முடக்கப்பட்டது.

5) 3, 4 இலும்,   மற்றும் ஓபியம்  யுத்ததிலும் US, தனது குடும்பம் தாண்டி, வேறு கலாசார அரசுக்களை US  இன் ஆளுமையின் கீழ் கொண்டுவந்தது.

6) இப்பொது சீனா நிற்ப்பது, US 2 வதில் இருந்த நிலைமை. 

7) புலிகள் இருந்து இந்தியா உடையும் அல்லது சிதறும்  என்றால், அதாவது சீன எழுச்சியின் பின்னணியில்,   நிச்சயமாக எமது சுதந்திர அரசு யதார்த்தமாக உருவெடுப்பதற்கு அது போல் வேறு உகந்த பூகோள அரசியல்   அமைய வேறு பூகோள நிலை  இருக்குமா என்று  ஒப்பிலா வாய்ப்பும், பூகோள அரசியல் சூழ் நிலைகளும் எமக்கு, அது சுதந்திர அரசு அமைவதற்கு.

😎 இந்தியா உடையும் என்றால், சீன முடி சூடா அரசாக ஆசியாவில் உருவெடுக்கும். 

9) அப்போது,  சீனா ஏன் இலங்கைத் தீவை இரு அரசுகளாக பிரிக்க வேண்டும்? சீனாவுக்கு, அந்த நிலையில் தேவை இல்லாத வேலை. அது மட்டுமன்றி, சீனா இலங்கைத் தீவை ஓர் அரசுக்கும் வைத்து இருக்கவே விரும்பும். அதுவும் ஏகோபித்த சிங்கள ஆதரவுடன்.

10) இப்போதாவது கூட, சீன ஒருபுறமும் , இந்திய, அமெரிக்கா கூட்டு ஒருபுறமும்,  ஓர் அரசு உள்ள இலங்கை தீவில், ஒன்றை ஒன்று accommodate செய்ய முடியாத நிலை வரலாம், வந்தால் இலங்கைத் தீவை இரு அரசுகளாக பிரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. 9 இல் அந்த நிலை முற்கவே இல்லாமல் போகிறது.

11) இந்திய உடைவில், தமிழ் நாடு தனித்த ஓர் அரசாக உருவெடுத்தலும், அந்த தமிழ் நாடு அரசு சொறி சீனர்களும் மீது மேலாண்மை செய்ய சீன அனுமதிக்குமா?

13) தமிழ் நாடு கேரளத்தை தவிர்த்து தனித்து பிரியும் ஆயின், தமிழ்நாட்டை விட, இலங்கைத் தீவு சீனாவுக்கு ஓர் அரசின் கீழ் இருப்பது இன்னும் முக்கியம் ஆகிறது. 

14) இப்படியாக ஒரு முறை சிந்தித்து பார்க்கவும்.

15)  சீனா, மற்றும் இந்திய, அமெரிக்கா கூட்டின் முரண்பாட்டினை கூர்மை ஆக்குவதே, இப்போதைய நிலையில், எமது வாய்ப்புகளை அதிகரிக்கும் மற்றும் கூர்மை படுத்தும் 
                      
சல்லாரின் சிந்தனைக்கான உணவு துளிகள். 

இதன்  எதிர் வாதத்தை, உணவுகள் இல்லாமல் வைத்தால், வாசிப்பேன், ஆராய்ந்து பதில் அளிப்பேன்.   
 
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kadancha said:

இந்தியா உடையும் என நான் நினைக்கவில்லை கடஞ்சா. உடைய வேண்டும் என்பது எனது ஆசை மட்டுமே.

இந்தியா உடைவதை சீனாவும் விரும்பவில்லை. ஏனென்றால் உடையும் இந்தியா சீனாவுக்கு ஒரு Pandora’s box ஆக மாறவும் கூடும். அதை விட இப்போ இருப்பதை போல் வைத்து பாகிஸ்தான், நேபாள், பூட்டான், இலங்கை என எல்லா வழிகளிலும் இந்தியாவுக்கு கேட் போடுவதுதான் சீனாவின் கொள்கை.

இப்போ இருப்பது போல், இனியும் ஒரு சவாலாக இல்லாமல் இந்தியாவை தொடர்ந்து வைத்திருப்பதே சீனாவின் இந்திய கொள்கை. இல்லாவிடில் மிக சுலபமாக பல கிளர்சிகளை இந்தியாவுக்குள் சீனாவால் இப்போதே ஏற்படுத்த முடியும். ஆனால் செய்யவில்லை.

ஆனால் இந்தியா உடையும் போது அது ஒரு Big Bang event ஆக இருக்கும். அதன் பின்னான நிலமையை இப்போ கணிப்பது முடியாத விடயம். அப்போது தமிழர் நிலம் ஒன்றிணைய வாய்புகள் எழலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kadancha said:

நீங்கள் கூறுவது கூட உண்மையாக இருக்கலாம். ஆனால் கள யதார்த்தம் என்கின்ற ஒன்று உண்டல்லவா..?

1) இந்த பத்தாண்டுகளில் கிழக்கு போயே போய்விட்டது. அடுத்த பத்தாண்டுகளில் வடக்கும் போய்விடும். 

2) எங்கள் மக்களின் பிறப்பு விகிதமும் முஸ்லிம்களின் பிறப்பு விகிதமும் ..?

3) இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் இலங்கையில் தமிழர் இரண்டாவது சிறுபான்மையினராகி விடுவர். அதன் பின் ......?

அதனால்தான் சில முடிவுகளை என்னுள் எடுத்த பின்னர் இந்தியா அழிய வேண்டும் என பகிரங்கமாகக் கூறுகிறேன். 

😡

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

நீங்கள் மிக ஒரு முக்கியமான கருத்தை சொல்லியுள்ளீர்கள் கற்பிதன்.

இலங்கையை பொறுத்தவரை தனது வரையறை என்ன என்பதை தெரிந்து வைத்துள்ளது.

எங்களை போல அது சீனாவா, அமெரிக்காவா என்றெல்லாம் அலட்டி கொள்வதில்லை. ஒரு பக்கா சொப்பன சுந்தரி. எங்கே கூறல் அதிகமோ அங்கே ஜாகையை மாற்றி விடும்.

அவர்களை பொறுத்தவரை இலங்கையில் யாழ் மட்டு தவிர்ந்த ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் சிங்களவர்களை பெரும்பான்மையாக மாற்ற வேண்டும். 

இப்போ மஹாவலி முல்லைதீவுக்கு வருகிறது. மிகவிரைவில் திருமலை-அலம்பில்- முல்லைதீவு பாதை உருவாக போகிறது.

இவ்வாறாக இன்னும் 20 வருடத்தில் முழு இலங்கையையும் சிங்கள மயபடுத்தி விடுவார்கள்.

சீனாவை இலங்கை ஒரு threat ஆகவே பார்க்கவில்லை. 

இப்போ கூட பார்தீர்களாயின் தமிழர்களும் முஸ்லீம்களும்தான் சீனா, சீலங்கா என குத்தி முறிகிறார்கள். 

பெரும்பாலான சிங்களவர்கள் keep calm and carry on என்றே இருக்கிறார்கள்.

இதுவே கொழும்பு துறைமுகத்தில் ஒரு மையத்தை இந்தியாவுக்கு கொடுக்க முனைந்த போது எப்படி எதிர்ப்பு எழுந்தது?

எதிர்ப்பை தூண்டியதே அரசுதான்.

அவர்கள் நன்கு திட்டமிட்டு நகர்கிறார்கள்.

நாம் எமது முந்திய சந்ததிகள் விட்ட அதே தவறை விட்டபடி சிங்களவன் மோடையன் சீனனிட்ட வாங்க போறான் எண்டு கனவு காண்கிறோம்.

எமது இந்த கனவை மேலும் ஊக்குவிக்க சிலரை பொது வெளியிலும் இறக்கி விட்டுள்ளது இலங்கை.

மனோ கணேசன் வகையறாக்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

மனோ கணேசன் வகையறாக்கள்...

மனோவை இந்தியா தூண்டுகிறது என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, goshan_che said:

மனோவை இந்தியா தூண்டுகிறது என நினைக்கிறேன்.

இன்றைய நிலையில் சீனாவைப்போல் இந்தியாவும் களமிறங்கினால் என்ன நடக்கும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அவர்களை பொறுத்தவரை இலங்கையில் யாழ் மட்டு தவிர்ந்த ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் சிங்களவர்களை பெரும்பான்மையாக மாற்ற வேண்டும். 

இப்போ மஹாவலி முல்லைதீவுக்கு வருகிறது. மிகவிரைவில் திருமலை-அலம்பில்- முல்லைதீவு பாதை உருவாக போகிறது.

இவ்வாறாக இன்னும் 20 வருடத்தில் முழு இலங்கையையும் சிங்கள மயபடுத்தி விடுவார்கள்.

.

இப்படியும் நடக்கலாம் 
இந்தியா எவ்வாறு அணிசாரா கொள்கையில் (?) இருந்து அமெரிக்கா பக்கம் சார்ந்ததோ அவ்வாறு சீனாவுடன் சேரந்து இயங்கலாம் அல்லது கண்டும் காணாமலும் இருக்கலாம், ஐரோப்பியரின் காலனித்துவ அரசுகளை விட சீனா பரவாயில்லை என்ற நோக்கில். ஆனால் இந்து சமுத்திர பிராந்தியம் முற்றாக கை நழுவி போவதை அமெரிக்கா பார்த்து கொண்டு இருக்காது.   

2000 ஆண்டுகளுக்கு மேல் இலங்கையில்  பெரும்பான்மையாக இருக்கும் சிங்களவர் ஏன் வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக இல்லை? ஒரு வேளை படை கொண்டு இடங்களை பிடித்திருந்தாலும், அவர்களால் நிலைத்து நிக்க முடியவில்லை. இப்போது கொக்கிளாய், மணலாறு பகுதிகளில் குடியேறி இருக்கும் சிங்களவர்களும், ராணுவ பாதுகாப்புடன்தான் குடி அமர்த்த பட்டிருக்கிறார்கள். இந்த ராணுவ நிலைகள் வேறொரு சக்தியால் நீக்கப்பட்டால், இவர்கள் இங்கு தொடர்ந்து இருப்பார்களா? உலகில் பலரும் எதிர்வு கூறாத மாற்றங்கள் பல நடந்துள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

இன்றைய நிலையில் சீனாவைப்போல் இந்தியாவும் களமிறங்கினால் என்ன நடக்கும்?

இந்தியா தனிய இறங்க பயப்படும். அமெரிக்காவும் வந்தால். சூரன் போர்தான்🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

அதனால்தான் சில முடிவுகளை என்னுள் எடுத்த பின்னர் இந்தியா அழிய வேண்டும் என பகிரங்கமாகக் கூறுகிறேன். 

இப்பொது இருக்கும் எமது நிலையினை, இந்தநிலையில் அல்லது எமக்கு சார்பாக அதனிலும் முன்னேறிய நிலையை உருவாக்க, அது (இந்திய அரசு சிதறல்) எவ்வாறு உதவும், பங்களிக்கும்?

ஆக குறைந்ததது, இப்போதுள்ள எமது நிலையினை, இன்னமும் இக்கட்டான நிலைக்கு தள்ளாது என்பபதற்கான உறுதியான சூழ்நிலைகள் எவ்வாறு உருவாகும்?      

முக்கியமான பிரச்னை, பாக்கு நீரிணையின் இருபக்கமும் இருக்கும் தமிழரிடம் ஆயுத பலம் இல்லாத நிலையில். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மனோவை இந்தியா தூண்டுகிறது என நினைக்கிறேன்.

இவர்  தமிழை சீனா மேலும் புறக்கணிக்க வேண்டும் என்று  உசுப்பு ஏத்திவிடுகிற மாதிரி பேசுகிறார். போராட்டத்தை  Port city  உள்ளேயே வந்து நடத்தும் நிலைமைக்கு தன்னை தள்ளிவிட வேண்டாம் என்றும் வெளிநாடொன்று எம் தாய்நாட்டுக்குள் வந்து எங்கள் தமிழ்மொழியை புறக்கணிப்பதையும் தமிழின் இடத்தை சீன மொழி   பிடிப்பதையும் என்னால் வேடிக்கை பார்க்க முடியாது என்பதை சீன அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்று கர்ஜித்து இருக்கிறாராம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Ahasthiyan said:

இப்படியும் நடக்கலாம் 
இந்தியா எவ்வாறு அணிசாரா கொள்கையில் (?) இருந்து அமெரிக்கா பக்கம் சார்ந்ததோ அவ்வாறு சீனாவுடன் சேரந்து இயங்கலாம் அல்லது கண்டும் காணாமலும் இருக்கலாம், ஐரோப்பியரின் காலனித்துவ அரசுகளை விட சீனா பரவாயில்லை என்ற நோக்கில். ஆனால் இந்து சமுத்திர பிராந்தியம் முற்றாக கை நழுவி போவதை அமெரிக்கா பார்த்து கொண்டு இருக்காது.   

2000 ஆண்டுகளுக்கு மேல் இலங்கையில்  பெரும்பான்மையாக இருக்கும் சிங்களவர் ஏன் வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக இல்லை? ஒரு வேளை படை கொண்டு இடங்களை பிடித்திருந்தாலும், அவர்களால் நிலைத்து நிக்க முடியவில்லை. இப்போது கொக்கிளாய், மணலாறு பகுதிகளில் குடியேறி இருக்கும் சிங்களவர்களும், ராணுவ பாதுகாப்புடன்தான் குடி அமர்த்த பட்டிருக்கிறார்கள். இந்த ராணுவ நிலைகள் வேறொரு சக்தியால் நீக்கப்பட்டால், இவர்கள் இங்கு தொடர்ந்து இருப்பார்களா? உலகில் பலரும் எதிர்வு கூறாத மாற்றங்கள் பல நடந்துள்ளன.

1. உண்மையில் அமெரிக்காவின் மெளனம் எனக்கு விளங்கவில்லை. இந்தியா ஏன் பம்புகிறது என விளங்குகிறது. இந்தியாவிடம் இப்போ தெரிவுகள் அதிகம் இல்லை. தனது பலவீனம் என்ன என்பதை இந்தியா உணர்ந்துள்ளது.

2. ஆனால் அமெரிக்காவின் மெளனம் எனக்கு விளங்கவில்லை. அதனால்தான் இலங்கை சீனாவுக்குத்தான் என அமெரிக்கா கைகழுவி விட்டதா என எழுதினேன். இப்படி பெரிய நாடுகள் பரஸ்பரம் விட்டு கொடுத்து நடப்பது வழமைதான். ஒருவேளை ஜப்பான் கடலில், அல்லது தைவான் பற்றிய ஒரு ஒப்பந்தத்துக்கு பிரதியுபகாரமாக இலங்கையை விட்டு கொடுத்திருக்கலாம்.

3. அப்படி அமெரிக்கா ஒரு முடிவை எடுத்திருந்தால் - மெல்ல நசிவி, மீசையில் மண்படவில்லை என நடித்து, புதிய யதார்தத்துக்கு பழகுவதை தவிர இந்தியாவுக்கு வேறு வழியில்லை. அல்லது இலங்கையில் கலகத்தை உண்டாக்க வேண்டும். பரந்தன் ராஜனுக்கும் நன்றாக வயசு போய்விட்டது🤣.

4. 2000 ஆண்டுகளகா குடியேற்றம் இப்படி நிறுவன மயபடவில்லை. முன்பு அனுராதபுதத்தின் தமிழ் கிராமங்கள் என்று ஒரு கட்டுரை பகிர்ந்தேன். அதே போல் நீர் கொழும்பில் இருந்து மன்னார் வரை “தெமல பற்று” என்றழைக்கப்பட்ட தமிழர் நிலம் இருந்தது. கூகிள் மப்பில் கொழும்பு-புத்தளம் ரயில்பாதையில் உள்ள ஒவ்வொரு ஸ்டேசனின் பெயரை பார்த்தாலே புரியும்.  இவை அனைத்தும் 48 க்கு முன்பே மாறியவை. 48க்கு பின், கல்லோயா, மன்னம்பிட்டி, புணானை, அம்பாறை, செவனபிட்டி, பதவியா, கந்தளாய், திருமலை, தென்னமரவாடி, மணலாறு கொக்கிளாய், கொக்குதொடுவாய் நாயாறு அலம்பில் வரை வந்து விட்டது. அடுத்து செம்மலை - முல்லைதீவு.

இவர்களில் கொக்கு தொடுவாய் வரையில் இருப்பவர்களே 40 வருசமாக இருக்கிறார்கள். மூன்றாம் தலைமுறையும் வந்து விட்டது. 

எந்த பெரிய மாற்றம், இராணுவம் வந்தாலும் ஒரு இன சுத்திகரிப்பை செய்தால் அன்றி இவர்களை இனி வெளியேற்ற முடியாது.

அப்படி ஒரு செயலை இந்தியாவோ, அமெரிக்காவோ இலங்கையில் செய்யும் என நான் நினைக்கவில்லை.

இப்போ செம்மலையை பற்றி கதைக்கிறோம், இன்னும் 5 வருடத்தில் தண்னீரூற்று பற்றி கதைப்போம், பிறகு முள்ள்ளியவளை, புதுகுடியிருப்பு, 20 வருடத்தில் பரந்தனில் நிற்போம்.

இதற்கு என்ன வழி என்று எனக்கும் தெரியாது ஆனா இதுதான் அவர்களின் 1st priority என்பதை நான் உய்தறிகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இவர்  தமிழை சீனா மேலும் புறக்கணிக்க வேண்டும் என்று  உசுப்பு ஏத்திவிடுகிற மாதிரி பேசுகிறார். போராட்டத்தை  Port city  உள்ளேயே வந்து நடத்தும் நிலைமைக்கு தன்னை தள்ளிவிட வேண்டாம் என்றும் வெளிநாடொன்று எம் தாய்நாட்டுக்குள் வந்து எங்கள் தமிழ்மொழியை புறக்கணிப்பதையும் தமிழின் இடத்தை சீன மொழி   பிடிப்பதையும் என்னால் வேடிக்கை பார்க்க முடியாது என்பதை சீன அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்று கர்ஜித்து இருக்கிறாராம்.

லிவிங்ஸ்டனின் “இவன் கொடுத்ததுக்கும் மேலாலா கூவுறாண்டா கொய்யால” தான் நினைவுக்கு வருகிறது🤣.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில், இப்போதுதான் பயனுள்ள வகையில் கருத்தாடல் நருவதாக உணர்கிறேன்(நீண்ட காலத்தின் பின்னர்). 

👏👏👏👏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.