Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, நிழலி said:

ஹிஹி... என்னைப் போல கவலைப்படுவதற்கு இன்னுமொரு சீவன் இந்த யாழி இருக்கு என்றதை அறிய அழுவாச்சி அழுவாச்சியா வருகுது

(ஆண்டவா இந்த பதிலை மீரா பார்க்க கூடாது)

நிழலி,   ஏன்... மீரா பார்க்கக் கூடாது என்று சொல்கிறீர்கள். :grin:
ஏதோ... உள்குத்தில் சொல்கிறீர்கள் என்று மட்டும் புரிகின்றது. 🤣

  • Replies 275
  • Views 23.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

நிழலி,   ஏன்... மீரா பார்க்கக் கூடாது என்று சொல்கிறீர்கள். :grin:
ஏதோ... உள்குத்தில் சொல்கிறீர்கள் என்று மட்டும் புரிகின்றது. 🤣

ஏனப்பா  அந்தாளே  பார்க்கக்கூடாது  என்று எழுதிப்போட்டு கடந்து போகுதென்றால்

நீங்க  அடுத்த  பக்கத்துக்கும் அதை  கொண்டு  போறது  என்ன  ஞாயம்???:grin::grin:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

ஏனப்பா  அந்தாளே  பார்க்கக்கூடாது  என்று எழுதிப்போட்டு கடந்து போகுதென்றால்

நீங்க  அடுத்த  பக்கத்துக்கும் அதை  கொண்டு  போறது  என்ன  ஞாயம்???:grin::grin:

இது... அடுத்த பக்கத்துக்கு போகும் என்று, முன்பே  தெரிந்திருந்தால்... 
நானும் "கமுக்கமாக" வாசித்துப்  போட்டு...  பேசாமல் இருந்திருப்பேன்.
ஆனால், நிழலியின் விதி... அடுத்த பக்கத்தில் கொண்டு போய் விட்டிருக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

இது... அடுத்த பக்கத்துக்கு போகும் என்று, முன்பே  தெரிந்திருந்தால்... 
நானும் "கமுக்கமாக" வாசித்துப்  போட்டு...  பேசாமல் இருந்திருப்பேன்.
ஆனால், நிழலியின் விதி... அடுத்த பக்கத்தில் கொண்டு போய் விட்டிருக்கு. 🤣

விதியா?

சதியா???🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

விதியா?

சதியா???🤣🤣🤣

30 % நிழலியின் விதி. :grin:
70 % அவருக்கு செய்த சதி. 😂
அவருக்கும் வார விடுமுறை, விறு விறுப்பாக... இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

30 % நிழலியின் விதி. :grin:
70 % அவருக்கு செய்த சதி. 😂
அவருக்கும் வார விடுமுறை, விறு விறுப்பாக... இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம். 🤣

அப்போ அதோ  கதி தான்...:grin:

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

அப்போ அதோ  கதி தான்...:grin:

நிழலி...  இந்தக் கிழமை, சமைக்க வாங்கின... ஆட்டு இறைச்சி 🐐, ஆட்டுக்குடல், மூளை,  நண்டு ,  இறால், மீன் 🐟 எல்லாத்தையும்...  திரும்ப  குளிர்சாதனப்  பெட்டியில் வைத்து விட்டு, யாழ். களத்திலை  குந்தியிருக்க வேண்டி நிலை வந்து கொண்டிருக்குது. :grin:  🤣

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியும் ஏனைய கருத்தாளத்களும் வாசிப்பார்கள் ஏனென்றால் அவர்கள் இனமானம் உள்ளவர்கள்.

ஏஜெண்டுகள் எப்போதும் வேர்த் இல்லை என்று கடந்துதான் போவார்கள். ஏனென்றால் படி அளத்தல் இங்கே அல்லவே 🤣.

இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு லண்டன் சிறிலங்க கைகொமிசன் தந்த கணனி. தூக்கி பழியை அதன் மேல் போட்டு போகவேண்டியதுதான்.

மான ரோசம் எல்லாம் பார்த்தா பொஸ்மாருக்கு விசுவாசம் காட்ட முடியாது 🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இது கொஞ்சம் சீரியஸ் கேஸ் தான்..... வரவர கூடுது....

நானும் காசி, ராமேசுவரம் வரப்போறன்.... சாமியாரோவ்.....😰

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழகன் இது பற்றி என்ன கருத்து சொல்கிறார்?

அவர் புரண்டு புரண்டு எழுதுவதால் குழம்பி போயுள்ளார். 🙃

ஒரு கொசுறு தகவல் கீழே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Nathamuni said:

மிக மோசமாக, டிவி நிகழ்வு ஒன்றில், ஒரு பிஜேபி துறவி மீது அவர் நடாத்திய தூசனை அர்ச்சனை, சுந்தரவள்ளியை ஒரு பெண்ணாக கருத முடியாத அளவுக்கு, இருந்ததே.

அது எப்ப நடந்தது என்று கேட்க மாட்டீர்கள்  என்று நினைக்கிறேன்.

சீமான் மீதான உங்கள் எதிர்ப்பு புரிகிறது. அதுக்காக, இந்த பெண்மணி விடீயோக்களை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றும் அதனை இங்கே இணைகிறீர்கள் என்பதும், சங்கடத்தினை உண்டாக்குகிறது.

சுந்தரவள்ளி உங்கள் கவனத்தினை பெற வேண்டிய, ஒரு பெண் என்று நான் நினைக்கவில்லை, அக்கா.

விடுங்க நாதர்! சுந்தரவள்ளி தனது கட்சியின் இலக்கணமே தெரியாதவர். அதை காவித்திரிந்தால் தமிழருக்கே அவமானம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nathamuni said:

அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆண் திமிருக்கு நீங்கள் என்ன பரிகாரம் செய்தீர்கள் பெருமாள்? 

சரி ஒரு பெண்ணாக இருக்க என்ன தகுதிகள் வேணும்? 

இப்படி கேள்விகள் நிறைய இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nathamuni said:

சீமான் மீதான உங்கள் எதிர்ப்பு புரிகிறது. அதுக்காக, இந்த பெண்மணி விடீயோக்களை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றும் அதனை இங்கே இணைகிறீர்கள் என்பதும், சங்கடத்தினை உண்டாக்குகிறது.

சுந்தரவள்ளி உங்கள் கவனத்தினை பெற வேண்டிய, ஒரு பெண் என்று நான் நினைக்கவில்லை, அக்கா.

சீமானுடன் எனக்கு எந்த சொத்து பங்குப்பிரிப்பு பிரச்சனையும் இல்லை. அவரது பொய்கள் பித்தலாட்டம் பற்றிய யாவையும் ஓம் என்று தலையாட்ட முடியவில்லை. 

31.05.2009 அன்று சீமானுக்கு என் எதிர்ப்பை எழுதிவிட்டேன். 

அதன் இணைப்பு :-

https://mullaimann.blogspot.com/2009/05/blog-post_9011.html?m=1

நான் பேராசிரியர் சுந்தரவள்ளி கருத்தையும் பார்ப்பேன். பேராசிரியர் பர்வீன் சுல்தானாவையும் பார்ப்பேன், ஆன்மீகவாதி கலையரசி அவர்களையும் பார்ப்பேன். 

உங்களுக்கு சுந்தரவள்ளியை பிடிக்காது என்பதற்காக சுந்தரவள்ளியை நான் நிராகரிக்க வேணும் என்பது இல்லைதானே. 

சீமான் எனும் மாயமானை நம்புவோரை நான் மாற்றவும் இல்லை. கருத்தை கருத்தால் புரிந்து கொள்ள வேண்டும். 

20 hours ago, Nathamuni said:

நதி போல ஓடிக்கொண்டிருந்தால் மட்டுமே, மக்கள் நம்புவார்கள்.   

நதிபோல ஓடிக்கொண்டிருத்தல் என்பதன் பொருள் என்ன? 

10 hours ago, குமாரசாமி said:

விடுங்க நாதர்! சுந்தரவள்ளி தனது கட்சியின் இலக்கணமே தெரியாதவர். அதை காவித்திரிந்தால் தமிழருக்கே அவமானம்.

அந்த இலக்கணம் என்ன? 

சீமானைக் காவித்திரிவதால் தமிழருக்கு சீரும் சிறப்பும் பாலும் தேனும் தேசமெங்கும் பாயும். 

12 minutes ago, shanthy said:

சரி ஒரு பெண்ணாக இருக்க என்ன தகுதிகள் வேணும்? 

இப்படி கேள்விகள் நிறைய இருக்கிறது. 

வாசுகி வள்ளுவனிடம்  நடந்து கொண்டது போல கடைசிவரை அந்த ஊசி எதற்காக என்ற சிறிய கேள்வியை கூட கேட்காமல் அடக்கமாக வாழ்ந்து இறக்க வேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

31.05.2009 அன்று சீமானுக்கு என் எதிர்ப்பை எழுதிவிட்டேன். 

👏🏾👏🏾👏🏾 

1 hour ago, shanthy said:

நதிபோல ஓடிக்கொண்டிருத்தல் என்பதன் பொருள் என்ன?

நதி எப்படி ஓடும்? தனக்கு வசதியா எங்கே பணம் மன்னிகவும் பள்ளம் கிடைக்கிறதோ அது நோக்கி ஓடும்.

அது ராஜபக்சவை எதிர்க்கும் ஆனால் அவரின் பினாமி லைக்காவை ஆதரித்து ஓடும்…..

மணல் கொள்ளையை எதிர்த்து ஓடும்…

மணல் கொள்ளையன் வைகுந்தராசன் வீட்டு கல்யாணத்தில் கைநனைத்தும் ஓடும்….

அது அதிமுக வயலுக்குள் பாய்ந்து இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று ஓடும்…

பம்மாய் போய் பாஜகவுக்கு ஆதரவு கேட்டு ஓடும்….

மோடி 2 லட்சம் கோடி குஜராத் கடனை அடைத்தார் என்று ஓடும்…..

இறை நிந்தனை செய்து ஓடும்….

அப்படியே ஒரு யு டர்ன் அடித்து முருகன் முப்பாட்டன் என்று ஓடும்….

நான் பெரியாரின் பேரன் என்று ஓடும்….

பின்னர் பெரியார் வந்தேறி தெலுங்கன் என்றும் ஓடும்…….

சசிகலா ஊழல் ராணி என்று ஓடும்……

சசிகலா வீரத்தமிழச்சி என்றும் ஓடும்…..

திமுக முள்ளிவாய்க்காலில் பங்காளி என்று ஓடும்….

அதே திமுக ஆட்சி அற்புதம் என்றும் ஓடும்…

நதி தனக்காக மட்டுமே ஓடும். தான் கடலை சேர்வது மட்டுமே அதன் ஒரே நோக்கம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, shanthy said:

நான் பேராசிரியர் சுந்தரவள்ளி கருத்தையும் பார்ப்பேன். பேராசிரியர் பர்வீன் சுல்தானாவையும் பார்ப்பேன், ஆன்மீகவாதி கலையரசி அவர்களையும் பார்ப்பேன். 

உங்களுக்கு சுந்தரவள்ளியை பிடிக்காது என்பதற்காக சுந்தரவள்ளியை நான் நிராகரிக்க வேணும் என்பது இல்லைதானே. 

சீமான் குறித்த கருத்து உங்கள் ஜனநாயக உரிமை.

ஆனால், பர்வீன் சுல்தானாவையும், கலையரசியையும், இந்த பெண்மணியுடன் ஒப்பிடுவது சரியாக தெரியவில்லை.

ஆணாதிக்கத்தினை எதிர்ப்பது, ஆணின் பிறப்புறுப்பை வெட்டி எறிவேன் என்று சொல்வது அல்ல.

அதனால் தான் சொன்னேன், அவர் உங்கள் கவனத்தினை பெற கூடிய ஒருவர் இல்லை என்று.

அப்பறம் உங்கள் விருப்பம். சொல்வதுக்கு வேறு எதுவும் இல்லை என்பதால், முடித்துக் கொள்வோம்.

2 hours ago, shanthy said:

சீமானுடன் எனக்கு எந்த சொத்து பங்குப்பிரிப்பு பிரச்சனையும் இல்லை. அவரது பொய்கள் பித்தலாட்டம் பற்றிய யாவையும் ஓம் என்று தலையாட்ட முடியவில்லை. 

31.05.2009 அன்று சீமானுக்கு என் எதிர்ப்பை எழுதிவிட்டேன். 

அதன் இணைப்பு :-

https://mullaimann.blogspot.com/2009/05/blog-post_9011.html?m=1

நான் பேராசிரியர் சுந்தரவள்ளி கருத்தையும் பார்ப்பேன். பேராசிரியர் பர்வீன் சுல்தானாவையும் பார்ப்பேன், ஆன்மீகவாதி கலையரசி அவர்களையும் பார்ப்பேன். 

உங்களுக்கு சுந்தரவள்ளியை பிடிக்காது என்பதற்காக சுந்தரவள்ளியை நான் நிராகரிக்க வேணும் என்பது இல்லைதானே. 

சீமான் எனும் மாயமானை நம்புவோரை நான் மாற்றவும் இல்லை. கருத்தை கருத்தால் புரிந்து கொள்ள வேண்டும். 

நதிபோல ஓடிக்கொண்டிருத்தல் என்பதன் பொருள் என்ன? 

அந்த இலக்கணம் என்ன? 

சீமானைக் காவித்திரிவதால் தமிழருக்கு சீரும் சிறப்பும் பாலும் தேனும் தேசமெங்கும் பாயும். 

அவரிடம் பதவி இல்லை அவர் சொன்னால் எதுவும் நடக்காது பின்பு ஏன் இவ்வளவு வன்மம். அவரை பின் பற்று பவர்கள் அதை பற்றி விமர்சிப்பதில்லை. 1988 ப் பகுதியில் வளரும் போது இதில் பாக்க கடுமையான விமர்சனம் பாத்தாச்சு. எப்பவும் கொள்கை பிடித்து பின்பற்றுபவர்களை நரி தனம் செய்து பிரிக்கமுடியாது. 

1 hour ago, goshan_che said:

👏🏾👏🏾👏🏾 

நதி எப்படி ஓடும்? தனக்கு வசதியா எங்கே பணம் மன்னிகவும் பள்ளம் கிடைக்கிறதோ அது நோக்கி ஓடும்.

அது ராஜபக்சவை எதிர்க்கும் ஆனால் அவரின் பினாமி லைக்காவை ஆதரித்து ஓடும்…..

மணல் கொள்ளையை எதிர்த்து ஓடும்…

மணல் கொள்ளையன் வைகுந்தராசன் வீட்டு கல்யாணத்தில் கைநனைத்தும் ஓடும்….

அது அதிமுக வயலுக்குள் பாய்ந்து இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று ஓடும்…

பம்மாய் போய் பாஜகவுக்கு ஆதரவு கேட்டு ஓடும்….

மோடி 2 லட்சம் கோடி குஜராத் கடனை அடைத்தார் என்று ஓடும்…..

இறை நிந்தனை செய்து ஓடும்….

அப்படியே ஒரு யு டர்ன் அடித்து முருகன் முப்பாட்டன் என்று ஓடும்….

நான் பெரியாரின் பேரன் என்று ஓடும்….

பின்னர் பெரியார் வந்தேறி தெலுங்கன் என்றும் ஓடும்…….

சசிகலா ஊழல் ராணி என்று ஓடும்……

சசிகலா வீரத்தமிழச்சி என்றும் ஓடும்…..

திமுக முள்ளிவாய்க்காலில் பங்காளி என்று ஓடும்….

அதே திமுக ஆட்சி அற்புதம் என்றும் ஓடும்…

நதி தனக்காக மட்டுமே ஓடும். தான் கடலை சேர்வது மட்டுமே அதன் ஒரே நோக்கம்.

நதி எப்படி ஓடும்? தனக்கு வசதியா எங்கே பணம் மன்னிகவும் பள்ளம் கிடைக்கிறதோ அது நோக்கி ஓடும். 

நாங்கள் கொடுத்து ஏமாந்து விட்டோம். நீங்கள் ஏமாற்றம் அடையாதீர் என்று செல்கிறீர்களா? அல்லது என்னுடன் வாங்கள்  ந.. பிழைக்க வழிசெல்கிறோன் என்கிறீர்களா. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, appan said:

நதி எப்படி ஓடும்? தனக்கு வசதியா எங்கே பணம் மன்னிகவும் பள்ளம் கிடைக்கிறதோ அது நோக்கி ஓடும். 

நாங்கள் கொடுத்து ஏமாந்து விட்டோம். நீங்கள் ஏமாற்றம் அடையாதீர் என்று செல்கிறீர்களா? அல்லது என்னுடன் வாங்கள்  ந.. பிழைக்க வழிசெல்கிறோன் என்கிறீர்களா. 

இரெண்டும் இல்லை. 

6 minutes ago, goshan_che said:

இரெண்டும் இல்லை. 

அப்ப எவனும் நல்லா வந்திட கூடாது. Ok ok

  • கருத்துக்கள உறவுகள்
Just now, appan said:

அப்ப எவனும் நல்லா வந்திட கூடாது. Ok ok

இந்த திரி நெடுகிலும் நான் எழுதியவற்றை வாசித்த பின், 👆🏼 இதுதான் என் நிலைப்பாடு என்று நீங்கள் புரிந்து கொண்டால்….

எனக்கும் OK ok.

7 minutes ago, goshan_che said:

இந்த திரி நெடுகிலும் நான் எழுதியவற்றை வாசித்த பின், 👆🏼 இதுதான் என் நிலைப்பாடு என்று நீங்கள் புரிந்து கொண்டால்….

எனக்கும் OK ok

நதி தனக்காக மட்டுமே ஓடும். தான் கடலை சேர்வது மட்டுமே அதன் ஒரே நோக்கம்

இது இயற்கையின் நியதி. அதில் எவ்வளவு நன்மைகள் உண்டு என்பதை அறியாதவர் களிடம் எதிர்பார்ப்பது நம் தவறு . நதி இல்லாத ஊர் எப்படி இருக்கும் என்று தெரியாதவர் களிடம் வரும் கருத்தும் எப்படி இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, appan said:

நதி தனக்காக மட்டுமே ஓடும். தான் கடலை சேர்வது மட்டுமே அதன் ஒரே நோக்கம்

இது இயற்கையின் நியதி. அதில் எவ்வளவு நன்மைகள் உண்டு என்பதை அறியாதவர் களிடம் எதிர்பார்ப்பது நம் தவறு . நதி இல்லாத ஊர் எப்படி இருக்கும் என்று தெரியாதவர் களிடம் வரும் கருத்தும் எப்படி இருக்கும். 

உண்மைதான் அதுக்காக கூவம் நதியின் தண்ணீரை எடுத்து குடிக்க கூடாது அல்லவா?

நாம் தெளிந்த, களங்கம் அற்ற, தூய நதியை 30 வருடத்துக்கும் மேலாக பார்த்து பழகிவிட்டோம்.

ஆகவே எல்லா நதிகளையும் நாம் ஒரே இயல்புடையன என்று அப்பாவித்தனமாக நம்புகிறோம்.

சில நதிகள் நச்சு நதிகள். அவற்றில் RAW material மிகச் செறிவாக கலந்துள்ளது. 

4 hours ago, goshan_che said:

raw இருந்தது உண்மை தான் ஆனால் இப்போது இல்லை. (என்ன யார் என்று நினைக்கிறீர்களா கல்யாண, மற்றும் ராஜிவ்காந்தி) 

Edited by appan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.