Jump to content

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

நல்ல இலாபம். வாழ்த்துகள்.

தங்கம் Stop loss இனை எட்டிவிட்டது, இரண்டாவது வர்த்தகமாக் மீண்டும் 1712 விற்றுள்ளேன் ஆனால் இம்முறை 1730 இல் Stop loss இட்டுள்ளேன்.

AUDJPY 93.725 இன்னுமொரு தொகுதி வாங்கியுள்ளேன், தங்க வர்த்தகத்தினை Hedge செய்வதற்காக.

Link to comment
Share on other sites

  • Replies 650
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2022 at 19:54, குமாரசாமி said:

வரும் காலத்தில் வீட்டு விலை குறையும் என்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

11 hours ago, nunavilan said:

வட்டி வீதம் கூடும் போது மக்கள் வீடுகளை வாங்க மாட்டார்கள்.இதனால் பல வீடுகள் விற்காமல் இருப்பதால் அதாவது கோரிக்கை குறைவதால் வீட்டின் விலை குறைகிறது.
ஒரு வீட்டுக்கு பலர் அடிபடும் போது அதன் பெறுமதி அதிகரிக்கிறது. இப்போ வீடுகள் பல விற்கப்படாமல் உள்ளன. இப்படியான சரிவு பொருளாதார சரிவுடன் சமாந்திரமாக போகும்.

10 hours ago, இணையவன் said:

வீட்டு விலையில் பணவீக்க்கத்த்தின் ஆதிக்கமும் உண்டு.

கீழுள்ள படத்தில் பிரான்சின் வீட்டு விலையும் (சிவப்பு) வட்டி வீதமும் (பச்சை)

france-taux.png

வீட்டு உற்பத்திக்கான மூலப்பொருள்கள் பெரும்பாலும் இங்கு இறக்குமதி செய்யப்படுவதாக கூறுகிறார்கள், மரங்கள் கூட சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக கூறுகிறார்கள்,  அந்த துறையில் இல்லாததால் அதனைப்பற்றி தெரியவில்லை இந்த மூலப்பொருள்கள் 2019 இலிருந்து பெருமளவில் அதிகரித்துள்ளதாக கூறுகிறார்கள் வீடுகள் கட்டுபவர்கள்.

உலக பொருள்கள் போக்குவரத்து 35% தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

இதனால் புதிய வீடுகளின் வரவு குறையவும் விலை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

இதுதவிர குடிவரவு குடியகல்வு கூட வீட்டு விலையினை தீர்மானிக்கின்றன.

முக்கியமாக வட்டி விகித அதிகரிப்பு வீட்டு விலையினை பாதிக்கின்றன, ஆனால் அதற்கேற்ப வரிவிதிப்பு மற்றும் பாதீடுகளில் கவனம் செலுத்தினால் அந்த பிரச்சினையினை இலகுவாக கையாளலாம்.

உதாரணமாக வரிவிதிப்பின் நோகம் வருமான மீழ் வினியோகம் மூலம், சமூகத்தில் வருமான பங்கீடு சமன் அற்ற நிலையில் அரசு வரி மூலம் பணத்தினை சேகரித்து பாதீட்டில் வருமானம் குறைந்தவர்களுக்கு மீள் வருமானங்களை வினியோகித்தல் ஆகும்.

அதனால் இடது சாரி அர்சுகளின் பாதீடு பெரிதாகவும் இறுக்கமான வரிவிதிப்புகொள்கையுடையதாகவும் இருக்கும்.

ஆனால் வலது சாரி கட்சிகளின் வரிவிதிப்பு கொள்கை வரிக்குறைப்பு சிறிய பாதீட்டு கொள்கை என இருக்கும்.

அவுஸ்ரேலியாவில் கடந்த தவணை ஆட்சி செய்த வலதுசாரி அரசு 2018 வரிக்குறைப்பாக 250 பில்லியன் செயற்படுத்தியிருந்த்து அதில் அரைப்பகுதி 180000 மேல் வருமானம் பெறுபவர்களையே சென்றடைந்தது, இங்கு ஆட்சியினை தீர்மானிப்பதில் இந்த வகையினர் முக்கியமாக இருப்பதால் வலதுசாரி அரசு அவ்வாறு செயற்படுகிறது, இங்கு மட்டுமல்ல உலகெங்கும் இதே நிலைதான்.

தற்போதுள்ள பொருளாதாரநெருக்கடியில் இந்த வகை கொள்கையினை அரசுகள் தூக்கி எறிய வேண்டும், பிரித்தானியாவில் செய்தது போல, ஆனால் அவுஸ்ரேலியாவில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள இடதுசாரி அரசு அதனை செய்ய தயங்குகிறது, காரணம் அரசே தூக்கியெறியப்படலாம்.

அரசு அதனை செய்யாவிட்டால் ஒரு பொருளாதார சரிவுகூட ஏற்படலாம், ஒவ்வொரு பொருளாதார சரிவின் போதும் அமெரிக்காவில் வருமான இடைவெளி அதிகரிப்பினாலேயே ஏற்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2022 at 07:43, vasee said:

நன்றி இணையவன், யூரோ அமெரிக்கா ஒரு Down trend பயணிப்பதால் அதனை வாங்குவதனை விட விற்பது அதிக சாதகமாக இருக்கும் அல்லவா (Trend is your Friend)?

EURUSD short trading plan  அடிப்படையில் 4 மணித்தியால வரைபடத்தில் விற்பதற்கான எனது திட்டத்தினை மேலே உள்ள காணொளியில் குறிப்பிட்டுள்ளேன், இதனை naked trading என்பார்கள்.

இதன் விபரம் இந்த புத்தகத்தில் உள்ளது, மன்னிக்கவும் இணைப்பினை இணைத்தது தவறாயின் நீக்கிவிடவும். 

ஆனால் எனது விற்பனை திட்டம் இந்த புத்தகத்தில் உள்ளது போல இல்லை, ஆனால் அடிப்படை இதுதான்.

இந்த வர்த்தகத்தில் Sell stop பயன்படுத்தப்பட்டுள்ளது, கடைசி Green candle (Up tick) ஆகக்குறைந்த விலையின் கீழ் Sell stop order இல் விற்றல் Stop அண்மைய ஆகக்கூடிய வில்யின் மேல் இடப்பட்டுள்ளது.

திட்டமிடலில் சிறிய மாற்றம் மட்டுமே உள்ளது.

தங்கதில் எனது கவனம் இருந்ததால் இந்த வர்த்தகம் தவற விடப்பட்டுவிட்டது.

பவுண்ஸ் வர்த்தக திட்டமிடலில் கூறப்பட்டது போல 1.1500 விலை திரும்பியுள்ளது.

தங்கத்தில் குறிப்பிடத்தக்களவில் திறந்த வர்த்தகம் வார இறுதிக்கு மேலாக தொடர்ச்சியாக பேணுகிறேன் ( 5 வர்த்தகங்கள்), முடிந்தளவிற்கு இலாபத்தினை தொடர விரும்புகிறேன்.

அமெரிக்க வேலையின்மை விகிதம் அதிகரித்த வட்டி விகிதத்தின் உபயத்தில் குறைவாக வெள்ளிக்கிழமை வெளியான போது தங்கம் உட்பட அனைத்து நாணயங்களும் டொலரிற்கெதிராக எதிர்பார்த்தவாறே சரிவடைய தொடங்கியது.

வரும் வாரம் தங்கத்தினை பொறுத்தவரை, முக்கிய செய்திகள் அமெரிக்க நாணயம் தொடர்பில் வெளியாகவில்லை என்பதால் தங்க விலை சரிவு தொடரலாம் என கருதுகிறேன், எதிர்பார்ப்பு விலை முன்பு கூறப்பட்டது போல 1566 வரை செல்லுமா என்பது தெரியவில்லை, ஆனால் விலையில் எந்த சடுதியான மாற்றமும் நிகழாவிட்டால் தொடர்ந்து தங்க வர்த்தகத்தினை தொடர எண்ணம் உள்ளது.

Edited by vasee
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, vasee said:

வரும் வாரம் தங்கத்தினை பொறுத்தவரை, முக்கிய செய்திகள் அமெரிக்க நாணயம் தொடர்பில் வெளியாகவில்லை என்பதால் தங்க விலை சரிவு தொடரலாம் என கருதுகிறேன்.

தவறான கருத்துக்கு மன்னிக்கவும் இந்த வாரம் புதன், வியாளன் (PPI, CPI) பண்வீக்க முக்கிய சுட்டிகள் வெளியாகவுள்ள, அத்துடன் வார இறுதியில் சில்லறை வர்த்தக விற்பனை செயற்பாடும், வாடிக்கையாளர் மனநிலையும் வெளியாகவுள்ளது இவை அனைத்தும் மிக முக்கியமான அமெரிக்க நாணய பணவீக்கம் மற்றும் பண பெறுமதியினை தீர்மானிக்கும் காரணிகள்.

திங்கள் அல்லது செய்வாய்கிழமை எனது தங்க வர்த்தகத்தினை மூட தீர்மானித்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்க வர்த்தகம் அனைத்தும் மூடப்பட்டுவிட்டது, (trailing stop 1675 lower high) விலை சடுதியாக உயர்ந்த போது அனைத்து வர்த்தகமும் மூடப்பட்டு விட்டது.

Link to comment
Share on other sites

  • 1 month later...

கிரிப்டோ சந்தையில் FTX Trading செய்த குளறுபடிகளால் பாரிய மாற்றங்கள். 

இந்த வருட ஆரம்பத்தில் Bitcoin இன் பெறுமதி ஆண்டு முடிவில் 100 000 டொலர்களை எட்டும் என்று எதிர்வு கூறப்பட்டது. ஆனால் இப்போது அதன் பெறுமதி ஆண்டு முடிவில் 10 000 டொலர்களை அடைந்து விடுமோ என்று சந்தேகிக்கின்றனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2022 at 23:54, இணையவன் said:

இந்த வருட ஆரம்பத்தில் Bitcoin இன் பெறுமதி ஆண்டு முடிவில் 100 000 டொலர்களை எட்டும் என்று எதிர்வு கூறப்பட்டது. ஆனால் இப்போது அதன் பெறுமதி ஆண்டு முடிவில் 10 000 டொலர்களை அடைந்து விடுமோ என்று சந்தேகிக்கின்றனர். 

உண்மைதான் நான் கூட ஒரு காணொளியினை இணைத்திருந்தேன் (ஆனால் தனிப்பட்ட ரீதியில் அக்கருத்தினை நம்பவில்லை), ஆனால் பெரும்பாலும் கிரிப்டோவின் விலை சரியும் எனும் நிலைப்பாடான கருத்துகளை நீங்கள் ஆரம்ப காலம் முதல் பகிர்ந்திருந்தீர்கள். 

Bitcoin base support 4800 என்பதில் ஓரளவு நம்பிக்கையுண்டு, பார்ப்போம் விலை தளம்பல் 4800 அளவில் கட்டுபடுகிறதா என.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தங்கம் எதிவு கூறப்பட்டது போல 1800 இல் Break out போல போலியாக விலை அதிகரித்து விலை இறங்க ஆரம்பித்த நிலையில் அனைத்து வாங்கபட்டிருந்த தங்கத்தினை விற்றுவிட்டு 1808 விலை அளவில் தங்கத்தினை விற்றுள்ளேன்.

யாழ் முடங்கியிருந்தமையினால் தங்கம் வர்த்தகம் தொடர்பான மேலதிக விபரம் தெரிவிக்கப்பட முடியவில்லை.

இந்த நிலையில் மறு நாளும் யாழ் முடங்கியிருந்தமையால் Youtube இல் காணொளியினை தரவேற்றியிருந்தேன்.

முன்பு கூறப்பட்ட தரவுகளில் எதிர்பார்க்கபட்டது போல விலை சடுதியாக உயர்த்தப்பட்டு Break out trader களை உள்ளிழுத்து சந்தையின் தவறான பக்கத்திற்கு கொண்டு சென்று அவர்களது Stop loss இனை கவர்ந்து தமக்கு தேவையான திரவநிலையினை (liquidity) பெற்றிருந்தாலும்.

நான் முன்பு கூறியது போல 1800 இற்கு மேல் அதிகளவான Short sellers இன் stop loss கவரப்பட்டதற்கான அறிகுறி காணப்படவில்லை(Big upside wick or Bearish engulfing candle).

தற்போதுள்ள இந்த வர்த்த்கத்தினை 1730 பகுதியிலுள்ள தங்கத்தினை வாங்கியுள்ளவர்களின் stop loss கவர்வதற்காக விலை 1730 இனை நோக்கி சரிந்து மீண்டும் விலை அதிகரித்து பின் விலை இறங்குவதற்கான வாய்ப்புள்ளமையால் 1730 பகுதிகளில் தங்க விற்பனையினை முடித்து விட்டு பின்னர் விலை உயர்ந்த பின்னர் மீண்டு விற்பதற்கு தீர்மானித்துள்ளேன்.

விலை 1810 மேல் உயர வாய்ப்பில்லை அதனால் stop loss 2 (1812) அல்லது 3 (1813)புள்ளிகள் உயர்வாக stop loss இட்டு தங்கத்தினை விற்க தீர்மானித்துள்ளேன். 

இப்படித்தான் நிகழும் எனும் கட்டாயம் இல்லை அதற்கான வாய்ப்பு உள்ளது எனவே கூறியுள்ளேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கத்தினை மேலும் இரண்டு தொகுதிகள் 1782 மற்றும் 1787 பகுதிகளில் விற்றுள்ளேன்.

Edited by vasee
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறு திரியில், சீனாவின் வீடு கடன், நிதி பிரச்னை நெருக்கடி பற்றிய திரியில், அன்று சொல்லி இருந்தேன் மேற்கின் நிதி அமைப்பிலும் வெளியில் தெரியாத derivatives risk  இருப்பதாக.

அதை இப்பொது, bis (bank of இன்டர்நேஷனல் settlements) அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறது. அனால், இது 2012 / 13 அளவில் வெளியில் சாடை மாடையாக வந்தது, அனால் அமத்தப்பட்டு விட்டது.

இப்பொது, பகிரங்கமகா bis வெளியிட்டு இருக்கிறது.  

ஆனால், இது சீனாவின் நெருக்கடியை விட ஆபத்தானது; ஏனெனில் தீர்க்கப்படும் நிலையிலேயே வெளியில் தெரியவேண்டி வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/12/2022 at 11:29, Kadancha said:

BIS  கூறுவது போல USD Short squeeze ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.

உலகம் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினை ஒரு மிகவும் சிக்கலான பிரச்சினைதான், ஆனால் இந்த காணொளியில் இவர் புரியாமல் தவறான கோணத்தில் BIS இன் தரவினை அணுகியுள்ளார் என தோன்றுகிறது (எனது கருத்து தவறாக இருக்கலாம்).

பொதுவாக மேலை நாடுகளில் உள்நாட்டில் ஒரு பொருளை இன்னொரு வியாபார நிறுவனத்திற்கு விற்றபின் (தனியார் அல்ல இரு வர்த்தக அமைப்புகளிடையே) 2 மாத காலத்தின் பின் பணத்தினை செலுத்துமாறு கோரி கடிதம் அனுப்புவார்கள், பொதுவாக அதன் பின்னரே  வர்த்தக நிறுவனங்கள் பணத்தினை செலுத்தும்.

அனால் வெளிநாட்டு வர்த்தகம் ஒரு ஆண்டு வரை செல்லும் உதாரணமாக ஜப்பானில் உள்ள சப்போரோ செமிகொண்டக்ரஸ் எனும் DDR ram தயாரிப்பதற்கு தேவையான சிப்பினை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் தனது பொருளுக்கான பணத்தினை அடுத்த ஆண்டிலேயே பெறுகிறது (உற்பத்தி தொடங்கப்பட்டதிலிருந்து - உற்பத்தி செல்வு).

அந்த பணத்தினை அமெரிக்க டொலரிலேயே பெற்வார்கள்.

இந்த ஓர் ஆண்டுகால இடைவெளியில் அமெரிக்க டொலர் ஜப்பானிய ஜென்னிற்கு எதிராக சரியலாம் உதாரணமாக  USDJPY 1.20 என வைத்து கொள்வோம் 10 மில்லியன் அமெரிக்க டொலரில் விற்பனை செய்யும் போது அந்த தொகை ஜப்பானிய ஜென்னில் 12 மில்லியன் பெற்மதியில் வருமானம் வரும்.

ஆனால் அடுத்த ஆண்டு USDJPY 1.00 குறைவடைந்தால் அவர்களுக்கு 10 மில்லியன் ஜென் வருமானம் வரும் இதனால் 2 மில்லியன் ஜென் நட்டம் ஏற்படும் இதனை தடுப்பதற்கு பயன்படுத்தப்படுவது FX Swap.

future contract அமெரிக்க டொலரினை விற்பார்கள் எதிர்வரும் ஆண்டிற்குள் அதன் மூலம் வரும் 2 மில்லியன் ஜென் வருமானம் Spot currency இழப்பினை ஈடு செய்யும்.

இந்த நடைமுறை (Future contract short/sell) அடிப்படையில் அவர்கள் கடன் வாங்கி விற்று விட்டு பின்னர் வாங்கி கொடுப்பது ஆகும்.

இந்த கடன் வாங்கும் என்ற பதத்தினை அரைகுறையாக புரிந்து கொண்டு விட்டு, நிறுவனங்கள் கடன் வாங்குவதாக அர்த்தம் கொண்டு வட்டி விகித அதிகரிப்பால் அந்த கடனை கட்ட முடியாமல் நிறுவனங்கள் திவாலாகும் என தன் விருப்பப்படி கருத்து தெரிவித்துள்ளார் என கருதுகிறேன்.

Edited by vasee
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Corporate forex forward contract margin 10% என கூறப்படுகிறது, ஆனால் உறுதியாக தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vasee said:

மேலே கூறிய எனது கருத்து தவறானதாக இருக்கலாம். 
யாழ்கள் உறவுகள் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sam Bankman-Fried, FTX’s founder, is arrested in the Bahamas

ben mckenzie crypto
TV star has new role: Crypto critic
03:46
The statue of former Los Angeles Lakers Magic Johnson is seen in front of Staples Center following an NBA basketball game between the Los Angeles Clippers and the San Antonio Spurs Tuesday, Nov. 16, 2021, in Los Angeles. The Staples Center in downtown Los Angeles will be renamed Crypto.com Arena on Christmas. The home of the NBA's Lakers and Clippers, the NHL's Kings and the WNBA's Sparks will change its name after 22 years. (AP Photo/Mark J. Terrill)
Crypto.com buys Staples Center naming rights
03:27
04 Bitcoin FILE
Crypto: The future of money or the biggest scam?
03:23
JPMorgan Chase & Co. CEO Jamie Dimon speaks during the Business Roundtable CEO Innovation Summit in Washington, DC on December 6, 2018. (Photo by Jim Watson/AFP/Getty Images)
Jamie Dimon blasts bitcoin as 'worthless'
01:52
LONDON, ENGLAND - NOVEMBER 10: In this photo illustration the FTX logo and mobile app adverts are displayed on screens on November 10, 2022 in London, England. The Bahamas-based crypto exchange's larger rival, Binance, walked away from a potential bailout deal, as FTX struggles with a wave of customer withdrawals that have created a liquidity crunch. (Photo Illustration by Leon Neal/Getty Images)
FTX founder 'vaguely aware' of lending customer funds to hedge fund
02:13
Binance Markets Now
Binance CEO: Regulation helps crypto credibility, but it's not 'a magical pill'
01:21
nightcap crypto sam bankman fried 16x9
How common are Ponzi schemes in crypto? Crypto billionaire Sam Bankman-Fried weighs in
03:59
nightcap 061622 crypto clip 16x9
What crypto skeptics dunking on the crypto faithful are missing
02:15
US Microsoft founder, Co-Chairman of the Bill & Melinda Gates Foundation, Bill Gates, poses for a picture on October 9, 2019, in Lyon, central eastern France, during the funding conference of Global Fund to Fight AIDS, Tuberculosis and Malaria. - The Global Fund to Fight AIDS, Tuberculosis and Malaria on October 9, 2019, opened a drive to raise $14 billion to fight a global epidemics but face an uphill battle in the face of donor fatigue. The fund has asked for $14 billion, an amount it says would help save 16 million lives, avert "234 million infections" and place the world back on track to meet the UN objective of ending the epidemics of HIV/AIDS, tuberculosis and malaria within 10 years. (Photo by JEFF PACHOUD / AFP) (Photo by JEFF PACHOUD/AFP via Getty Images)
Video: Bill Gates mocks Bored Ape NFT's
01:35
Bitcoins with US tax form 1040. Golden Bitcoin on tax form. Tax form pay concept
Here's why bitcoin's drop has investors worried
03:20
A visual representation of the digital Cryptocurrency, Bitcoin on December 07, 2017 in London, England.
Stablecoins faltering amid crypto market volatility
03:23
bitcoin mining washington watt dnt
A quarter of all the electricity in this county is powering Bitcoin mining
03:08
Internet cables and power cables at a bitcoin mine in Sichuan Province, China, on September 27, 2016.
Bitcoin's carbon footprint is growing larger. Here's why.
02:34
Coins representing crypto currency of bitcoin, ethereum, litecoin, monero, ripple, dash, on a dark background, a pattern of coins. Business, finance and technology concept.
Cryptocurrencies take Hollywood, sports and politics by storm
02:56
senate banking committee cryptocurrency sherrod brown raw sot vpx_00015610.png
Sen. Brown on cryptocurrency: Fraud, scams and outright theft
02:35
bitcoin couple hack arrest Ilya Lichtenstein Heather Morgan
DOJ seizes $3.6 billion tied to New York couple's bitcoin hack
01:40

New YorkCNN — 

Sam Bankman-Fried, the founder of failed crypto exchange FTX, was arrested in the Bahamas on Monday after US prosecutors filed criminal charges against him, according to a statement from the government of the Bahamas.

The Southern District of New York, which is investigating Bankman-Fried and the collapse of FTX and its sister trading firm Alameda, confirmed his arrest on Twitter.

“Earlier this evening, Bahamian authorities arrested Samuel Bankman-Fried at the request of the US government, based on a sealed indictment filed by the SDNY,” wrote US attorney Damian Williams. “We expect to move to unseal the indictment in the morning and will have more to say at that time.”

Bankman-Fried, was arrested without incident at his apartment complex shortly after 6 pm ET Monday in Nassau, and is set to appear in court Tuesday, the Royal Bahamas Police Force said in a statement.

A representative for Bankman-Fried’s legal team didn’t immediately respond to CNN’s request for comment.

Shortly after the SDNY confirmed his arrest, the Securities and Exchange Commission said it had authorized separate charges relating to Bankman-Fried’s “violations of securities laws,” which will be filed publicly on Tuesday.

It’s unclear what charges await Bankman-Fried, the 30-year-old crypto celebrity who became a pariah overnight last month as his company suffered a liquidity crisis and filed for bankruptcy, leaving at least a million depositors unable to access their funds.

The New York Times, citing a person familiar with the matter, reported that the charges against Bankman-Fried included wire fraud, wire fraud conspiracy, securities fraud, securities fraud conspiracy and money laundering.

The United States’ extradition treaty with the Bahamas allows US prosecutors to return defendants to American soil if the charges would be considered punishable by imprisonment of at least a year in both jurisdictions.

In the four weeks since FTX filed for bankruptcy, Bankman-Fried has sought to cast himself as a somewhat hapless chief executive who got out over his skis, denying accusations that he defrauded FTX’s customers.

“I didn’t knowingly commit fraud,” he told the BBC over the weekend. “I didn’t want any of this to happen. I was certainly not nearly as competent as I thought I was.”

Bankman-Fried was scheduled Tuesday to appear virtually before the US House Financial Services Committee, which is demanding answers about how the company came crashing down, ricocheting throughout the digital asset ecosystem. Several crypto companies have halted operations, freezing customer accounts and in some cases filing for bankruptcy themselves because of their exposure to FTX.

After his arrest, Rep. Maxine Waters, chairwoman of the committee, said Bankman-Fried would no longer give testimony as scheduled Tuesday. The hearing was set to move ahead, however, beginning with testimony from FTX’s new CEO, John J. Ray III, who took over for Bankman-Fried on November 11 and is tasked with shepherding it through the bankruptcy process.

“While I am disappointed that we will not be able to hear from Mr. Bankman-Fried tomorrow, we remain committed to getting to the bottom of what happened,” Waters said in a statement Monday night.

Ray has so far painted a picture of a crypto empire with virtually no corporate controls and a shocking lack of financial and other record-keeping.

“The scope of the investigation underway is enormous,” Ray said in prepared remarks released Monday ahead of his testimony.

While the probe isn’t completed, Ray said, FTX’s collapse appears to stem from the concentration of power “in the hands of a very small group of grossly inexperienced and unsophisticated individuals” who failed to implement virtually any corporate controls.

Ray also states as fact that “customer assets from FTX.com were commingled with assets from the Alameda trading platform.” That’s a key issue for investigators, as FTX and Alameda were, on paper, separate entities.

SBF’s denials

Bankman-Fried has denied knowingly commingling funds and sought to distance himself from the day-to-day management of Alameda, which made a number of high-risk trading strategies such as arbitrage and “yield farming,” aka investing in digital tokens that pay interest-rate-like rewards, according to reporting from The Wall Street Journal.

He has admitted to mismanaging FTX and not paying enough attention to risk.

“Look, I screwed up,” he said at the New York Times’ DealBook Summit late last month. “I was CEO of FTX…I had a responsibility.”

Bankman-Fried also acknowledged the lack of corporate controls and risk management within the businesses he oversaw.

“There was no person who was chiefly in charge of positional risk of customers on FTX,” Bankman-Fried told DealBook. “And that feels pretty embarrassing in retrospect.”

One of the key questions about FTX’s collapse stems from a Reuters report last month that says Bankman-Fried built a “backdoor” into FTX’s accounting system, allowing him to alter the company’s financial records without tripping accounting red flags. The report said Bankman-Fried used this “backdoor” to transfer $10 billion in FTX customer funds to Alameda, the hedge fund, and at least $1 billion is now missing.

Bankman-Fried has denied knowledge of any such backdoor. “I don’t even know how to code,” he told cryptocurrency vlogger Tiffany Fong in an interview last month.

https://www.cnn.com/2022/12/12/business/sam-bankman-fried-arrested/index.html

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

இந்த கடன் வாங்கும் என்ற பதத்தினை அரைகுறையாக புரிந்து கொண்டு விட்டு, நிறுவனங்கள் கடன் வாங்குவதாக அர்த்தம் கொண்டு வட்டி விகித அதிகரிப்பால் அந்த கடனை கட்ட முடியாமல் நிறுவனங்கள் திவாலாகும் என தன் விருப்பப்படி கருத்து தெரிவித்துள்ளார் என கருதுகிறேன்.

கடன் வாங்கவதற்கு ஒப்பீடு என்று நினைக்கிறன் (முழுமையாக நேரம் எடுத்து பார்க்கவில்லை), இலகுவாக விளக்கம்  கொடுக்க.

ஆனால், வட்டி வீதம் ஏற்றம் பாதிக்குமா  என்பது தனித்தனி ஒப்பந்தங்களை பொறுத்தது. ஏனெனில், இவை தனிப்பட்ட,  over the counter instruments.   

நீங்கள் சொல்வது futures அல்லது forward swap ஐ பாவிப்பதற்கு ஓர் உதாரணம்.அனால், அப்படித்  தான் எல்லாம் இருக்கும் என்று இல்லை.

அனால் bis சொல்வது, பல வருட derivatives ஆகவும்  இருக்கும்.    

அனால் பிரச்சனை, அவர் சொல்வது போன்று ஓர் குறிப்பிட்ட காலத்தில் மிகவும் கூடிய தொகை செலுத்த வேண்டி வருகிறது.

இது systemic ஆக மாறுமோ என்பதும், ஏனெனில், வலைப்பின்னலாக நிறுவனங்கள், வங்கிகள் தொடர்பு பட்டு இருக்கின்றன.   

ஏனெனில், கடன் கட்ட முடியாமல்  roll over க்கு கடினமாக இருக்கலாம் வட்டி வீதம் கூடுவதால். (2008 யிலும் roll over க்கு  குறுகிய காலா கடன் பெறமுடியாமல்  சிறு பிரச்சனை ஆக தொடங்கியது; interbank lending உறைந்து விட்டது; ஒரு வங்கியை மற்ற வாங்கி நம்பாமல்; எதை ஒழிகிறார்கள் என்று சந்தேகித்து) 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

Sam Bankman-Fried, FTX’s founder, is arrested in the Bahamas

இவரின், இவர் நிறுவனத்தின் பிரச்சனை - crypto exchange business இல் திருகுதாளம் செய்தது அல்லது ஒழுங்கு முறை தவறி நடத்தியது.

இப்படியான திருகுதாளம்,  ஒழுங்கு முறை தவறுதல், கிரிப்டோ அல்லாத exchange இல் கூட நடக்கலாம்.

கிரிப்டோ ஆலோ அல்லது கிரிப்டோ இலோ பிரச்சனைகள் ஏற்படவில்லை.

Terra Luna இல் நடந்தது கூட கிரிப்டோ ஆல் ஏற்படவில்லை. அது எந்த நாணயத்திலும் ஏற்பட்டு இருக்க கூடியது (பிரித்தானிய pounds க்கு 91 இல் நடந்தது போல)   

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kadancha said:

தகவலுக்கு நன்றி கடஞ்சா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kadancha said:

கடன் வாங்கவதற்கு ஒப்பீடு என்று நினைக்கிறன் (முழுமையாக நேரம் எடுத்து பார்க்கவில்லை), இலகுவாக விளக்கம்  கொடுக்க.

ஆனால், வட்டி வீதம் ஏற்றம் பாதிக்குமா  என்பது தனித்தனி ஒப்பந்தங்களை பொறுத்தது. ஏனெனில், இவை தனிப்பட்ட,  over the counter instruments.   

நீங்கள் சொல்வது futures அல்லது forward swap ஐ பாவிப்பதற்கு ஓர் உதாரணம்.அனால், அப்படித்  தான் எல்லாம் இருக்கும் என்று இல்லை.

அனால் bis சொல்வது, பல வருட derivatives ஆகவும்  இருக்கும்.    

அனால் பிரச்சனை, அவர் சொல்வது போன்று ஓர் குறிப்பிட்ட காலத்தில் மிகவும் கூடிய தொகை செலுத்த வேண்டி வருகிறது.

இது systemic ஆக மாறுமோ என்பதும், ஏனெனில், வலைப்பின்னலாக நிறுவனங்கள், வங்கிகள் தொடர்பு பட்டு இருக்கின்றன.   

ஏனெனில், கடன் கட்ட முடியாமல்  roll over க்கு கடினமாக இருக்கலாம் வட்டி வீதம் கூடுவதால். (2008 யிலும் roll over க்கு  குறுகிய காலா கடன் பெறமுடியாமல்  சிறு பிரச்சனை ஆக தொடங்கியது; interbank lending உறைந்து விட்டது; ஒரு வங்கியை மற்ற வாங்கி நம்பாமல்; எதை ஒழிகிறார்கள் என்று சந்தேகித்து) 

நன்றி கடஞ்சா, வருகைக்கும் பதிலுக்கும்.

நீங்கள் கூறுவது சரி (எனது கருத்து தவறானது அல்லது பெரும் பகுதி கருத்து தவறானது), நான் மேலே குறிப்பிட்ட வகை ஒரு சிறிய பங்கு மட்டுமே.

https://www.bis.org/publ/qtrpdf/r_qt2212h.htm

அன்னிய செலாவணி வர்த்தகத்தில்

1. Forward contracts - வங்கி மற்றும் வங்கி அல்லாத (நிதி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள்) நிறுவனங்களின் நடவடிக்கைகள்.

2. Option - வங்கி மற்றும் வங்கி அல்லாத (நிதி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள்) நிறுவனங்களின் நடவடிக்கைகள்.

Forward contracts மற்றும் Option (Hedging , Speculation)

இதற்குள் நான் குறிப்பிட்ட வகையினரும் அடங்குவர். இவர்கள் தவிர வங்கி மற்றும் வங்கி அல்லாத speculators அடங்குவர்.

https://www.cftc.gov/MarketReports/CommitmentsofTraders/index.htm

3. FX Swaps- Currency Swaps

Fx swaps - இந்த வகையின்ரையே இந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

காணொளியாளர் கூறிய கருத்து சரி அல்லது ஒரு பகுதி ( என நினைக்கிறேன்) சரி, ஆனால் அவரது கருத்து தவறு என நான் கூறிய கருத்து தவறு.

https://www.investopedia.com/articles/forex/11/introduction-currency-swaps.asp

இந்த இணைப்பில் நாணய பரிமாற்றம் எவ்வாறு நிகழுகிறது என குறிப்பிட்டுள்ளனர் (மேலே காணொளியாளர் கூறிய விடயத்தினை இலகுவாக விளக்கியுள்ளனர்.

எனது புரிதல் சரியா என்பது தெரியாது, இது பற்றி மேலும் அறிய ஆவல் அதனால யாழ்கள உறவுகள் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.

17 hours ago, ஈழப்பிரியன் said:

Sam Bankman-Fried, FTX’s founder, is arrested in the Bahamas

ben mckenzie crypto
TV star has new role: Crypto critic
03:46
The statue of former Los Angeles Lakers Magic Johnson is seen in front of Staples Center following an NBA basketball game between the Los Angeles Clippers and the San Antonio Spurs Tuesday, Nov. 16, 2021, in Los Angeles. The Staples Center in downtown Los Angeles will be renamed Crypto.com Arena on Christmas. The home of the NBA's Lakers and Clippers, the NHL's Kings and the WNBA's Sparks will change its name after 22 years. (AP Photo/Mark J. Terrill)
Crypto.com buys Staples Center naming rights
03:27
04 Bitcoin FILE
Crypto: The future of money or the biggest scam?
03:23
JPMorgan Chase & Co. CEO Jamie Dimon speaks during the Business Roundtable CEO Innovation Summit in Washington, DC on December 6, 2018. (Photo by Jim Watson/AFP/Getty Images)
Jamie Dimon blasts bitcoin as 'worthless'
01:52
LONDON, ENGLAND - NOVEMBER 10: In this photo illustration the FTX logo and mobile app adverts are displayed on screens on November 10, 2022 in London, England. The Bahamas-based crypto exchange's larger rival, Binance, walked away from a potential bailout deal, as FTX struggles with a wave of customer withdrawals that have created a liquidity crunch. (Photo Illustration by Leon Neal/Getty Images)
FTX founder 'vaguely aware' of lending customer funds to hedge fund
02:13
Binance Markets Now
Binance CEO: Regulation helps crypto credibility, but it's not 'a magical pill'
01:21
nightcap crypto sam bankman fried 16x9
How common are Ponzi schemes in crypto? Crypto billionaire Sam Bankman-Fried weighs in
03:59
nightcap 061622 crypto clip 16x9
What crypto skeptics dunking on the crypto faithful are missing
02:15
US Microsoft founder, Co-Chairman of the Bill & Melinda Gates Foundation, Bill Gates, poses for a picture on October 9, 2019, in Lyon, central eastern France, during the funding conference of Global Fund to Fight AIDS, Tuberculosis and Malaria. - The Global Fund to Fight AIDS, Tuberculosis and Malaria on October 9, 2019, opened a drive to raise $14 billion to fight a global epidemics but face an uphill battle in the face of donor fatigue. The fund has asked for $14 billion, an amount it says would help save 16 million lives, avert "234 million infections" and place the world back on track to meet the UN objective of ending the epidemics of HIV/AIDS, tuberculosis and malaria within 10 years. (Photo by JEFF PACHOUD / AFP) (Photo by JEFF PACHOUD/AFP via Getty Images)
Video: Bill Gates mocks Bored Ape NFT's
01:35
Bitcoins with US tax form 1040. Golden Bitcoin on tax form. Tax form pay concept
Here's why bitcoin's drop has investors worried
03:20
A visual representation of the digital Cryptocurrency, Bitcoin on December 07, 2017 in London, England.
Stablecoins faltering amid crypto market volatility
03:23
bitcoin mining washington watt dnt
A quarter of all the electricity in this county is powering Bitcoin mining
03:08
Internet cables and power cables at a bitcoin mine in Sichuan Province, China, on September 27, 2016.
Bitcoin's carbon footprint is growing larger. Here's why.
02:34
Coins representing crypto currency of bitcoin, ethereum, litecoin, monero, ripple, dash, on a dark background, a pattern of coins. Business, finance and technology concept.
Cryptocurrencies take Hollywood, sports and politics by storm
02:56
senate banking committee cryptocurrency sherrod brown raw sot vpx_00015610.png
Sen. Brown on cryptocurrency: Fraud, scams and outright theft
02:35
bitcoin couple hack arrest Ilya Lichtenstein Heather Morgan
DOJ seizes $3.6 billion tied to New York couple's bitcoin hack
01:40
ben mckenzie crypto
TV star has new role: Crypto critic
03:46
The statue of former Los Angeles Lakers Magic Johnson is seen in front of Staples Center following an NBA basketball game between the Los Angeles Clippers and the San Antonio Spurs Tuesday, Nov. 16, 2021, in Los Angeles. The Staples Center in downtown Los Angeles will be renamed Crypto.com Arena on Christmas. The home of the NBA's Lakers and Clippers, the NHL's Kings and the WNBA's Sparks will change its name after 22 years. (AP Photo/Mark J. Terrill)
Crypto.com buys Staples Center naming rights
03:27
04 Bitcoin FILE
Crypto: The future of money or the biggest scam?
03:23
JPMorgan Chase & Co. CEO Jamie Dimon speaks during the Business Roundtable CEO Innovation Summit in Washington, DC on December 6, 2018. (Photo by Jim Watson/AFP/Getty Images)
Jamie Dimon blasts bitcoin as 'worthless'
01:52
LONDON, ENGLAND - NOVEMBER 10: In this photo illustration the FTX logo and mobile app adverts are displayed on screens on November 10, 2022 in London, England. The Bahamas-based crypto exchange's larger rival, Binance, walked away from a potential bailout deal, as FTX struggles with a wave of customer withdrawals that have created a liquidity crunch. (Photo Illustration by Leon Neal/Getty Images)
FTX founder 'vaguely aware' of lending customer funds to hedge fund
02:13
Binance Markets Now
Binance CEO: Regulation helps crypto credibility, but it's not 'a magical pill'
01:21
nightcap crypto sam bankman fried 16x9
How common are Ponzi schemes in crypto? Crypto billionaire Sam Bankman-Fried weighs in
03:59
nightcap 061622 crypto clip 16x9
What crypto skeptics dunking on the crypto faithful are missing
02:15
 
New YorkCNN — 

Sam Bankman-Fried, the founder of failed crypto exchange FTX, was arrested in the Bahamas on Monday after US prosecutors filed criminal charges against him, according to a statement from the government of the Bahamas.

The Southern District of New York, which is investigating Bankman-Fried and the collapse of FTX and its sister trading firm Alameda, confirmed his arrest on Twitter.

“Earlier this evening, Bahamian authorities arrested Samuel Bankman-Fried at the request of the US government, based on a sealed indictment filed by the SDNY,” wrote US attorney Damian Williams. “We expect to move to unseal the indictment in the morning and will have more to say at that time.”

Bankman-Fried, was arrested without incident at his apartment complex shortly after 6 pm ET Monday in Nassau, and is set to appear in court Tuesday, the Royal Bahamas Police Force said in a statement.

A representative for Bankman-Fried’s legal team didn’t immediately respond to CNN’s request for comment.

Shortly after the SDNY confirmed his arrest, the Securities and Exchange Commission said it had authorized separate charges relating to Bankman-Fried’s “violations of securities laws,” which will be filed publicly on Tuesday.

It’s unclear what charges await Bankman-Fried, the 30-year-old crypto celebrity who became a pariah overnight last month as his company suffered a liquidity crisis and filed for bankruptcy, leaving at least a million depositors unable to access their funds.

The New York Times, citing a person familiar with the matter, reported that the charges against Bankman-Fried included wire fraud, wire fraud conspiracy, securities fraud, securities fraud conspiracy and money laundering.

The United States’ extradition treaty with the Bahamas allows US prosecutors to return defendants to American soil if the charges would be considered punishable by imprisonment of at least a year in both jurisdictions.

In the four weeks since FTX filed for bankruptcy, Bankman-Fried has sought to cast himself as a somewhat hapless chief executive who got out over his skis, denying accusations that he defrauded FTX’s customers.

“I didn’t knowingly commit fraud,” he told the BBC over the weekend. “I didn’t want any of this to happen. I was certainly not nearly as competent as I thought I was.”

Bankman-Fried was scheduled Tuesday to appear virtually before the US House Financial Services Committee, which is demanding answers about how the company came crashing down, ricocheting throughout the digital asset ecosystem. Several crypto companies have halted operations, freezing customer accounts and in some cases filing for bankruptcy themselves because of their exposure to FTX.

After his arrest, Rep. Maxine Waters, chairwoman of the committee, said Bankman-Fried would no longer give testimony as scheduled Tuesday. The hearing was set to move ahead, however, beginning with testimony from FTX’s new CEO, John J. Ray III, who took over for Bankman-Fried on November 11 and is tasked with shepherding it through the bankruptcy process.

“While I am disappointed that we will not be able to hear from Mr. Bankman-Fried tomorrow, we remain committed to getting to the bottom of what happened,” Waters said in a statement Monday night.

Ray has so far painted a picture of a crypto empire with virtually no corporate controls and a shocking lack of financial and other record-keeping.

“The scope of the investigation underway is enormous,” Ray said in prepared remarks released Monday ahead of his testimony.

While the probe isn’t completed, Ray said, FTX’s collapse appears to stem from the concentration of power “in the hands of a very small group of grossly inexperienced and unsophisticated individuals” who failed to implement virtually any corporate controls.

Ray also states as fact that “customer assets from FTX.com were commingled with assets from the Alameda trading platform.” That’s a key issue for investigators, as FTX and Alameda were, on paper, separate entities.

SBF’s denials

Bankman-Fried has denied knowingly commingling funds and sought to distance himself from the day-to-day management of Alameda, which made a number of high-risk trading strategies such as arbitrage and “yield farming,” aka investing in digital tokens that pay interest-rate-like rewards, according to reporting from The Wall Street Journal.

He has admitted to mismanaging FTX and not paying enough attention to risk.

“Look, I screwed up,” he said at the New York Times’ DealBook Summit late last month. “I was CEO of FTX…I had a responsibility.”

Bankman-Fried also acknowledged the lack of corporate controls and risk management within the businesses he oversaw.

“There was no person who was chiefly in charge of positional risk of customers on FTX,” Bankman-Fried told DealBook. “And that feels pretty embarrassing in retrospect.”

One of the key questions about FTX’s collapse stems from a Reuters report last month that says Bankman-Fried built a “backdoor” into FTX’s accounting system, allowing him to alter the company’s financial records without tripping accounting red flags. The report said Bankman-Fried used this “backdoor” to transfer $10 billion in FTX customer funds to Alameda, the hedge fund, and at least $1 billion is now missing.

Bankman-Fried has denied knowledge of any such backdoor. “I don’t even know how to code,” he told cryptocurrency vlogger Tiffany Fong in an interview last month.

https://www.cnn.com/2022/12/12/business/sam-bankman-fried-arrested/index.html

நன்றி  ஈழப்பிரியன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிக இலாபத்திலிருந்த தங்க வர்த்தகம் அமெரிக்க நுகர்வோர் விலைசுட்டெண் அறிவிப்புடன் எனது stop loss இனை அடைந்துவிட்டது (நட்டத்துடன் மூடப்பட்டது).

எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க மாற்றம் குறைவாக வரும் என முதலீட்டாளர்கள் மத்தியில் கருத்து நிலவியிருந்த நிலையில் அதற்கு எதிர்மறையாக சென்றால் (பணவீக்கம் அதிகரித்தால்) அமெரிக்க நாணயம் தங்கத்திற்கு எதிராக விலை அதிகரிக்கும் (எதிர்பார நிகழ்வு சந்தையில் பாரிய தாக்கத்தினை கடந்த காலத்தில் ஏற்படுத்தியுள்ளது) என எதிர்பார்த்து அனைத்து வர்த்தகங்களில் ஒன்றினை கூட மூடாது வைத்திருந்தேன்.

ஆனால் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த மாதிரியே  வாடிக்கையாளர்களின் செலவீடு குறைவாக வந்தமையால் சந்தையின் எதிர் முனையில் தள்ளப்பட்டேன், அத்துடன் தங்கத்தின் விலை எனது நிலைக்கு எதிராக சென்ற போது வழமையாக அனைவரும் செய்யும் ஒரு தவறினையும் செய்தேன், இன்னொரு தொகுதி தங்கத்தினை விற்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கம் 1820.58 விற்பதற்கு தீர்மானித்துள்ளேன், Stop loss 1825.58.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, அபராஜிதன் said:

VASEE FOREX TRADINGஆரம்பத்திலிருந்து எங்கே கற்க முடியும் 

Forex trading

https://www.babypips.com/learn/forex

Crypto trading

https://www.babypips.com/crypto/learn

இந்த இணையத்தளத்தில் பெரும்பாலும் முக்கியமான விடயங்கள் அனைத்தையும் கற்பிப்பதால் தேவையில்லாமல் காசு செலவின்றி இலவசமாக அனைத்தினையும் அறிந்து கொள்ளலாம்.

இந்த புத்தகத்தினை முடிந்தால் முதலில் கேட்பது நல்லது என்பது எனது கருத்து (Trading in the zone).

https://www.myfxbook.com/forex-calculators/risk-of-ruin-calculator

இந்த கணிப்பினை (Risk of Ruin - அதாவது உண்மையான கணக்கில் உண்மையான காசில் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு முன், மாதிரி கணக்கில் கற்பனை காசில் நடாத்தும் வர்த்தகத்தின் தரவுகளினடிப்படையில் உங்கள் வர்த்தக திட்டத்தின் மூலம் நீங்கள் உங்கள் காசினை இழக்க நிகழ்தகவு உள்ளதா) செய்து விட்டு உண்மையான வர்த்தகத்திலீடுபட்டால் நல்லது என கருதுகிறேன்.

மேலே கூறப்பட்ட அனைத்து வழிமுறைகலையும் பின்பற்ற தேவையில்லை உங்களுக்கு எது இலகுவாகவும் அதிக இலாபமும் உள்ளதோ அதனை பின்பற்றுங்கள்.

நான் பின்பற்றும் உத்திகள் Elementary, உடன் summer school இல் Elliott wave ( market cycle) பயன்படுத்துகிறேன்

உத்திகளை தவிர்த்து அடிப்படையான Pre school, Kindergarten மிக முக்கியமாக under graduate junior & senior, Graduation முக்கியமானது.

money management மிக முக்கியமானது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/12/2022 at 17:15, vasee said:

தங்கம் 1820.58 விற்பதற்கு தீர்மானித்துள்ளேன், Stop loss 1825.58.

இந்த விலையில் விற்க தீர்மானித்ததன் நோக்கம் இந்த விலையில் தங்கம் sellers(Short) களுடைய stop loss இனை கைப்பற்றியதற்கான அடையாளமாக Bearish engulfing candle  காணப்பட்டது, அதனால் விலை மீண்டும் அந்த விலையினை  நெருக்கி மீண்டும் சரியலாம் என கருதினேன் (Test).

இந்த கருத்தினை பதிந்தபோது தங்கத்தின் விலை 1814 இலிருந்து 1808 என்ற மிகநெருங்கிய பக்கவாட்டான விலை நகர்வில் இருந்தது பின்னர் நான் எதிர்பார்த்த விலைக்கு உயர்ந்து சரியாமல் தொடர்ந்து சரிந்தது 1774 வரை சென்று தற்போது மீண்டும் விலை உயர்கிறது.

1814 - 1808 தற்போது மிக முக்கிய முதலாவது வலயமாகியுள்ளது (1810).

அடிப்படையில் 1824 இல் தான் தங்க விற்பனையாளர்களின் Stop loss trigger ஆன நிலையில் சந்தை மீண்டும் அந்த புள்ளிக்கு சென்று மேலதிகமாக வேறு விற்பனையாளர்கள் உள்ளார்களா என உறுதி செய்ய முயற்சிக்கும் என கூறுவார்கள்.

fetch.php?media=market_analysis:the_wyckoff_method:wyckoffdistribution1.png

https://school.stockcharts.com/doku.php?id=market_analysis:the_wyckoff_method

தங்கத்தில் தற்போது இரண்டு முக்கிய வலயங்கள் உள்ளது.

Buying climax (BC) 1810

Upthrust  (UT) 1824 வரைபடத்தில் தவறாக UTAD என குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்க வர்த்தகத்தில் தற்போது Phase B வரை நிகழ்ந்துள்ளது.

அதனைவிட தற்போதய 1796 வலயமும் சிறியளவில் முக்கிய வலயமாகவுள்ளது.

எதிர்வரும் வாரம் திங்கள் செவ்வாய் நாள்களில் விலை 1810 மற்றும் 1824 தொட முயற்சிக்கலாம் (Test).

அதனால் 1825 இல் stop loss இனை இட்டு 1810 இல் ஒரு தொகுதியினையும் 1820 பகுதில் இன்னொரு தொகுதியினையும் விற்க தீர்மானித்துள்ளேன்.

1810 விலை வலயத்தினை கடக்க முடியாமல் விலை சரியவும் வாய்ப்புள்ளது.

சில சமயம் தற்போதய 1796 வலயத்திலேயே விலை சரிய நேரலாம் அவ்வாறு நிகழ்வதற்கு சாத்திய கூறு குறைவு என கருதுகிறேன்.

நான் மேலே கூறிய மாதிரிதான் நிகழும் என்று இல்லை, ஆனால் நிகழ்வதற்கான வாய்ப்புள்ளது.

Link to comment
Share on other sites

1 hour ago, vasee said:

Forex trading

https://www.babypips.com/learn/forex

Crypto trading

https://www.babypips.com/crypto/learn

இந்த இணையத்தளத்தில் பெரும்பாலும் முக்கியமான விடயங்கள் அனைத்தையும் கற்பிப்பதால் தேவையில்லாமல் காசு செலவின்றி இலவசமாக அனைத்தினையும் அறிந்து கொள்ளலாம்.

இந்த புத்தகத்தினை முடிந்தால் முதலில் கேட்பது நல்லது என்பது எனது கருத்து (Trading in the zone).

https://www.myfxbook.com/forex-calculators/risk-of-ruin-calculator

இந்த கணிப்பினை (Risk of Ruin - அதாவது உண்மையான கணக்கில் உண்மையான காசில் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு முன், மாதிரி கணக்கில் கற்பனை காசில் நடாத்தும் வர்த்தகத்தின் தரவுகளினடிப்படையில் உங்கள் வர்த்தக திட்டத்தின் மூலம் நீங்கள் உங்கள் காசினை இழக்க நிகழ்தகவு உள்ளதா) செய்து விட்டு உண்மையான வர்த்தகத்திலீடுபட்டால் நல்லது என கருதுகிறேன்.

மேலே கூறப்பட்ட அனைத்து வழிமுறைகலையும் பின்பற்ற தேவையில்லை உங்களுக்கு எது இலகுவாகவும் அதிக இலாபமும் உள்ளதோ அதனை பின்பற்றுங்கள்.

நான் பின்பற்றும் உத்திகள் Elementary, உடன் summer school இல் Elliott wave ( market cycle) பயன்படுத்துகிறேன்

உத்திகளை தவிர்த்து அடிப்படையான Pre school, Kindergarten மிக முக்கியமாக under graduate junior & senior, Graduation முக்கியமானது.

money management மிக முக்கியமானது.

நன்றி  வசீ ,இன்னும் கேள்விகள் உள்ளன தொடருகிறேன் 

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.