Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு 2 புள்ளிகள் போனாலும் பரவாயில்லை. இந்தியா semi finals க்கு வரவே கூடாது. பேசாமல் காசுழைக்க IPL ய்யே விளையாடிக்கொண்டிருக்கட்டும். அவங்களுக்கு நாட்டைப்பற்றி என்ன கவலை!!🤣

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்தியா முக்குது.

Fish Grill GIF - Fish Grill Cooking - Discover & Share GIFs

கருகிற வாசனை வருகுது......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய நமீபியா அணி 9 விக்கெட் இழப்புடன் 98 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது.

முடிவு:  ஆப்கானிஸ்தான் அணி 62 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

இன்றைய முதலாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 51
2 கல்யாணி 51
3 ஏராளன் 49
4 எப்போதும் தமிழன் 49
5 நீர்வேலியான் 48
6 ரதி 48
7 ஈழப்பிரியன் 47
8 வாதவூரான் 47
9 நுணாவிலான் 47
10 நந்தன் 46
11 கறுப்பி 46
12 வாத்தியார் 45
13 கிருபன் 45
14 அஹஸ்தியன் 45
15 பிரபா சிதம்பரநாதன் 45
16 சுவைப்பிரியன் 43
17 மறுத்தான் 42
18 சுவி 40
19 குமாரசாமி 39
20 தமிழ் சிறி 39
21 பையன்26 37
22 கோஷான் சே 37

 

@நந்தன் ஐ யாரும் கண்டீர்களா?😮

  • Like 3
  • Thanks 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணிக்கு மத்திய கீழ் வரிசை துடுப்பாட்டக்காறர் ஒருவர் பற்றாக்குறையாக உள்ளார், முன்வரிசையும் சகல துறை ஆட்டக்காறர்களும் தடுமாறுகிறார்கள்.

India (17.1/20 ov)87/5

India (18.1/20 ov)94/6

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

India (20 ov)110/7

இப்பவே புள்ளிகளைப் போடலாம் போலிருக்கு😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

இப்பவே புள்ளிகளைப் போடலாம் போலிருக்கு😉

தாராளமாகப் போடலாம். 15 பேருக்குமேல முட்டைதான்!!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Eppothum Thamizhan said:

தாராளமாகப் போடலாம். 15 பேருக்குமேல முட்டைதான்!!

 

4 minutes ago, கிருபன் said:

இப்பவே புள்ளிகளைப் போடலாம் போலிருக்கு😉

பையன்26
ஈழப்பிரியன்
கோஷான் சே
மறுத்தான்
நந்தன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
தமிழ் சிறி

எதற்கும் இப்பவே வாழ்த்தை சொல்லுவம்.

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஏராளன் said:

 

பையன்26
ஈழப்பிரியன்
கோஷான் சே
மறுத்தான்
நந்தன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
தமிழ் சிறி

எதற்கும் இப்பவே வாழ்த்தை சொல்லுவம்.

கிரிகெட்ல எதையும் சொல்ல முடியாது.

இந்தியா தோற்றாலும் கடைசி வாங்கில் மாற்றம் இல்லை.

கடைகுட்டி சிங்கங்கள் எல்லாம் ஒண்டாத்தான் நிக்கிறம்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

கிரிகெட்ல எதையும் சொல்ல முடியாது.

இந்தியா தோற்றாலும் கடைசி வாங்கில் மாற்றம் இல்லை.

கடைகுட்டி சிங்கங்கள் எல்லாம் ஒண்டாத்தான் நிக்கிறம்🤣.

நந்தன் அண்ணையையும் உங்களோட சேர்க்கப்போறியளோ?!
அவர் பல நாள் முதல்வர் எல்லோ.🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Daryl Mitchell* (rhb) 27 18 2 2 150.00

அடிச்சு நிலையான ஆட்டத்திற்கு வந்திடுவார் போல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஏராளன் said:

நந்தன் அண்ணையையும் உங்களோட சேர்க்கப்போறியளோ?!
அவர் பல நாள் முதல்வர் எல்லோ.🤔

எங்கள் அணி இராணுவ புரட்சி மூலம் ஆட்சி அமைக்கும் போது, அவர் வெளியில் இருந்து ஆதரவு நல்குவார் என நம்புகிறோம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

எங்கள் அணி இராணுவ புரட்சி மூலம் ஆட்சி அமைக்கும் போது, அவர் வெளியில் இருந்து ஆதரவு நல்குவார் என நம்புகிறோம்🤣

ஓஹோ, சூடான பார்த்து சூடு போட்ட புரட்சியாயிடும் அண்ணை!🤪
3ஆவதாக இருப்பதால் ஆணவத்தில சொல்வதாக எடுத்துக் கொள்ளவேணாம்.🙂 எப்பவும் கீழ வரலாம்.😢

 

New Zealand (11/20 ov, target 111)89/1

New Zealand need 22 runs in 54 balls.
 

நாணயச் சுழற்சியும் பல அணிகளுக்கு எமனாகுது. முதல் களத்தடுப்பை தேர்வு செய்யும் அணி பெரும்பாலும் வெற்றி பெறுகிறது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஏராளன் said:

நந்தன் அண்ணையையும் உங்களோட சேர்க்கப்போறியளோ?!
அவர் பல நாள் முதல்வர் எல்லோ.🤔

 கிழவன் அந்த கூட்டத்தில இருக்கும் வரை மனுசன் சேருவானா 😙

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நந்தன் said:

 கிழவன் அந்த கூட்டத்தில இருக்கும் வரை மனுசன் சேருவானா 😙

யாரை சொல்லியிருப்பார்?!
அவரை சொல்லியிருப்பாரோ?! இல்ல இவரை சொல்லியிருப்பாரோ?!🤔

New Zealand (14.3/20 ov)111/2

New Zealand won by 8 wickets (with 33 balls remaining)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 110 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 2 விக்கெட் இழப்புடன் 14.3 ஓவர்களில் 111 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 51
2 கல்யாணி 51
3 ஏராளன் 49
4 ஈழப்பிரியன் 49
5 எப்போதும் தமிழன் 49
6 நந்தன் 48
7 நீர்வேலியான் 48
8 ரதி 48
9 வாதவூரான் 47
10 நுணாவிலான் 47
11 கறுப்பி 46
12 வாத்தியார் 45
13 சுவைப்பிரியன் 45
14 கிருபன் 45
15 அஹஸ்தியன் 45
16 பிரபா சிதம்பரநாதன் 45
17 மறுத்தான் 44
18 குமாரசாமி 41
19 தமிழ் சிறி 41
20 சுவி 40
21 பையன்26 39
22 கோஷான் சே 39
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10ஆம் இடத்திலிருந்து 6ஆம் இடத்திற்கு பாய்ஞ்சிட்டார் நந்தன் அண்ணை, இந்தாளத் தான் நம்பேலாது! தீடிரெண்டு வந்து 1ஆம் இடத்தில இருந்திடும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஏராளன் said:

யாரை சொல்லியிருப்பார்?!
அவரை சொல்லியிருப்பாரோ?! இல்ல இவரை சொல்லியிருப்பாரோ?!🤔

New Zealand (14.3/20 ov)111/2

New Zealand won by 8 wickets (with 33 balls remaining)

அவரே தான்(யாருக்கும் சொல்லிடாதீங்க)😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நந்தன் said:

 கிழவன் அந்த கூட்டத்தில இருக்கும் வரை மனுசன் சேருவானா 😙

என்ர‌ தாத்தாவுக்கு மேல‌ நிண்டு 
கீழ‌ நிக்கும் என் தாத்தாவுக்கு க‌ல் எறிவ‌த‌ நிறுத்தி கொள்ள‌வும் லொல்...............😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையும் இந்தியாவும் தோல்வி மனதுக்கு மிகவும் மெதுவாக உள்ளது.

Edited by ஈழப்பிரியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கையும் இந்தியாவும் தோல்வி மனதுக்கு மிகவும் மெதுவாக உள்ளது.

இல‌ங்கை அணி மூத்த‌ வீர‌ர்க‌ளின் ஓய்வோடு
காணாம‌ல் போய் விட்ட‌து

இந்தியா கோடி காசை கொட்டி ஜ‌பிஎல்ல‌ ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை அடையால‌ம் க‌ண்டு விளையாட‌ விட‌ தொட‌ர் தோல்வி இந்திய‌ ர‌சிக‌ர்க‌ளுக்கு கோவ‌ம் வ‌ர‌ வைக்கும்

இனி கோலின்ட‌ உருவ‌ பொம்மைய‌ எரித்தாலும் ஆச்ச‌ரிய‌ப் ப‌ட‌ ஒன்றும் இல்லை

அந்த‌ குருப்பில்
நியுசிலாந்
பாக்கிஸ்தான் சிமி பின‌லுக்கு போக‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு............அப்கானிஸ்தானும் த‌ங்க‌ளின் திற‌மைக‌ளை வெளி காட்டின‌ம்

அடுத்த‌ ம‌ச்
/ இந்தியா அப்கானிஸ்தான் /

அப்கானிஸ்தானிட‌ம் இந்தியா தோல்வி அடைய‌னும்  எல்லாரும் இந்தியா அணிய‌ பார்த்து சிரிப்பின‌ம்.............................😁😀

Edited by பையன்26
  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒம். உண்மை தான் ஆனால்  ஜேர்மனியன்.  ஆள்வான்    ஆளப் போகிறாரன். 🤣😂
    • இங்க இப்படி நடந்து கொள்வது பாகிஸ்தானிகள். அண்ணன், தம்பி, மச்சான், மாப்பிள்ளை, மகன் என கூட்டாக சேர்ந்து அரசின் பராமரிப்பில் இருக்கும் 12-19 வயது சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பல சம்பவங்கள் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக விசாரிக்க படுகிறது. ஏனைய கலாச்சார பெண்கள் என்றால் போக பொருட்கள் என சொல்லி கொடுக்கும் மதம், கலாச்சாரம், சமூகம்தான் காரணம். நீங்கள் ஆறரை அடி உயரத்தில், எம் ஜி ஆர் கலரில் தக தக என மின்னுவதால் உங்களை ஆப்கானி என நினைக்கிறார்கள் போலும்🤣. 
    • இல்லை நுணாவிலான் வீடியோவில் 4:40 லிருந்து, போதியளவு பொலிஸ் இல்லையாம் மூன்றே மூன்று கார்கள் மட்டும்தான் நின்றிருக்கின்றன, இல்லையென்றால் எல்லோரையுமே விலங்கடிச்சு ஏத்தியிருப்பான். இதில் உலகின் பெரும் நகரமொன்றின் பாதுகாப்பு குறைபாடும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நான் நினைக்கிறேன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சத்தமில்லாமல் அடையாளம் காணும் வேலையில் பொலிஸ் இப்போது இறங்கியிருக்கலாம். அப்படியே விடமாட்டாங்கள். குமாரசாமியண்ணை,  ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட  உலகின்  அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
    • இரெண்டு வருடத்தில் இனி போட்டி இல்லை என சொல்லி இருந்தால், கவின் நீயூசம் அல்லது இன்னுமொரு வெள்ளை ஆண் போட்டியிட முடிந்திருக்கும். அவரால் டிரம்பை வெல்லவும் முடிந்திருக்க கூடும். ஒரு அதிபராக டிரம்ப் எப்படி தகவல்களை ரஸ்ய உளவாளிகளுக்கு அவரின் கோல்ப் ரிசார்ட்டில் வைத்து கொடுத்தார் என்பதை இதை விட கடுமையான ஆதாரங்களை பைடன் அறிந்திருப்பார். இருந்தும் கமலா போல சோப்பிளாங்கியை அதுவும் அமெரிக்கர்கள் ஹிலரி போன்ற இயலுமை மிக்க பெண்ணையே நிராகரித்த பின், வேறு தெரிவின்றி வேட்பாளர் ஆக்கும் வரைக்கும் காலம் தாழ்த்திய பதவி வெறியர் பைடன். டிரம்பை விட மோசமான சுயநலமி பைடன். ஓபாமா கூப்பிட்டு சொல்லி இராவிட்டால், அந்த மொக்கேனப்பட்ட டிபேட்டுக்கு பின்னும் போட்டியில் இருந்து விலகி இருக்க மாட்டார். அமெரிக்காவின் மைத்திரிபால சிறிசேனதான் பைடன். அநேகமாக மகனை பொது மன்னிப்பில் விடுவார் என்றே நான் நினைக்கிறேன்.
    • தேர்தல் நேரம் பல காரணங்களை சொல்லி பிரிவதும். தேர்தல் முடிய. அதே கட்சிகள்  இரண்டு மூன்று  மாதங்கள் பேச்சுவார்த்தை வைத்து ஆட்சி அமைப்பதும். வழமையான ஒரு நிகழ்வு  தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்கிறீர்கள்  ஆனால்  வேலைவாய்ப்புக்கு ஆள்கள். வேண்டும் என்கிறார்கள்    வேலையில். சேர்ந்தால்.  500. .....1000,.......2000. யூரோக்கள்.  நன்கொடை. தரலாம். என்கிறார்கள்    இந்த தொழிலாளர்கள் ஏன்??   ஆரமப சம்பளம்  15 யூரோ   நான் வேலை செய்த காலத்தில் இப்படி இல்லை   சும்மா  9,....10,.யூரோக்கு    உடம்மை  முறித்துக்கொண்டது தான்   கண்ட பலன். வேலை எடுப்பது கூட கடினம்    இப்போது மிகச் சுலபம்    🙏
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.