Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

உந்த‌ ஓமான் சிறில‌ங்கா ம‌ற்றும் சில‌ நாடுக‌ளுட‌ன் நல்லா விளையாடினார்க‌ள்
அதை பார்த்து தான் ஓமான்  தெரிவு செய்தேன்

நாங்களும் அதை நம்பீட்டோம்
சரி ஓமான் போனதால் சேதாரம் குறைவு
பங்களாதேஸ் போயிருந்தால்.....    😆

  • Replies 1.2k
  • Views 89.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

என்ன இந்த 64வது கேள்விக்கு David Warner பெயரை போட்டுவிட்டேன்.. ஆனால் அவர் இந்த warm up matchகளில் எடுத்த மொத்த ஓட்டங்கள் ஆக மூன்றே மூன்று.. 

உண்மையான போட்டிகளில் திறமாக அடிக்கக் கூடிய ஒருவரே.

16 minutes ago, வாத்தியார் said:

நாங்களும் அதை நம்பீட்டோம்
சரி ஓமான் போனதால் சேதாரம் குறைவு
பங்களாதேஸ் போயிருந்தால்.....    😆

பங்களா இன்னமும் தள்ளாடுது போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

பங்களா இன்னமும் தள்ளாடுது போல.

அதெண்டால் உண்மைதான்..... இப்ப உள்ள விளையாட்டுக்காரரை வைச்சு கணிக்கிறது சரியான கஷ்டம் கண்டியளோ 😎

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அதெண்டால் உண்மைதான்..... இப்ப உள்ள விளையாட்டுக்காரரை வைச்சு கணிக்கிறது சரியான கஷ்டம் கண்டியளோ 😎

பழைய ஆட்கள் விளையாடினா மட்டும் …..🤣.

இண்டைக்கு நமிபியா எண்டு போட்டிருக்கிறியள். 

அநேகமா பின் சென்ரில தனிய நிக்க வேண்டி வரலாம். பேரனும் விட்டுட்டு ஓடுவார் போலதான் கிடக்கு. ஆமி வாற சிலமன் தெரிஞ்சா ஒரு கிளிப்பை அடிச்சு போட்டு ஓடிவாங்கோ🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இல்லை uncle.. Super 12 சுற்றிற்கு பிறகு படம் எடுப்பம்.. இப்ப கொஞ்சம்  🪜 ஏறிக்கொண்டே போகிறதில்லையா.. 

இப்பவே எடுக்கிறது நல்லம்! சுப்பர் 12 இல் எகிறும் என்று எதிர்பார்ப்பது gambling 🎰 machine இல் இன்னும் கொட்டும் என்று கிடக்கிற எல்லாக் காசையும் விட்டெறியிற மாதிரி!! 😂🤣

1 hour ago, goshan_che said:

இண்டைக்கு நமிபியா எண்டு போட்டிருக்கிறியள். 

அநேகமா பின் சென்ரில தனிய நிக்க வேண்டி வரலாம். பேரனும் விட்டுட்டு ஓடுவார் போலதான் கிடக்கு. ஆமி வாற சிலமன் தெரிஞ்சா ஒரு கிளிப்பை அடிச்சு போட்டு ஓடிவாங்கோ🤣.

 நமீபியா அயர்லாந்துக்கு நல்ல அடி கொடுத்தாலும் கொடுக்கும்!!! கிளிப்பை உருவி 21 பேரையும் போட்டாலும் போடலாம்😆

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாத்தியார் said:

நாங்களும் அதை நம்பீட்டோம்
சரி ஓமான் போனதால் சேதாரம் குறைவு
பங்களாதேஸ் போயிருந்தால்.....    😆

உண்மை தான் வாத்தியார் அண்ணா.....................😁😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இப்பவே எடுக்கிறது நல்லம்! சுப்பர் 12 இல் எகிறும் என்று எதிர்பார்ப்பது gambling 🎰 machine இல் இன்னும் கொட்டும் என்று கிடக்கிற எல்லாக் காசையும் விட்டெறியிற மாதிரி!! 😂🤣

 நமீபியா அயர்லாந்துக்கு நல்ல அடி கொடுத்தாலும் கொடுக்கும்!!! கிளிப்பை உருவி 21 பேரையும் போட்டாலும் போடலாம்😆

GIF rajinikanth, goons, bouteille, best animated GIFs jagen, botella, leao, bottle, free download lion, lions, hunting, soda, leon

அடுத்த போட்டியில் நான் கிளிப்பை கழட்டியே வைத்திருக்கிறேன் 21 போரையும் போடுவதற்கு......! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

இது ஏதோ வைத்து செய்த மாதிரி இருக்கு.

பேரனுக்கும் பேரனுக்கும் துள்ளி குதித்து களைத்து போச்சினம்.

ஆடு அறுக்க முதல் ------- ------ ---- பழக்கம் எங்களுக்கில்லை கண்டியளோ 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

பழைய ஆட்கள் விளையாடினா மட்டும் …..🤣.

சும்மா ஒரு கதைக்கு கூட கதைக்க விட மாட்டானுவள் 😂

Looking Vadivelu GIF - Looking Vadivelu Thalainagaram - Discover & Share  GIFs in 2021 | Comedy pictures, Meme faces, Gif

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

நமீபியா அயர்லாந்துக்கு நல்ல அடி கொடுத்தாலும் கொடுக்கும்!!! கிளிப்பை உருவி 21 பேரையும் போட்டாலும் போடலாம்😆

கூண்டோட கைலாசம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

பழைய ஆட்கள் விளையாடினா மட்டும் …..🤣.

இண்டைக்கு நமிபியா எண்டு போட்டிருக்கிறியள். 

அநேகமா பின் சென்ரில தனிய நிக்க வேண்டி வரலாம். பேரனும் விட்டுட்டு ஓடுவார் போலதான் கிடக்கு. ஆமி வாற சிலமன் தெரிஞ்சா ஒரு கிளிப்பை அடிச்சு போட்டு ஓடிவாங்கோ🤣.

இண்டைக்கு தாத்தா எங்க‌ எல்லாருக்கும் ஆப்பு வைக்கிறார்
அது ம‌ட்டும் முனுமுனுக்காம‌ இரும் லொல்...............😁😀

11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இல்லை uncle.. Super 12 சுற்றிற்கு பிறகு படம் எடுப்பம்.. இப்ப கொஞ்சம்  🪜 ஏறிக்கொண்டே போகிறதில்லையா.. 

என்ன இந்த 64வது கேள்விக்கு David Warner பெயரை போட்டுவிட்டேன்.. ஆனால் அவர் இந்த warm up matchகளில் எடுத்த மொத்த ஓட்டங்கள் ஆக மூன்றே மூன்று.. 

உற‌வே David Warner  இப்போது அடிச்சு ஆடுறார் இல்லை

ஏன் ஜ‌பிஎல்ல‌ கூட‌ வெக்கில‌ தான் இருந்தார்...............😁😀

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பையன்26 said:

உற‌வே David Warner  இப்போது அடிச்சு ஆடுறார் இல்லை

ஏன் ஜ‌பிஎல்ல‌ கூட‌ வெக்கில‌ தான் இருந்தார்...............😁😀

பிரபா சிதம்பரநாதன் உங்களை நம்பி பந்தயம் கட்டியுள்ளார் என்று சொன்னீர்களா .....!

David Warner Time Bandits GIF - David Warner Time Bandits - Discover &  Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்து தடவி கொண்டிருக்கிறாங்கள். ஸ்டேர்லிங் நிக்கும் வரை நல்ல போனது.

கு. சா அண்ணை ஒரு கிளிப்பில முழு platoon ஐயும் பரலோகம் அனுப்ப போறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்து வெல்லும் என்று கணித்த எல்லோருக்கும் ஆப்புத்தான் போலிருக்கிறது!! ஆனால் சார்ஜாவில் ஓட்டமெடுப்பது அவ்வளவு சுலபமல்ல!!

INNINGS BREAK
11th Match, First Round Group A, Sharjah, Oct 22 2021, ICC Men's T20 World Cup
(20 overs)125/8
Ireland chose to bat.
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Eppothum Thamizhan said:

அயர்லாந்து வெல்லும் என்று கணித்த எல்லோருக்கும் ஆப்புத்தான் போலிருக்கிறது!! ஆனால் சார்ஜாவில் ஓட்டமெடுப்பது அவ்வளவு சுலபமல்ல!!

15  ஓவரில விளையாட்டு முடிந்துவிடும்.

இன்றைக்கு கிழவர்பாடு கொண்டாட்டம் தான்.

49 minutes ago, goshan_che said:

அயர்லாந்து தடவி கொண்டிருக்கிறாங்கள். ஸ்டேர்லிங் நிக்கும் வரை நல்ல போனது.

கு. சா அண்ணை ஒரு கிளிப்பில முழு platoon ஐயும் பரலோகம் அனுப்ப போறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Eppothum Thamizhan said:

அயர்லாந்து வெல்லும் என்று கணித்த எல்லோருக்கும் ஆப்புத்தான் போலிருக்கிறது!! ஆனால் சார்ஜாவில் ஓட்டமெடுப்பது அவ்வளவு சுலபமல்ல!!

ஒரு காலத்தில் bowlers graveyard ஆண் பெயரெடுத்த மைதானம் இப்போ நீங்கள் சொல்வது போல கஸ்டம்தான். பார்க்கலாம்.

17 minutes ago, ஈழப்பிரியன் said:

15  ஓவரில விளையாட்டு முடிந்துவிடும்.

இன்றைக்கு கிழவர்பாடு கொண்டாட்டம் தான்.

1 hour ago, goshan_che said:

நான் வேற அவசரப்பட்டு நக்கல் அடிசிச்சிட்டன். 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Eppothum Thamizhan said:

அயர்லாந்து வெல்லும் என்று கணித்த எல்லோருக்கும் ஆப்புத்தான் போலிருக்கிறது!! ஆனால் சார்ஜாவில் ஓட்டமெடுப்பது அவ்வளவு சுலபமல்ல!!

INNINGS BREAK
11th Match, First Round Group A, Sharjah, Oct 22 2021, ICC Men's T20 World Cup
(20 overs)125/8
Ireland chose to bat.

ச‌ரியா சொன்னீர் ந‌ண்பா
இந்த‌ மைதான‌த்தில் அடிச்சு ஆட‌ முடியாது

அல‌ய‌ர்லாந் 125க்குள் நாம்பியாவை ம‌ட‌க்க‌ கூடும்
ஒரு விக்கேட் போட்டுது...............😁😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கு. சா அண்ணை ஒரு கிளிப்பில முழு platoon ஐயும் பரலோகம் அனுப்ப போறாரோ?

8 minutes ago, goshan_che said:

நான் வேற அவசரப்பட்டு நக்கல் அடிசிச்சிட்டன். 

இது சமன் செய்யும்.

Just now, பையன்26 said:

ச‌ரியா சொன்னீர் ந‌ண்பா
இந்த‌ மைதான‌த்தில் அடிச்சு ஆட‌ முடியாது

அல‌ய‌ர்லாந் 125க்குள் நாம்பியாவை ம‌ட‌க்க‌ கூடும்
ஒரு விக்கேட் போட்டுது...............😁😀

இண்டைக்கு பையன் கீழ கிடந்து மிதிபடப் போறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்றைக்கு கிழவர்பாடு கொண்டாட்டம் தான்.

மரியாதை மனசில இருந்தால் காணும்😂

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு நாள் அவசர லீவு எண்டு @குமாரசாமி அண்ணையிட்ட சொல்லி விடுங்கோ🤣

  • கருத்துக்கள உறவுகள்

21பேருக்கு முட்டை
தாத்தாவுக்கு இர‌ண்டு புள்ளி
வாழ்த்துக்க‌ள் தாத்தா

நீங்க‌ள் வேற‌ லெவ‌ல் தாத்தா...............😁😀

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் அயர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய நமீபியா அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு  126 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: நமீபியா அணி 8 விக்கெட்டுகளா வெற்றியீட்டியது.

யாழ்களப் போட்டியாளர்களில் குமாரசாமி ஐயா ஒருவருக்கு மட்டும்தான் இரண்டு புள்ளிகள். மற்றைய எல்லோரும் அயர்லாந்து வெல்லும் என்று கணித்ததால்  அவர்களுக்கு புள்ளிகள் எதுவும் இல்லை.

இன்றைய முதலாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 கறுப்பி 18
2 ரதி 18
3 முதல்வன் 16
4 ஏராளன் 16
5 ஈழப்பிரியன் 16
6 மறுத்தான் 16
7 நந்தன் 16
8 வாதவூரான் 16
9 சுவைப்பிரியன் 16
10 எப்போதும் தமிழன் 16
11 பிரபா சிதம்பரநாதன் 16
12 சுவி 14
13 வாத்தியார் 14
14 கோஷான் சே 14
15 கிருபன் 14
16 நுணாவிலான் 14
17 நீர்வேலியான் 14
18 குமாரசாமி 14
19 தமிழ் சிறி 14
20 கல்யாணி 14
21 அஹஸ்தியன் 14
22 பையன்26 12

தாத்தா👴 பேராண்டியை :228_baby_chick: அதல பாதாளத்தில் தொங்கவிட்டுவிட்டு மற்றவர்களின் தோள்கள் மேலால் ஏறிவிட்டார்🧗‍♂️!

  • கருத்துக்கள உறவுகள்

நமீபியா எல்லாருக்கும் ஆப்பு வைச்சிட்டுது

  • கருத்துக்கள உறவுகள்

Top 30 Anime Girl Kick GIFs | Rechercher le meilleur GIF sur Gfycat

ஸ்ரீலங்கா நெதர்லாந்தை 10 ஓவரில் 50 ரன்களுக்குள்ள அடிச்சு துவைச்சுப் போட்டார்கள்.......!  😢

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, suvy said:

ஸ்ரீலங்கா நெதர்லாந்தை 10 ஓவரில் 50 ரன்களுக்குள்ள அடிச்சு துவைச்சுப் போட்டார்கள்.......!  😢

என்னையா இப்படி துவைத்து போட்டாங்கள் உங்களை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.