Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

நாளை  வியாழன் (28 ஒக்டோபர்) ஒரு போட்டி மாத்திரம் நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

28)   சுப்பர் 12 பிரிவு 1: 28-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா (A1) 7:30 PM துபாய்
AUS  vs   SRI

எல்லோருமே (ரதி உட்பட!) அவுஸ்திரேலியா  வெல்வதாகக் கணித்துள்ளனர். 

இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா ☑️  அல்லது முட்டையா 🥚 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

சில‌து முட்டை வ‌ர‌க் கூடும் எல்லாருக்கும் பெரிய‌ப்பா..................😁😀

  • Replies 1.2k
  • Views 89.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, கிருபன் said:

எல்லோருமே (ரதி உட்பட!) அவுஸ்திரேலியா  வெல்வதாகக் கணித்துள்ளனர். 

ரதிக்கு அவுஸ் சிறிலங்காவுடன் விளையாடப் போவது தெரியாது.

தெரிந்திருந்தால் நிச்சயம் சிறிலங்காவைத் தான் தெரிவு செய்திருப்பா.

எனக்கென்னவோ சிறிலங்கா தான் வெல்லும் போல தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

ரதிக்கு அவுஸ் சிறிலங்காவுடன் விளையாடப் போவது தெரியாது.

தெரிந்திருந்தால் நிச்சயம் சிறிலங்காவைத் தான் தெரிவு செய்திருப்பா.

எனக்கென்னவோ சிறிலங்கா தான் வெல்லும் போல தெரிகிறது.

எனக்கும் ஸ்ரீலங்கா விளையாட்டை பார்த்தபின் அப்படித்தான் தெரியுது......!  🤔

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கென்னவோ சிறிலங்கா தான் வெல்லும் போல தெரிகிறது.

15 minutes ago, suvy said:

எனக்கும் ஸ்ரீலங்கா விளையாட்டை பார்த்தபின் அப்படித்தான் தெரியுது......!  🤔

1 hour ago, பையன்26 said:

சில‌து முட்டை வ‌ர‌க் கூடும் எல்லாருக்கும் பெரிய‌ப்பா..................😁😀

போற போக்கை பார்த்தா முட்டைக்கு பெற்றோல் மாரி தட்டுப்பாடு வரும் போல கிடக்கு🤣.

Every one is panic buying eggs yar🤣

  • கருத்துக்கள உறவுகள்

கவலை வேண்டாம் வந்துகொண்டிருக்கு .......!  😂

Creative Egg Storage Box Creative egg storage box

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, கிருபன் said:

இது மாறியெல்லோ வந்திருக்கோணும்😂

⬇⬇⬇⬇⬇ 😁

23 hours ago, குமாரசாமி said:

தள்ளாத வயதினில் நான்
வாழுகிறேன் உன்னை நம்பி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

கவலை வேண்டாம் வந்துகொண்டிருக்கு .......!  😂

Creative Egg Storage Box Creative egg storage box

நன்றி. 

நான் ஸ்கூலில் வாங்கின ஸ்டோக் இன்னும் இருக்கு ஆனாலும் ஒரு கைகாவலுக்கு இதையும் பதுக்கி வைப்பம்😎.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

நன்றி. 

நான் ஸ்கூலில் வாங்கின ஸ்டோக் இன்னும் இருக்கு ஆனாலும் ஒரு கைகாவலுக்கு இதையும் பதுக்கி வைப்பம்😎.

சத்துணவுக்கு தந்த முட்டையெல்லாம் பதுக்கி விட்டு மாணவர்களுக்கு வெத்துணவு கொடுத்திருக்கிறீர்கள்.....!  😂

Egg thief n.1

  • கருத்துக்கள உறவுகள்

நமீபியா என்றவுடன் கறுப்பின அணியாக இருக்கும் என்று எண்ணினேன்.ஆனால் அணி முழுவதும் வெள்ளையினத்தவர்களாக இருக்கின்றனர்.ஓரிரு கறுப்பினத்தவரே அணியில் உள்ளனர்.

இதே மாதிரி இலங்கை அணியில் ஒரு தமிழன் தன்னும் விளையாடாதது மிகுந்த ஏமாற்றமாக உள்ளது.

இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே என்றாலும் மனத் அலை மோதுது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா இன்றைக்கும் எல்லோருக்கும் முட்டைதான் போலிருக்கு!! 🙄

கொஞ்சம் பொறுங்கோ, படபடவென்று விக்கெட்டுகள் விழுகிது !! 😀

SL - 75 for 1 after 9 overs!

SL - 96 for 5 after 14 overs??

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காலத்தில யாரையும் நம்ப ஏலாமல் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
(4.2/20 ov, target 155)53/0
Australia need 102 runs in 94 balls.
  • கருத்துக்கள உறவுகள்
(8.3/20 ov, target 155)80/2
Australia need 75 runs in 69 balls.
  • கருத்துக்கள உறவுகள்

@பிரபா சிதம்பரநாதன் என்னம்மா உங்க சொல் கேட்டு வார்னர் நல்லா விளையாடுறாரே.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்தக் காலத்தில யாரையும் நம்ப ஏலாமல் இருக்கு.

அத்திவாரத்துக்குள்ள அடிக்கல்லாய் இருக்கிற நாங்களே கலங்கேல்ல ......நீங்கள் ஏன் கலங்குறீங்கள்......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

வார்னர் இலங்கையோட அடிச்சு பழகிறார், நீண்ட நாட்களுக்கு பின்னர் 50 அடிப்பார் போல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

நமீபியா என்றவுடன் கறுப்பின அணியாக இருக்கும் என்று எண்ணினேன்.ஆனால் அணி முழுவதும் வெள்ளையினத்தவர்களாக இருக்கின்றனர்.ஓரிரு கறுப்பினத்தவரே அணியில் உள்ளனர்.

இதே மாதிரி இலங்கை அணியில் ஒரு தமிழன் தன்னும் விளையாடாதது மிகுந்த ஏமாற்றமாக உள்ளது.

இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே என்றாலும் மனத் அலை மோதுது.

வ‌ண‌க்க‌ம் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை

ந‌ம்பீயா கிரிக்கேட் அணி முழுதா தென் ஆபிரிக்காவின் க‌ட்டுப்பாட்டில் இருக்கும் அணி

ஏன் உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல் 

தென் ஆபிரிக்காவில் இருக்கும் பெரிய‌ பெரிய‌ கில‌ப்புக‌ளுட‌ன் ந‌ம்பீயா அணிய‌ ப‌ல‌ விளையாட்டில் விளையாட‌ விட்டு தான் உல‌க‌ கோப்பைக்கு அனுப்பி வைச்சவை

ந‌ம்பீயா அணியில் விளையாடும் முன்ன‌னி வீர‌ர் ஒருத‌ர் தென் ஆபிரிக்கா அணிக்காக‌ ஒரு சில‌ விளையாட்டில் விளையாடின‌வ‌ர்..............இந்தியாவை போல‌ தான் தென் ஆபிரிக்காவிலும் திற‌மையான‌ ப‌ல‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம்...............தேசிய‌ அணியில் இட‌ம் கிடைக்காட்டி ந‌ம்பீயா போன்ற‌ நாட்டுக்கு விளையாடுவின‌ம்....................😁😀

5 hours ago, ஈழப்பிரியன் said:

நமீபியா என்றவுடன் கறுப்பின அணியாக இருக்கும் என்று எண்ணினேன்.ஆனால் அணி முழுவதும் வெள்ளையினத்தவர்களாக இருக்கின்றனர்.ஓரிரு கறுப்பினத்தவரே அணியில் உள்ளனர்.

இதே மாதிரி இலங்கை அணியில் ஒரு தமிழன் தன்னும் விளையாடாதது மிகுந்த ஏமாற்றமாக உள்ளது.

இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே என்றாலும் மனத் அலை மோதுது.

38 minutes ago, பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை

ந‌ம்பீயா கிரிக்கேட் அணி முழுதா தென் ஆபிரிக்காவின் க‌ட்டுப்பாட்டில் இருக்கும் அணி

ஏன் உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல் 

தென் ஆபிரிக்காவில் இருக்கும் பெரிய‌ பெரிய‌ கில‌ப்புக‌ளுட‌ன் ந‌ம்பீயா அணிய‌ ப‌ல‌ விளையாட்டில் விளையாட‌ விட்டு தான் உல‌க‌ கோப்பைக்கு அனுப்பி வைச்சவை

ந‌ம்பீயா அணியில் விளையாடும் முன்ன‌னி வீர‌ர் ஒருத‌ர் தென் ஆபிரிக்கா அணிக்காக‌ ஒரு சில‌ விளையாட்டில் விளையாடின‌வ‌ர்..............இந்தியாவை போல‌ தான் தென் ஆபிரிக்காவிலும் திற‌மையான‌ ப‌ல‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம்...............தேசிய‌ அணியில் இட‌ம் கிடைக்காட்டி ந‌ம்பீயா போன்ற‌ நாட்டுக்கு விளையாடுவின‌ம்....................😁😀

நீங்கள் இருவரும் நமீபியா, ந‌ம்பீயா என்று எழுத நான் இந்த திரியில் நமீதா பற்றி உரையாடுகின்றனரோ என எண்ணி ஓடி வந்து பார்த்தால்...... நமீபியா நாட்டு கிரிக்கெட் அணி பற்றி கதைக்கின்றீர்கள்..!🤣

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நிழலி said:

நீங்கள் இருவரும் நமீபியா, ந‌ம்பீயா என்று எழுத நான் இந்த திரியில் நமீதா பற்றி உரையாடுகின்றனரோ என எண்ணி ஓடி வந்து பார்த்தால்...... நமீபியா நாட்டு கிரிக்கெட் அணி பற்றி கதைக்கின்றீர்கள்..!🤣

Sub Saharan வரண்ட பூமி நமிபியா எங்க வற்றாத ஜீவநதி நமீதா எங்க….ரொம்ப கண்றாவியான செவிபுலன் ஐயா உங்களுக்கு🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் சிறிலங்கா அணி 6 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 3 விக்கெட்களை இழந்து 17 ஓவர்களில் 155 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

யாழ் கள போட்டியாளர்கள் அனைவரும் அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்ததால் தலா இரு புள்ளிகள் பெற்றுக்கொள்கின்றனர்.

இன்றைய போட்டியில்  பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் புள்ளிகள் (நிலைகளில் மாற்றம் இல்லை):

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நந்தன் 42
2 முதல்வன் 41
3 கல்யாணி 41
4 ரதி 40
5 ஏராளன் 39
6 வாதவூரான் 39
7 எப்போதும் தமிழன் 39
8 பிரபா சிதம்பரநாதன் 39
9 நீர்வேலியான் 38
10 கறுப்பி 38
11 வாத்தியார் 37
12 ஈழப்பிரியன் 37
13 சுவைப்பிரியன் 37
14 கிருபன் 37
15 நுணாவிலான் 37
16 அஹஸ்தியன் 37
17 மறுத்தான் 34
18 தமிழ் சிறி 33
19 சுவி 32
20 கோஷான் சே 31
21 குமாரசாமி 31
22 பையன்26 27
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை  வெள்ளி (29 ஒக்டோபர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

29)    சுப்பர் 12 பிரிவு 1: 29-ஒக்-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பங்களாதேஷ் (B2) 3:30 PM சார்ஜா
WI   vs   BAN

19 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி  வெல்வதாகவும்,  ஒருவர் 🐯 பங்களாதேஷ் அணி வெல்வதாகவும், இருவர் ஸ்கொட்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகள்

முதல்வன்
சுவி
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
மறுத்தான்
வாதவூரான்
சுவைப்பிரியன்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
கறுப்பி
கல்யாணி
ரதி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

பங்களாதேஷ்

நந்தன்

ஸ்கொட்லாந்து

கோஷான் சே
தமிழ் சிறி

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🦁 🦀

குறிப்பு: ஸ்கொட்லாந்து வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படமாட்டாது.🍳

👇

30)    சுப்பர் 12 பிரிவு 2: 29-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய்    

AFG  vs   PAK

03 பேர் ஆப்கானிஸ்தான் அணி  வெல்வதாகவும்   19 பேர் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான்

சுவி
சுவைப்பிரியன்
குமாரசாமி

பாகிஸ்தான்

முதல்வன்
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
கோஷான் சே
மறுத்தான்
நந்தன்
வாதவூரான்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
தமிழ் சிறி
கறுப்பி
கல்யாணி
ரதி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🙊🟢

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நீங்கள் இருவரும் நமீபியா, ந‌ம்பீயா என்று எழுத நான் இந்த திரியில் நமீதா பற்றி உரையாடுகின்றனரோ என எண்ணி ஓடி வந்து பார்த்தால்...... நமீபியா நாட்டு கிரிக்கெட் அணி பற்றி கதைக்கின்றீர்கள்..!🤣

நமீதாவை இறக்கிவிட்டா போச்சு.

என்ன யாழின் மற்றய திரி எல்லாம் காய்ந்து போய் கிடக்கும்.

பறவாயில்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

கோஷான் சே
தமிழ் சிறி

கோசானினதும் தமிழ்சிறியினதும் பதில்கள்

அடிக்கடி ஒன்றாகவே இருக்கின்றன.

தான் ஒரு பக்கிரியை பார்த்து எழுதியதாக தமிழ்சிறி சொன்னார்.

யாராவது அந்த பக்கிரியை கண்டுபிடித்தீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

கோசானினதும் தமிழ்சிறியினதும் பதில்கள்

அடிக்கடி ஒன்றாகவே இருக்கின்றன.

தான் ஒரு பக்கிரியை பார்த்து எழுதியதாக தமிழ்சிறி சொன்னார்.

யாராவது அந்த பக்கிரியை கண்டுபிடித்தீர்களா?

பக்கிரியை பார்த்து எழுதுரெண்டிட்டு சுத்த பக்கிய பார்த்து எழுதியிருக்கிறார்🤣

நாளைக்கு பங்களதேஸ் வெல்லாட்டில் கோசானுக்கு எதுவும் நடக்கலாம் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கிருபன் said:

நாளை  வெள்ளி (29 ஒக்டோபர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

29)    சுப்பர் 12 பிரிவு 1: 29-ஒக்-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பங்களாதேஷ் (B2) 3:30 PM சார்ஜா
WI   vs   BAN

19 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி  வெல்வதாகவும்,  ஒருவர் 🐯 பங்களாதேஷ் அணி வெல்வதாகவும், இருவர் ஸ்கொட்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகள்

முதல்வன்
சுவி
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
மறுத்தான்
வாதவூரான்
சுவைப்பிரியன்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
கறுப்பி
கல்யாணி
ரதி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

பங்களாதேஷ்

நந்தன்

ஸ்கொட்லாந்து

கோஷான் சே
தமிழ் சிறி

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🦁 🦀

குறிப்பு: ஸ்கொட்லாந்து வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படமாட்டாது.🍳

👇

30)    சுப்பர் 12 பிரிவு 2: 29-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய்    

AFG  vs   PAK

03 பேர் ஆப்கானிஸ்தான் அணி  வெல்வதாகவும்   19 பேர் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான்

சுவி
சுவைப்பிரியன்
குமாரசாமி

பாகிஸ்தான்

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🙊🟢

அப்கான் நாளைக்கு பாக்கிஸ்தானுக்கு அடிக்க‌ வாய்ப்பு இருக்கு பாப்போம்..................😁😀
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.