Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகத்துவம் நிறைந்த மாப்பிள்ளை சம்பா 💪

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

அட... நம்ம  ஆப்கானிஸ்தான், பேங்கில  இருந்தா கதைக்கிறீக... :grin:
அப்ப, நெம்பரை... சொல்லத் தான் வேணும். 😂

உங்களுக்கு,  பக்கத்தில...  பென்சிலும், பேப்பரும் இருக்கா... 🤣
 
இல்லை....அவரு பக்கத்தில செக்ரட்டரிதான் இருக்கிறா.....நீங்கள் மெசேஜ் அனுப்பி விடுங்கோ.....!  😂

GIF the affair - animated GIF on GIFER

  • Replies 56
  • Views 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

அட... நம்ம,   "ஆப்கானிஸ்தான்" பேங்கில  இருந்தா கதைக்கிறீக... :grin:
அப்ப, நெம்பரை... சொல்லத் தான் வேணும். 😂

உங்களுக்கு,  பக்கத்தில...  பென்சிலும், பேப்பரும் இருக்கா... 🤣
 
வெள்ளிக்கிழமை நைட்டு… சாமி நெம்பர் சொன்னாலும் சொல்லும்... வெய்ட் பண்ணுவம்..😁

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, suvy said:

இல்லை....அவரு பக்கத்தில செக்ரட்டரிதான் இருக்கிறா.....நீங்கள் மெசேஜ் அனுப்பி விடுங்கோ.....!  😂

GIF the affair - animated GIF on GIFER

"ஆப்கானிஸ்தான்" பேங்கில... இப்புடி ஒரு, செக்ருட்டியா.... 😜 ❤️
நம்பவே... முடியவில்லை. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

"ஆப்கானிஸ்தான்" பேங்கில... இப்புடி ஒரு, செக்ருட்டியா.... 😜 ❤️
நம்பவே... முடியவில்லை. 🤣

செக்ருட்டிதான் கேக்குது… நெம்பர் சொல்லு சார்..🤣 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

அட... நம்ம,   "ஆப்கானிஸ்தான்" பேங்கில  இருந்தா கதைக்கிறீக... :grin:
அப்ப, நெம்பரை... சொல்லத் தான் வேணும். 😂

உங்களுக்கு,  பக்கத்தில...  பென்சிலும், பேப்பரும் இருக்கா... 🤣
 
அரே, நம்பள் என்னே கேக்கிறான்?

நிம்பள் என்னே சொல்றான்?

நிம்பள் நம்பரே சொல்றான்,

நம்பள் கணக்கு “முடிக்கிறான்”🤣

10 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

வெள்ளிக்கிழமை நைட்டு… சாமி நெம்பர் சொன்னாலும் சொல்லும்... வெய்ட் பண்ணுவம்..😁

வெள்ளி கிழமை நைட்டு - சாமி நம்பர் சொல்லும், ஆனா ஒழுங்கா சொல்லுமா சாமி?

நம்பள் வீண் அரட்டை அடிக்கிறான் 

நிர்வாகம் கத்தியோட வாறான் (ர்) (மருவாதை)🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

அரே, நம்பள் என்னே கேக்கிறான்?

நிம்பள் என்னே சொல்றான்?

நிம்பள் நம்பரே சொல்றான்,

நம்பள் கணக்கு “முடிக்கிறான்”🤣

செமயாய் கலாய்த்த சீமான் : Seeman Funny Speech with Students | Kalaignar -  YouTube

அரே... "பீடா"  தின்னும், மார்வாடி...
இது.. தமிழ் மண்ணுடா....
நிம்மள், நம்ம "காதிலே... பூ  சுத்தப் பார்க்கிறேள்" 
அது.. முடியாது(டா)...  ப்பூ... ஹா ஹ ஹா.....    🤣

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை கண்டவுடன்... 
ஓணாண்டியாரும், கோசானும்.....
ஓடி... ஒளித்து  விட்டார்கள் போலுள்ளது. 😂

பகிடிக்கு... அந்தப் படத்தைப் போட்டேன்.
சீறியஸாக.. எடுக்காமல், கமோன்  பேபீஸ்.  ❤️   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

கார்டு மேல இருக்குற 16 நெம்பர் சொல்லு சாமி..🤣

0321  6745  9185  4539    நெம்பர் இதுதானுங்கோ சாமியோவ்... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

சீமானை கண்டவுடன்... 
ஓணாண்டியாரும், கோசானும்.....
ஓடி... ஒளித்து  விட்டார்கள் போலுள்ளது. 😂

பகிடிக்கு... அந்தப் படத்தைப் போட்டேன்.
சீறியஸாக.. எடுக்காமல், கமோன்  பேபீஸ்.  ❤️   

அரே பாய், நம்பள் அந்த பையன் பேசுறத வீடியோ பாக்கிறான் டெய்லி.

டெல்லிலே இந்த பையன் பேச்சே அல்லாரும் டெய்லி கேக்கிறான்.

நம்பள் மட்டும் இல்லே, நம்பள் மம்மா ஜான்,  அப்பா ஜான் எல்லாம் கூடி இருந்து பாக்கிறான். 

பாக்கிறான், சிரிக்கிறான்….

சிரிக்கிறான்…பாக்கிறான்🤣

நான் அல்லா மேலே சத்யம் செய்றான்…

இந்த பையனுக்கு நல்லா future இருக்கு….

நல்லா நல்லா ஸ்டோரி சொல்றான்…

மும்பை போனா நல்ல டைரக்டர் ஆவான்🤣.

56 minutes ago, தமிழ் சிறி said:

நிம்மள், நம்ம "காதிலே... பூ  சுத்தப் பார்க்கிறேள்"

நிம்பள் என்னா பண்றான்? டெல்லி பானி பூரி வாயன், திடீர்ன்னு ஏன் மயிலாப்பூர் மாமா போல பேசுறான்?🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அரே பாய், நம்பள் அந்த பையன் பேசுறத வீடியோ பாக்கிறான் டெய்லி.

டெல்லிலே இந்த பையன் பேச்சே அல்லாரும் டெய்லி கேக்கிறான்.

நம்பள் மட்டும் இல்லே, நம்பள் மம்மா ஜான்,  அப்பா ஜான் எல்லாம் கூடி இருந்து பாக்கிறான். 

பாக்கிறான், சிரிக்கிறான்….

சிரிக்கிறான்…பாக்கிறான்🤣

நான் அல்லா மேலே சத்யம் செய்றான்…

இந்த பையனுக்கு நல்லா future இருக்கு….

நல்லா நல்லா ஸ்டோரி சொல்றான்…

மும்பை போனா நல்ல டைரக்டர் ஆவான்🤣.

டெல்லியிலை... இருக்கிற, பயலுகள் எல்லாம்,
"மாட்டு மூத்திரம்", குடிக்கிற  பயலுகள். 😂

அவங்கள்....
எங்கள்.. செந்தமிழன் சீமானை பற்றி,
என்ன கதைத்தாலும், சிரித்தாலும்...
அதனைப் பார்க்க, எமக்குத்தான் சிரிப்பு வருகின்றது... ஐயா.  :)

"கரடிக்கு,  தெரியுமா... கற்பூர வாசனை" 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

குமாராசாமி அண்ணே…. இந்த மாப்பிளை சம்பா அரிசியுடன்,

நாதமுனி இணைத்திருக்கும்… திருநெல்வேலி மாப்பிளை சொதியை கலந்து சாப்பிட்டால்… இரட்டிப்பு பலன் கிடைக்குமா?

அப்படி என்றால்… மாப்பிளை சம்பா அரிசியிலும், எனக்கு ஒரு சாக்கு வாங்கி அனுப்பி விடுங்கோ. 🙏🏽

சிறித்தம்பி! காய்ஞ்சமாடு கம்பிலை விழுந்தமாதிரி சாக்கு கணக்கிலை எடுத்து அவதிப்படக்கூடாது. எதுக்கும் 100 கிராம் அரிசியை எங்கடை பாஞ்ச் அண்ணைக்கு  குடுத்து பாப்பம்.பாய்ஞ்சு பாய்ஞ்சு திரிஞ்சார் எண்டால் விசயம் சக்சஸ். அதுக்கு பிறகு நாங்கள் களத்திலை இறங்குவம். 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ராசவன்னியன் said:

குமாரசாமி, எப்போதிருந்து அரிசிக்கடை மண்டி ஆரம்பித்தார்..? 

சொல்லவே இல்லை..? 😜

அதுவும் இணைவி(?) பெயரில் ஜெர்மனியில் கிளை ஒன்று..! 😍

rice.jpg

rice.jpg

நான் பாத்தவுடனை திடுக்கிட்டு போனன் வன்னியரே! வாவ்! நான் கனவிலையும் எதிர் பாக்கேல்லை. உங்கள் தொழில்நுட்பம் என்பதை விட நீங்கள் எமது ஊர்களை நினைவில் வைத்து நிஜத்தைப்போல் ஒரு படத்தை தயாரித்திருக்கின்றீர்கள்.மனம் குளிர சந்தோசப்பட்டேன். யாருமே இங்கு இப்படியான படங்களை தயாரித்து கலாய்த்ததில்லை.👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
நன்றி ஐயா 🌱

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! காய்ஞ்சமாடு கம்பிலை விழுந்தமாதிரி சாக்கு கணக்கிலை எடுத்து அவதிப்படக்கூடாது. எதுக்கும் 100 கிராம் அரிசியை எங்கடை பாஞ்ச் அண்ணைக்கு  குடுத்து பாப்பம்.பாய்ஞ்சு பாய்ஞ்சு திரிஞ்சார் எண்டால் விசயம் சக்சஸ். அதுக்கு பிறகு நாங்கள் களத்திலை இறங்குவம். 😎

குமாராசாமி அண்ணை... 
ப்ளீஸ்.... என்ரை, பாஞ்ச்  அண்ணையை,
இந்த.. விசயத்தில, பரிசோதனை  எலியாக,  பாவிக்க... மனம் வருகுது இல்லை. ❤️  

சம்பந்தன் ஐயாவில்... பரிசோதிப்பது சிறப்பான செயல்.
வந்தால்... சுல்தான். போனால்... பக்கிரி.  🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, தமிழ் சிறி said:

குமாராசாமி அண்ணை... 
ப்ளீஸ்.... என்ரை, பாஞ்ச்  அண்ணையை,
இந்த.. விசயத்தில, பரிசோதனை  எலியாக,  பாவிக்க... மனம் வருகுது இல்லை. ❤️  

சம்பந்தன் ஐயாவில்... பரிசோதிப்பது சிறப்பான செயல்.
வந்தால்... சுல்தான். போனால்... பக்கிரி.  🤣

சரி....உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் அமெரிக்கன் கட்டதுரை என்ன மாதிரி? ஓகேயா? 😁

  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ ....குமார் அண்ணை யோகம்மாக்கா வீட்டுக்கு  இரண்டு  மூடடை     கருப்பு கவுனி அரிசி .. இரண்டு மூடடை மாப்பிள்ளை சம்பா .இருபது கிலோ எள்ளுப்புண்ணாக்கு ...லேண்ட் மாஸ்டர் இல் அனுப்பு ங்கோ ...தீபாவளிக்கு பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் வருகினம். 

காசு கடைப்  பெடியனிடம் கொடுக்கவோ? வீட்டுக்கு அனுப்பவோ ?😀
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சரி....உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் அமெரிக்கன் கட்டதுரை என்ன மாதிரி? ஓகேயா? 😁

உண்மையில்... எனக்கு,  
அமெரிக்கன் கட்டதுரை என்பது, என்னவென்று... 
இன்னுமே.. விளங்கவில்லை.

சில வேளை... நான், எல்லா  பதிவுகளையும் ஊன்றி வாசிக்காமல் இருப்பதால்,
அந்தத் தவறு நடந்திருக்கலாம் என நினைக்கின்றேன்.  

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

மண்டை,  வெடிக்குது... 😂
கார்டு, எங்கை இருக்குது... எண்டாலும், சொல்லுங்கோவனப்பா... 🤣
உங்களுக்கு... புண்ணியமாக போகும். :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, நிலாமதி said:

ஹலோ ....குமார் அண்ணை யோகம்மாக்கா வீட்டுக்கு  இரண்டு  மூடடை     கருப்பு கவுனி அரிசி .. இரண்டு மூடடை மாப்பிள்ளை சம்பா .இருபது கிலோ எள்ளுப்புண்ணாக்கு ...லேண்ட் மாஸ்டர் இல் அனுப்பு ங்கோ ...தீபாவளிக்கு பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் வருகினம். 

காசு கடைப்  பெடியனிடம் கொடுக்கவோ? வீட்டுக்கு அனுப்பவோ ?😀
 
யாம்  தற்போது   தீச்சுவாலைகளுடன் போராடிக்கொண்டிருப்பதால் மீண்டுமொரு முறை முயற்சி செய்யவும்.🤣

Vadivelu Best Comedy in VEL animated gif

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

யாம்  தற்போது   தீச்சுவாலைகளுடன் போராடிக்கொண்டிருப்பதால் மீண்டுமொரு முறை முயற்சி செய்யவும்.🤣

Vadivelu Best Comedy in VEL animated gif

என்னது அரிசி மண்டில நெருப்பு பிடிச்சிட்டா….ஐயோ என்ர ஒத்த மாட்டு வண்டில் அவடத்தானே நிக்குது🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, goshan_che said:

என்னது அரிசி மண்டில நெருப்பு பிடிச்சிட்டா….ஐயோ என்ர ஒத்த மாட்டு வண்டில் அவடத்தானே நிக்குது🤣

Vadivelu Telephone GIF - Vadivelu Telephone Phone Call - Discover & Share  GIFs

அங்கை நெருப்பு ஒண்டுமில்லை....நான் இருக்கிற இடம் நெருப்பு புடிக்கிற இடம்.......😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

Vadivelu Telephone GIF - Vadivelu Telephone Phone Call - Discover & Share  GIFs

அங்கை நெருப்பு ஒண்டுமில்லை....நான் இருக்கிற இடம் நெருப்பு புடிக்கிற இடம்.......😁

குக்கருக்கு மேல ஏறி இருக்கிறியளோ?🤔😆

2 hours ago, தமிழ் சிறி said:

டெல்லியிலை... இருக்கிற, பயலுகள் எல்லாம்,
"மாட்டு மூத்திரம்", குடிக்கிற  பயலுகள். 😂

அவங்கள்....
எங்கள்.. செந்தமிழன் சீமானை பற்றி,
என்ன கதைத்தாலும், சிரித்தாலும்...
அதனைப் பார்க்க, எமக்குத்தான் சிரிப்பு வருகின்றது... ஐயா.  :)

"கரடிக்கு,  தெரியுமா... கற்பூர வாசனை" 🤣

அரே என்னா பாய் நம்ளே கர்டி சொல்றான்.

நம்பள் என்றும் கழுதேதான்

மாத்தி சொன்னா மன்சு கஸ்டம் ஆவான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அரே என்னா பாய் நம்ளே கர்டி சொல்றான்.

நம்பள் என்றும் கழுதேதான்

மாத்தி சொன்னா மன்சு கஸ்டம் ஆவான்.

சிரித்து.. வயிறு, நோகிறது... கோசான்.  👍 😂 🤣 ❤️

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

rice.jpg

நான் பாத்தவுடனை திடுக்கிட்டு போனன் வன்னியரே! வாவ்! நான் கனவிலையும் எதிர் பாக்கேல்லை. உங்கள் தொழில்நுட்பம் என்பதை விட நீங்கள் எமது ஊர்களை நினைவில் வைத்து நிஜத்தைப்போல் ஒரு படத்தை தயாரித்திருக்கின்றீர்கள்.மனம் குளிர சந்தோசப்பட்டேன். யாருமே இங்கு இப்படியான படங்களை தயாரித்து கலாய்த்ததில்லை.👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
நன்றி ஐயா 🌱

உங்களை கலாய்ப்பதற்கு மட்டுமே படத்தை போட்டுள்ளேன் என்பதை புரிந்து கொண்டமைக்கு நன்றி, கு.சா. 🙏

10 வருடங்களுக்கு முன், நீங்கள் கள உறவு சோழியான் வசிக்கும் ஜெர்மனியின் வடக்குப் பகுதியில் வசிப்பதாக சொன்னதாக நினைவு. மற்றபடி, உங்கள் பரிமளம் கரணவாய் என்பது தெரிந்ததுதானே..!

கூகிளில் தட்டினேன்.. ஈழத்தில் அருகிலுருக்கும் ஊர்களும், தொலைபேசி எண்களும், அதற்கு பொருத்தமான படமும் கிட்டின.

என் கற்பனையை கலந்து படத்தை 'உல்டா' செய்து பதிந்தேன்.

பழகிய சிலரிடம் மட்டுமே அவர்களின் குணம் அறிந்து, எல்லையோடு கலாய்ப்பது உண்டு.

அந்த வகையில் தங்களுக்கு மீண்டும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎29‎-‎10‎-‎2021 at 09:46, suvy said:

சிகப்பு பச்சை  அரிசியும் இதுவும் ஒன்றா........!  🤔

இரண்டும் வேறு ,வேறு அண்ணா ...இப்ப தமிழ் கடைகளில் சம்பா அரிசி வகை கிடைக்குது ...பிரான்சில் எப்படியோ தெரியாது ...வேண்டி சமைத்து பாருங்கள் ...கீரி சம்பா என்று ஒரு வகை அரிசி இருக்குது ...சாப்பிட்டு பாருங்கள் ...விட மாட்டீர்கள் .

பி;கு ; சோறு நல்லாய் இருக்குது என்று அதிகம் சாப்பிடாதீங்கோ😆 பிறகு இணையவன் வந்து சத்தம் போடுவார் 
 
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ராசவன்னியன் said:

உங்களை கலாய்ப்பதற்கு மட்டுமே படத்தை போட்டுள்ளேன் என்பதை புரிந்து கொண்டமைக்கு நன்றி, கு.சா. 🙏

10 வருடங்களுக்கு முன், நீங்கள் கள உறவு சோழியான் வசிக்கும் ஜெர்மனியின் வடக்குப் பகுதியில் வசிப்பதாக சொன்னதாக நினைவு. மற்றபடி, உங்கள் பரிமளம் கரணவாய் என்பது தெரிந்ததுதானே..!

கூகிளில் தட்டினேன்.. ஈழத்தில் அருகிலுருக்கும் ஊர்களும், தொலைபேசி எண்களும், அதற்கு பொருத்தமான படமும் கிட்டின.

என் கற்பனையை கலந்து படத்தை 'உல்டா' செய்து பதிந்தேன்.

பழகிய சிலரிடம் மட்டுமே அவர்களின் குணம் அறிந்து, எல்லையோடு கலாய்ப்பது உண்டு.

அந்த வகையில் தங்களுக்கு மீண்டும் நன்றி.

இப்பிடி பிக்பொஸ் வீட்டில இருக்குறமாதிரி இருக்காமல் எல்லாரையும் கலாயுங்கோ.. என்னையும்தான்… கோபம் வந்தா வரட்டுக்கும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.