Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையிடம்... 8 மில்லியன், அமெரிக்க டொலர் நட்டஈடு கோரியது சீனா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் சேதன பசளை கப்பல் இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்!

இலங்கையிடம்... 8 மில்லியன், அமெரிக்க டொலர் நட்டஈடு கோரியது சீனா!

சீன சேதன உர நிறுவனம், இலங்கை அதிகாரி ஒருவரிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரியுள்ளது.

நிபந்தனைக் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ள சீன சேதன உர நிறுவனம் இவ்வாறு நட்டஈடு கோரியுள்ளது.

https://athavannews.com/2021/1248653

  • கருத்துக்கள உறவுகள்

சீனா எங்களின் நெருக்கமான நண்பன் என்டாய்ங்க.. இப்ப தரமற்ற உரத்தை அனுப்பிட்டு.. நஸ்ட ஈடு கேட்குது. எல்லாம் கொமிசனுக்கு ஆசைப்பட்டதால் வந்த வினை.

இன்னும் மகிந்த கோத்தா கும்பலை தங்களின் விடிவெள்ளிகள் என்று நினைக்கும் சிங்களவர்களை தான் வையோனும்.. இதில். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சீனாவின் சேதன பசளை கப்பல் இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்!

இலங்கையிடம்... 8 மில்லியன், அமெரிக்க டொலர் நட்டஈடு கோரியது சீனா!

சீன சேதன உர நிறுவனம், இலங்கை அதிகாரி ஒருவரிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரியுள்ளது.

நிபந்தனைக் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ள சீன சேதன உர நிறுவனம் இவ்வாறு நட்டஈடு கோரியுள்ளது.

https://athavannews.com/2021/1248653

இது ஒரு சின்ன பிரச்சனை இலங்கையும் சீனாவும் பேசி தீர்வு காண்பார்கள் நீங்கள் கவலைப்பட வேண்டாம் 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இன்னும் மகிந்த கோத்தா கும்பலை தங்களின் விடிவெள்ளிகள் என்று நினைக்கும் சிங்களவர்களை தான் வையோனும்.. 

எங்கடை ஆக்கள் சிலரும்… மகிந்த, கோத்தா கும்பலை… விடிவெள்ளி என்று நினைத்துக் கொண்டிருப்பதை, நீங்கள் கேள்விப் படவில்லையா. 🤣

1 hour ago, Kandiah57 said:

இது ஒரு சின்ன பிரச்சனை இலங்கையும் சீனாவும் பேசி தீர்வு காண்பார்கள் நீங்கள் கவலைப்பட வேண்டாம் 😂

கந்தையா அண்ணே… எட்டு மில்லியன் அமெரிக்க டாலர் நட்ட ஈடு கேட்டு இருக்கிறார்கள்.

ரூபாய் என்றாலும்…. தேயிலை, இறப்பரை வித்து கொடுக்கலாம். 😂

  • கருத்துக்கள உறவுகள்

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுதா சீன நிறுவனம்?!
காத்திருங்கள் மேலதிக விபரங்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20211109-125019.jpg

வெளிய தூக்கி போட்ட ஊத்தப்பதிற்கு ஒரு 50 ரூ பில்லு.😊

  • கருத்துக்கள உறவுகள்
On 8/11/2021 at 01:25, nedukkalapoovan said:

சீனா எங்களின் நெருக்கமான நண்பன் என்டாய்ங்க.. இப்ப தரமற்ற உரத்தை அனுப்பிட்டு.. நஸ்ட ஈடு கேட்குது. எல்லாம் கொமிசனுக்கு ஆசைப்பட்டதால் வந்த வினை.

என்ன நெடுக்கர், நான்தான் சிங்களவனாக மாறிவிட்டேன் என்று பார்த்தால், நீங்களுமா? காலம் கலிகாலம் … என்ன செய்வது?

லீ குவான்யூ முன்னர் செய்த முயற்சியாலும், கே. பி. யின் உதவியாலும் சீனா கொஞ்சம் கொஞ்சமாக ஈழத்தமிழரின் உண்மையான நண்பனாக, இந்தியாவை வடக்கிலும் சிறிலங்காவை கடனிலும் போட்டு தாக்குவதை காணாத அளவுக்கு சிங்களவனாகி விட்டீர்களா? 😟

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுக்கு பணத்தை தவிர  யாரும் நண்பனில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

சீனாவுக்கு பணத்தை தவிர  யாரும் நண்பனில்லை.

நட்பு வேறு வியாபாரம் வேறு நட்புக்காக பணத்தைக் கடனாகக் கொடுக்கலாம் ஆனால் நன்கொடையாக கொடுக்க முடியாது நட்புக்காக குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்கலாம்  வட்டி இல்லாமல் கொடுக்க முடியாது இது சீனாவின் நிலைப்பாடு 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

நட்பு வேறு வியாபாரம் வேறு நட்புக்காக பணத்தைக் கடனாகக் கொடுக்கலாம் ஆனால் நன்கொடையாக கொடுக்க முடியாது நட்புக்காக குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்கலாம்  வட்டி இல்லாமல் கொடுக்க முடியாது இது சீனாவின் நிலைப்பாடு 

10 ஐ நன் கொடையாக,கொடுத்து 1000 எப்படி என்பது வியாபாரம்.

  • கருத்துக்கள உறவுகள்

சீனா! ஏழை நாடுகளில் உள்ள பிரச்னையில் உதவுவதுபோல் உள்நுழைந்து, கட்டித் தழுவி, தனிமையில் அழைத்து தவித்த முயல் அடிக்கும். தழுவலில் மகிழ்ந்தவர் எல்லாம் உருவப்பட்டபின்  விழித்து என்ன செய்வது? எத்தனை கட்டுப்பாடு வைத்தாலும், உலகெங்கும் பரந்து வாழ்பவர்கள் அவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

நட்பு வேறு வியாபாரம் வேறு நட்புக்காக பணத்தைக் கடனாகக் கொடுக்கலாம் ஆனால் நன்கொடையாக கொடுக்க முடியாது நட்புக்காக குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்கலாம்  வட்டி இல்லாமல் கொடுக்க முடியாது இது சீனாவின் நிலைப்பாடு 

குறைந்த வட்டி இல்லையாம், கூடிய வட்டி விகிதமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

குறைந்த வட்டி இல்லையாம், கூடிய வட்டி விகிதமாம்.

எத்தனை வீதம்?

8 hours ago, satan said:

உலகெங்கும் பரந்து வாழ்பவர்கள் அவர்களே.

 தமிழர்களும் உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள் தானே 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

எத்தனை வீதம்?

 தமிழர்களும் உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள் தானே 

சரியாக தெரியவில்லை, கட்டுரைகளில் கூடிய விகிதம் என குறிப்பிட்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kandiah57 said:

தமிழர்களும் உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள் தானே 

தொகையில் குறிப்பிடும்போது தமிழரை விட சீனர்  அதிகம் என நினைக்கிறேன். நமது நாட்டில் போர் அனர்த்தம் இல்லாவிடில் நம்மவர் இவ்வளவு தொகையாக வெளிநாட்டுக்கு போயிருப்பார்கள் என நினைக்கவில்லை.  எந்த நாட்டில்  எங்கு பார்த்தாலும் சீனரே வியாபாரத்தில் கட்டி பறப்பதாகவும், அந்த நாடுகளை ஒருநாள் ஆக்கிரமித்து விடுவார்கள் என்றும் ஒரு எங்கோ  படித்தேன். ஒரு ஏழை நாடு இலங்கையே இதற்கு உதாரணம். இலங்கையை மிரட்டும் அளவில் நிற்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/11/2021 at 16:34, கற்பகதரு said:

என்ன நெடுக்கர், நான்தான் சிங்களவனாக மாறிவிட்டேன் என்று பார்த்தால், நீங்களுமா? காலம் கலிகாலம் … என்ன செய்வது?

அண்ணைக்கு sarcasm விளங்கல்லப் போல. அல்லது தனக்கு கூட்டாளி தேடுவதில் அவசரமோ என்னமோ..?! 😃

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.