Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பெயரளவில்..வெறும் 3 கட்சி அமைப்பாகவும்.. தமிழரசுக் கட்சியின் போர்வையாகவும் உள்ளதே அனறி  அது கொள்கை அளவில்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2009 க்கு முன் வரிந்து கொண்டிருந்த.. கொள்கைக்கு நம்பிக்கையாக நடக்கும் கட்சியாக இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிதைவுக்கு சுமந்திரன் தான் முக்கிய சூத்திரதாரி. கனடாவில் போய் சாணக்கியனும்.. சுமந்திரனும் முன்னிலைப்படுத்தியது.. தமிழரசுக் கட்சியையும்.. ஹிந்தியாவையும் தான் அதிகம்.  

கூடவே தமிழ் மக்களின் உரிமையை ஹிந்தியாவின் விருப்புக்குள் கட்டிப்போடும் அபந்தத்தை செய்து வருகின்றனர். 

உங்களுக்கு விடயம்(அமெரிக்க விஜயத்தின் சாராம்சம்/தேவை) புரியாவிட்டால் பிரச்சனை ஏதும் இல்லை. ஆனால் புரியாததை புரிந்ததாக  காட்டிக்கொண்டால் அது பிரச்சனை. 

இப்போதைக்கு சற்று அடக்கி வாசிப்பதே நல்லது, எல்லோருக்கும். 

எதிர்வரும் புதன்கிழமை, Toronto வில், இலங்கை முஸ்லிம்கள் சுமந்திரன் குழுவினரைச் சந்திக்கப்போகின்றனர். 

இனியாவது இந்தப் பயணத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

  • Replies 469
  • Views 32.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய சந்திப்பு ஒன்றில் சாணக்கியன் கூறியது " .............. , இறுதியில் நாம் சிங்களவருடன்தான் (இலங்கையில்) வாழவேண்டும்""

இதுதான் யதார்த்தம். 

பழக்க தோசம்..வாயிலை வரும்...இப்பவும் உள்ளுக்கை அப்படித்தான்....வெளியில்..நாடகம்...நாங்கள் சிங்களவனுடன் சேர்ந்து வாழமுன் ... அவர்கள்  சீனனுக்கு அடிமையாகிவிடுவார்கள்...உதாரணத்திற்கு உரக்கப்பல் (சீனனின் கக்கா) எடுங்கோ...எமக்குமட்டும் ஆபத்தில்லை அவைக்கும்தான்...வெருட்டாதையுங்கோ

எதிர்வரும் புதன்கிழமை, Toronto வில், இலங்கை முஸ்லிம்கள் சுமந்திரன் குழுவினரைச் சந்திக்கப்போகின்றனர். 

அப்ப அப்பம் பிரிச்ச கதைதான்...வாறதடவை சுமந்துவுடன் கக்கீமும்  ரிசாத்தும் வருவினம்..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

இந்த காமாலைக் கதிர் வித்தி தனக்கு  தேர்தலில் இடம் தரவில்லையென்று மாவையுடன் முரண்பட்டு சுமத்திரனுக்கு கால்நக்கி எப்படியாவது ஆரசியலில் ஒரு நல்ல இடத்திற்கு வரவேண்டும் என்ற சுய நலத்தில் சுமத்திரனுக்காக பத்திரிகை நடத்துபவர். சுமத்திரன் ஆவேசம். சம்பந்தன் காட்டம் என்று அவர்களுக்கு குஷியாக தலைப்புப் போடும் இவருக்கு கனடாவில் எதிர்ப்ரபுத் தெரிவித்தவர்களின் செயல் கூச்சலாகத் தெரிகிறது. தனது பிறந்தநாளுக்கு மகிந்த .ரணில் எல்லோரையும் அழைத்துக் கொண்டாடி விட்டு மகிந்த எதிர்ப்பாளனாம்.வித்தியின் கருத்துக்கள் சுமத்திரனுக்கு வைக்கும் ஐஸ் கட்டிகள்  அவ்வளவே.

ஐயா புலவ்ஸ்,

வெளி உலகத்தில் நடப்பவற்றை கண்களைத் திறந்து பாருங்கள்.

எங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை வெளிக்காட்டும் நேரம் இதுவல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களின் உண்மையான எதிர்பார்ப்பு என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

எதிர்வரும் புதன்கிழமை, Toronto வில், இலங்கை முஸ்லிம்கள் சுமந்திரன் குழுவினரைச் சந்திக்கப்போகின்றனர். 

இதில் ஏதும் தவறு உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களின் உண்மையான எதிர்பார்ப்பு ன்ன?
திரும்ப புலத்தில் வேள்விக்கு கிடாய்களை ரெடிபண்ணுதல்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

இதில் ஏதும் தவறு உள்ளதா?

யாரிடம் கேட்கின்றீர்கள் ? 

1 hour ago, alvayan said:

நேற்றைய சந்திப்பு ஒன்றில் சாணக்கியன் கூறியது " .............. , இறுதியில் நாம் சிங்களவருடன்தான் (இலங்கையில்) வாழவேண்டும்""

இதுதான் யதார்த்தம். 

1) பழக்க தோசம்..வாயிலை வரும்...இப்பவும் உள்ளுக்கை அப்படித்தான்....வெளியில்..நாடகம்...நாங்கள் சிங்களவனுடன் சேர்ந்து வாழமுன் ... அவர்கள்  சீனனுக்கு அடிமையாகிவிடுவார்கள்...உதாரணத்திற்கு உரக்கப்பல் (சீனனின் கக்கா) எடுங்கோ...எமக்குமட்டும் ஆபத்தில்லை அவைக்கும்தான்...வெருட்டாதையுங்கோ

எதிர்வரும் புதன்கிழமை, Toronto வில், இலங்கை முஸ்லிம்கள் சுமந்திரன் குழுவினரைச் சந்திக்கப்போகின்றனர். 

அப்ப அப்பம் பிரிச்ச கதைதான்...

2) வாறதடவை சுமந்துவுடன் கக்கீமும்  ரிசாத்தும் வருவினம்..

1) தமிழீழம் தந்தால் மட்டும்தான் ஏற்றுக்கொள்வீர்களோ..?

2) அப்போதும் நாம் சேற்றை வாரி இறைத்துக்கொண்டே இருப்போம் 

அவனவன் தன்னுடைய காரியத்தைப் பார்த்துக்கொண்டு போவான், ஆனால் நாமோ என்ன  நடக்கிறதெண்டு புரியாமலேயே சேற்றை வாரி இறைப்போம். 

☹️

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் தன்னுடைய காரியத்தைப் பார்த்துக்கொண்டு போவான், ஆனால் நாமோ என்ன  நடக்கிறதெண்டு புரியாமலேயே சேற்றை வாரி இறைப்போம். 

இந்ததிரியில் உங்கள்  எழுத்தைப் பார்த்தாலெ அனைவருக்கும்  விளங்கும்...எமக்கு அழிவு உண்டு எனில் ...மற்ற இருவருக்கும் அது நடக்கும்....அதுக்காக உதாரணம் காட்டி திரியை ஓட்ட வேண்டாம்....

தமிழீழம் தந்தால் மட்டும்தான் ஏற்றுக்கொள்வீர்களோ..?....

நீங்கள்  விடமாட்டியள் என்று தெரியுமே?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

அப்ப அழியிறதெண்டு முடிவெடுத்துவிட்டீங்க போல.. 

பிரச்சனை கொஞ்சம் அடங்கினாலே பிளைற்றுக்கு முதல் ரிக்கற் புக் பண்ணுற ஆட்கள் நீங்களாகத்தான் இருப்பீங்க...இது எங்களுக்கு மிக நன்றாகவே தெரியும் அப்பு.

🤣

2 hours ago, வாலி said:

புலம்பெயர் தமிழர்களின் உண்மையான எதிர்பார்ப்பு ன்ன?
திரும்ப புலத்தில் வேள்விக்கு கிடாய்களை ரெடிபண்ணுதல்.

இத நான் சொன்னா என்ன பைத்த்தியக்காறன் எண்டு சொல்லுவாங்க..

🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

சுமந்திரனுக்கு வாக்களிச்ச மக்கள் இருக்கும்  ஊரிலையே இவருக்கு போலிஸ் பாதுகாப்பு தேவையெண்டால் மிச்சத்தை கணக்குப்போட்டு பாருங்கோவன்...🤣

Bild

680616-AD-FB5-A-477-E-B9-E9-C2-B187-EE15

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

எதிர்வரும் புதன்கிழமை, Toronto வில், இலங்கை முஸ்லிம்கள் சுமந்திரன் குழுவினரைச் சந்திக்கப்போகின்றனர். 

தமிழ் மக்கள், இனி... சுமந்திரனுக்கு வாக்கு போடுவார்கள் என நினைக்கவில்லை.
அடுத்த தேர்தலில்... சுமந்திரன்,  "காத்தான்குடியில்"  நின்றுதான் வெல்ல வேண்டும். :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கனடா குழப்பம் தொடர்பில் விளக்கம் கோரியுள்ள மாவை!

கனடா.. குழப்பம், தொடர்பில்... விளக்கம் கோரியுள்ள மாவை!

22 hours ago, பெருமாள் said:

புலிக்கொடி பிடிக்கும் அனைவரும் ரவுடிகளா ?

பிடித்த என்றால் இல்லை. இப்போது கொடி பிடிக்கும் என்று  நிகழ்காலத்தில் கூறினால் ஆம். ஏனென்றால் தமிழ்மக்கள் இன்றிருக்கும் மோசமான நிலையில் சாதாரண தமிழ் மக்களுக்கு இந்த கொடியை பிடித்து கொண்டு அலையவேண்டிய அவசியம் இல்லை. 

ரவுடிகளுக்கும் தீவிர தமிழ் தேசியம் பேசும் சுயநல சமூக விரோதிகளுக்கும் அவர்களால் உருவாக்கப்பட்ட கலவியறிவு அற்ற காடையர்களுக்கும் அந்த தேவை உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. 

 தமிழ் மக்களுக்கது இதுவரை செய்த அக்கிரமம் போதாது என்று இன்றைய நிலையை இன்னும் மோசமாக்கி எல்லாத்தையும் கெடுத்துவிட்டு போய்சேருவது தான்  புலம் பெயர் புலி வால்களின் நோக்கம். 

சுமந்திரன் வெறும் சுயநல  அரசியல்வாதிதான். ஆனால் இலங்கையில் உள்ள மோசமான அரசியல்வாதிகளை விட  மோசமானவர்களே இந்த புலம் பெயர்ஸ் அமைப்புக்கள். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, tulpen said:

சரி...சரி அவங்களை விடுங்கோ. அவங்களைப்பத்தி ஊர் உலகம் முழுக்க தெரிஞ்ச விசயம் தானே....இதென்ன புதிசே?

இப்ப என்னவெண்டால்......

நீங்களும் உங்கட கூட்டுவளும் "கொடி/துவக்கு தூக்கா இயக்கம்" எண்டொரு  அமைப்பை ஏன் ஆரம்பிக்கக்கூடாது 😎

11 minutes ago, குமாரசாமி said:

சரி...சரி அவங்களை விடுங்கோ. அவங்களைப்பத்தி ஊர் உலகம் முழுக்க தெரிஞ்ச விசயம் தானே....இதென்ன புதிசே?

இப்ப என்னவெண்டால்......

நீங்களும் உங்கட கூட்டுவளும் "கொடி/துவக்கு தூக்கா இயக்கம்" எண்டொரு  அமைப்பை ஏன் ஆரம்பிக்கக்கூடாது 😎

அப்படி துவக்கு தேக்கி மாவிலாற்றில் சிங்களவனுக்கு தண்ணி காட்ட போய் தமிழ் மக்களை சொல்லைணா துன்பத்துக்கு உள்ளாக்கியவர்களின் அரசியலின் தொடர் ஆதரவாளரான நீங்கள் உங்கள் பட்டறிவை வைத்து ஏன் அப்படி ஆரம்பிக்க கூடாது. உங்களுகளுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளதல்லவா? 

Edited by tulpen
ஒரு சொல் திருத்தம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, tulpen said:

அப்படி துவக்கு தேக்கி மாவிலாற்றில் சிங்களவனுக்கு தண்ணி காட்ட போய் தமிழ் மக்களை சொல்லைணா துன்பத்துக்கு உள்ளாக்கியவர்களின் அரசியலின் தொடர் ஆதரவாளரான நீங்கள் உங்கள் பட்டறிவை வைத்து ஏன் அப்படி ஆரம்பிக்க கூடாது. உங்களுகளுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளதல்லவா? 

எல்லாம் பிழைச்சுப்போச்சு எண்டபடியாலை தானே உங்களிட்ட வாறன்....

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் பிழைச்சுப்போச்சு எண்டபடியாலை தானே உங்களிட்ட வாறன்....

அப்படியெல்லாம் கேட்கக்கூடாது குசா அண்ணை! எங்களுக்கு தெரிந்ததெல்லாம் புலிவாந்திதான்! நீங்கள் புதுசுபுதுசாக்கேட்டால் நாங்கள் எங்க போறது! கேட்டால் போராட்டத்தை 100, 200 வருடம் பின்னுக்கு கொண்டுபோட்டாங்கள் என்று கூப்பாடு. 100, 200 வருஷத்துக்கு முன் இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழருக்கும், சிங்களவருக்கு ஒரேயளவு உரிமைதான் இருந்ததென்ற அடிப்படை அறிவுகூட இல்லை. சும்மா அடிச்சுவிடுறது!!

4 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் பிழைச்சுப்போச்சு எண்டபடியாலை தானே உங்களிட்ட வாறன்....

எல்லாத்தையும் கவுட்டு கொட்டி சீரழிச்சுப் போட்டு தனிமனிதன் என்னட்ட வந்து ஒரு பிரயோசனமும் இல்லை. ஏற்கனவே ஒரு தனி மனிதனிடம் எல்லாம் இருக்கிறது என்று மனக்கோட்டை கட்டி ஏமாந்தது சீரழிந்தது போதாதா? 

மூடத்தனமான உணர்சசி காட்டுமிராண்டி  அரசியலை ஆதரிப்பதை நிறுத்தி எதிர்கால தலைமுறையையவது நடைமுறை சாத்தியமாகவும்  சிந்திக்க அனுமதியுங்கள் அது போதும். “வீ வோன்ட் தமிழீழம்” என்று காட்டுதனமாக கத்திவிட்டு ஒரு பியர் அடிச்சுட்டு படுக்கும் அரசியல், எமக்கு அழிவையே தந்தது இனியும் தரும். மூடத்தனமான அரசியல் செய்தவர்களால் தமது இளைய இனிய உயிர்களை அர்பணித்த மாவீரரகளை  நினைத்தாவது இந்த புலம் பெயர் புலிவாலுகள் திருந்த வேண்டும்.  

8 minutes ago, Eppothum Thamizhan said:

ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழருக்கும், சிங்களவருக்கு ஒரேயளவு உரிமைதான் இருந்ததென்ற அடிப்படை அறிவுகூட இல்லை. சும்மா அடிச்சுவிடுறது!!

அப்படி இழந்த உரிமையை உலக நாடுகளை அனுசரித்து,  நடைமுறை சாத்தியத்தை அனுசரித்து, படிப்படியாக பெற்று கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவு போராட்டதை முழுமையாக தன்னகப்படுத்தி மற்றயவர்களை வன்முறை மூலம் அடக்கியவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். அது தான் போகட்டும் என்றால் போராட்டத்தை வைத்து பணம் சம்பாதித்த புலிவாலுகளுக்காவது  இப்போது அந்த அடிப்படை அறிவு வேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, tulpen said:

அப்படி இழந்த உரிமையை உலக நாடுகளை அனுசரித்து,  நடைமுறை சாத்தியத்தை அனுசரித்து, படிப்படியாக பெற்று கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவு போராட்டதை முழுமையாக தன்னகப்படுத்தி மற்றயவர்களை வன்முறை மூலம் அடக்கியவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். அது தான் போகட்டும் என்றால் போராட்டத்தை வைத்து பணம் சம்பாதித்த புலிவாலுகளுக்காவது  இப்போது அந்த அடிப்படை அறிவு வேண்டும். 

60 வருடமாக அனுசரித்தது போதாதா சார்?

புலியெல்லாம் எப்ப தொடங்கினது?
வரலாறுகளை படித்து விட்டு வாங்க பேசலாம்.

33 minutes ago, Eppothum Thamizhan said:

கேட்டால் போராட்டத்தை 100, 200 வருடம் பின்னுக்கு கொண்டுபோட்டாங்கள் என்று கூப்பாடு.

போராட்டம்  200 வருடம் பின்னுக்கு போய்விட்டது என்று கூறியது நானல்ல. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் தமிழினி தான் அவ்வாறு கூறினார். போராட்டதை உண்மையாக நேசித்ததால் தான் அவ்வாறு சுயவிமர்சனம் செய்ய அவரால் முடிந்தது. போராட்டத்தையும் அதனால் இறந்த தமிழ்மக்களின் பிள்ளைகளான மாவீரர்களையும் வைத்து பிழைப்பு நடத்தும் புலம்பெயர் சுயநல புலிவால்களுக்கு அந்த பொறுப்புணர்வு இர்ருக்காது என்பதை புரிந்து கொள்ளுகிறேன். 

3 minutes ago, குமாரசாமி said:

60 வருடமாக அனுசரித்தது போதாதா சார்?

புலியெல்லாம் எப்ப தொடங்கினது?
வரலாறுகளை படித்து விட்டு வாங்க பேசலாம்.

அந்த 60 வருடத்தில் முதல் முப்பது வருட உசுப்பேத்தல் உணர்சசி பேச்சுக்களையும், அந்த உணர்ச்சி பேச்சுக்களை  உள்வாங்கி பேயாட்டம் ஆடி,  மக்களை அழித்த அடுத்த முப்பது வருட அரசியலையும் புறக்கணிக்க வேண்டும் என்று தான் நான் கூறுகிறேன். என்னை பொறுத்தவரை நான் எவருக்கும் விசுவாசி அல்ல. 

அப்படி அனுசரிக்க முடியாது என றால் உடனடியாக புறப்படுங்கள் சிங்களத்தை எதிர்தது போராட.

அதை செய்ய துணிவு இல்லை சும்மா உசுப்பேற்றலுக்கு குறைவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் மக்கள், இனி... சுமந்திரனுக்கு வாக்கு போடுவார்கள் என நினைக்கவில்லை.
அடுத்த தேர்தலில்... சுமந்திரன்,  "காத்தான்குடியில்"  நின்றுதான் வெல்ல வேண்டும். :grin:

நானும் சிறியரை சன் சூ லெவலில நினைச்சுப்போட்டன். இப்பத்தான் தெரியுது சிறியர் சன் சூ இல்ல சாலி சப்லின் எண்டு. 

மன்னித்துக்கொள்லுங்கள் சிறியர் எனது தவறான புரிதலுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

போராட்டம்  200 வருடம் பின்னுக்கு போய்விட்டது என்று கூறியது நானல்ல. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் தமிழினி தான் அவ்வாறு கூறினார். போராட்டதை உண்மையாக நேசித்ததால் தான் அவ்வாறு சுயவிமர்சனம் செய்ய அவரால் முடிந்தது.

எப்போது இதை கூறினார். எல்லாம் முடிந்தபின்பா? முதலே இதை உணர்ந்திருந்தால் அதை ஏன்  தனது தலைமையிடம் கூறி சரியான பாதையில் கொண்டு செல்ல முடியவில்லை?

எல்லாம் முடிந்தபின் இதை செய்திருக்கலாம், அதைசெய்திருக்கலாம் என்று புத்திமதி கூறுவதும் குற்றம் கண்டுபிடிப்பதும் மிக இலகுவானது. உலகநாடுகளை அனுசரித்து தீர்வைப்பெற வேண்டுமென்றால் உலகநாடுகள் என்ன தீர்வை முன்வைத்தன? அரசாங்கம் எதற்காவது இணங்கியதா? 

அதுசரி எதற்கெடுத்தாலும் எதிர்கால தலைமுறை என்கிறீர்களே அது யார் சுமந்திரனும் சாணக்கியனுமா?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Eppothum Thamizhan said:

எப்போது இதை கூறினார். எல்லாம் முடிந்தபின்பா? முதலே இதை உணர்ந்திருந்தால் அதை ஏன்  தனது தலைமையிடம் கூறி சரியான பாதையில் கொண்டு செல்ல முடியவில்லை?

எல்லாம் முடிந்தபின் இதை செய்திருக்கலாம், அதைசெய்திருக்கலாம் என்று புத்திமதி கூறுவதும் குற்றம் கண்டுபிடிப்பதும் மிக இலகுவானது. உலகநாடுகளை அனுசரித்து தீர்வைப்பெற வேண்டுமென்றால் உலகநாடுகள் என்ன தீர்வை முன்வைத்தன? அரசாங்கம் எதற்காவது இணங்கியதா? 

அதுசரி எதற்கெடுத்தாலும் எதிர்கால தலைமுறை என்கிறீர்களே அது யார் சுமந்திரனும் சாணக்கியனுமா?

இதைச் செய்திருந்தால் அவர் கருணாவுக்கு முதலே துரோகிப் பட்டியலில் சேர்ந்திருப்பார். புற்று நோய் அவரைக் கொன்றிருக்காது!

புலிகளின் தலைமை எப்படி வேலை செய்தது என்ற ஒரு ஐடியா கூட இல்லாமலா இவ்வளவு நாளும் பக்தி மயமாக திரியிறியள்?😂 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.