Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உடல் உறவு அனைவருக்கும் அவசியம் தேவையா..? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 1 person, text that says '2 காய் உகாய் மட்டும் திருடவும் OLT கிளையை ஓடிக்காமல் திருடவும் திருடர் முருங்கை மரத்து உ ரிமையாளர் எங்கய்யா இருந்த இவ்ளோ நாளா'

இரண்டு முருங்கக்காய் மட்டும்... திருடவும். 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனிதரில் இருக்கும் தெய்வத்தை விட்டுப்போட்டு அங்க இங்க தேடுறம்..😢..😢

Screenshot-2020-12-14-12-08-52-650-com-a

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணெதிரே தோன்றினாள்......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை"......!  💐

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்கள்...🤣

Bild

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild

😂😂😂😂😂😂😂

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.
பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.
புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.
பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.
முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.
பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.
பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.
அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.
மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.
அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.
நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.
விவசாயத்திற்கு முன்னுரிமை
கொடுங்கள் . நாடு நாசமாகாது .
- படித்ததில் பிடித்து ,முகப்புத்தகத்தில் இருந்து சுட்டது 🙂

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நடக்காது ஜம்பம் பலிக்காது.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரதி said:

எல்லாம் நல்லாத்தான் இருக்கு...ஆனால் எங்கள் வீட்டு பூனை காருக்கு கீழே அல்லவா போய் படுக்கிறது🤣.

இதாதல் பரவாயில்லை சிலர் வீட்டில் அடுப்பில் ஏறி உறங்குகிறதாம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சொல்லுறதை கவனமாய் கேளுங்கப்பா....😲

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20201219-121859.jpg 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 கிணற்றுக்குள் இருந்து படிக்கட்டில் ஏறிவரும் காளை.....!   🐂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹிருணியை விட்டுட்டு ஹிருசியை பார்த்து ரசியுங்கள் 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜோதிகாவுக்காக தேவாரம் பாடியவர்கள் வரிசையில் வரவும்.:cool:

Bild

ஏழைகளுக்கு லெமன் ரைஸ் போட்டுருக்கலாம் - சோதிகா.. 😜

1 minute ago, குமாரசாமி said:

ஏழைகளுக்கு லெமன் ரைஸ் போட்டுருக்கலாம் - சோதிகா.. 😜

Bild

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்ப்பாணத்திலை வெள்ளம் வடிந்தோடேல்லை எண்டு புறுபுறுத்தவையள்... குப்பைகளை எங்கை போட்டனியள்?... இஞ்சை பாருங்கோ..😂
கொய்யாலே! 🤣

Bild

Bild

  • Like 1
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் அவனை கொல்லா விட்டால் அவன் என்னை கொன்று விடுவான்....

இந்த இடத்தில் நான் என்ன செய்ய வேண்டும்?

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.