Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த அல்லுலோயாவுக்கு எப்ப மாறினார் ?

  • Replies 4.9k
  • Views 434.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அடேய்......இஞ்சை என்னடா நடக்குது?????

Bild

 

1 hour ago, பெருமாள் said:

மகிந்த அல்லுலோயாவுக்கு எப்ப மாறினார் ?

மனைவி அலேலூயாகாரி என்கிறார்களே?

  • கருத்துக்கள உறவுகள்
00:00 Harmless Rockgiant 01:23 Whispering Mothers 04:36 Jawcrab 05:44 Vulture 11:34 Jawstag 13:05 Shapely Fidus 15:27 Grieving Rockgiant 17:02 Misbegotten Amalgam 18:59 Artisan of Flesh 20:27 The Final Performance 24:21 Desert Watcher 25:39 Shidra of The Worldpillar Is it possible to oneshot every boss in the game? The only way to do that, would be with the Burst Lantern! I pumped every level in to Resonance in order to increase the damage of the Burst Lantern to do this. So towards the end, i had 99 points in Resonance. If you liked it, please feel free to subscribe and leave a like and a comment! :)
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லா மயிரும் ஒன்னுதான்! 

சாதி ஒழிப்பு பற்றிய விளக்கம் ஈழத்தமிழ் மக்களுக்கும் புலம்பெயர் தமிழருக்கும் சாலப்பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says '21 OCT 21 NEWS 7 TAMIL #NEWSUPDATE ஆப்பிள் நிறுவன பொருட்களை ளபளப்பாக துடைக்க பிரத்யேக துணி அறிமுகம் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த பாலிஷ் துணியின் விலை ரூ.1,900 NEWE7 NENS'

மூட்டை பூச்சியை... கொல்லும், நவீன மெஷின்...🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2 பேர் மற்றும் நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் இன் படமாக இருக்கக்கூடும்

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தின 40 நாட்கள் என்பது கிறிஸ்துவர்களுக்கு தவக்காலம் ஆகும்.
அந்நாட்களில் அவர்கள் புலால் உண்ணாமல் விரதம் இருப்பர்.
ரோம் நகரில் ஒரு பஞ்சாபி இருந்தார். அவருக்கு சிக்கன் இல்லாம சாப்பிட முடியாது😂
ஒரு முறை அந்த பஞ்சாபி வசித்த அந்த ஏரியா ல இருக்கும் எல்லா கிறிஸ்த்துவர்களும் fasting ல இருந்தாங்க..
ஆனா இவர் வீட்ல இருந்து கம கம ன்னு சிக்கன் குர்மா வாசனை வந்தது..
அக்கம்பக்கத்து வீட்டிலிருப்போர் க்கு வாய் ஊற ஆரம்பித்தது..
Fasting என்பதால் சாப்பிடவும் முடில...
சிக்கன் சாப்பிடும் ஆசை யும் தூண்டியது..
அதனால் அக்கம்பக்கத்து வீட்டாள்கள் எல்லாரும் ஒன்று கூடி அந்த பஞ்சாபி வீட்டுக்கு போய் சண்டை இட்டனர்.
நாங்க விரதத்தில் இருக்கோம்..நீ இப்படி non veg சமச்சா ...எங்களுக்கு ஆசை வராதா? ன்னு கேட்டனர்..இனி 40 நாட்களுக்கு veg தான்..
நீங்க சாப்பிடணும் னு சொல்விட்டு போய்ட்டாங்க..
இவரும் மண்டைய ஆட்டினார்.
மறுநாள் மதியம் பஞ்சாபி வீட்டில் சிக்கன் fry
வாசனை அனைவரின் மூக்கையும் துளைத்தது..
அக்கம்பக்கத்தினர் ஒரு முடிவுக்கு வந்தனர்..
எல்லோரும் போப் ஆண்டவரிடம் சென்று complaint செய்தனர்.
போப் அந்த பஞ்சாபி யை நேரில் அழைத்து அறிவுரை கூறி..சிக்கன் சமைக்காதே னு சொல்லி அனுப்பினார்..
மறுநாள் மதியம் பஞ்சாபி வீட்டில் சிக்கன் தந்தூரி
இந்த முறை வாசனை ரொம்ப சூப்பர் போல
எல்லோரும் திபு திபு னு போப்பிடம்..
ஓடினர்..
போப் க்கு என்ன பண்ண னு தெரில..
ஒரு ஐடியா பண்ணார்..
அந்த பஞ்சாபி யை கிறிஸ்துவரா ஞானஸ்னானம் பண்ணி விட்ருவோம் ன்னு முடிவு பண்ணினார்..
மறுநாள் அவரை அழைத்து..கிறிஸ்து பற்றி பல விஷயங்களை எடுத்து கூறி அவரை ஒரு tank இல் மூன்று முறை முக்கி கிறிஸ்துவரா மாற்றினார்..
"உன் பேர் என்ன ?
"சுக்விந்தர் சிங் "
"இன்று முதல் நீ சாமுவேல் சாமுவேல் சாமுவேல்" ன்னு தண்ணி ல மூன்று முறை முக்கி சொன்னார்.
இன்று முதல் 40 நாளுக்கு நீ சிக்கன் சாப்ட கூடாது
ஜீஸ்ஸ் மீது ஆணை ன்னு சொல்ல
சாமுவேல் என்ற சுக்விந்தரும் ஒப்புக்கொண்டார்
எல்லோருக்கும் நிம்மதி..
போப் க்கும் பெருமிதம்.
அனைவரும் மறுநாள் மதியம் ஆவலுடன் வெய்ட் பண்னாங்க..
பஞ்சாபி என்ன செய்றான் னு பாக்க..
மதியம் திரும்பவும் பஞ்சாபி வீட்ல இருந்து சிக்கன் வாசனை வந்தது..
எல்லோரும் மீண்டும் போப்பிடம் முறையிட ..
போப் பஞ்சாபி யை அழைத்து விசாரிக்க..
நான் ஜீசஸ் மீது..
சத்தியம் பண்ணிருக்கேன்..நான் இன்னிக்கி சத்தியமா சிக்கன் சாப்பிடல potato தான் சமச்சேன் னு சொல்ல..
கூட இருந்தவர்கள் மறுத்தனர்..
இல்ல..நான் பொய் சொல்லல னு சாதித்து போய்ட்டார் பஞ்சாபி..
மறுநாளும் அதே கதை..கூப்பிட்டு கேட்டா...நான் சமச்சது potato ன்னு பஞ்சாபி சாதித்தார்
என்னடா இது...
மக்கள் complaint பண்றாங்க..
இவரோ ஜீசஸ் மீது சத்தியம் பண்றாரே...
யாரு பொய் சொல்றா னு தெர்லயே ன்னு போப் மறுநாள் அந்த பஞ்சாபி க்கே தெரியாமல்..அவர் கிச்சனில் என்ன நடக்குது எட்டி பார்த்தார்..
பார்த்த போப் மயங்கி விழுந்து விட்டார்
ஏன்னா...
அந்த பஞ்சாபி ஒரு full சிக்கன் ஐ எடுத்து அதை ஒரு பக்கெட் டில் மூன்று முறை முக்கி..
இன்னிலிருந்து நீ சிக்கன் இல்ல ..
Potato..
Potato..
Potato..
ன்னு சொல்லிடிருந்தார்.. 🤣🤣🤣
 
 
முகநூலிலிருந்து....
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:
அந்த பஞ்சாபி ஒரு full சிக்கன் ஐ எடுத்து அதை ஒரு பக்கெட் டில் மூன்று முறை முக்கி..
இன்னிலிருந்து நீ சிக்கன் இல்ல ..
Potato..
Potato..
Potato..
ன்னு சொல்லிடிருந்தார்.. 🤣🤣🤣
 

பலே கில்லாடி பஞ்சாபி.

6 hours ago, அன்புத்தம்பி said:

247672392_4330278690434521_2799121998678

அட பாராளுமன்றம் தப்பிப் பிழைத்திட்டுதே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

பலே கில்லாடி பஞ்சாபி.

வாற வெள்ளிக்கிழமை பஞ்சாபியின்ரை ரெக்னிக்கை வீட்டிலை சொல்லிப்பாப்பம் 😁

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

வாற வெள்ளிக்கிழமை பஞ்சாபியின்ரை ரெக்னிக்கை வீட்டிலை சொல்லிப்பாப்பம் 😁

குளிரும் தொடங்குது வெளிய தான் படுக்கையோவும் தெரியா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

குளிரும் தொடங்குது வெளிய தான் படுக்கையோவும் தெரியா.

அது வேறை றபிள்....பாப்பம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாரீர்....வாரீர் வந்து ஒரு பங்கு வாங்குவீர். வருகிறது தீபாவளி :cool:

Bild

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர் "தன்னை தெரிகின்றதா ? " என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் " என்றார்.
இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, எங்கு உள்ளீர்கள், வாழ்க்கை எப்படி உள்ளது , என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார். இளைஞர், "நான் ஆசிரியராக உள்ளேன் ". என்றார். "அவ்வாறு ஆசிரியர் ஆக வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது " என வினவினார் அந்த ஆசிரியர் . "உங்களால் தான் தூண்டப்பட்டேன். உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியனாக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார். மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் தொழிலில் உள்ளேன் " என்றார். " எப்படி என்ன தாக்கம் உங்களிடததிலே உண்டாக்கினேன் " எனக் கேட்டார் ஆசிரியர்.
" நான் உங்களுக்கு ஒரு கதை கூறட்டுமா? " என்று கூறி சொல்ல ஆரம்பித்தார் அந்த இளைஞர். _ " ஒரு நாள் என்னுடைய வகுப்புத் தோழர் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு கைக்கடிகாரம் வாங்குவது என்னுடைய சக்திக்கு அப்பாற்ப்பட்டது. எனவே அதனை திருட நினைத்து அவர் கடிகாரத்தை பாக்கெட்டில் வைத்திருந்த போது எடுத்து விட்டேன். அவர் வகுப்பறைக்குள் வந்தவுடன் தன்னுடைய கடிகாரம் காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் செய்தார். ஆசிரியர் அவர்களும் இவருடைய கடிகாரத்தை எவர் எடுத்து இருந்தாலும் அதனை திரும்பக் கொடுத்து விடுங்கள் என அறிவித்தார். நான் எப்படி கடிகாரத்தை திருப்பித் தருவேன் என நினைத்து எனக்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது.
ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச் செய்தார். எல்லோரையும் எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னார். எனக்கு மிகவும் அவமானமாக போய்விட்டது. அவர் கூறினார், மாணவர்களே வரிசையாக நில்லுங்கள் , ஆனால் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்றார். அவர் ஒவ்வொருவரின் பாக்கெட்டுகளிலும் கையை விட்டு பார்த்துக் கொண்டே சென்றார். என்னுடைய பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டார் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டார். ஆனால் எல்லோரும் கண்களை மூடி இருந்ததால் எவரும் எதையும் பார்க்க இயலவில்லை.
பின்னர் அந்த கடிகாரத்தை உரியவரிடம் கொடுத்து விட்டார். ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை. வேறு எவரிடமும் இது பற்றி கூறவோ, சம்பவத்தை விவரிக்கவோ இல்லை. அந்நாளிலே நீங்கள் என்னுடைய மானத்தை காபாற்றினீர்கள் என்னை திருடன், மோசடிக்காரன், என்றெல்லாம் திட்டாமல் ஒன்றுமே பேசாமல் இருந்தீர்கள் என்னுடைய கவுரத்தையும், மானத்தையும் காபாற்றினீர்கள். என்னிடமும் எதுவும் கூறவில்லை. அது மட்டுமின்றி கடிகாரத்தின் உரிமையாளரிடமும் இது பற்றி எதுவும் கூறவில்லை. இது எனக்கு ஒரு செய்தியை கற்றுத் தந்தது. அது ஆசிரியர் என்பவர் இப்படி தான். கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம். இதைத் தான் என் வாழ்க்கையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும் , கற்பித்தலை செய்ய வேண்டும் என விரும்பினேன்" இதனைக் கேட்ட அந்த ஆசிரியர் "அற்புதம்" என்றார்.
மீண்டும் அந்த இளைஞர் ~ "இப்பொழுதாவது என்னை தெரிகின்றதா" எனக் கேட்டார்.
அதற்கு மீண்டும் "எனக்கு எதுவும் நினைவில் இல்லை, யார் என்பதும் தெரியவில்லை" என்றார்......
"ஏன் தெரியவில்லை "
என்று கேட்டார் அந்த இளைஞர்.
அந்த ஆசிரியர் கூறினார்
"நானும் அந்த சமயத்தில்
கண்ணைமூடிக் கொண்டிருந்தேன்" என்றார்.!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Ist möglicherweise Kunst von 1 Person und Kind
 
படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? இதனால் உண்டாகும் முக்கியமான சில தீய விளைவுகள்
திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இடைவெளி குறையும். ஏதே சில காரண்களுக்காக இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே தூங்குவார்கள். இதனால் கணவன் மனைவி உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி காணலாம்.
1. நெருக்கம் குறைகிறது
கணவன் மனைவி இருவருக்கும் கொஞ்ச நேரம் ரிலாக்ஸாக பேச மற்றும் காதலிக்க கிடைக்கும் நேரமே படுக்கை அறை நேரம் தான். இந்த நேரத்தை உறவை வழுப்படுத்த பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். இங்கு இருவேறு துருவங்கள் போல பிரிந்து படுப்பது கணவன் மனைவி உறவுக்கு நல்லதல்ல என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
2. எளிதில் போர் அடித்து விடும்
படுக்கை அறையில் இருவரும் நெருக்கமின்றி படுத்து உறங்கவில்லை என்றால் உங்களது உறவு எளிதில் போரடித்து விடும். உங்கள் மனைவி உங்களை தொடும் போது கூட உங்களுக்கு பெரிதாக எந்த உணர்ச்சியும் வராது.
3. உடலுறவில் நாட்டமின்மை
நீங்கள் தனித்தனியாக படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டிருந்தால், நாளடைவில் உங்களுக்கு உடலுறவில் கூட பெரிதாக நாட்டமில்லாமல் போகும்.
4. வேறு ஒருவர் மீது காதல்
நீங்கள் எப்போதும் நெருக்கமில்லாமல் இருந்தால், நீங்கள் படிப்படியாக வேறு ஒருவர் மீது காதல்வயப்பட வாய்ப்புகள் அதிகமாகும். மேலும் உங்கள் மனைவியுடன் படுத்து உறங்குவது உங்களுக்கு யாரோ ஒரு தெரியாத நபருடன் படுத்து உறங்குவது போன்ற அனுபவத்தை தரும். அவர் மீது நாட்டமில்லாமல் போகும்.
5. புரிதலின்மை
உணர்வுகளை பகிர நெருங்க நினைக்கும் கணவன்/மனைவி அவர்களை விட்டு விலகிச் செல்வதால் இருவருக்கும் இடையே மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகிறார்கள் இதனால் அவர்களுக்குள் இடையே புரிதல் இல்லாமல் போய்விடுகிறது
6. சண்டைகள்
உடலுறவு மற்றும் காதல் தீண்டல்கள் உறவில் இல்லாமல் போகும் போது அடிக்கடி சண்டை கணவன் மனைவிக்குள் சண்டை வரும்.
7. வெறுப்பு
உங்களது கவனம் வேறு ஒரு நபர் மீது திசை திரும்பிவிட்டால், உங்களது துணையை வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
ஆகவே நண்பர்களே
துணையை அணைத்து துயரம் தவிர்ப்போம்..
 
முகநூலிலிருந்து....
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 நாம் ஒரு தாய் மக்கள் 💪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலிபான் கணக்கு வாத்தியார்..:cool:

Bild

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தாவிற்கேற்ற.....!  😂

  • கருத்துக்கள உறவுகள்
On 29/10/2021 at 15:18, குமாரசாமி said:

தலிபான் கணக்கு வாத்தியார்..:cool:

Bild

இவர் தமிழ்நாட்டின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இல்லையா?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

நீங்கள் எவ்வித சமூக சேவையும் செய்யத் தேவையில்லை...
குப்பையை குப்பை தொட்டியிலேயே போடுங்கள்
அதுவே போதும்...

  • கருத்துக்கள உறவுகள்

க.மு / க.பி ......(கல்யாணத்துக்கு முன் / பின் )........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person

*1967 ஆண்டு பொது தேர்தல் நடந்த ஒரு வாக்கு சாவடி* இதில் *போலீஸ்கார் ஒருவர் மட்டும் உள்ளார் ஆனால் தற்போது வாக்கு சாவடிக்கு துனை இராணுவம் தேவைப்படுகிறது*

  • கருத்துக்கள உறவுகள்
On 30/10/2021 at 11:05, suvy said:

பார்த்தாவிற்கேற்ற.....!  😂

அவ்வையார் திணணையில் இருந்து... உள்ளே இருந்து வந்த சத்தத்தை கேட்டு பாடிய முதல் பாடல்.... இங்கே இடம் பெறவில்லை....

படித்து மனதில் பதிந்து விட்ட அந்தபாடல் இது.

‘இருந்து முகம் திருத்தி,

ஈரோடு பேன் வாங்கி,

விருந்து வந்ததென விளம்ப,

ஆடினாள், பாடினாள்,

ஆடிப் - பழ முறத்தால் சாடினாள்....

ஓடோடத்தான்....’

அது தான்.... பெருச்சாளி வந்தது... பாத்திரங்களை உருட்டியது.... அடிச்சிற்றேன் என்று சமாளித்தார் மனிதர்....
 

அதன் பின்னர் உள்ளே சென்று விருந்து இலட்சணத்தைப் பார்த்து பாடிய பாடலே …. கூசாமல் சன்னியாசம் கொள்....

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
 
00:00 Intro
00:07 Record of Lodoss War-Deedlit in Wonder Labyrinth
01:45 Touhou Luna Nights
03:49 Shantae and the Pirate's Curse
05:04 Axiom Verge
07:32 Blasphemous
If you liked the video, please feel free to subscribe and leave a like and a comment :)
  • கருத்துக்கள உறவுகள்
On 25/10/2021 at 22:30, குமாரசாமி said:

அடேய்......இஞ்சை என்னடா நடக்குது?????

Bild

அதுதான் சொன்னனே.... நேசமணியை ஒரு வழி பண்ணிபோட்டினம்....  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.