Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Bild

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீளம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில்
தூறல் கொஞ்சம் தூறுமே
என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளிபோகட்டும்
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்..

நீ வேண்டுமே
இந்த பிறவியை கடந்திட
நீ போதுமே
கத்தாழ முல்ல முல்ல, கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள வந்தபுள்ள
முந்தான துள்ள துள்ள முகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல வந்தபுள்ள
கத்தாழ முல்ல முல்ல, கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள வந்தபுள்ள
முந்தான துள்ள துள்ள முகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல வந்தபுள்ள
கத்தாழ முல்ல முல்ல, கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள வந்தபுள்ள
முந்தான துள்ள துள்ள முகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல வந்தபுள்ள..

Fabrics, Embroidery and Designs - Princess Peach — Steemit

Edited by குமாரசாமி
  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 9 people, animal and outdoors

மாட்டு வண்டிலில்.... "டீசல்"  வாங்கப் போன யாழ்ப்பாணத்தான்.
அதுகும்...  எத்தனை லீற்றர், தெரியுமா? 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 9 people, animal and outdoors

மாட்டு வண்டிலில்.... "டீசல்"  வாங்கப் போன யாழ்ப்பாணத்தான்.
அதுகும்...  எத்தனை லீற்றர், தெரியுமா? 

வண்டி ஓட்டுபவரில் எங்கள் குமாரசாமி அவர்களுடைய முகச்சாயல் தெரிகிறது. சாமியார் நாட்டிலா நிற்கிறார்.???????🤩

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 9 people, animal and outdoors

மாட்டு வண்டிலில்.... "டீசல்"  வாங்கப் போன யாழ்ப்பாணத்தான்.
அதுகும்...  எத்தனை லீற்றர், தெரியுமா? 

டீசல் இல்லை, அனுமதி எடுத்தவர்களுக்கு மட்டும் தானாம் இப்ப குடுக்கினம். பெற்றோல் மண்ணெண்ணெய் வாங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது,
இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு
செல்லப்படுவதைப் பார்த்தார்.
அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல,
அவருக்குப் பின்னே சுமார் 50 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார்.
இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
நாய் வைத்திருந்தவரை அணுகி,
"இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ
முறை பார்த்திருக்கிறேன்.
ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை..?
ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?..
"முதலில் செல்வது எனது மனைவி."
"என்ன ஆயிற்று அவருக்கு?"
எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது.,
இரண்டாவது பிணம்?"
அது என் மாமியாருடையது.
என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது.,
உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார்,
"இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?"
அதற்கு அவர் சொன்னார்,
வரிசையில் போய் நில்லுங்கள்...
 
274708215_2047464282090038_1754893745218
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Like 3
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 6 people and text that says 'செல்போனை அழுத்திக்கொண்டே போய் கால்வாயில் விழுந்த இளம்பெண்! Boys'

செல்போனை.... அழுத்திக் கொண்டே,  சாக்கடையில் விழுந்த இளம் பெண். 🤣

 

May be an image of 1 person and text that says 'காதலியிடம் செல்போனில் பேசியபடி கிணற்றுக்குள் விழுந்த காதலன் செய்தி ibu memes இவன் ஒருத்தன்தான்யா "காதலில் விழுந்தேன்" சொல்லமுடியும்'

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person and text that says 'ஏற்கனவே உக்ரைன் பிரதமர் பொண்டாட்டிக்கும் ரஷ்ய அதிபருக்கும் ஒரு கனெக்ச...see more #பயில்வான்_டாக்கீஸ் Faazith'

அதை பார்த்த அமெரிக்க அதிபர், ரஷ்ய அதிபரிடம்... போட்டு கொடுத்து விட்டார். 😂

 ஓ.... அதுதான், சண்டையா... 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 4 people and text that says '19 ஆம் நூற்றாண்டில், பிரிட்டனில் தற்கொலை செய்துகொள்வது, பெரும் குற்றமாகக் கருதப்பட்டது பிடிபட்டால், தற்கொலைக்கு முயன்ற நபர் தூக்கிலிடப்பட்டார். MTTO இதுக்கு பருத்தி மூட்டை Godown லேயே இருந்திருக்கலாமே.'

இது என்ன... கொடுமையப்பா..... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Ist möglicherweise ein Bild von 1 Person und Text „சீதனம் வாங்கி என்னை சிறை பிடித்த கணவருக்கு, பெண் பிள்ளைகளாகவே... பெற்றுக் கொடுக்க ஆசை“

 

  • Like 4
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மோட்டார் சைக்கிள் தாலாட்டு

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 5 people and people standing

சிவப்பு சால்வை, நாயகர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

No photo description available.

"நிக்குமோ.... நிக்காதோ..." என்று,  புதிய மொடல் கால்சட்டை  அறிமுகம். 😂

  • Like 1
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

No photo description available.

இவன்... இல்லை, 
அவன்... 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 4 people, people standing and indoor

உக்ரைன் அரசு... பெண்களையும், குழந்தைகளையும் மட்டும் 
நாட்டைவிட்டு வெளியற அனுமதித்து, ஆண்களை தடுத்துவருவதால்... 
மனைவியின் கடவுச்சீட்டுடன், பெண்ணாக வேடமிட்டு வெளியேற முயன்ற தந்தை ஒருவர்.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த உக்கிரைன் ரஷ்யா பிரச்சினைகளை கொஞ்சம் ஒத்திப் போடுவம். நாங்கள் சொல்லி கேட்கவா போகினம்.........வீட்டில எவ்வளவோ வேலைகள் இருக்கு, அதிலையும் இந்தத் தையல் வேலை இருக்கே அது ஒரு தலையிடி....அதை சிறிது சுலபமாக்கித் தருவதுதான் இந்தப் பதிவு.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

, ’காணவில்லை சீனா வில் பிறந்து உலகம் முழுக்க சுற்றி திரிந்த COVID என்று அழைக்கப்படும் கொரோனா அவர்களை @ms_memes_tuty கடந்த ஒரு மாதமாக காணவில்லை இவரை பற்றி தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் இவண்: பிரிவால் வாடும் மாணவர்கள்’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

ரஷ்யா உக்ரேன் யுத்தத்திற்கு பின் காணவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild


சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே துர்க்கா சிரித்திருப்பாள் 
பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது 

மின்னலை போல் மேனி அவள் சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்
பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள்...

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

நன்றி .   குமார் அண்ணா   .  கேட்க   மிகவும் அழகான பாடல்  .

சிவா கங்கை குளத்தருகே  சிறீ துர்க்கை காத்திருப்பாள் 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது எங்கை வாங்கலாம்? 😎

Bild

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, குமாரசாமி said:

இது எங்கை வாங்கலாம்? 😎

Bild

ஜெfப்னா உசார்…..  என்று நல்ல பெயர் வைத்திருக்கிறார்கள். 😂




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பவற்றை விரைவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கான பணிகளை ஆரம்பித்துவிட்டோம் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். அதேபோன்று, பாராளுமன்றத்தில் சட்டமூலங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 வரையான சட்டங்கள் தொடர்பில் மறுபரிசீலனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்றார். கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற மாநாடொன்றின் போதே கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/313651
    • வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை! மக்கள் சக்தி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி இன்று (13) மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, காந்திபூங்கா முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வேலையற்ற பட்டதாரிகளின் அரச நியமனத்தினை உறுதிப்படுத்து, காட்டாதே காட்டாதே பாரபட்சம் காட்டாதே, அழிக்காதே அழிக்காதே எங்களது கனவுகளை அழிக்காதே,வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலைவேண்டும் போன்ற பல்வேறு கோசங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு இந்தபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த அரசாங்க ஆட்சியின்போது ஜுலை மாதம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தபோது அன்றைய கிழக்கு மாகாண ஆளுனர் வழங்கிய உறுதிமொழியையடுத்து போராட்டத்தினை தற்காலிகமாக இடைநிறுத்திய போதிலும் இதுவரையில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் 2000 இற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ள போதிலும் அவர்களுக்கான நியமனங்கள் குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென இங்கு பட்டதாரிகளினால் கவலை தெரிவிக்கப்பட்டது. பல்வேறு கனவுகளுடன் தாங்கள் பட்டங்களை பூர்த்திசெய்தபோதிலும் இன்று வரையில் தமது கனவுகள் கனவுகளாகவே போகும் நிலை காணப்படுவதாகவும் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் பட்டங்களை முடித்துள்ளபோதிலும் இதுவரையில் தமது வேலைவாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார். -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://tamil.adaderana.lk/news.php?nid=197241
    • வாழ்த்துகள்.......அது சரி வேறு பொது ஊடகங்களில் இவரை தெலுங்கர் என மாறுகால் மாறுகை வாங்குகின்றார்களே!!!  ஏன் என்று யாருக்காவது தெரியுமா?  
    • 13 DEC, 2024 | 05:35 PM   முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தினை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.  யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.  வட்டுவாகல் பாலம் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக புனரமைப்பு செய்யப்படாமல் காணப்படுகிறது. சுனாமி அனர்த்தத்தின் போதும்  இறுதி யுத்தத்தின் போதும், பாலம் சேதமடைந்த நிலையில், அதனை முழுமையாக புனரமைப்பு செய்யப்படாமல், தற்காலிகமாக திருத்தப்பட்டிருந்தது.  மக்கள் பயன்பாட்டில் உள்ள ஆபத்தான பாலமாக வட்டுவாகல் பாலம் காணப்படுவதுடன், மழை காலங்களில் பாலத்திற்கு மேலாக வெள்ளம் பாய்ந்தோடுவதால், பாலத்தின் ஊடான போக்கு வரத்து தடை செய்யப்பட்டு இருக்கும்.  அதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதனால்  குறித்த பாலத்தினை புதிதாக கட்டி தருமாறு பல ஆண்டு காலமாக முல்லைத்தீவு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்  இந்நிலையிலையே கடற்தொழில் அமைச்சர், வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழில் வைத்து கூறியுள்ளார்.  https://www.virakesari.lk/article/201182
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.