Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் இன்று அரசின் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடக்கம் பல்வேறு  தொழில் இயக்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். நாடளாவிய ரீதியில் வீதி முடக்கங்களை செய்ய உள்ளார்கள். எனவே ஒட்டு மொத்த ஜேர்மனியும் இன்று (8.01.2024)  முடக்கப்படலாம்.

f3bc802a869e83b902e2db984e034d9c,700b804

172016_artdetail-top_1ArryP_9PBSf8.webp

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/reel/894766818933857

தரமான சம்பவங்கள் 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

சாவகச்சேரியில் பரபரப்பு, வாலிபர் கைது. 😂

  • Like 1
  • Haha 2
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

414547994_6937210083027255_5505039472774

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/1/2024 at 11:15, தமிழ் சிறி said:

spacer.png

சாவகச்சேரியில் பரபரப்பு, வாலிபர் கைது. 😂

அடபாவமே

ஆயுள்கைதி 

ஆகிட்டாரே.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

அடபாவமே

ஆயுள்கைதி 

ஆகிட்டாரே.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

free-photo-of-laughing-young-woman-cover

பெண்கள் சிரிக்கும் போது கையால் வாயை பொத்திக் கொள்வதன் காரணம் என்ன?  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

பெண்கள் சிரிக்கும் போது கையால் வாயை பொத்திக் கொள்வதன் காரணம் என்ன?  😍

நீங்கள், பெண்களின் வாயை பார்ப்பதால்... 
அவர்கள் வாயை பொத்துகிறார்கள். animiertes-gefuehl-smilies-bild-0048.gif

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

free-photo-of-laughing-young-woman-cover

பெண்கள் சிரிக்கும் போது கையால் வாயை பொத்திக் கொள்வதன் காரணம் என்ன?  😍

மகிழ்ச்சி,. அதாவது தனக்கு எற்ற சரியான சோடியை   இணையை  பார்த்து விட்டேன் என்று    அது சரி  பென்சன்  எடுத்த உங்களை பார்த்து எந்த பெண் ?? எங்கே?? எப்போது??  சிரித்தாள்??  🤣😂

On 8/1/2024 at 17:15, தமிழ் சிறி said:

spacer.png

சாவகச்சேரியில் பரபரப்பு, வாலிபர் கைது. 😂

அட. நம்ம எரியா     கைது செய்து விட்டார்களா???  எப்போது விடுதலை??? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

419179648_767735018717269_42702961690825

மூஞ்சூறு  தான் போக காணேல்லையாம்.....இதுக்குள்ள ?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-2215.jpg

காலத்திற்கேற்ப பாட்டை மாற்றியமைத்துள்ளார்கள்.

நன்றாகத் தான் உள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/1/2024 at 18:56, குமாரசாமி said:

free-photo-of-laughing-young-woman-cover

பெண்கள் சிரிக்கும் போது கையால் வாயை பொத்திக் கொள்வதன் காரணம் என்ன?  😍

பொம்பிளை சிரித்தா போச்சு

புகையிலை விரித்தா போச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

எங்க அப்பா கடை. 🙂

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

419518042_253490771099534_47454511996877

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னையும் கொஞ்சம் அடக்குங்களேன் பிளீஸ்..

IMG-20240116-073021.jpg

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

419530362_362298906547122_85434541928454

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரியாணி .....!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

421915185_764716559025521_36056475115749

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தும் கழுகும்........!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவர்ச்சி, நீளம் , அகலம் மட்டும் இருந்தால் போதாது....அதை எப்படி பயன் படுத்த வேணும் என சொல்லிக் கொடுக்க  ஒரு ஆண்சிங்கம் தேவை......:cool:

 

அது மட்டுமில்லாமல் பெண்கள் எப்படி சிலிர்த்துக்கொண்டு வரணும் என்பதையும் அந்த ஆண்சிங்கம் செய்து காட்டியுள்ளது. 😎

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, யாயினி said:
😍😍
May be an image of 1 person and child
 
 
 

இதென்ன கொடுமை.......!  😴

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.