Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'அப்பா உனக்கு மாப்பிள்ளை எப்படி மா இருக்கனும்? மகள் Monitor மாதிரி மட்டமா இருக்க கூடாது Nepolean மாதிரி வீரமா இருக்கனும் Rum மாதிரி கருப்பா இருக்க கூடாது. wine மாதிரி சிகப்பா இருக்கனும், old monk மாதிரி கிழவனா இருக்க கூடாது, saarayam மாதிரி எரிஞ்சி விழ கூடாது. johny walker மாதிரி இளமையா இருக்கனும், scotch மாதிரி மென்மையா இருக்கனும், முக்கியமான விஷயம் மாப்பிள்ளை தண்ணி அடிக்க கூடாது'

  • Replies 4.9k
  • Views 431.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'போஸ்ட் செய்தவர்: @vishnuvardhan5911 Posted on ஷேர்சாட் பீனவர்களின் இனப்பெருக்க காலத்திற்காக தடைக்காலம் க்கா லம் NEWS CLIVE 10:21 AM #BIGNEWS அடேய், நாசமா போறவனே! உன்னை எல்லாம் எவன்டா இந்த வேலைல சேர்த்தான்? அது மீனவர்களின் இல்லைடா, மீன்களின்! 100% சிரிப்பு இலவசம் 100% சிரிப்பு இலவசம் Google GooglePlay GET'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 8 people, people standing and text that says 'NEWS1 NEWS සත්‍යයේ සටහන බුද්ධියේ විමසුමට கடலை மிட்டாய் NEWS Memes NES1s st NEWS 我们报道,你们决定 你们决定 我们报道, # தமிழர்:~ மனுஷனாடா நீங்க எல்லாம் இன்னும் சிங்களமே கத்துக்கல இதில இத வேற கொண்டு வந்து திணிக்கிறீங்கள்...'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரன் தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்?

சீனா தனி ஈழம் அமைக்க உதவுகிறேன் பதிலுக்கு கம்பன் தோட்டப் பகுதியில் துறைமுகம் அமைத்துக்கொள்கிறேன் என்றது! ஆனால் தலைவர் ஈழத்தில் துறைமுகம் அமைத்தால் அது இந்தியாவிற்கு எதிராக போய்விடும்! .......

 

Bild

மேலும் போர் வந்தால் நீங்கள் தமிழ்நாட்டின் எம்மின உறவுகளைத் தான் குறி வைப்பீர்கள் என்று அதனை மறுத்து விட்டார்! தனிஈழம் அமைத்து தருகிறேன் என்று சொல்லியும் துளியும் சுயநலமின்றி தமிழ்நாட்டு மக்களின் நலனை மட்டுமே சிந்தித்த தலைவன் எங்கள் தேசியத் தலைவன் பிரபாகரன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

Bild

உண்மைதான் டீ கடை பொடியள் மோசமான ஆக்கள், குஜராத்தின் கடனை அடைச்சு மேலும் 2000 கோடிய வங்கில போட கூடியவங்கள்🤣.

பகிடிதான் அண்ணை நோ டென்சன்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் காலம் 

Image

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா மகாபாரத குடும்ப உறவுகளைவிட மலைக்க வைக்கும் மகேந்திரனின் குடும்ப உறவுகள்.....!  😇

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

அடேங்கப்பா மகாபாரத குடும்ப உறவுகளைவிட மலைக்க வைக்கும் மகேந்திரனின் குடும்ப உறவுகள்.....!  😇

ரஜனி, மோகன்லால், தனூஸ் - இந்த செயினில் ஏனையோரை விட இந்த மூவரும் ஒரு வகையில் வித்தியாசமானவர்கள்.

அந்த வித்தியாசம் என்ன?

இந்த மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.

அது என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'Lamborghnக்கு ஆசைப்பட்டு சாப்பிடாமல் இருந்த நபர்! எல்லா மதத்துலயும், எல்லா 40 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்தால் கடவுள் நாட்டுலயும் இந்த மாதிரி தனக்கு விலை உயர்ந்த Lamborghini கார் பரிசாக லூசுப்பயலுக இருக்கதான் தருவார்; அதனை காதலிக்கு பரிசளிக்கலாம் என செய்யுறானுங்க. இந்த மனநல நினைத்து சாப்பிடாமல் இருந்த சிம்பாவேவை சேர்ந்த நபர்! வியாதிக்கு மருந்தே இல்லயா! 33 நாட்கள் விரதம் இருந்த நிலையில், உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி! OOSUNNESTAMIL SUNNEWS sunnewslive.in 2021'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'லண்டன் நாட்டு வேலைவாய்ப்பு Order Picker வேலை இலவச விசா இலவச டிக்கெட் முழு விவரங்களையும் அறிந்து கொள்ள Yes என Comment செய்த இந்த நண்பர்களுக்கும் உங்கள் Share செய்யுங்கள் பின்னர் விவரம் அனுப்பி வைக்கப்படும்.'

புரிந்தவன்.... பிஸ்தா. :grin:

#பொய்யான தகவல் ஏமாறாதீர்கள்.
*********************************
இங்குள்ள வேலை வாய்புக்கள் இப்படியான விளம்பரங்கள் மூலம் வெளிநாட்டு ஆள்களை கோருவதில்லை.
#பெரிய நிறுவனங்கள் உள்ளூரில் வேலையாட்களை கோருவதாயின் அதற்கான அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு முகவர்கள் மூலம் தான் விண்ணப்பம் கோருவார்கள், தங்களது நிறுவனத்தின் சொந்த web side பகுதியில் Jobs என்ற பகுதியில் அதற்கான விளம்பரம் இருக்கும்.
#அவர்களுக்கான தொடர்பு கொள்ளக்கூடிய முகவரியுடன் தான்( email, Telephone number) என்பன பதிவிடபட்டிருக்கும்.
#இங்கு உள்ளூரில் ஓவ்வொரு பகுதிக்கும் Jobs center ஏஜென்சி அரசினால் இயக்கப்படுகிறது. வேலை தேடுகிறவர்கள் தங்களுடைய விபரங்களை பதிவு செய்திருந்தால் . தாபால் மூலம் or தொடர்பு இலக்கத்திற்கு (text meassage) குறுஞ்செய்தி அனுப்புவார்கள்.
#போலியான விளம்பரம் என்பதனை எப்படி அறிந்து கொள்வது நிறுவனத்தின் பெயரே or தொடர்பு முகவரி இல்லாது வருகின்ற விளம்பரங்கள் பொய்யானவை. விசா, பயணச்சீட்டு இலவசம் எந்த நிறுவனமும் வேலைக்கு ஆட்களை தேடுவதில்லை.
#வேலைக்கு online ல் விண்ணப்பிக்கின்ற போது கேள்விகள் இருக்கும் அதில் முக்கியமான கேள்வியே இங்கு வசிக்கிறவரா அப்படியாயின் passport number, Driving Licence number என்பன பற்றிய தகவல்கள் முதலில் பதிவு செய்த பின்னர் தான் அடுத்த பகுதிக்கு செல்ல அனுமதிக்கும் .
#அதன் பின்னர் online ல பரீட்சை(exam) இருக்கும் அதில் pass ஆனால் விண்ணப்ப முடிவில் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்ற தகவல் email க்கு வரும். பின்னர் நேர்முகத் தேர்வு இருக்கும் அதன் பின்னர் தான் தெரிய வரும் வேலை கிடைத்தற்கான உறுதி.
#இப்படியான விளம்பரம் Fb page காரர் தங்களுடைய வருமானத்திற்கான நீங்கள் share பண்ணுகிறபோது அவர்களுடைய account க்கு காசு போகும்..
#இல்லை என்றல் உங்கள் mobile Data ல் உள்ள பணம் அறவிடப்படும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

குக்கூ பாடலின் இன்னுமோர் வடிவமைப்பு

https://www.facebook.com/robin.love.184007/videos/919821168841885/

 

 

 

Edited by அன்புத்தம்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு கடகத்தை யோசிக்க...... என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை.🤣

Bild

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எனக்கு கடகத்தை யோசிக்க...... என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை.🤣

Bild

Screenshot-2021-05-28-20-38-51-724-org-m

வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு போல எல்லாத்தையும் சொல்லினம் தோழர் ; சிம்மத்தை தவிர.. ☺️..😊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

 

complete க்கும் finish க்கும் என்ன வித்தியாசம்?

 

  • கருத்துக்கள உறவுகள்
On 26/5/2021 at 13:06, goshan_che said:

உண்மைதான் டீ கடை பொடியள் மோசமான ஆக்கள், குஜராத்தின் கடனை அடைச்சு மேலும் 2000 கோடிய வங்கில போட கூடியவங்கள்🤣.

பகிடிதான் அண்ணை நோ டென்சன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

 

நுணா,

நான் மேலே மோடியை பற்றி சொன்னது மோடி மீதும் சீமான் மீதானுமான நக்கல்.

முன்பு மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, சீமான் மஹராஸ்டிராவில் ஒரு பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு கேட்டார். அதே போல் ஒரு கூட்டத்தில் பேசும் போது, “ஐயா நரேந்திர மோடி, ஒரு லட்சம் கோடி குஜராத்தின் கடனை அடைத்து விட்டு மேலும் ஒரு லட்சம் கோடியை குஜராத் சார்பில் வங்கியில் வைப்பிட்டர்” என கூறினார். மோடி தடையற்ற மின்சாரம் வழங்கினார் என்றும் புகழ்ந்தார்.

காணொளியில் கீழே காணலாம்.

 

தம்பி தங்கைகள் 00.56 நிமிடத்தில் இருந்து காணொளியை நுட்பமாக பார்கவும்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, goshan_che said:

நுணா,

நான் மேலே மோடியை பற்றி சொன்னது மோடி மீதும் சீமான் மீதானுமான நக்கல்.

முன்பு மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, சீமான் மஹராஸ்டிராவில் ஒரு பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு கேட்டார். அதே போல் ஒரு கூட்டத்தில் பேசும் போது, “ஐயா நரேந்திர மோடி, ஒரு லட்சம் கோடி குஜராத்தின் கடனை அடைத்து விட்டு மேலும் ஒரு லட்சம் கோடியை குஜராத் சார்பில் வங்கியில் வைப்பிட்டர்” என கூறினார். மோடி தடையற்ற மின்சாரம் வழங்கினார் என்றும் புகழ்ந்தார்.

காணொளியில் கீழே காணலாம்.

தம்பி தங்கைகள் 00.56 நிமிடத்தில் இருந்து காணொளியை நுட்பமாக பார்கவும்🤣

அதாவது உலக அரசியலில் சீமான் மட்டுமே குளறுபடிகள் செய்கின்றார். மற்றவர்கள் எல்லோரும் சொக்க/சுத்த தங்கங்கள். 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அதாவது உலக அரசியலில் சீமான் மட்டுமே குளறுபடிகள் செய்கின்றார். மற்றவர்கள் எல்லோரும் சொக்க/சுத்த தங்கங்கள். 😎

🤣 நாங்கள் வஞ்சகம் இல்லாமல் எல்லாரையும் வச்சு செய்வோம் அண்ணை.

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.