Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாகசம் என்றால் இதுதான்........!   🌹

  • Like 3
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

🌞காலை வணக்கம் Images சிவதாஸ் - ShareChat - இந்தியாவின் சொந்த இந்திய சமூக  வலைத்தளம்

 

  அனைவருக்கும் ஆடி வெள்ளி வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு நற்செய்தி :   அட்சயதிருதியைக்கு நகைகள் வாங்குவது அவசியமில்லை......உங்களை கடன்காரனாக்கிக் கொண்டு கோல்டுஸ்டோர்ஸ் காரரை ரோல்ஸ்ராய்ஸ் வாங்க வைக்க வேண்டாம்......!  👌

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெப்ப மண்டலத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அது அங்கு வாழ்பவர்களுக்கு தெரிவதில்லை.

word-image-202.png?resize=618%2C447&ssl=1

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் அடுத்த பிறவியிலை இப்பிடியான ஊரிலைதான் ஆண்சிங்கமாய் பிறக்கவேணும். 😍

 

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"கொசாவா"சொல்லும் பாடம்
2008ல் விடுதலை அறிவித்து 18.7இலட்சம் மக்கள் கொண்ட "கொசாவா" 2021ல் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று பதக்கப்பட்டியலில்.
8கோடி தமிழர்களோ "மாநில பட்டியலில்"
 
220824102_207352024647322_2225070690696529399_n.jpg?_nc_cat=105&ccb=1-3&_nc_sid=b9115d&_nc_ohc=iuNu8TBsoXEAX9xsj1k&_nc_oc=AQnFr4GRTqG6D41xi6GLitOqbNx7nmb1S5Knl-lCjsJRge2hG27KS9QZZQ-YAN9Sy8dF-rs2vTQHiQK0uGFUGWKo&_nc_ht=scontent-frx5-1.xx&oh=e7b34241aa961833099c03ff47522c02&oe=61238F59
 
216343486_207352067980651_3130784486077185535_n.jpg?_nc_cat=110&ccb=1-3&_nc_sid=b9115d&_nc_ohc=KtNdPP_HcJMAX_lvPn-&_nc_ht=scontent-frx5-1.xx&oh=a53b2c463712c385cc9d3790b8cd0b9f&oe=61246689
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வட இந்தியாவில்  ஒரு வித்தியாசமான இயற்கையின் சீற்றம். ஒன்பது உயிர்கள் பலி.
ஒரு பாலத்தை கூட தகர்க்கும் அளவிற்கு ஒரு பாறை....😵

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, குமாரசாமி said:

வட இந்தியாவில்  ஒரு வித்தியாசமான இயற்கையின் சீற்றம். ஒன்பது உயிர்கள் பலி.
ஒரு பாலத்தை கூட தகர்க்கும் அளவிற்கு ஒரு பாறை....😵

 

நான் நினைக்கிறேன் பூமி வெப்பமாதல் அதிகரிக்க அதிகரிக்க, பனி உருக, உருக, இமயமலையினை சூழ உள்ள பகுதிகளில் இப்படியான ஆபத்துக்கள் அதிகரிக்கும் என்று.

அதே நேரம் வெள்ளம் ஏற்பட்டு பங்களாதேஷ் வரை உள்ள கங்கை சமவெளியும் பாதிப்படையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

நான் நினைக்கிறேன் பூமி வெப்பமாதல் அதிகரிக்க அதிகரிக்க, பனி உருக, உருக, இமயமலையினை சூழ உள்ள பகுதிகளில் இப்படியான ஆபத்துக்கள் அதிகரிக்கும் என்று.

அதே நேரம் வெள்ளம் ஏற்பட்டு பங்களாதேஷ் வரை உள்ள கங்கை சமவெளியும் பாதிப்படையலாம்.

நாம் இருக்கும் இடங்களில் சுனாமியாவது சுண்டைக்காயாவது என எள்ளி நகையாடியவர்களின் வாயில் மண்ணை போட்டது அண்மையில்  நடந்த ஜேர்மனி இயற்கை அழிவுகள்.

Unwetter, Hochwasser und Überschwemmungen in Eifel und Nordrhein-Westfalen  - Panorama - Allgäuer Zeitung

  • Sad 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person, standing, tree and outdoors

ஆரியகுளம்... துரித அபிவிருத்தி திட்டம்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேஸ்புக்ல பேக் ஐடில சுத்துறவை விசாரித்து பாருமன்.☺️..😊

211859427_1244753129299744_6325308844623

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பல பிரச்சினைகளைத் தவிர்க்க சில விதிகள்.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
ஒருவன் என்னிடம் கோடிகணக்கில்
பணம் உள்ளது. தேவை உள்ள மக்களே
திரண்டு மெரினா பீச்சுக்கு வாருங்கள்
என அறிவித்தான்.
மக்களும் லட்சக்கணக்கில் திரண்டனர்..
அப்போது அங்கே வருகை தந்த அந்த
கோடிஸ்வரன் ஒரு அறிவிப்பை வெளியிட்டான்.
என்னிடம் எல்லோருக்கும் கொடுக்கும் அளவிற்கு பணம் உள்ளது. ஆகவே யாரும் அடித்துக் கொள்ளாமல் வரிசையாக நில்லுங்கள் என்றானாம்.
உடனே அனைவரும் வரிசையாக நின்றனர்.
வரிசை செங்கல்பட்டு வரை நீண்டது.
அப்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டான் அந்த கோடிஸ்வரன். அதாவது முதலில் நிற்பவருக்கு ஒரு ரூபாயும், இரண்டாவதாக நிற்பவருக்கு இரண்டு ரூபாயும்.. ஆயிரமாவதாக நிற்பவருக்கு ஆயிரம் ரூபாயும், லட்சமாவதாக நிற்பவருக்கு ஒரு லட்சருபாயும் என கண்டிசன் போட்டு விட்டு ஒவ்வொருவராக வாருங்கள் என அழைத்துள்ளான்.
முதலில் நின்றவர் "இங்கு என்ன நடக்கிறது"
என்று ஒதுங்கிவிட்டார்.
இரண்டாவதாக
நின்றவர் டீ குடிக்க போறேன் என்று சென்று விட்டார்.
மூன்றாவதாக நின்றவரும் நகர்ந்து விட்டார்..
இப்படியே முதலில் ஒதுங்கிய மூன்று பேரும் நாம்
பஸ் பிடித்து செங்கல்பட்டு சென்று அங்கே
கடைசியாக இணைந்து கொள்வோம் என்று
பேசிக்கொண்டார்கள்.
இப்படியே யாருமே உதவிகள் பெற வரவே
இல்லை....
இதுதான் மனிதர்களின் மனோபாவம்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Like 2



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீட்டில் செயற்கையாக தேனீ/தேன்கூடு வளர்ப்பவர்கள் தேனீக்கு சீனிப்பாணி கொடுக்கின்றார்கள் என கேள்விப்பட்டேன். கடையில் விற்பனை செய்யப்படும் தேன் எப்படிப்பட்ட தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதோ யார் அறிவார். உண்மையான தேன் குளிர்காலத்தில் கட்டியாகாது என நினைக்கின்றேன்.
    • இசை அரசனும்..... நடிப்பு அரசனும்....  
    • திண்ணையில் ஒரு நாளைக்கு பத்து கருக்கு மட்டைக்கு மேல் வைக்க முடியாது என்ற கட்டுப்பாடுடன் திண்ணையை துறப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை 😄
    • பாவம் அந்த தாதியர், அவர் உங்களின் உறவினராகவும் உண்மையை பேசியதாலும் சத்திய மூர்த்தியின் உளவுத்துறையால் பின்தொடரப்பட்டு பழிவாங்கப்படும் சாத்தியமுண்டு.  
    • முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில்  பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.