Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானில் ஒலம்பிக்கும் சில விதிகளும்........!   👌

  • Replies 4.9k
  • Views 431.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

https://fb.watch/73IQ57u3bN/

மகிந்தவின் குத்துச்சண்டை பயிற்சி.

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரர்களின் குத்து சண்டை பயிற்சி .......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

https://fb.watch/73IQ57u3bN/

மகிந்தவின் குத்துச்சண்டை பயிற்சி.

தண்ணி... அடித்து விட்டு, குத்துச்  சண்டை  பயிற்சி செய்யலாமா ⁉️
நல்ல, வெறியில நிக்கிறார்... என்று, கண்ணில தெரியுது. 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

https://fb.watch/73IQ57u3bN/

மகிந்தவின் குத்துச்சண்டை பயிற்சி.

1 hour ago, தமிழ் சிறி said:

தண்ணி... அடித்து விட்டு, குத்துச்  சண்டை  பயிற்சி செய்யலாமா ⁉️
நல்ல, வெறியில நிக்கிறார்... என்று, கண்ணில தெரியுது. 🤣

 

இப்ப ஆருக்கு படம் காட்டுறார்? 😁
சிலவேளை சம்பந்தன் மாத்தயாவுக்கு??????? 😜

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இப்ப ஆருக்கு படம் காட்டுறார்? 😁
சிலவேளை சம்பந்தன் மாத்தயாவுக்கு??????? 😜

சம்பந்தர் ஐயா... மகிந்தவின் கால் தூசி.
இந்தச்  சண்டை, மகிந்தவின்... "மங்கி" விளையாட்டு.
அதாவது... தொப்பி அளவென்றால்... இந்தியாயும் போட்டுக் கொள்ளலாம். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தர் ஐயா... மகிந்தவின் கால் தூசி.
இந்தச்  சண்டை, மகிந்தவின்... "மங்கி" விளையாட்டு.
அதாவது... தொப்பி அளவென்றால்... இந்தியாயும் போட்டுக் கொள்ளலாம். 🤣

சம்பந்தன் கிந்தியாவின்ரை வால் எல்லோ.....😂
அப்ப கணக்கு சரியாய்த்தானே வரும் 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிர்உள்ளவை,உயிர் அற்றவை, எல்லா படைப்புகளுக்கும் உணர்வுகள் மறைந்திருக்கும்... 
அதில் மனிதனாக பிறந்த மனித இனத்தில்.... 
அதிலும்.....
இலங்கை வாழ் மனித இனத்தில் மனிதாபிமானம் மறந்து, மறைக்கப்பட்டு 
துறந்த நிலைதான் இன்று எம்மொழி.... எம் இனம் எம் பண்பாடு எல்லாமே ஊஞ்சலாக ஆடிக்கொண்டு, 
ஒரு நிலையற்ற நிலைதான் தாங்களே தங்களை அழிவதை உணராத
நிலை! 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இப்ப ஆருக்கு படம் காட்டுறார்? 😁
சிலவேளை சம்பந்தன் மாத்தயாவுக்கு??????? 😜

Hulk vs Vadivelu - YouTube

மகிந்தவை..  "எக்ஸ் ரே"  எடுத்துப்  பார்க்க,   "அனகொண்டா"  மாதிரி இருக்கு.  👍 👏 😜 😎 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, தமிழ் சிறி said:

  👍 👏 😜 😎 🤣

சிறித்தம்பி! நான் இப்பவெல்லாம் திண்ணைக்கு வாறதில்லை தெரியும் தானே 😎
அதாலை திண்ணைக்கு வந்து போற  எல்லாரையும் குமாரசாமி சுகம் விசாரிச்சதாய்  திண்ணையிலை  சொல்லி விடுங்கோ...😁

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! நான் இப்பவெல்லாம் திண்ணைக்கு வாறதில்லை தெரியும் தானே 😎
அதாலை திண்ணைக்கு வந்து போற  எல்லாரையும் குமாரசாமி சுகம் விசாரிச்சதாய்  திண்ணையிலை  சொல்லி விடுங்கோ...😁

குமாரசாமி அண்ணை... நீங்கள் இப்பவே, மோகன் அண்ணாவுடன் கதைத்தால்....
உடனே... நீங்கள், திண்ணைக்கு வர முடியும், என்பதனை உறுதியாக சொல்கின்றேன். 👍 

தயவு செய்து... மோகன் அண்ணாவுடன் உடனே தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துக்களை, திண்ணையில் பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை. 💓

எனது நம்பிக்கையை.... வீணாக்காதீர்கள், 
உடனே... மோகன் அண்ணாவுடன் தொடர்பு கொள்ளவும்.
நல்ல... செய்திக்காக, காத்திருக்கின்றேன். 🙏 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை... நீங்கள் இப்பவே, மோகன் அண்ணாவுடன் கதைத்தால்....
உடனே... நீங்கள், திண்ணைக்கு வர முடியும், என்பதனை உறுதியாக சொல்கின்றேன். 👍 

தயவு செய்து... மோகன் அண்ணாவுடன் உடனே தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துக்களை, திண்ணையில் பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை. 💓

எனது நம்பிக்கையை.... வீணாக்காதீர்கள், 
உடனே... மோகன் அண்ணாவுடன் தொடர்பு கொள்ளவும்.
நல்ல... செய்திக்காக, காத்திருக்கின்றேன். 🙏 

சிறித்தம்பி! எனக்குரிய ஒரு சில தடைகள் மட்டுறுத்தினர்களின் வேலைப்பளுவை குறைப்பதற்கென நியானியால் அறிவுறுத்தப்பட்டது. இதனை மோகனும் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு மேல் நான் அவர்களை வற்புறுத்த விரும்பவில்லை.சரி பிழைகளுக்கப்பால் ஒருத்தருக்கு என்னை பிடிக்காவிட்டால் தொந்தரவு செய்யாமல் விலகியிருப்பது என் பிறவிக்குணம். என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இதே கொள்கை.😁

எனவே குமாரசாமியின் சுக விசாரிப்புகளை திண்ணையில் சொல்லி விடுங்கள்.🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! எனக்குரிய ஒரு சில தடைகள் மட்டுறுத்தினர்களின் வேலைப்பளுவை குறைப்பதற்கென நியானியால் அறிவுறுத்தப்பட்டது. இதனை மோகனும் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு மேல் நான் அவர்களை வற்புறுத்த விரும்பவில்லை.சரி பிழைகளுக்கப்பால் ஒருத்தருக்கு என்னை பிடிக்காவிட்டால் தொந்தரவு செய்யாமல் விலகியிருப்பது என் பிறவிக்குணம். என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இதே கொள்கை.😁

எனவே குமாரசாமியின் சுக விசாரிப்புகளை திண்ணையில் சொல்லி விடுங்கள்.🙏🏽

குமாரசாமி அண்ணை... 
இது... நியானி, சம்பந்தப் பட்ட விடயம் அல்ல.
மோகன் அண்ணாவிற்கு என்று... தனி மரியாதை இருக்கு,  தெரியுமோ...
 
எனக்கு யாழ். களத்தில்  மீண்டும் இணைய முடியாத அளவிற்கு.....
நிரந்தர தடை இருந்தது, என்பதனை நீங்கள் அறிவீர்கள்.

அந்தத் தடைக்காலத்தில், எனக்கு உதவியவர்களும்... யாழ். கள நண்பர்கள் மட்டுமே.
எனக்கு... எதிராக நின்ற, ஒரு சிலரும் ... இந்தக் களத்தில்  இப்போ இல்லை.
அது... ஏன் என்று புரியாத மர்மமாகவே உள்ளது. 

என்னால்... யாழ். களத்தை பிரிந்து இருக்க முடியாத அளவிற்கு...
மனதிற்கு ஆறுதல் கொடுக்கும் இடமாகவும், 
அதே.... நேரம், கோபத்தை கொட்டும் இடமாகவும்,
சிரிக்கவும், சிந்திக்கவும்,  நல்ல நண்பர்களை தரவும்..
யாழ். களம் தான்... எனது, வலது கை  போல் உள்ளதை  உணர்கின்றேன்.

நீங்கள்... மோகன்  அண்ணாவுடன் தொடர்பு கொள்ள வேண்டும்,
மீண்டும் திண்ணைக்கு வர வேண்டும்,
நாங்கள்... ஜாலியாய்.... உரையாட வேண்டும்..
என்பதே... என்னுடைய, ஆசை. 💓
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த கோதாரி விழுந்த பேஸ்புக் பணியாரங்களாலை மனிசர் ஒழுங்கான சோறுகறி சாப்பிடேலாமல் கிடக்கு....

ஆராவது அரேபியன் ஸ்ரையில் வெந்தயக்குழம்பு எங்கையாவது கேள்விப்பட்டுருக்கிறியளே?

ஏன் எனக்கு மட்டும் இந்த  சத்திய சோதனை.... இறைவா?

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல்காந்திய நெஞ்சிலும் கொங்கிரஸ ( ..? ) சுமந்தார்.☺️.😊

226077825_1248543625587361_4756088831550

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனாக்காலங்கள்.......😍 🥰 🍀

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people and text that says 'அலுவலகம் எதிரே வாகனம் நிறுத்தாதீர்! அருகில் பஞ்சர் கடை இல்லை ATT176 MEMES mt *Me Humans'ah da neenga ellam'

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நாய்ப்பால் வழங்கப்படும் ........!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2021 at 20:21, குமாரசாமி said:

சிறித்தம்பி! எனக்குரிய ஒரு சில தடைகள் மட்டுறுத்தினர்களின் வேலைப்பளுவை குறைப்பதற்கென நியானியால் அறிவுறுத்தப்பட்டது. இதனை மோகனும் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு மேல் நான் அவர்களை வற்புறுத்த விரும்பவில்லை.சரி பிழைகளுக்கப்பால் ஒருத்தருக்கு என்னை பிடிக்காவிட்டால் தொந்தரவு செய்யாமல் விலகியிருப்பது என் பிறவிக்குணம். என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இதே கொள்கை.😁

எனவே குமாரசாமியின் சுக விசாரிப்புகளை திண்ணையில் சொல்லி விடுங்கள்.🙏🏽

மதியாதார் தலைவாசல் மிதியாதே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கோவிந்தராசு தமிழர் தமிழர்:
Govind Raj:
Asa Sundar. கேள்வியும் பதிலும்:
===================
கேள்வி: கேரளத்தில் வடுகர்கள் உள்ளார்களா???
பதில்: ஆம்...
கேள்வி: யார் அவர்கள்???
பதில்: நாயர்கள்.
கேள்வி: என்னது நாயர்கள் வடுகர்களா??? நான் மலையாளி என்றல்லவா நினைத்தேன்???
பதில்: இப்படித்தான் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்...
கேள்வி: தமிழகத்தில் உள்ள அனைத்து இனக்குழுக்களும் கேரளத்தில் உள்ளனவா???
பதில்: ஒரு சிலவற்றைத் தவிர இங்குள்ள அனைத்தும் அங்கே உள்ளன...
கேள்வி: அப்படி அங்குள்ள சில தமிழ் இனக்குழுக்களைக் கூறுங்களேன்... ஒரு புரிதலுக்கு...
பதில்: புலையர், பறையர், சாம்பவர், ஈழவர், நாடார், செங்குந்தர், கைக்கோளர், கள்ளர், மறவர், வெள்ளாளர், பாணர், முக்குவர், வலைஞர், பரதவர், முகையர், நுழையர், அரையர், திரையர், கரையர், கம்மாளர், நாவிதர், வண்ணார், மூப்பன், மன்னாடி, பள்ளர் போன்றோர்...
கேள்வி: வடுகர்களில் நாயர்கள் பேசும் மொழி என்ன???
பதில்: மலையாளம்
கேள்வி: பின் அவர்களை ஏன் வடுகர் என்று கூறுகிறீர்கள்?
பதில்: ஏனுங்க.. ஒரு மொழியை பேசிவிட்டால் அந்த இனத்தார் ஆகி விடுவார்களா??? நெல்லூரில் வன்னியர் தெலுங்கு பேசுகிறார்கள் அதற்காக அவர்கள் தெலுங்கர்களா???
கேள்வி: நாயர் வடுகர் எனில் எந்தப் பகுதியை சேர்ந்தோர்??
பதில்: அவர்களின் பிறப்பிடம் நேபாளத்தின் தென்மேற்கு பகுதி... அங்கிருந்து அவர்கள் நந்தர் படையில் இடம் பெற்று பின்னர் அவர்களின் வீழ்ச்சிக்கு பின்னர் சாதவாகனர் படைகளில் இருந்து க்ஷத்திரிய தகுதி பெற்று பின் தொண்டை நாட்டில் பல்லவர்களின் படையில் இருந்தனர். பின், பல்லவர்களால் ஐயத்தோடு நோக்கப்பட்டு துரத்தியடிக்கப் பட்டனர். இவர்கள் துளு நாட்டின் எல்லையில் சிறு சிறு குழுக்களாக இருந்து பின்னர் வலிமை பெற்று 15 ஆம் நூற்றாண்டில் பெரும் குழப்பத்தில் இருந்த அன்றைய சேரநாட்டை வீழ்த்தி நாயர் அரசை தோற்று வித்தனர்....
கேள்வி: அவர்களின் மொழி???
பதில்: பாகதம், தெலிங்கம், பின்னர் தமிழை சிதைத்து மலையாளம்
கேள்வி: இவர்கள் எவ்வளவு காலமாக கேரளத்தில் உள்ளனர்...??
பதில்: தமிழகத்தில் வடுகர்கள் எவ்வளவு காலமாக உள்ளார்களோ அவ்வளவு காலம் அவர்களும் கேரளத்தில் உள்ளனர். என்ன, தமிழக வடுகர்கள் தமிழை ஏற்காது தொடர்ந்து தெலுங்கை பேசுகிறார்கள், அவர்களும் தமிழை சிதைத்து சமஸ்கிருதத்தைக் கலந்து மலையாளமாக்கி பேசி வருகிறார்கள்....நாயர்களின் கட்டடக்கலையும், நய்யார்களின் (நேபாள க்ஷத்திரியர்கள்) கட்டடக்கலையும் ஒன்று....
கேள்வி: இவர்களில் சொல்லத்தக்கவர் யார் யார்???
பதில்: சிவசங்கர மேனன், ஜேஎன்.தீட்சித் என்ற பரமுபிள்ளை, நிருபமா ராவ், விஜய் நம்பியார், பட்டம் தாணுப்பிள்ளை, தகழி சிவசங்கரன் பிள்ளை, டி.கே. நாராயணப் பிள்ளை, சசி தரூர், நடிகர் நம்பியார், எம்.கே.நாராயணன், உன்னி மேனன், முன்னாள் முதல்வர்கள் கருணாகரன், ஈ.கே. நாயனார் எழுத்தாளர் ஜெயமோகன் போன்றோர்....
கேள்வி: இவர்கள் எப்படி கேரளத்தில் ஆதிக்கம் பெற்றார்கள்???
பதில்: எல்லாம் சேரர்களின் அறியாமை தான்... என்னுடைய பதிவுகளை ஒழுங்காக படித்தால் இப்படிக் கேட்க மாட்டீர்கள்... உண்மையான வரலாறு படியுங்கள்... இந்தியர் மேற்கோளுடன் உள்ள வரலாறு ஒரு புரட்டு.... நன்றி..!!! கேரளத்தின் பெரும்பான்மை மக்களான ஈழவர், தீயர், புலையர், நசுரானியர், நாடார், குயவர், வெள்ளாளர், பறையர், மாப்பிள்ளைகள், பள்ளர், வில்லவர், கைக்கோளர், பாணர், கூத்தர், சாம்பவர், கம்மாளர், வள்ளுவர், வேட்டுவர், திரையர், கரையர், நுழையர், வலைஞர், குறும்பர், முக்குவர், முகையர், முகவீரன், கோட்டையர், சேனைத் தலைவர், நகரத்தார், பரதவர், செறுமார், குறவர், மறவர், கள்ளர், வாணியர், ஆயர், இடையர், மூப்பர், நாவிதர், வண்ணார் ஆகிய சமூகங்களை அடக்கி ஆள்வது வடுகமே.... வடுகர்களான நாயர்களே....!!!! நாயர்களின் ஆஸ்தான குருக்கள் நம்பூதிரி பிராமணர்களே.....!!!
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

பதநீருடன் பதமான நுங்கும் சேர்ந்தால் .......!   👌

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.