Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2021 at 06:09, குமாரசாமி said:
 
🔵 ஆண் பெண் என்ற பேதமில்லாமல் அடித்துப்பிடித்து விளையாடுவதும் உறவுகளைக் கண்டால் அவர்கள் தோள் மீதும் மடிமீதிருந்தும் செல்லம் கொஞ்சுவதுமாய்...
எந்த வக்கிரமும் இல்லாத உலகில் வாழ்ந்த கடைசி தலைமுறை நாம் என்பதே உண்மை🙏🙏
 
(50,60's, 70's Kids)
 
Ist möglicherweise ein Bild von 1 Person, steht und außen
 
முகநூலிருந்து.... 
 

இது மிகவும் தப்பு, எம்மைவிட தற்போதைய தலைமுறை ஆண் பெண் என்ற பேதமில்லாமல் அடித்துப்பிடித்து விளையாடுகின்றார்கள்👍

  • Replies 4.9k
  • Views 432.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Keine Fotobeschreibung verfügbar.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

One Time

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு கண்கள் தெரியாது......நிறையப் படித்திருக்கிறார்......தேவாரம் அருமையாகப் பாடுகிறார்......இவற்றைவிட அவர் நடமாடி  செய்யும் பணி மகத்தானது......!  🌹

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உயிர் பிறக்கும்போது கூடவே பிறக்கும் ஐந்து விடயங்கள்......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’நித்தியானந்தா ரஞ்சிதா வீடியோ உண்மைதான். 7ஆண்டுகள் ஆய்வு செய்து டெல்லி தடயவியல் துறை அறிக்கை.... விடி பனக் துவியல் யோோ விடியோ D. மத வாழ்த்துக்கள்... வழமியம் மநயானி அவன் 10 நிமிடம் தடவியதை 7 ஆண்டு தடவி கண்டிபிடித்த தடயவியல் துறைக்கு வாழ்த்துக்கள்’

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, suvy said:

Peut être une image de 3 personnes et texte qui dit ’நித்தியானந்தா ரஞ்சிதா வீடியோ உண்மைதான். 7ஆண்டுகள் ஆய்வு செய்து டெல்லி தடயவியல் துறை அறிக்கை.... விடி பனக் துவியல் யோோ விடியோ D. மத வாழ்த்துக்கள்... வழமியம் மநயானி அவன் 10 நிமிடம் தடவியதை 7 ஆண்டு தடவி கண்டிபிடித்த தடயவியல் துறைக்கு வாழ்த்துக்கள்’

10 நிமிடமென்று எப்படி கண்டுபிடித்தார்கள்😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

10 நிமிடமென்று எப்படி கண்டுபிடித்தார்கள்😎

கைலாயம் போன பிறகு.. தடவிச் சொல்லுவம் எண்டு இருந்திருப்பினம்.😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

10 நிமிடமென்று எப்படி கண்டுபிடித்தார்கள்😎

சொந்த அனுபவம்  தான்.பாவம்.😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ist möglicherweise ein Bild von ‎eine oder mehrere Personen und ‎Text „‎முதலில் கல்யாணம் செய்..... قيلة TN குரல். இளைஞர்களே 25 வயது முடிந்துவிட்டதா, நீ வேலையில் ருக்கிறாயோ இல்லையோ முதலில் திருமணம் செய். எல்லாம் எதிர்காலத்தில் கிடைத்துவிடும், இளமை மீண்டும் கிடைக்காது. அரசு வேலை வாங்கலாம், பிளாட் வாங்கலாம். வீடு கட்டலாம். திருமணம் செய்யலாம் என்று நினைத்தால் 40 வயதாகிவிடும். நீ நினைக்கும் எல்லாம் கிடைக்கும். மீண்டும் இளமை கிடைக்காது. இளைஞர்களே உடனே திருமணம் செய்யுங்கள். எதில் வேண்டுமானாலும் தாமதிக்கலாம். திருமணத்தில் தாமதம் வேண்டாம்.‎“‎‎

  • கருத்துக்கள உறவுகள்

பாரதப் பிரதமர் மோடி ஜி  வாரணாசியில் கங்கா ஸ்நானம் செய்கிறார்.....!  🙏

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

Ist möglicherweise ein Bild von ‎eine oder mehrere Personen und ‎Text „‎முதலில் கல்யாணம் செய்..... قيلة TN குரல். இளைஞர்களே 25 வயது முடிந்துவிட்டதா, நீ வேலையில் ருக்கிறாயோ இல்லையோ முதலில் திருமணம் செய். எல்லாம் எதிர்காலத்தில் கிடைத்துவிடும், இளமை மீண்டும் கிடைக்காது. அரசு வேலை வாங்கலாம், பிளாட் வாங்கலாம். வீடு கட்டலாம். திருமணம் செய்யலாம் என்று நினைத்தால் 40 வயதாகிவிடும். நீ நினைக்கும் எல்லாம் கிடைக்கும். மீண்டும் இளமை கிடைக்காது. இளைஞர்களே உடனே திருமணம் செய்யுங்கள். எதில் வேண்டுமானாலும் தாமதிக்கலாம். திருமணத்தில் தாமதம் வேண்டாம்.‎“‎‎

கட்டின ஆக்களின் புலம்பலை பார்த்து பொடியள் பயப்பிடுறாங்களே அண்ணை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை விட பெஸ்ட்டா இந்தப் பொருளுக்கு விளம்பரம் பண்ண முடியாது.!🤣

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’சின்ன வயசுல ஸ்டெல்லா வீட்ல கட்டிருக்காங்கன்னு எங்க வீட்லயும் ஸ்டார் வாங்கி கட்டுனப்ப மதம்னா #VJ என்னனே தெரியாது. அப்பறம் ஸ்டெல்லாவயே கட்டலாம்ன்னு யோசிச்சப்ப தான் அதெல்லாம் என்னனு தெரிஞ்சது..’

  • கருத்துக்கள உறவுகள்
அற்புதமான ஒரு நிகழ்வு இது.
.
ஓர் ஆசிரியை பாடவேளையின் இறுதியில் மாணவிகளை ஊக்குவிக்க சிறிய தேர்வை நடத்தினார்.
.
அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதியதொரு ஜோடி காலணி வழங்கப்படும் என்றும் கூறினார்.
.
அனைத்து மாணவிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினர்.
.
இறுதியில் அவர்களது விடைகளை பரிசீலித்துப் பார்த்த பொழுது அவர்கள் அனைவரும் சரியான விடைகளை எழுதி இருந்தனர்.
.
ஆசிரியை யாருக்குப்பரிசினை வழங்குவது என்று சிந்தித்து விட்டு ஒரு பெட்டியில் அனைவரும் அவரவர் பெயர்களை ஒரு தாளில் எழுதி சுருட்டிப்போடுமாறு சொன்னார்.
.
அனைவரும் எழுதிப் போடவே ஆசிரியை அப்பெட்டியைக்குலுக்கி அதில் ஒரு தாளை எடுத்தார்.
.
அதில் "வபாஃ" என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது.
.
அம்மாணவி தான் அவ்வகுப்பில் மிகவும் ஏழ்மையான மாணவி. பல காலமாகவே தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த அம்மாணவிக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி.
.
பின்னர் அவ்வாசிரியை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்து நடந்த நிகழ்வைப்பற்றி கணவரிடம் கண்ணீருடன் கூறினார். கணவனும் மகிழ்ச்சி அடைந்தார்.
.
எனினும் அவ்வாசிரியை வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்து கண்ணீர் வடித்து கொண்டிருந்தார்.
.
கணவர் மீண்டும் காரணம் கேட்க " நான் வீட்டுக்கு வந்து பெயர்கள் இடப்பட்ட அப்பெட்டியில் இருந்த தாள்களைப்பிரித்து பார்த்தேன். அதில் அனைத்து மாணவிகளும் தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில் ஏழை மாணவியாக இருந்த "வபாஃ" வின் பெயரையே எழுதியிருந்தனர்". என்று
கண்ணீருடன் பதிலளித்தார்.
.
"தன்னை விட அதிகம் தேவையில் உள்ள பிறர் மீது அக்கறை கொண்டு அவர்களை முன்னிலைப்படுத்தும் பிள்ளைகளாக நமது பிள்ளைகளை வளர்ப்பது நமது கடமையாகும்""🙏🏻
  • கருத்துக்கள உறவுகள்

முத்திட்டு .. 😢

IMG-20211217-151227.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ist möglicherweise ein Bild von 1 Person

என் பிறந்த நாள் பிறந்தது...
என் அம்மா, டயனா ரூத் கணேசன், என் அப்பா, வைத்தியலிங்கம் பழனிசாமி கணேசன், இன்று உயிருடன் இல்லை.
இருந்திருந்தால் இன்று என்னை கண்டு மகிழ்ந்திருப்பார்கள்.
என் நண்பன் நடராஜா ரவிராஜ் உயிருடன் இருந்திருந்தாலும், இன்றைய எம் நகர்வுகளில் பங்காளியாக இருந்தே இருப்பான்.
ஆனால் எல்லோருக்கும் ஈடாக எனது இரத்தத்தின் இரத்தங்கள் நேற்று முதல், வாழ்த்துகிறார்கள். இப்போதும் வாழ்த்தி கொண்டே இருக்கிறார்கள்.
அனைவருக்கும் நன்றி..!
Mano ganesan (former minister)
fb
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’பனை மரத்தை குடைந்தெடுத்து செய்த தோணி.! SEI TEANE AAT AST ©ARAMSELTHAMTZWA f @AramSeiThamizha @AramSeiThamizhaOfficial @AramSeiThamizha "நுனி முதல் அடி வரை" முழுமையாக மனிதனின் வாழ்விற்கு அர்ப்பணித்த ஓர் உயிர்.!’

  • கருத்துக்கள உறவுகள்

எங்கும் சில்க் எதிலும் சில்க்........அண்ணனுக்கு ஒரு ஸ்ரோங் டீ .........!   😍

  • கருத்துக்கள உறவுகள்
புருஷனை
சந்தேகப்பட்டு மனைவி ஒரு நாள் அவனோட மொபைல் போனை பரிசோதிச்சா😁
புருஷனோட contact லிஸ்ட் ல
🌹Super women
🌹Sweet heart
🌹Dream girl
🌹Princess
🌹Lovely lady
இந்த பேர் எல்லாம் பார்த்து வெறி ஆகிட்டா!
இன்னைக்கு இவனை உண்டு இல்லைனு பண்ணிடலாம்ன்னு ஒவ்வொரு நம்பருக்கா கால் பண்ண ஆரம்பிச்சா😡
முதல் நம்பருக்கு கால் பண்ணா அவனோட அம்மா அட்டெண்ட் பண்ணாங்க🙏
ரெண்டாவது நம்பருக்கு கால் பண்ணா அவன் தங்கச்சி அட்டெண்ட் பண்ணிச்சு🙏
மூணாவது நம்பருக்கு கால் பண்ணா அது (மனைவி) அவளோட நம்பரு.🙏
நாலாவது நம்பருக்கு கால் பண்ணா அது மகளோட நம்பரு🙏
கடைசி நம்பருக்கு கால் பண்ணா மாமியார் நம்பரு. 🙏
மனம் நெகிழ்ந்து போன பொண்டாட்டி, அப்பாவி புருஷனை சந்தேகப்பட்டுவிட்டோமேனு ரொம்ப வருத்தப்பட்டு, புருஷனை கூப்பிட்டு மன்னிப்பு கேட்டு 5000 ரூபாய் பணத்தையும் கொடுத்து, போன மாசம் பிரெண்ட்ஸ் கூட அவுட்டிங் போறேன்னு சொன்னீங்க நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். இந்த வாரம் போய்ட்டு வாங்கன்னு வழி அனுப்பி வச்சா.😁
வெளிய வந்த நம்மாளு, Mechanic ன்னு save பண்ணி வச்சிருந்த அவன் ஆளுக்கு கால் பண்ணி அவுட்டிங் போய்ட்டு வந்தான்.
இதுக்கு தான் சொல்றது
🌹Men will be men🌹
 
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தெய்வத்தை தேடிக்கொண்டிருக்கையில் தெய்வமாகவே சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்......!   🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.