Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யார் செய்ததோ..? யார் சொல்வதோ..! யார் சொல்வதோ..!!

FZyD1dZaQAAgemC?format=jpg&name=small

  • Replies 4.9k
  • Views 430.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

யார் செய்ததோ..? யார் சொல்வதோ..! யார் சொல்வதோ..!!

FZyD1dZaQAAgemC?format=jpg&name=small

கூச்சம்  இல்லாமால், வெத்திலை போட்டு...  துப்பி இருக்கிறார்கள்.  😡

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் கடவுள்? 🤣

Bild

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of 1 person and text that says 'Take a Break புதியதலைமுறை புதிய லைமுறை DIGITAL கண்டுபிடி... கண்டுபிடி... பார்வை திறனை சோதிக்க ஒரு சின்ன டெஸ்ட். யானைகள் நிறைந்த இந்த படத்தில் ஒரு யானைக்கு மட்டும் தந்தம் இல்லை. 10 நொடிகளில் அதனை கண்டுபிடித்து கமெண்ட் பண்ணுங்க. கண்டுபிடிச்சா பகிருங்க.. நண்பர்களுக்கும் டெஸ்ட் வையுங்க... www.Puthiyathalaimurai.com 12.08.2022'

 

யானையா...? அது, எங்க இருக்கு? என்று கேட்பவர்கள்... கண் டாக்டரிடம் போகவும்.   😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

test.jpg

 

நான் நாலு செகன்டுல தற்செயலாக கீழிருந்து பார்த்துக்கொண்டே வரும்போது கண்டுபிடிச்சேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ராசவன்னியன் said:

test.jpg

 

நான் நாலு செகன்டுல தற்செயலாக கீழிருந்து பார்த்துக்கொண்டே வரும்போது கண்டுபிடிச்சேன்.

பாராட்டுக்கள் வன்னியன். 👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படிக்காமலே சம்பாதிக்கலாம்...😎

Ist möglicherweise ein Bild von 2 Personen und Text „அப்பா என்ன பண்ற மகன் படிக்கிறேன்! அப்பா படிச்சு என்னாவா ஆகப்போற? மகன் பற்றிதான் யோசனைப் பண்ணிக்கொண்டு இருக்கிறேன்! மகன் :-படிச்சுட்டு என்னாவா ஆவரதுன்னு குழப்பமா இருக்கு! அப்பா: குழப்பமா இருக்கா ஏன்? மகன் ஒரு ஆசிரியரின் பத்து வருட வருமானம் 30 லட்சம்! அப்பா:- அப்ப படி! வருமானம் லட்சம்! அப்பா: அப்ப இன்ஜினீயர் வேலைக்கு படி! மகன் :-டாக்டா் தொழில்ல பத்து வருட வருமானம் 120 லட்சம்! அப்பா :-அடேயப்பா ജ வருட படி! அதிகாரியின் பத்து லட்சம்! மகன் அப்பா நல்லா படிச்சு ஒரு AS அதிகாரியா முயற்சி பண் படிக்காத அரசியல்வாதி மந்திரியின் பத்து வருட வருமானம் 3650 கோடியிலேர்ந்து கோடி வரை! அப்பா: விழுகிறார்! மகன் :-நான் தான் சொன்னே எனக்கு ஒரே குழப்பமா இருக்குன்னு! இதான் இந்த உலகம்... இது சிரிக்க வேண்டிய விஷயம் மட்டும் இல்ல... சிந்திக்க வேண்டிய விஷயம்...“

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

famous stunt doubles......

Bild

Bild

Bild

Bild

  • கருத்துக்கள உறவுகள்

சிலிர்க்க வைக்கும் சீர்காழி........!   🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 17/8/2022 at 12:54, suvy said:

சிலிர்க்க வைக்கும் சீர்காழி........!   🙏

அருமையான பாடல்.
சொல் வளம்,இசை வளம்,அறுத்து உறுத்த தமிழ்,எல்லோர் காதிலும் நுழையக்கூடிய தமிழ், காதிற்கினிய இனிய பாடல். இதெல்லாம் ஒரு காலம் என்று சொல்லுமளவிற்கு இன்றைய இசையமைப்பாளர்களும் புலவர்களும்  வந்து விட்டார்கள்.கேவலமாக இருக்கின்றது.
இனி எப்படி தமிழ் வளரும்? இனி வரும் தமிழ் சமுதாயம் எப்படி  தமிழ் பேசப்போகின்றது?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
 
படத்தில் நீல நிறத்தில் உள்ள அந்த சிறிய பகுதிதான் மனிதனின் நினைவாற்றல் பகுதி. அதன் கொள் திறன் சுமார் 1000 டெராபைட்கள். அதாவது சுமார் ஒரு மில்லியன் ஜிகாபைட்கள், இது சுமார் 3 மில்லியன் மணிநேரம் வீடியோ பார்க்கும் அளவுக்கு சமமானதாகும். 
அப்படியென்றால் சுமார் 300 வருடங்கள் தொடர்ச்சியாக வீடியோ பார்க்கும் அளவுக்கு நம் நினைவகத்தில் திறன் இருக்கிறது என்று அர்த்தம். 
அவன் படைத்தான், படைக்க வேண்டிய விதத்தில் படைத்தான்.  
 
முகநூலிருந்து...

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says '..பூ.. வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர் கூருங்கள் நண்பர்களே Saheef Saheef பூரான் 1 That guy#'

"பூ".... வில் தொடங்கும், படியாக...
ஆண் குழந்தைக்கு,  பெயர் ஒன்று கூறுங்கள் நண்பர்களே.  

  • கருத்துக்கள உறவுகள்

ஐஸ் புரியாணி (அ)  பழைய சோறு..

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 2 people and text that says '..பூ.. வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர் கூருங்கள் நண்பர்களே Saheef Saheef பூரான் 1 That guy#'

"பூ".... வில் தொடங்கும், படியாக...
ஆண் குழந்தைக்கு,  பெயர் ஒன்று கூறுங்கள் நண்பர்களே.  

அப்பிடியே பெண் குழந்தைக்கு பூரி என்று வைச்சிடலாமா சார்?

23 hours ago, குமாரசாமி said:
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
 
படத்தில் நீல நிறத்தில் உள்ள அந்த சிறிய பகுதிதான் மனிதனின் நினைவாற்றல் பகுதி. அதன் கொள் திறன் சுமார் 1000 டெராபைட்கள். அதாவது சுமார் ஒரு மில்லியன் ஜிகாபைட்கள், இது சுமார் 3 மில்லியன் மணிநேரம் வீடியோ பார்க்கும் அளவுக்கு சமமானதாகும். 
அப்படியென்றால் சுமார் 300 வருடங்கள் தொடர்ச்சியாக வீடியோ பார்க்கும் அளவுக்கு நம் நினைவகத்தில் திறன் இருக்கிறது என்று அர்த்தம். 
அவன் படைத்தான், படைக்க வேண்டிய விதத்தில் படைத்தான்.  
 
முகநூலிருந்து...

 

நல்ல தகவல்.

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஐஸ் புரியாணி (அ)  பழைய சோறு..

 

ஆகா புரட்சி கண்டு ரொம்ப நாளாச்சு.சந்தோசம்.
வீட்டில ரொம்பவும் பாடுபடுத்திட்டாங்களோ?
வரும் போதே பழைய சாதத்துடன் வாறீங்க.

தாய் சேய் எல்லோரும் நலமா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஐஸ் புரியாணி (அ)  பழைய சோறு.

புரட்சியை... மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.  🙂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'புதிய தலைழுறை தற்போது முகநூல் தோழியின் இன்பாக்ஸில் ஹாய் சொன்னவர் குத்தி கொலை, கணவர் வெறிச் செயல்... me போய் டெலிட் பன்னீறுவோம்...'

முகநூல் நண்பிக்கு... உள் பெட்டியில்,  "ஹாய்" சொன்னவர்...
கணவரால்.... குத்தி கொலை.  😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

 

ஆகா புரட்சி கண்டு ரொம்ப நாளாச்சு.சந்தோசம்.
வீட்டில ரொம்பவும் பாடுபடுத்திட்டாங்களோ?
வரும் போதே பழைய சாதத்துடன் வாறீங்க.

தாய் சேய் எல்லோரும் நலமா?

 

2 hours ago, தமிழ் சிறி said:

புரட்சியை... மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.  

 அனைவரும் நலம் தோழர்..👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தத்துவம்.

 Fact. 🔥

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

காகம் கூட சத்தமாக கரையாத நாட்டில் கோழி கூவலாமா? 😛

  • கருத்துக்கள உறவுகள்
On 22/8/2022 at 05:05, அன்புத்தம்பி said:

300211227_5611548525545377_8396622028470

கதையானபோதும் யதார்த்தம் இதுவாகத்தான் இருக்கின்றது.......!   😢

  • கருத்துக்கள உறவுகள்
✍படித்ததும் சிரித்துவிடவும்
✍ஒரு பையன் ரயில்ல போயிட்டிருந்தானாம்.
அப்போ சூப்பர் பிகர் ஒன்னு அவனுக்கு முன்னாடி இருந்த சீட்ல வந்து ஒக்காந்தாளாம். அவள பாத்ததும் நம்மாளுக்கு செம குஷியாயிடுச்சாம்.
✍அந்த கேபின்ல அவங்க ரெண்டு பேரை தவிர வேற யாரும் இல்லைன்றதால நம்மாளு அந்த பொண்ண சைட் அடிச்சிட்டே இருந்தானாம்.
✍அந்த பொண்ணும் மெதுவா அப்பப்போ இவன பார்க்க....இளையராஜா பேக் ரவுண்டு வாசிக்க அப்படியே வானத்துல பறக்கற பீலிங்ல இருந்தானாம் நம்ம பையன்.
✍கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பொண்ணு இவன் இருந்த சீட் பக்கத்துல வந்து ஒக்கார, நம்மாளுக்கு சும்மா ஜிவ்வுனு ஏறிடுச்சாம்.
✍அப்புரம் அந்த பொண்ணு இவன்கிட்ட "ஒழுங்கு மரியாதையா உங்கிட்ட இருக்குற வாட்ச், மோதிரம், செயினு, பர்ஸ், கிரடிட் கார்டு எல்லாத்தையும் எடுத்து குடுத்துடு.
இல்லேனா நீ என்னை பலவந்தமா பலாத்காரம் பண்ண ட்ரை பண்றேனு கத்தி சத்தம் போட்டு எல்லாரையும் கூப்டுருவேன்"னு சொல்லிச்சாம் அந்த சூப்பர் பிகர்.
✍பசங்க தான் எப்போமே உஷார் ஆச்சே.. !! அதுக்கு நம்ம பையன் பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பர எடுத்து "எனக்கு காது கேக்காது, வாய் பேச வராது. நீங்க என்ன சொல்றிங்கனே எனக்கு புரில. நீங்க சொன்னத இதுல எழுதி காட்டுங்கனு" சொல்லி எழுதி காட்டினானாம்.
✍அவன் எழுதி காமிச்சத படிச்சிட்டு அந்த பொண்ணும் பேப்பர வாங்கி அவ என்ன சொன்னாலோ அதை அப்படியே எழுதி காட்டினாளாம்.பிறகு நம்ம பையன் அந்த பேப்பர வாங்கி பாக்கெட்ல வச்சிட்டு அவகிட்ட மெதுவா சொன்னானாம் "இப்போ கத்துடி பாக்கலாம்".....
ங்கொய்யால, யாருகிட்ட!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

,Living Stills | Nature photography, Sunset gif, Nature gif

சாதி மதம்  இனம் மொழி நாடு பாலினம் எதுவும் நாம் தீர்மானித்து நமக்கு கிடைத்தது அல்ல, நம் உழைப்பால் கிடைக்காத எதை குறித்தும் பெருமைப் பட்டுக்கொள்ள ஒன்றும் இல்லை.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு கலை..

IMG-20220718-082026.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.