Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte

  • Replies 4.9k
  • Views 430.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

Peut être une image de texte

இதை போட்டு ஓடினால் இன்னும் விபத்துக்கள் வரலாம்.

இதற்குள்ளால் வீதியை பார்க்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

இது  என்ன..., புது விதமான தயிராக உள்ளது.
நீங்கள் இதை சாப்பிட்டு, பார்த்துள்ளீர்களா. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

எருமைத் தயிர்    erimai   ( சிங்களவனின் மொழிபெயர்ப்பு )😀

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நிலாமதி said:

எருமைத் தயிர்    erimai   ( சிங்களவனின் மொழிபெயர்ப்பு )😀

எறிமேய்…. என்பதும், நல்லாய்த்தான் இருக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

No photo description available.

இது  என்ன..., புது விதமான தயிராக உள்ளது.
நீங்கள் இதை சாப்பிட்டு, பார்த்துள்ளீர்களா. 🤣

என்ன சிறியர் அதில் எமனேறும் வாகனத்தின் படம் இருப்பதை கவனிக்க வில்லையா......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

என்ன சிறியர் அதில் எமனேறும் வாகனத்தின் படம் இருப்பதை கவனிக்க வில்லையா......!   😂

சுவியர், நான் மேலே... வலது பக்கம் உள்ள படத்தை பார்த்து விட்டு போய் விட்டேன்.
கீழே உள்ளதை.. நீங்கள்  சொன்ன பின்தான்  கவனித்தேன். 😁

  • கருத்துக்கள உறவுகள்

நவ் 19 சர்வதேச ஆண்கள் தினம்கள்..

IMG-20221119-225035.jpg

பெண்கள் தினம் என்டா கும்பலா வாழ்த்து போட்டு கூடி கும்மி அடிப்பினம்..😢 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஓடலிராசையா- கே.எஸ்.பாலச்சந்திரன்

KS Balachandran

பாலச்சந்திரன் இலங்கையில் அறியப்பட்ட வானொலி நடிகர்களில் ஒருவர். ஏறக்குறைய 20 ஆண்டுகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்ததோடு, தணியாத தாகம் என்ற பலரும் அறிந்த வானொலி தொடர் நாடகத்தில் சோமு என்ற பாத்திரத்தில் நடித்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

என்னுடைய வாழ்க்கையில்... இப்படி ஒரு எழுத்துப் பிழையை, 
இதுவரை நான் காணவேயில்லை.   😂

அடேய்... கூகிளில் மொழி பெயர்த்து, பார்த்தாவது  எழுதுங்க, புண்ணியமாக போகும்.

@சுப.சோமசுந்தரம் ஐயா இதை வாசித்து சொல்லுங்கள்.  😁

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நானும் இதையும் இதுபோன்ற பலதையும் பார்த்துள்ளேன் .....அவர்கள் வேண்டுமென்றே செய்கிறார்கள் ....கண்டியை  - ண்டி என்று பஸ்ஸில் எழுதியிருந்தார்கள்.....அணைகிற சுடர் அதற்குமுன் பிரகாசமாய் எரிந்துவிட்டு அணையும் அதுதான் இப்ப நடக்குது.......!   😴

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

6 minutes ago, suvy said:

நானும் இதையும் இதுபோன்ற பலதையும் பார்த்துள்ளேன் .....அவர்கள் வேண்டுமென்றே செய்கிறார்கள் ....கண்டியை  - ண்டி என்று பஸ்ஸில் எழுதியிருந்தார்கள்.....அணைகிற சுடர் அதற்குமுன் பிரகாசமாய் எரிந்துவிட்டு அணையும் அதுதான் இப்ப நடக்குது.......!   😴

தமிழ்ப் பகுதிகளில் பிழையா அவர்கள் மொழியில் எழுதிவிடவேணும்!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

தமிழ்ப் பகுதிகளில் பிழையா அவர்கள் மொழியில் எழுதிவிடவேணும்!

இல்லை ஏராளன் அது தவறு .....ஒரு தப்புக்கு இன்னொரு தப்பு சரியாகாது.....!

சிங்கள மொழியை சுத்தமாக எழுதவேண்டும் அந்த இந்த ஆவணங்களை திரட்டி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் பல பத்திரிகைகள் தொலைக்காட்ச்சிகளில் வருமளவு......அது சிங்கள மக்கள் மூலமாக காத்திரமான விமர்சனமாக அங்கு எதிரொலிக்க வேண்டும்......!   😧

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

உண்மை தான், நன்றி உங்கள் கருத்திற்கு.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2022 at 14:08, தமிழ் சிறி said:

No photo description available.

என்னுடைய வாழ்க்கையில்... இப்படி ஒரு எழுத்துப் பிழையை, 
இதுவரை நான் காணவேயில்லை.   😂

அடேய்... கூகிளில் மொழி பெயர்த்து, பார்த்தாவது  எழுதுங்க, புண்ணியமாக போகும்.

@சுப.சோமசுந்தரம் ஐயா இதை வாசித்து சொல்லுங்கள்.  😁

பஞ்சாயத்துக்கு என்னை நினைந்து அழைத்தமைக்கு நன்றி, நண்பரே ! நானும் உங்களைப் போல் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன். அதே காவல் நிலையத்தில் கொலை முயற்சி (நம் மொழியைக் கொல்ல அவர்கள் முயல்வதுதான்) குறித்துப் புகாரளிக்க எண்ணம். ஒழுங்காக வழக்கை விசாரித்தால் தவறு எப்படி நடந்தது என்று தெரிய வரலாம். 😂

  • கருத்துக்கள உறவுகள்

அட.....திருக்குறள், அகநானூறு,புறநானூறு,ஐந்திணை,ஐம்பெரும் காப்பியங்கள் எல்லாம் ஐயம்திரிபுற கற்ற ஐயனே குழம்பிப் போய் நிக்கிறார்......என்னே சிங்களத் தமிழின் மகிமை.......!  

  • கருத்துக்கள உறவுகள்
மிகச்சிறந்த பொய்யைச் சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று ஒரு அரசன் அறிவித்தான். நாட்டின் பல பகுதியிலிருந்தும் பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால், அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.
ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒரு ஏழை அரச சபைக்கு வந்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.
அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தான்.
அந்த ஏழை சொன்னான், “அரசே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் நான் வந்தேன்.”
அரசனுக்கு கோபம் வந்து விட்டது.
“யாரிடம் புளுகுகிறாய்.? நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?” என்று உரத்தக் குரலில் சுத்தினான்.
உடனே ஏழை சொன்னான், “அரசே, நீங்களே ஒப்புக் கொண்டு விட்டீர்கள். நான் பொய்யன் என்பதை உங்கள் வாயாலேயே ஒப்புக் கொண்டு விட்டதால், போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்” என்று பணிவுடன் கேட்டான்.
கோபத்திலும், அவசரத்திலும் தாம் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்த அரசன், “நீ சொன்னதை பொய் என்று ஒப்புக் கொள்ள முடியாது!” என்று அவசரமாக மறுத்தான்.
ஏழை விவசாயி சொன்னான்,
“சரி, நான் சொன்னதை பொய் என்று ஒப்புக் கொள்ளாவிட்டால் போகிறது. உண்மை என்று ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா. எனவே, எனக்குத் தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து, கடனை அடையுங்கள்.”
கையைப் பிசைந்த அரசன், அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.
  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/reel/1546472585778663/?s=single_unit  👈

இந்தக் குருவி... எங்கே கூடு கட்டியிருக்குது என்று பாருங்களேன்.  🥰

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, தமிழ் சிறி said:

👉  https://www.facebook.com/reel/1546472585778663/?s=single_unit  👈

இந்தக் குருவி... எங்கே கூடு கட்டியிருக்குது என்று பாருங்களேன்.  🥰

எருமை தலையைக்கூட சிலுப்பி ஆட்டாதா? 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

எருமை தலையைக்கூட சிலுப்பி ஆட்டாதா? 😂

இருவரும்... ஏதாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருப்பார்கள் போலை. 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, தமிழ் சிறி said:

இருவரும்... ஏதாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருப்பார்கள் போலை. 🙂

உதாரணத்திற்கு சிறிலங்கா அரசியல் நடவடிக்கை/சுத்துமாத்து ஒன்றை கூறவும்.😎
அப்பதான் எனக்கு புரிந்துணர்வு எண்டால் எண்ணெண்டு  நல்லவடிவாய் விளங்கும்.😁

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

உதாரணத்திற்கு சிறிலங்கா அரசியல் நடவடிக்கை/சுத்துமாத்து ஒன்றை கூறவும்.😎
அப்பதான் எனக்கு புரிந்துணர்வு எண்டால் எண்ணெண்டு  நல்லவடிவாய் விளங்கும்.😁

ஒன்றா, இரண்டா... எடுத்துச் சொல்ல. 
 புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு... ஒவ்வொரு அரசியல் கட்சியும், அரசியல்வாதியும்    
வருடா வருடம் புது விளக்கம் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
எமக்கே... தலையை சுத்தும். 

நம்ம ஆட்களும்... என்ன ஏது என்று ஆராயாமல்,  சளைக்காமல்  நம்பி போய்க்  கொண்டே இருப்பார்கள். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of tree, outdoors and text that says 'T.R.B பழத்தை கொட்டையோட தின்னாதிங்கடான்னா கேட்டா தானே...!!'

பழத்தை... கொட்டையோடை  தின்னாதீங்க.  😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’M16 24 24mm MM M14 22 MM M12 O1 19mm MM M10 O117MM 17 MM M8 13 MM M6 10 MM M5 M4 M3 M2.5 8 MM 7 MM 5.5 MM 5 MM’

இவற்றையும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம் .......!   😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.