Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

தோசைக்கு... மா அரைத்த மாதிரியும்,  உடம்பு குறையவும்.... வேணுமா?  
இதனை  வாங்குங்கள். 

Edited by தமிழ் சிறி

  • Replies 4.9k
  • Views 431.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 2 பà¯à®°à¯, à®à®°à¯

  • கருத்துக்கள உறவுகள்

                         Résultat de recherche d'images pour "heart touching photography"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், உரை

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு "சண்டே.". எல்லாம் சரியா இருக்கு .. டாட்டா .. அடுத்த பிறவியில மீட் பண்ணுவம்..👍

62526471_1378769142265598_42872804727712

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

60060115_1354449371364242_86802614650866

அன்பிற்கும் உண்டோ அடைந்தாழ் 💐

  • கருத்துக்கள உறவுகள்

64479412_1458278760992271_5147407837697146880_n.png?_nc_cat=1&_nc_ht=scontent-frx5-1.xx&oh=85fd876d332a476ed79942fc82b74ee4&oe=5D891CAA

இவர் தான்....  பிழைக்கத் தெரிந்த கணவர். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நாதஸ்வர மியூசிக்க நான் மறக்கேலாது.....😍

மறக்கவும் கூடாது.tw_glasses:

18 minutes ago, குமாரசாமி said:

இந்த நாதஸ்வர மியூசிக்க நான் மறக்கேலாது.....😍

மறக்கவும் கூடாது.tw_glasses:

இந்தப் பாடலைத்தான் நாதசுரத்தில் வாசிக்கிறார்கள்.ஏன் அண்ணை மறக்க கூடாது. அதற்கும் ஒரு கதை இருக்கோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
56 minutes ago, ஜெகதா துரை said:

இந்தப் பாடலைத்தான் நாதசுரத்தில் வாசிக்கிறார்கள்.ஏன் அண்ணை மறக்க கூடாது. அதற்கும் ஒரு கதை இருக்கோ?

 தயவு செய்து என்ரை வாயை கிளற வேண்டாம்.....அது வந்து கந்தசாமி கோயில் வேட்டைத் திருவிழாவிலை இருட்டுக்கை நடந்த சம்பவம்.tw_glasses:

புதினம் புடுங்கவெண்டால் சனம் வரிசையிலை நிக்கும்.....😂

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

 தயவு செய்து என்ரை வாயை கிளற வேண்டாம்.....அது வந்து கந்தசாமி கோயில் வேட்டைத் திருவிழாவிலை இருட்டுக்கை நடந்த சம்பவம்.tw_glasses:

புதினம் புடுங்கவெண்டால் சனம் வரிசையிலை நிக்கும்.....😂

ஏன் அண்ணிக்கு கிஸ் கொடுக்கேக்குள்ள யாரிட்டையும் மாட்டுப்  பட்டுப்  போனியலே 😂

46 minutes ago, ரதி said:

ஏன் அண்ணிக்கு கிஸ் கொடுக்கேக்குள்ள யாரிட்டையும் மாட்டுப்  பட்டுப்  போனியலே 😂

இருக்கும், இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

64918573_867685436898782_1983492515214393344_n.jpg?_nc_cat=106&_nc_oc=AQnVCVF8ZmRWYHgZa1ImMLXz7aIcF5WyMJVkxEaFql05PTfGuS98paKj3ZKgUHjeES8&_nc_ht=scontent-frx5-1.xx&oh=b18125b9aa4b6d0cba8e86a3fcfad66c&oe=5D7D4A91

ரவுடிக்கே.... இந்த நிலைமை என்றால்....? :grin:

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

  • கருத்துக்கள உறவுகள்
On 6/19/2019 at 11:43 PM, ரதி said:

ஏன் அண்ணிக்கு கிஸ் கொடுக்கேக்குள்ள யாரிட்டையும் மாட்டுப்  பட்டுப்  போனியலே 😂

இப்படியும் நடந்திருக்க வாய்ப்பிருக்கு..! 🤣

940MXr.gif

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

64918573_867685436898782_1983492515214393344_n.jpg?_nc_cat=106&_nc_oc=AQnVCVF8ZmRWYHgZa1ImMLXz7aIcF5WyMJVkxEaFql05PTfGuS98paKj3ZKgUHjeES8&_nc_ht=scontent-frx5-1.xx&oh=b18125b9aa4b6d0cba8e86a3fcfad66c&oe=5D7D4A91

ரவுடிக்கே.... இந்த நிலைமை என்றால்....? :grin:

😄

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

இனிமே யார் Tea குடுத்தாலும்  குடிக்கக் கூடாது....போல
டீயும் வேண்டாம், Tea யும் வேண்டாம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: one or more people and text

இனிமே யார் Tea குடுத்தாலும்  குடிக்கக் கூடாது....போல
டீயும் வேண்டாம், Tea யும் வேண்டாம். :grin:

யாழ் நண்பர்கள் யாராவது ரதின்ட வீட்டை வர போறீங்களோ 😋

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

யாழ் நண்பர்கள் யாராவது ரதின்ட வீட்டை வர போறீங்களோ 😋

யாராவது, அக்காவை டீ என்னு சொல்லிட்டு ஒரு எட்டு போகேலுமா...? (விட்டுறுவமா)

போனபிறகுதானே.... வீட்ட வாறதும், தேத்தண்ணி குடிக்கிறதும்....

On 6/21/2019 at 5:33 AM, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text

அட (டி) பாவி என்னடா(டி) நடக்குது வீட்டுக்குள்ள?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரதி said:

யாழ் நண்பர்கள் யாராவது ரதின்ட வீட்டை வர போறீங்களோ 😋

அதுக்கு முதலே விசத்தை குடிச்சிருங்கடா

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நந்தன் said:

அதுக்கு முதலே விசத்தை குடிச்சிருங்கடா

ஏன்(டா) ஏன்? :grin:

முடியல..

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் இந்த கிழமை ராசிபலனை பாக்கிறது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நந்தன் said:

எதுக்கும் இந்த கிழமை ராசிபலனை பாக்கிறது நல்லது.

இதைத்தான் சொல்லுவினம், தடியை கையில தந்து, அடியை வாங்கிக் கொண்டோடுறதெண்டு...😂

  • கருத்துக்கள உறவுகள்
On 6/18/2019 at 5:32 AM, தமிழ் சிறி said:

No photo description available.

சரி... முதலிரவு நடந்ததா, இல்லையா?

மகனின் அவசரம் தெரியாத தேப்பன்.... அவசரமா போட்டார்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.