Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

களியாட்டம் போடும் காளைகள்.......!

  • Replies 4.9k
  • Views 431.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரா கொக்கா 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நெடுக்கரா கொக்கா 🤣

 

அட அவனும் கையை போடப் போறான் என்று பார்க்க இப்படி ஒரு குத்தா!

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நகைச்சுவையாக இருந்தாலும் மிக மிக முக்கியமான செய்தியை சொல்கிறார்கள்....... மேலும் சுமார் ஆறு மாதங்களுக்கு முன் உறவினர்களுடன் பாரிஸில் ஒரு உணவகத்துக்கு சென்றிருந்தோம். அது ஒரு பஃபே டைப் உணவகம். கோப்பையை எடுத்து வேண்டியதை வேண்டியமட்டும் எடுத்து கொள்ளலாம்.ஆனால் வீணாக்க கூடாது. அங்கு மெனுகார்டிலேயே போட்டிருந்தார்கள், வீணாகும் உணவுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று.மிக மிக நல்ல விடயம்......!   🤔

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சல்லி சல்லியா நொறுக்கிட்டானுங்க.....

 

 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 2 people, text

முதல் நாள் இரவுதான் முடிந்தது 
முடிய வேண்டியது முடிந்ததா இல்லையா என்பது 
மாப்பிளைக்கு மட்டும்தான் தெரியும்.

உன்னை கடுப்பேத்த மாப்பிளை சும்மா  சொல்கிறான் என்று 
போன இடத்தில் பொம்பிளை சொல்லி சமாளித்து இருக்கும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கம் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்கடா......

தல நீ எந்த ஊரில இருக்க?

நீ கலக்கு தல......😎

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

ஊரே..திரும்பி பார்க்கிற மாதிரியான, பதிவு. :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: காலணிகள், 'WOMEN MEN OFFICE OFFICE DINNER DINNER GYM GYM PARTY PARTY WALK WALK HOME HOME' எனக் கூறும் சாத்தியமுள்ள உரை

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says 'வெல்டர், பிட்டர், ஹெல்பர் ஆட்கள் தேவை சம்பளம் தினசரி வழங்கப்படும் வாரம் முழுவதும் வருபவர்களுக்கு 3 குவாட்டர் வழங்கப்படும் தொடர்புக்கு 78 45 45 16 32'

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுடச்சுட தோசை.....ஆருக்கு வேணும் ஓடியாங்கோ.😎

Bild

  • கருத்துக்கள உறவுகள்
On 1/29/2020 at 11:06 PM, தமிழ் சிறி said:

Image may contain: 2 people, text

கள்ள காதலனுடன் ஓடியவருக்கு 
"புதுப்பெண்" எனும் பட்டம் சரியானதா? 

யார் இதில் கள்ள காதலன்?
யார் வெள்ளை காதலன்?

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை திருமணம் செய்ய இருப்பவர்...  எந்த வேலையில் இருப்பதை விரும்புகின்றீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

இதெல்லாம்.. எங்க போய்  முடியப்  போகுதோ... ஆண்டவா....

  • கருத்துக்கள உறவுகள்

283f4782dbea417586b26b720ee3804b

☺️..😊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் சிவலிங்காய நமஹ
ஓம் பூதலிங்கா நமஹ
ஓம் வீரலிங்காய நமஹ
ஓம் சொக்கலிங்காய நமஹ
ஓம் சின்னலிங்காய நமஹ
ஓம் பெரியலிங்காய நமஹ
ஓம் தேவலிங்காய் நமஹ

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

ஓம் சிவலிங்காய நமஹ
ஓம் பூதலிங்கா நமஹ
ஓம் வீரலிங்காய நமஹ
ஓம் சொக்கலிங்காய நமஹ
ஓம் சின்னலிங்காய நமஹ
ஓம் பெரியலிங்காய நமஹ
ஓம் தேவலிங்காய் நமஹ

அந்த பெண் சேலையை விலத்தி வயித்தை வடிவாய் காட்டுகிறா😛 கழட்டி போட்டு நில்🥰 என்றால் நிப்பா🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2020 at 4:42 AM, தமிழ் சிறி said:

Image may contain: 1 person

சார்ஸ், மேர்ஸ் எல்லாமே கொரோனா வைரஸ்தான் அண்ணை. ஒட்டி, சீலா, பாரை எல்லாம் “மீன்” என்பதுபோல.

இந்த வைரசின் முழுப்பெயர் பெயர் நொவல் குரோனா வைரஸ். இது ஒரு புதியவகை/விகாரம்.

13 hours ago, குமாரசாமி said:

ஓம் சிவலிங்காய நமஹ
ஓம் பூதலிங்கா நமஹ
ஓம் வீரலிங்காய நமஹ
ஓம் சொக்கலிங்காய நமஹ
ஓம் சின்னலிங்காய நமஹ
ஓம் பெரியலிங்காய நமஹ
ஓம் தேவலிங்காய் நமஹ

அர்த்தமுள்ள இந்து மதம் 😂

On 2/6/2020 at 4:59 AM, தமிழ் சிறி said:

Image may contain: 1 person

 

வன்னிக்காரங்க நாங்க, வாயிலயே குத்துவோம் 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.