Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவ்வளவு  அழுத்தமா சொல்லியும்... நம்புறாங்கள்  இல்லையே.....  :grin:

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

nnn.jpg

👍..👌

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காளையின் பாசம் கற்றுக்கொள்ளுங்கள்......!   👍

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

காளையின் பாசம் கற்றுக்கொள்ளுங்கள்......!   👍

ஆடு,மாடு,நாய் எல்லாம் பாசம் வைச்சுது எண்டால் அதுகளை கட்டுப்படுத்துறது வலு கஷ்டம்.மனிசரை விட பாசம் மிக்கதுகள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

117707460_1017945895309528_4757030546720

👍..😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகச்சிறந்த தன்னம்பிக்கை தத்துவத்தின் பெயர் நித்தியானந்தா......😎

118230604_10157613520553861_8739486043151237351_n.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=9agPLhIy9aMAX-i9Z4-&_nc_oc=AQk7Ttl5W64GWO5t03twEjPLXFPIH0KnQo7dM_PpZaZlGE8fSHkcBmnS_a7vs7ScqkallJGLCuva4vZuq5sCOTF1&_nc_ht=scontent-ber1-1.xx&oh=f66fd566802179da745af97f975b3c33&oe=5F66DA8A

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/8/2020 at 14:08, suvy said:

காளையின் பாசம் கற்றுக்கொள்ளுங்கள்......!   👍

மனிதர்கள் எல்லாம் இப்போ ஒருவரை ஒருவர் குத்திறான்கள் 
மாடுகள் எல்லாம் இப்போ மனிதர்கள் ஆகிவிட்டனர்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

Bild

Bild

Bild

Bild

இப்பிடி செல்பி எடுக்கிறவைக்கும்.....⬆️

இந்தாளுக்கு  ⬇️ வக்காளத்து வாங்கிறவைக்கும்  என்ன வித்தியாசம்?

Altes Wahlplakat - Fotos | imago images

அதிலை வேறை இந்தாள்  அரசியல்தான் நல்ல வழி எண்டவர்.இந்தமுறையும் லெக்சனிலை வெல்லேல்லை எண்டது வேறை விசயம்.😎

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

 

Bild

Bild

Bild

Bild

இப்பிடி செல்பி எடுக்கிறவைக்கும்.....⬆️

இந்தாளுக்கு  ⬇️ வக்காளத்து வாங்கிறவைக்கும்  என்ன வித்தியாசம்?

Altes Wahlplakat - Fotos | imago images

அதிலை வேறை இந்தாள்  அரசியல்தான் நல்ல வழி எண்டவர்.இந்தமுறையும் லெக்சனிலை வெல்லேல்லை எண்டது வேறை விசயம்.😎

 

அறளை பேர்ந்துட்டுதோ அண்ணா 😠
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆதலினால் விதி வலியது.........!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/8/2020 at 22:02, குமாரசாமி said:

117401622_1210728369295634_5029742766853310632_n.jpg?_nc_cat=101&_nc_sid=8bfeb9&_nc_ohc=L6W99H5KXxcAX_KZfYD&_nc_ht=scontent-dus1-1.xx&oh=ff887149f7a6d99c8cf2250d31cf3125&oe=5F64BAA8

😎    😎   😎

 

அண்ணர்,

கட்டாயம் bath tub திரைச்சீலை கம்பியில, உடுப்பு hanger ல கொழுவித்தான் தொங்க விடோணுமா?🤣

அல்லது மற்ற முறைகளும் ஓகேயா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ரதி said:

அறளை பேர்ந்துட்டுதோ அண்ணா 😠
 

இன்னும் இல்லை....k6.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

அண்ணர்,

கட்டாயம் bath tub திரைச்சீலை கம்பியில, உடுப்பு hanger ல கொழுவித்தான் தொங்க விடோணுமா?🤣

அல்லது மற்ற முறைகளும் ஓகேயா?

வீட்டு முகட்டிலையும் தொங்கவிடலாம் இல்லாட்டி வேலியிலையும் தொங்கவிடலாம்..😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சர்ப்பத்தை சிறைபிடிக்கும் சிலந்தி ........இது சாத்தியமா......!  🕷️

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20200826-155309.jpg

👍..👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் கூட உப்பிடி கிளீனாய் எடுக்க மாட்டன்...🤭

 

  • Like 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.