Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

சில மனிதர்கள் வாழ வேண்டும் என்றால் எவ்வளவு பெரிய ஆபத்தான செயல் நடந்தாலும் அவர்களுக்கு எதுவும் நடக்காது இந்த காணொளியை பாருங்கள் இதுதான் வாழ்க்கை ...விதி எப்போதோ அப்ப தான் மண்டையை போடுவோம் 

  • Replies 4.9k
  • Views 432.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

 

சில மனிதர்கள் வாழ வேண்டும் என்றால் எவ்வளவு பெரிய ஆபத்தான செயல் நடந்தாலும் அவர்களுக்கு எதுவும் நடக்காது இந்த காணொளியை பாருங்கள் இதுதான் வாழ்க்கை ...விதி எப்போதோ அப்ப தான் மண்டையை போடுவோம் 

சுனாமி வந்து ஆயிரக்கணக்காக தூக்கும்போது அது விதியா?
நீங்கள் ஒரு மலையில் இருந்து குதித்துதான் விதியை நிரூபிக்க முடியும்.
நீங்கள் மண்ணை தட்டிவிட்டு எழுந்து வரும்போது நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Maruthankerny said:

சுனாமி வந்து ஆயிரக்கணக்காக தூக்கும்போது அது விதியா?
நீங்கள் ஒரு மலையில் இருந்து குதித்துதான் விதியை நிரூபிக்க முடியும்.
நீங்கள் மண்ணை தட்டிவிட்டு எழுந்து வரும்போது நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் 

நான் மலையில் இருந்து குதித்தால், முடமாய்த் தான் இருப்பேன் ...அது தான் விதி என்றால் :shocked:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

நான் மலையில் இருந்து குதித்தால், முடமாய்த் தான் இருப்பேன் ...அது தான் விதி என்றால் :shocked:

நான் அடித்த்து சொல்கிறேன் நீங்கள் நாளைக்கு உயிருடன் இரூபிப்பீர்கள் என்று.
நீங்கள் இன்று ரயிலிலே முன்னுக்கு குதியுங்கள்.
நாளைக்கு நீங்கள் உயிருடன் இல்லை என்றால் .. நான் சொல்வதை பொய் என்று ஏற்றுக்கொள்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

120197863_3412884135472350_5043571176770031012_n.jpg?_nc_cat=109&_nc_sid=730e14&_nc_ohc=wuaTkEsb_mwAX9koZko&_nc_ht=scontent-frt3-1.xx&oh=fb92e7a075f8c200c02d292bdb905136&oe=5F99CA8A

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

d11866bcbc304d6d32cd3dd0b02a7c84.jpg

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

d11866bcbc304d6d32cd3dd0b02a7c84.jpg

Oh, toilet roll  !!!😁

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Maruthankerny said:

நான் அடித்த்து சொல்கிறேன் நீங்கள் நாளைக்கு உயிருடன் இரூபிப்பீர்கள் என்று.
நீங்கள் இன்று ரயிலிலே முன்னுக்கு குதியுங்கள்.
நாளைக்கு நீங்கள் உயிருடன் இல்லை என்றால் .. நான் சொல்வதை பொய் என்று ஏற்றுக்கொள்கிறேன். 

ஏன் ஐயா:shocked:  என்னை சாகடித்து பார்ப்பதில் அப்படி என்ன சந்தோசம்😟

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

ஏன் ஐயா:shocked:  என்னை சாகடித்து பார்ப்பதில் அப்படி என்ன சந்தோசம்😟

ஆ வந்திட்டிடீங்களா?
எங்கே நான் சொன்னது பொய்யாகி போய்விடுமோ என்று ஏங்கினேன் 
இப்போ பாருங்கள் நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள். 
இது விதியல்ல உங்கள் மதி .... எனது பேச்சை கேட்டு நீங்கள் ரயிலில் போய் 
விழுந்து இருந்தால் பரலோகம் போயிருப்பீர்கள் 
சிலர் அது உங்கள் விதி என்று சொல்லி இருப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

120235943_1911392202347589_5917573251549739811_n.png?_nc_cat=1&_nc_sid=730e14&_nc_ohc=y0KWu80sedUAX9wqRIp&_nc_ht=scontent-frt3-1.xx&oh=17a3ae7ee1df821c66f0c467123a7fc9&oe=5F9C1BE7

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

120326039_861612500911663_7511245505488334826_o.jpg?_nc_cat=105&_nc_sid=8bfeb9&_nc_ohc=T_nAOnvbDwAAX8jqvjz&_nc_ht=scontent-frx5-1.xx&oh=4c6c9316d76665bebc38129f40702a00&oe=5F9B3F5C

ம் ம் ஆனா சந்தையில ஆட்டிறைச்சி கடையை விட மாட்டிறைச்சி கடைக்கு முன்னுக்குத்தான் கூட்டம் லைன் கட்டி நிற்கும்...

அது நாய்க்கு வைக்க வாங்கிறது மோனே 😀

 

சுப்ரமணிய பிரபா

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

120235943_1911392202347589_5917573251549739811_n.png?_nc_cat=1&_nc_sid=730e14&_nc_ohc=y0KWu80sedUAX9wqRIp&_nc_ht=scontent-frt3-1.xx&oh=17a3ae7ee1df821c66f0c467123a7fc9&oe=5F9C1BE7

101% உண்மை தோழர் ஒபீஸ்ல் அவளியன்ர லஞ்ச் ரப்பாவை பாக்கணுமே ..☺️..😊

sl4952.jpg 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

கைத்தொழில்:வாகனங்களின் பழைய பற்றியை எவ்வளவு அழகாக புதுப்பிக்கிறார்கள்.....!  👍

  • கருத்துக்கள உறவுகள்

ee50beb81bcc510118f44d8d664cf481.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கம் ஏன் காட்டுக்கு ராஜாவாக இருக்குது என்றால் இதனால்தான்......!   🦔

  • கருத்துக்கள உறவுகள்

எளிமையான நீர் இறைக்கும் யந்திரம்.....!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை ஆக்கள் எப்பவும் ரூ இன் வண் கொம்பனி...:cool:

Bild könnte enthalten: eine oder mehrere Personen und im Freien

  • கருத்துக்கள உறவுகள்

தனது சிற்பவேலைத் திறமையால் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசாரியார்.......!  🌹

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

120472565_3400242383393523_8162107979140959840_o.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=FCEW827gWnIAX85KlIY&_nc_ht=scontent-ham3-1.xx&oh=bf7a57720f18ea79df8adfa1e48c8bcc&oe=5F9F82BF

  • கருத்துக்கள உறவுகள்

பறவைகள் விலங்குகளையும் நேசிக்கும் நல்லிதயங்கள்.......!   💐

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பு பிடித்தல்

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

பாம்பு பிடித்தல்

உடையார்... காலங்காத்தாலை  இதென்ன வேலை. ⁉️ 😮
அவ்வளவும் நாக பாம்பு. உடம்பெல்லாம் ஊருகிற  மாதிரி கிடக்குது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

120557781_1916115851875224_4567885489139428381_n.png?_nc_cat=100&_nc_sid=730e14&_nc_ohc=W-gYe4b_PqgAX-M7CYi&_nc_ht=scontent-frx5-1.xx&oh=4a89acf49c127add11aa0f1a4ae1a7ba&oe=5FA20E58

 

120741996_1232279137129744_4013033936063582204_n.jpg?_nc_cat=105&_nc_sid=dbeb18&_nc_ohc=2LvVjw-hMFoAX9s8rYH&_nc_ht=scontent-frx5-1.xx&oh=e8f223b8845c64544e75a3afefda282f&oe=5F9FA732

மாங்காய் களவு போனால்... எந்த மாங்காய் களவு போனதெண்டு, இலகுவாக கண்டுபிடிக்க புதியவழி.  :grin:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.