Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

புளுமைசிலந்தி vs  நாகபாம்பு ......!  🐍

.புலி முக சிலந்தி 

  • Replies 4.9k
  • Views 431.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

May be a Twitter screenshot of text that says 'NEWS NEWS18 18 தமிழ்தாடு News18 Tamil Nadu @News18TamilNadu அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் ஓட்டம்...'

பொல்லு பிடித்து... நடக்கிற வயசிலை, ஓடலாமா....   :grin:

  • கருத்துக்கள உறவுகள்

கமலை பூட்டி கமம் செய்வோம்.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

கமலை பூட்டி கமம் செய்வோம்.......!   😂

அட நடிகர் கமலை ஆரோ இழுத்துவந்து பூட்டி ஏர் ஓடுறாங்கள் என்று நினைத்துவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

புரூஸ் லீயும்   ஓ ஹராவும்  ஓ ஹரா அரோகரா ......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

காற்றோட்டமா இருக்கும்.!👌

142459896_178717347367943_82019707921925

  • கருத்துக்கள உறவுகள்

தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ......!   👌

11 minutes ago, suvy said:

தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ......!   👌

இந்த இடம் யாழ் இந்து மைதானத்திற்கு மிக அருகாமையிலுள்ள இடமா சுவி அண்ணா? சிறு வயதில் அங்கு சென்ற ஞாபகம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மல்லிகை வாசம் said:

இந்த இடம் யாழ் இந்து மைதானத்திற்கு மிக அருகாமையிலுள்ள இடமா சுவி அண்ணா? சிறு வயதில் அங்கு சென்ற ஞாபகம். 

யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் இருந்து ஒண்டரை கி. மீ  தூரத்தில் இருக்குது......பிராக்கு பார்க்காமல் நடந்தால் பத்து நிமிடத்தில் போய் விடலாம் மல்லிகை......!  😂

4 minutes ago, suvy said:

யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் இருந்து ஒண்டரை கி. மீ  தூரத்தில் இருக்குது......பிராக்கு பார்க்காமல் நடந்தால் பத்து நிமிடத்தில் போய் விடலாம் மல்லிகை......!  😂

அதே இடம் தான் என்று நினைக்கிறன் சுவி அண்ணா. 90களின் ஆரம்பத்தில் சென்ற ஞாபகம். 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மல்லிகை வாசம் said:

அதே இடம் தான் என்று நினைக்கிறன் சுவி அண்ணா. 90களின் ஆரம்பத்தில் சென்ற ஞாபகம். 

அந்த இடத்தை நீங்கள் மறக்க முடியாது .....சந்தியில் வின்ட்சர் தியேட்டர் எதிரே ராஜா தியேட்டர் இரண்டுக்கும் நடுவில் கஸ்தூரியார் வீதி இருக்கும்.....!  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'காதலர் தினத்துக்கு காதலிய கூட்டிட்டு ஊரேல்லாம் சுத்துரிங்க... அன்னையர் தினத்திற்கு பெத்த அம்மாவ எவனாவது வெளிய கூட்டிட்டு போறீங்களாடா?'

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text that says 'காதலர் தினத்துக்கு காதலிய கூட்டிட்டு ஊரேல்லாம் சுத்துரிங்க... அன்னையர் தினத்திற்கு பெத்த அம்மாவ எவனாவது வெளிய கூட்டிட்டு போறீங்களாடா?'

அம்மாவும் அப்பாவின் காதலிதானே, ஏன் அவர் கூட்டிக்கொண்டு போறதுக்கென்ன......!   😁

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான நகைச்சுவை காட்சி.....!   🤣

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of motorcycle, road and text that says 'பிரச்சனைகள் பெரிதென்று #முயற்சியை_விட்டு_விடாதே விடாதே 7'

  • கருத்துக்கள உறவுகள்

காட்டு வாழ்க்கை......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

அழகழகான கண்டுபிடிப்புகள்.......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடது பக்கமாக படுங்க என்றார் ஒருவர்.
படுத்தேன்.
வலது பக்கமாக படுங்க என்றார் இன்னொருவர் படுத்தேன்.
குப்புற படுக்காதீங்க என்றார்.
மல்லாக்க படுக்காதீங்க என்றார்
இன்னொருவர்..
படுக்கவிடாமல் படுத்தாறங்களே...
காலையில் நடக்க சொன்னார்கள்.. நடந்தேன்.
நேராக நடக்க கூடாது, எட்டு போட்டுத் தான் நடக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.
காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தேன்.
போதாது போதாது.. அதனுடன் எலுமிச்சையும் பிழிந்து குடிக்க வேண்டும் என்று சொன்னார்கள் ..
கேன்சர் உறுதியாக வராதாம்.!!
உருளைக்கிழங்கு அளவோடுதான்
ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
வாயு என்றார்..
வாயில் படுவதை மறந்தேன்...
உலக நாடுகளில் இது மட்டும்தான்...
வேற வழியில்லை.. சாப்பிடுங்க என்றார்கள்...
இனிப்பை தொட்டுவிடாதீர்கள்..
அவ்வளவுதான்..
Sugar ஏற்றிவிடும் என்றார்..
சரி என்று நிறுத்தினேன்.
நடக்கும் போது நண்பர் சொன்னார்..
low sugar ஆகிவிடும், பாத்துக்குங்க..
அப்பப்ப கொஞ்சம் சாப்பிடுங்க என்றார்..
இப்படித்தான் குளிக்க வேண்டும் என்றார்...
ஐயோ, தப்பு, அப்படி குளிங்க என்றார்...
குளிக்கக்கூட சுதந்திரம் இல்லை...
தந்திரமா குளிக்கனும் என்றார்.
காபி, டீ வேண்டாம்,
அரிசி கஞ்சி வேண்டாம்,
பால் வேண்டாம்,
ஐஸ் வாட்டர் வேண்டாம்,
பாட்டில் ஜூஸ் வேண்டாம்
என்றார்...
சரி என்று பழகினேன்..
ஒன்று புரிந்தது..
ஒன்றும் தெரியாமல் இருந்தாலும்
ஆபத்து,
அதிகமாகத் தெரிந்தாலும்
ஆபத்து..

"Over qualification is disqualification" என்று எங்கோ படித்த நினைவு..
Too much informations will make you to suffer from distinguishing between useful & useless informations.

நல்லா போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில்,
உடம்பை பாத்துக்கங்க என்று சொல்லி
உடம்பையே பார்த்துட்டு இருந்ததன் விளைவு, மனசு வம்பா போச்சு...
எல்லோர் பேச்சும் கேட்பதும் ஆபத்து..
ஒருத்தர் பேச்சும் கேட்காமல் இருந்தாலும் ஆபத்து..
வாழ்க்கை, வாழை இலையில் விழுந்த
ரசம் போல.. எந்தப் பக்கம் ஓடுது என்றே தெரியாமல் ஓடுகிறது. வாழ்க்கை ரசத்தை குடிக்க முடியலையே?
அதிக விஷயம், விஷம்.
இயல்பா இருங்க. ஒண்ணும் குடி முழுகிப் போய்விடாது.
*படித்ததில் ரசித்தது..*

Bild

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Text „"வேகமா"கூட கூட அடிக்கலையே அப்புறம் ஏன் அழுவுற....??? முன்னாடில்லாம் அடிச்சா வலிக்கும் வலியை தாங்கிக்குவேன் இப்ப அடிச்ச அடி வலிக்கவே இல்லை... உங்களுக்கு வயசாகி "பலம்" குறைஞ்சு போச்சே அத நினைச்சுதான் அழுவுறேன்“

பொண்டாட்டிடா....😎

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Text „"வேகமா"கூட கூட அடிக்கலையே அப்புறம் ஏன் அழுவுற....??? முன்னாடில்லாம் அடிச்சா வலிக்கும் வலியை தாங்கிக்குவேன் இப்ப அடிச்ச அடி வலிக்கவே இல்லை... உங்களுக்கு வயசாகி "பலம்" குறைஞ்சு போச்சே அத நினைச்சுதான் அழுவுறேன்“

பொண்டாட்டிடா....😎

இதுவொரு ஆணாதிக்க கருத்து 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

இதுவொரு ஆணாதிக்க கருத்து 

தங்கச்சி ! இங்கே தாய்க்குலம் தானே உயர்ந்து நிற்குது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

தங்கச்சி ! இங்கே தாய்க்குலம் தானே உயர்ந்து நிற்குது.

AnyFriendlyFurseal-size_restricted.gif

6..👍 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.