Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ரதி said:

அடி வாங்கியிருந்தாலோ🤣 அடி கொடுத்திருந்தாலோ😂 இப்படி சொல்ல மாட்டீங்கள் அண்ணா😆 

உண்மைதான் 35 வருடத்துக்கு மேலாகி விட்டது. அடி கொடுத்ததும் இல்லை, வாங்கினதும் இல்லை......அதுதான் இப்படி யோசிக்க முடியுது....!   😂

  • Like 2
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, suvy said:

உண்மைதான் 35 வருடத்துக்கு மேலாகி விட்டது. அடி கொடுத்ததும் இல்லை, வாங்கினதும் இல்லை......அதுதான் இப்படி யோசிக்க முடியுது....!   😂

எனக்கு பொதுவாகவே கொடுத்து பழக்கம் இல்லை.சரி வாங்குவோம் என்று பாத்தால் இதை எழுதும் இந்த நொடி வரை அதுவும் வாய்க்க வில்லை.கொடுத்து வைக்காத ஜென்மம் நான்.😄

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரதி said:

ஒரு பெண் மீது  ஆண் கையோங்குவதே  ஆணாதிக்கம் தான் இல்லையா அண்ணா 😠

 

அதே போல் ஒரு பெண் தன் கணவன் மேல் கை ஓங்குவது எந்த ஆதிக்கத்தின்  கீழ் வகுக்கலாம் தங்கச்சி?
இலங்கையில் குறைவு. ஆனால் இந்தியாவில் அதிகம். அதுவும் தமிழ்நாட்டில் அகோரம்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, குமாரசாமி said:

அதே போல் ஒரு பெண் தன் கணவன் மேல் கை ஓங்குவது எந்த ஆதிக்கத்தின்  கீழ் வகுக்கலாம் தங்கச்சி?
இலங்கையில் குறைவு. ஆனால் இந்தியாவில் அதிகம். அதுவும் தமிழ்நாட்டில் அகோரம்.:cool:

உண்மை தான் ...ஆனால் ஒப்பீட்டளவில் எமது சமூகத்தில் பெண்கள் அடிப்பது குறைவு  

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பார்வை ஒன்றே போதும். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முத்துச்சிப்பி மெல்ல மெல்ல திறந்து வரும்.....!   😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்காவின் வெற்றிக்கும் தன்னிறைவுக்குமான முக்கிய காரணம் இந்த புரிந்துணர்வு அரசியல் மட்டுமே.
இந்த உதாரணம் தான் சிங்களத்துக்கும்...
ஒரே கோட்டில் வந்து நிற்பர்கள்.

Bild

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

அமெரிக்காவின் வெற்றிக்கும் தன்னிறைவுக்குமான முக்கிய காரணம் இந்த புரிந்துணர்வு அரசியல் மட்டுமே.
இந்த உதாரணம் தான் சிங்களத்துக்கும்...
ஒரே கோட்டில் வந்து நிற்பர்கள்.

Bild

 

தேவை ஏற்பட்டால் வெளியில விட நாங்களும் ஒரு சிங்கத்தை வைத்திருக்கிறோம் 

Image result for trump

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

லண்டனிலை இந்த வீடு (நீலவீடு) விற்க இருக்குதாம்.ஆரெண்டாலும் ஓடிப்போய் வாங்குங்கோப்பா...அகலம் ஆக இரண்டு மீற்றர்தானாம்.😁

Schmalstes Haus London

Schmalstes Haus London

Schmalstes Haus London

Schmalstes Haus London

ஓடி புடிச்சு விளையாடக்கூட இடமில்லை. :grin:
முந்தி ஒரு கடையாய் இருந்ததாம்.

https://www.travelbook.de/ziele/staedte/london-schmalstes-haus-verkauf?ref=1

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எந்த இரை யாருக்கு என்று விதிக்கப்பட்டதோ அந்த இரை அவர்களுக்கே கிடைக்கும்.......!  🤔

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

குட்டி யாழ்ப்பாணம் Markham and Steeles Plaza ..

கலக்குது கலக்குது கனடா கலக்குது. 😎

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலிகள் ஏன் அழிக்கப்பட்டார்கள்?

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒருநாள் மழையில் நனைந்து போராட்டம் நடத்தியவர்கள் அல்ல இவர்கள்-தினமும் குண்டு மழைகளில் குளித்து முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த இனத்தைக்காத்த வீரப் புதல்வர்கள்.

Image

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொரோனா முடிஞ்சு ஒழுங்காய் வேலை தொடங்க இப்பிடியொரு வித்தைய நானும் வேலையிடத்திலை காட்டத்தான் இருக்கு... 😎

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person

யாழ்ப்பாண முறையில்... "கிடுகு" பின்னும் கனிமொழி.  🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person

யாழ்ப்பாண முறையில்... "கிடுகு" பின்னும் கனிமொழி.  🤣

தேர்தலுக்கு முன் கிடுகு பின்னுவினம் வென்றபின் வெல்ல வைத்தவர்கள் முதுகில்சவாரி  போவினம் இதுதான் திமுக 

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
50 minutes ago, பெருமாள் said:

தேர்தலுக்கு முன் கிடுகு பின்னுவினம் வென்றபின் வெல்ல வைத்தவர்கள் முதுகில்சவாரி  போவினம் இதுதான் திமுக 

அதே... தான். தேர்தலுக்கு முன் வேல் தூக்குவினம், பிறகு நாத்திகவாதிகள் என்று... பீத்திக் கொண்டு திருவினம். 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, குமாரசாமி said:

கொரோனா முடிஞ்சு ஒழுங்காய் வேலை தொடங்க இப்பிடியொரு வித்தைய நானும் வேலையிடத்திலை காட்டத்தான் இருக்கு... 😎

 

இதுக்கு கை நடுங்காம இருக்கோணும்.

  • Haha 3



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் 14 டிசம்பர் 2024, 05:53 GMT ஈவிகேஎஸ் இளங்கோவன்   காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலமானார். அவருக்கு வயது 75.  உடல் நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ''ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 13 நவம்பர் 2024 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் இன்று (14 டிசம்பர்) காலமானார்'' என்று மியாட் மருத்துவமனை கூறியுள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினராக பொறுப்பு வகித்த தனது மகன் திருமகனின் மறைவைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் அந்த தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ''இளங்கோவன் வெளிப்படையாக பேசக்கூடிய ஒரு தைரியமான தலைவர். அவர் ஒருமித்த கருத்தை உருவாக்குபவர். காங்கிரஸ் கட்சி மற்றும் தந்தை பெரியாரின் முற்போக்கு கொள்கைகளை நிலைநிறுத்த தனது முழு வாழ்க்கையை அர்ப்பணித்தார். உறுதியான அர்ப்பணிப்புடனும் தமிழக மக்களுக்கு சேவை செய்தார்'' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது இரங்கலை தெரிவித்துள்ளார்   அரசியல் பயணம்   Getty Images மத்திய அமைச்சராக இருந்தபோது பிரதமர் மன்மோகன் சிங்குடன் இளங்கோவன் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் குடும்பத்தில் இருந்த வந்த இளங்கோவன், பெரியார் ஈ.வெ.ராமசாமியின் பேரன். பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் கிருஷ்ணசாமியின் மகன் ஈ.வெ.கி.சம்பத். திமுக, காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கட்சி என அரசியல் பயணத்தைத் தொடர்ந்த சம்பத்தின் மகன் ஈவிகேஎஸ் இளங்கோவன். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், மத்திய இணை அமைச்சர் என பல பதவிகளை இளங்கோவன் வகித்துள்ளார். அவரது தந்தை ஈவிகே சம்பத்தின் மரணத்திற்கு பிறகு, இளங்கோவன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அப்போது அவர் முக்கிய தமிழ் திரையுலக நடிகரும், ஈவிகே சம்பத்தின் நண்பருமான சிவாஜி கணேசனுடன் ஒன்றாக காங்கிரஸ் கட்சியில் பயணித்தார். 1984 ஆம் ஆண்டு, அதிமுக – காங்கிரஸ் கூட்டணியில், சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட இளங்கோவன் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு சென்றார். ஈவிகேஎஸ் இளங்கோவன் இதுவரை இரு முறை சட்டமன்ற உறுப்பினராகவும்(சத்தியமங்கலம், ஈரோடு கிழக்கு ) ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும்(கோபிசெட்டிபாளையம் தொகுதி,2004) வெற்றிபெற்றுள்ளார். இரண்டு முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளார். இளங்கோவன் இருமுறை தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்துள்ளார். கடந்த 2004–2009 காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சராக பதவி வகித்துள்ளார்   https://www.bbc.com/tamil/articles/clygqjp9k17o?at_campaign=ws_whatsapp
    • அட,  இஞ்சை பார்றா இவரின்ர கதையை. ஆண்டவனுக்கே சவால் விடும், கடமையும் கட்டுப்பாடும்  கண்ணியமுமுள்ள இந்தப்புனிதனையா மக்கள் எதிர்க்கிறார்கள்? சாவகச்சேரியில் நோயாளர்களை அம்போ என்று விட்டிட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் போய் குந்தியிருந்தவர்களை எப்படி ஏற்றுக்கொண்டார் இவர்?
    • மெல்லிய நகைச்சுவை கலந்த அருமையான மேடைப் பேச்சு. 👍🏽 மனதார ரசித்து கேட்டேன்.  நன்றி சுப. சோமசுந்தரம் ஐயா. 🙂
    • @குமாரசாமி ஐயா இப்ப மூக்குச் சாத்திரம் பார்ப்பதை முழுநேர தொழிலாக்கிவிட்டார்🤪 நான் பிரித்தானியாவில் உள்ள பெரிய கட்சிகள் நான்குக்கும் ஒருபோதும் வாக்களிப்பதில்லை! ஆனால் The Guardian பத்திரிகையை வாசிப்பவன். அப்படியென்றால் என்னவென்று நீங்கள் தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள்😃
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.