Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமைக்கறி சாப்பிட்ட 7 பேர் பரிதாப பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா  தொடங்கிட்டாங்களா 

  • Replies 67
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

ஆனால் ஆமை ஓட்டை கவிழ்த்து போட்டு, அதை படகாக புலிகள் பயன்படுத்தினார்கள் என்ற கதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீகள்?

இது விஞ்ஞான, பெளதீகவியல் முறைப்படி சாத்தியமா?

ஆமை ஓட்டில் படகு போல் சவாரி போகும் பயணம் ஈழத்தில் வழமையான ஒன்றா?

90% (சும்மா நானும் ஒரு சதவீத கணக்கை அடிச்சி விடுறன் நண்பா🤣). ஈழமக்கள் இந்த ஆமை ஓட்டு படகு பயணம் பற்றி என்ன நினைக்கிறார்கள், என நீங்கள் நினைகிறீர்கள்?

உண்மையில் தெரியாமல்தான் கேட்கிறேன். 

கோசான் எனக்கு சீமான் ஓட்டில் போனாரோ இல்லையோ தெரியா.. ஆனால் சீமான் ஊருக்கு வாறதுக்கு எல்லாம் முன்னம் நான் சிறுவனாக ஊரில் இருக்கேக்க, பொட்டம்மானின் சிறுகதை அல்லது தொடராக இருக்கவேண்டும்( பொட்டம்மான் சிறந்த ஒரு புத்தக வாசிப்பாளர், சிறுகதைகள் மற்றும் தொடர்கள் எழுதுபவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே) விடுதலைப்புலிகள் ஏட்டில் வாசித்தேன்.. அதில் வட்டுவகாலில் கடற்புலிகள் முகாமில் நடந்த ஒரு சம்பவத்தை விபரிக்கயில் போராளிகள் சாப்பிட்ட ஆமையின் ஓட்டில் சூசையின் மகன் படகாக்கி அந்தகளப்பில் விளையாடியதையும் சம்பவங்களோடு சம்பவமாக எழுதி இருந்தார்.. நீங்கள் கேட்டதிலிருந்து இணையம்பூரா இப்பவரைக்கும் அதைத்தான் தேடினேன்.. கிடைக்கவில்லை..🙁

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆமையோட்டை கவிழ்த்து, தண்ணீயில் விளையாடியதைப் பார்த்தே, சூசையண்ணர் கடல்புலிகளிடம், ஒரு கரும்புலி பயணிக்கக்கூடிய ரொப்பிடோவை உருவாக்க கோரினார் என்று வாசித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

ஆமையோட்டை கவிழ்த்து, தண்ணீயில் விளையாடியதைப் பார்த்தே, சூசையண்ணர் கடல்புலிகளிடம், ஒரு கரும்புலி பயணிக்கக்கூடிய ரொப்பிடோவை உருவாக்க கோரினார் என்று வாசித்தேன்.

அதே 👍 விடுதலைப்புலிகள் ஏட்டில் அல்லது சுதந்திரப்பறவைகளோ நிதர்சனமோ ஏதோ ஒண்டில் வந்திருக்கவேணும்..

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, goshan_che said:

அந்த டி பி எஸ் ஜெயராஜ் கட்டுரையை இணைக்க முடியுமா?

நான் அறிந்தவரையில் புலிகள் ஆமை போன்ற தோற்றத்தை ஒத்த ஒரு படகை வடிவமைத்தார்களே ஒழிய (modeled on a turtle shell) ஆமை ஓட்டையே கறியை சாப்பிட்டுவிட்டு கவிட்டு பாவிக்கவில்லை.

கடற்புலிகள் பற்றிய @நன்னிச் சோழன்யின் கட்டுரையிலும் இந்த தகவல் இடம்பெறவில்லை.

கோசான் அண்ணை சொன்னது சரி, 
ஆமையோடு எண்டு ஒரு படகு இருந்ததுதான். ஆனால் அந்த 'ஆமையோடு' என்றசொல் ஒரு குறியீட்டுப் பெயர்தானே ஒழிய அது 'வகுப்புப் பெயர்' அன்று. 

இந்த ஆமையோடு என்ற சொல்லானது 1995 ஆம் ஆண்டு முதல் கடற்புலிகளின் படகு கட்டுமானப் பிரிவால் (முதலாவது படகு மங்கை படகு கட்டுமானத்தால் விளைவிக்கப்பட்டது) கட்டப்பட்ட படகுகளின் வகுப்பைக் குறித்தவை ஆகும். இவை ஆமையோட்டினை கவிழ்த்து வைத்தால் என்ன வடிவம் இருக்குமோ அவ்வடிவில் இருக்கும். இதனது வகுப்புப்/விதப் பெயர் 'இடியன்' ஆகும். இது 'சக்கைவண்டி' வகையைச் சேர்ந்தது. 

மொத்தம் மூன்று விதம் இருந்தது. ஒன்றில் ஒருவர் மற்றதில் இருவர் மூன்றாவதில் பலர் பயணிக்கும் வகையில் இருந்தது. முதல் இரண்டு மட்டுமே கடற்கரும்புலிகள் ஓட்டியவை. மூன்றாவது பற்றிய தகவல்கள் ஒன்று கூட இதுவரையில் கிடைக்கவில்லை, ஒரு 10 நொடிகள் ஓடக்கூடிய காட்சிதவிர்த்து.

எல்லாம் கீழே தெளிவாக எழுதியுள்ளேன்.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

ஆமையோட்டை கவிழ்த்து, தண்ணீயில் விளையாடியதைப் பார்த்தே, சூசையண்ணர் கடல்புலிகளிடம், ஒரு கரும்புலி பயணிக்கக்கூடிய ரொப்பிடோவை உருவாக்க கோரினார் என்று வாசித்தேன்.

16 minutes ago, Nathamuni said:

ஆமையோட்டை கவிழ்த்து, தண்ணீயில் விளையாடியதைப் பார்த்தே, சூசையண்ணர் கடல்புலிகளிடம், ஒரு கரும்புலி பயணிக்கக்கூடிய ரொப்பிடோவை உருவாக்க கோரினார் என்று வாசித்தேன்.

நன்றி இருவருக்கும்.

எதுக்கும் அடுத்த முறை ஊருக்கு போய் ஆமை ஓட்டை கவித்து போட்டு ஒரு பரிசோதனை செய்யத்தான் இருக்கு 🤣.

பிகு

பொட்டம்மான் எழுதியதை படித்ததாக நீங்கள் கூறுவதிலோ, அவர் பொய்யாக எழுதி இருப்பார் என்றோ சந்தேகம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்+
28 minutes ago, Nathamuni said:

ஆமையோட்டை கவிழ்த்து, தண்ணீயில் விளையாடியதைப் பார்த்தே, சூசையண்ணர் கடல்புலிகளிடம், ஒரு கரும்புலி பயணிக்கக்கூடிய ரொப்பிடோவை உருவாக்க கோரினார் என்று வாசித்தேன்.

ஆ... ஏவரி(Torpedo) புலிகளிடம் நான்காம் ஈழப்போரில்தான் பயன்பாட்டிற்கு வந்தது. இவை கரும்புலித் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டவனவா என்பது அறியில்லா, இனியும் அறிய ஏலுமா என்பது கேள்விக்குறியான தகவல். 

ஆமையோட்டு வடிவில் ஏவரி ஏல்லாம் செய்ய ஏலாது. அந்தளவிற்கு மனிதரின் தொழில்நுட்பம் வளரவில்லை. அடுத்த 200 ஆண்டுகளுக்கும் வளராது, ஏனெனில் ஆமையொட்டின் வடிவம் அப்படியானது. 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

ஆமா!  ஆபிரிக்கன் ஆமையை இறக்குதி செய்யத்தான் வேணும்😂

தம்பிக்கு விளையாட்டுப் போட்டிகள் நடாத்த ரொம்பவும் பஞ்சியாக இருக்குதோ?

ஒரேயடியா முடிக்கிற பிளான்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நன்னிச் சோழன் said:

ஆ... ஏவரி(Torpedo) புலிகளிடம் நான்காம் ஈழப்போரில்தான் பயன்பாட்டிற்கு வந்தது. இவை கரும்புலித் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டவனவா என்பது அறியில்லா, இனியும் அறிய ஏலுமா என்பது கேள்விக்குறியான தகவல். 

ஆமையோட்டு வடிவில் ஏவரி ஏல்லாம் செய்ய ஏலாது. அந்தளவிற்கு மனிதரின் தொழில்நுட்பம் வளரவில்லை. அடுத்த 200 ஆண்டுகளுக்கும் வளராது, ஏனெனில் ஆமையொட்டின் வடிவம் அப்படியானது. 

http://archive.indianexpress.com/news/colombo-alerts-new-delhi-to-ltte-s-latest-weapon-human-underwater-torpedoes/328841/
 
நன்னியர்,

புலிகள் பாவித்தார்களா இல்லையா என்பது வேறு.

அதி பயங்கரவாதிகள் என காட்ட, பாவித்தார்கள் என்று கதை கட்ட சிங்களம் முணைந்தும், டிபிஸ் ஜெயராஜ் போன்ற காவடி தூக்கிகளைப் பயன்படுத்தியதும் வேறு.

போரில், சிறுவர்களைப் பயன்படுத்தியது என்பது போன்ற விடயங்களை, பூதாகரமாக்கி, அதனால் சிங்கள அரசுக்கு சரவதேச ரீதியில் பயன் பெற்றுக் கொடுத்தது, தமிழர் கதிர்காமர்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நன்னிச் சோழன் said:

இந்த ஆமையோடு என்ற சொல்லானது 1995 ஆம் ஆண்டு முதல் கடற்புலிகளின் படகு கட்டுமானப் பிரிவால் (முதலாவது படகு மங்கை படகு கட்டுமானத்தால் விளைவிக்கப்பட்டது) கட்டப்பட்ட படகுகளின் வகுப்பைக் குறித்தவை ஆகும். இவை ஆமையோட்டினை கவிழ்த்து வைத்தால் என்ன வடிவம் இருக்குமோ அவ்வடிவில் இருக்கும். இதனது வகுப்புப்/விதப் பெயர் 'இடியன்' ஆகும். இது 'சக்கைவண்டி' வகையைச் சேர்ந்தது. 

மொத்தம் மூன்று விதம் இருந்தது. ஒன்றில் ஒருவர் மற்றதில் இருவர் மூன்றாவதில் பலர் பயணிக்கும் வகையில் இருந்தது. முதல் இரண்டு மட்டுமே கடற்கரும்புலிகள் ஓட்டியவை. மூன்றாவது பற்றிய தகவல்கள் ஒன்று கூட இதுவரையில் கிடைக்கவில்லை, ஒரு 10 நொடிகள் ஓடக்கூடிய காட்சிதவிர்த்து.

அமெரிக்காவின் ஸ்ரெல்த் ரக விமானத்தை ஒத்ததாக  அந்த விமானம் ராடரில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். அதற்கொத்ததாக கடற்புலிகளின் படகு கட்டுமானப்பிரிவினரால் இந்த படகும் வடிவமைக்கப்பட்டதாகும்.இதைத்தான் ஆமையோடு என்கிறார்களா ?🤣 படத்தில் இது முதலாவது இடியன் இல்லை என்கிறார்கள் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்+
On 1/12/2021 at 11:02, பெருமாள் said:

அமெரிக்காவின் ஸ்ரெல்த் ரக விமானத்தை ஒத்ததாக  அந்த விமானம் ராடரில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். அதற்கொத்ததாக கடற்புலிகளின் படகு கட்டுமானப்பிரிவினரால் இந்த படகும் வடிவமைக்கப்பட்டதாகும்.இதைத்தான் ஆமையோடு என்கிறார்களா ?🤣 படத்தில் இது முதலாவது இடியன் இல்லை என்கிறார்கள் .

https://eelam.tv/watch/ம-தல-வத-039-இட-யன-039-வக-ப-ப-ப-படக-ன-வ-ள-ள-ட-ட-ந-கழ-படம-video_zSgSe5XNB48o5mm.html

 ஐயா, உதுதான் இடியன் . நீங்கள் காட்டினது.

உண்மைதான், உது கதுவீயின் கண்ணில் சிக்காது(கடல் மட்டத்தோடு பயணிப்பதால்) . ஆனால் அகச்சிவப்பில் மாட்டுப்பட்டுவிடும்.

உது தொடர்பான ஒரு கட்டுரை என்னட்டை இருந்தது, ஈழம்வியூவில் இருந்து எடுத்து வைத்திருந்தனான். காணேல

Edited by நன்னிச் சோழன்
Added more info

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நன்னிச் சோழன் said:

கோசான் அண்ணை சொன்னது சரி, 
ஆமையோடு எண்டு ஒரு படகு இருந்ததுதான். ஆனால் அந்த 'ஆமையோடு' என்றசொல் ஒரு குறியீட்டுப் பெயர்தானே ஒழிய அது 'வகுப்புப் பெயர்' அன்று. 

இந்த ஆமையோடு என்ற சொல்லானது 1995 ஆம் ஆண்டு முதல் கடற்புலிகளின் படகு கட்டுமானப் பிரிவால் (முதலாவது படகு மங்கை படகு கட்டுமானத்தால் விளைவிக்கப்பட்டது) கட்டப்பட்டவை ஆகும். இவை ஆமையோட்டினை கவிழ்த்து வைத்தால் என்ன வடிவம் இருக்குமோ அவ்வடிவில் இருக்கும். இதனது விதப்பெயர் 'இடியன்' ஆகும். இது 'சக்கைவண்டி' வகையைச் சேர்ந்தது. 

மொத்தம் மூன்று விதம் இருந்தது. ஒன்றில் ஒருவர் மற்றதில் இருவர் மூன்றாவதில் பலர் பயணிக்கும் வகையில் இருந்தது. முதல் இரண்டு மட்டுமே கடற்கரும்புலிகள் ஓட்டியவை. மூன்றாவது பற்றிய தகவல்கள் ஒன்று கூட இதுவரையில் கிடைக்கவில்லை, ஒரு 10 நொடிகள் ஓடக்கூடிய காட்சிதவிர்த்து.

எல்லாம் கீழே தெளிவாக எழுதியுள்ளேன்.

நன்றி நன்னி🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்+
11 minutes ago, Nathamuni said:

http://archive.indianexpress.com/news/colombo-alerts-new-delhi-to-ltte-s-latest-weapon-human-underwater-torpedoes/328841/
 
நன்னியர்,

புலிகள் பாவித்தார்களா இல்லையா என்பது வேறு.

அதி பயங்கரவாதிகள் என காட்ட, பாவித்தார்கள் என்று கதை கட்ட சிங்களம் முணைந்தும், டிபிஸ் ஜெயராஜ் போன்ற காவடி தூக்கிகளைப் பயன்படுத்தியதும் வேறு.

போரில், சிறுவர்களைப் பயன்படுத்தியது என்பது போன்ற விடயங்களை, பூதாகரமாக்கி, அதனால் சிங்கள அரசுக்கு சரவதேச ரீதியில் பயன் பெற்றுக் கொடுத்தது, தமிழர் கதிர்காமர்.

உண்மை. ஆனால் புலிக்ளிடம் இருந்தவற்றால் (மாந்த ஏவரி) எவ்வளவுதூரம் பயணித்திருக்க முடியும் என்பது பெரிய கேள்வியே?

1 minute ago, goshan_che said:

நன்றி நன்னி🙏🏾

மகிழ்ச்சி 😊😊

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

நன்னியர்,

புலிகள் பாவித்தார்களா இல்லையா என்பது வேறு.

அதி பயங்கரவாதிகள் என காட்ட, பாவித்தார்கள் என்று கதை கட்ட சிங்களம் முணைந்தும், டிபிஸ் ஜெயராஜ் போன்ற காவடி தூக்கிகளைப் பயன்படுத்தியதும் வேறு.

அப்படியா நாதம்?

அப்போ அவர்கள் ஆமை ஓட்டில் என் கண்முன்னே பயணம் போனார்கள் என தமிழ் நாட்டில் ஊடகங்களின் முன் சொல்லுபவர்,

1. டி பி எஸ் போன்ற காவடி தூக்கியா?

2. அல்லது அரசல் புரசலாக கேள்வி பட்ட கதைகளை வைத்து மனதில் தோன்றியதை அடித்து விடும் பொய்யரா?

இன்னுமொரு விடயம் - இங்கே நீங்கள் சிலாகிப்பது under water human torpedo பற்றி.

சீமான் சொன்னது ஆமை ஓட்டை கவிழ்த்து போட்டு மிதக்கும் படகு பற்றி.

ஆகவே ஆமை ஓடு மிதக்குமா தாழுமா என்பது மிக முக்கியமான கேள்வி.

நீர்மூழ்கி ஏவரியை தயாரித்தது பற்றி பொட்டம்மான் எழுதியதை எங்கோ கேள்விப்பட்ட சீமான், ஆமை ஓட்டில் புலிகள் படகு செய்ததாக அடித்து விடுகிறாரோ?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

அப்படியா நாதம்?

அப்போ அவர்கள் ஆமை ஓட்டில் என் கண்முன்னே பயணம் போனார்கள் என தமிழ் நாட்டில் ஊடகங்களின் முன் சொல்லுபவர்,

1. டி பி எஸ் போன்ற காவடி தூக்கியா?

2. அல்லது அரசல் புரசலாக கேள்வி பட்ட கதைகளை வைத்து மனதில் தோன்றியதை அடித்து விடும் பொய்யரா?

அவருக்கு பொட்டன்னர் மகன் பாவிச்சதை காட்டி இருப்பினம்.....

யத்த காலத்தி்ல, இந்தியாவில் இருந்து வந்த ஆளுக்கு கணக்க ராணுவ ரகசியம் நம்பி சொல்ல ஏலாது..... காரணமாக இருந்திருக்கலாம். அந்தாள் தனக்கு சொல்லப்பட்டதை சொல்லியிருபபார்.....

அது பெரிய விசயமில்லை..... ஆனால்.... அது எனக்கு சொல்லப்படவில்லை என்ற புரிதல் உண்டு.

இதெல்லாம் பெரிய விசயமே..... படிச்ச ஆக்கள் கணக்க இருக்கிற உங்கட ஊர் எலக்சனில, தனக்கு வாக்குகளை தந்தால், சந்திரனில் இருந்து அரிசி கொண்டு வந்து தருவேன் எண்டு சொல்லி வெண்டவர், ஜெயவர்தனே.....

சரி..... மோடிஜி..... மேடைப் பேச்சுக்கள் கேட்டதுண்டா? கேளுங்கள்.... என்னைப் போல் ரசிகர் ஆவீர்கள்... 😁

அப்புறம்.... டிபிஎஸ்..... நோ... காமன்ஸ்....

நம்பி கதைத்த லண்டன் ரேனர்ஸ் லேன் ரைம் ரவல்ஸ் சுதா கடையை மூட காரணம் யார்  எண்டு கேளுங்க , சொல்வார்.....

Edited by Nathamuni
Addition

  • கருத்துக்கள உறவுகள்

முடியுமா அல்லது தொடருமா…. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

அவருக்கு பொட்டன்னர் மகன் பாவிச்சதை காட்டி இருப்பினம்.....

யத்த காலத்தி்ல, இந்தியாவில் இருந்து வந்த ஆளுக்கு கணக்க ராணுவ ரகசியம் நம்பி சொல்ல ஏலாது..... காரணமாக இருந்திருக்கலாம்.

இதெல்லாம் பெரிய விசயமே..... படிச்ச ஆக்கள் கணக்க இருக்கிற உங்கட ஊர் எலக்சனில, தனக்கு வாக்குகளை தந்தால், சந்திரனில் இருந்து அரிசி கொண்டு வந்து தருவேன் எண்டு சொல்லி வெண்டவர், ஜெயவர்தனே.....

ஆனால் பக்கத்து ஊரிலை அந்தாள் தனக்கு சொல்லப்பட்டதை சொல்லியிருபபார்.....

அது பெரிய விசயமில்லை..... ஆனால்.... அது எனக்கு சொல்லப்படவில்லை என்ற புரிதல் உண்டு.

சரி..... மோடிஜி..... மேடைப் பேச்சுக்கள் கேட்டதுண்டா? கேளுங்கள்.... என்னைப் போல் ரசிகர் ஆவீர்கள்...

 இல்லையே நீங்கள் மேலே சொல்லுவதல்ல  சீமான் சொன்னது.

அப்ப ஜே ஆர், மோடி போல சீமானும் பொய்யர் ஆனால் அது பெரிய விசயம் இல்லை என்டுறியள்? 

அப்ப சரி.

@பாலபத்ர ஓணாண்டி நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர். நாங்கள் கடுப்பில் சீமான் மேல் பிராது சொல்லவில்லை. அவர் சொன்னதுதான் பிராது.

18 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

மிச்சம் எழுதுற எங்கட ஆக்கள் சும்மா சீமானை சொறிராத்த எழுதுரவை

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அப்ப ஜே ஆர், மோடி போல சீமானும் பொய்யர் ஆனால் அது பெரிய விசயம் இல்லை என்டுறியள்? 

உங்க தளபதி ஸ்ராலின் தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு.... பின் ஒரு பேச்சு...

அதால தான் இப்ப நான் மோடிஜி ரசிகன்....

இந்த திராவிட கள்ள கோஸ்டிகளை மடக்கி, ஆட்டுக்குட்டி முதல்வராக வர வேலை நடக்குது.....

அதுக்குத் தான் காத்திருக்கிறோம். 😁

அது தான் ஸ்ராலின், ஆளுனர் வசம் சரண்டர் ஆகிவிட்டார்... 🥴

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

முடியுமா அல்லது தொடருமா…. 

மட்டுறுத்தினர்களைப் பொறுத்தது.

  • கருத்துக்கள உறவுகள்

எனது சின்ன  வயசில 

எங்கேயாவது  ஆமை  அடிச்சால்  அப்பர்  வாங்கிக்கொண்டு வந்து  தாறவர் (கணச்சூட்டுக்கு  நல்லதென்று)

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MEERA said:

முடியுமா அல்லது தொடருமா…. 

சீமான் பக்கம் அடிவேண்டினால் தொடர்ந்து பக்கம் பக்கமாய் ஓடும் பாஸ் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

சீமான் பக்கம் அடிவேண்டினால் தொடர்ந்து பக்கம் பக்கமாய் ஓடும் பாஸ் 🤣

சீமானை விடுங்க....

நம்ம இப்ப டெல்லிப் பக்கம்..... நமக்கு ஒரு தீர்வு  எண்டால் மோடிஜி தான்....

உந்த திராவிட மலை முழுங்கிகளால பிரயோசனம் இல்லை.

முக்கியமாக ஸ்ராலின் தங்கை, மகன், மகள், மருமகன், துரைமுருகன், மகன், பொன்முடி,  மகன், ஆ ராசா, தயாநிதி, கலாநிதி எல்லாம் ரெயிடில் மாட்டி விட்டார்கள்.

பத்ததாதுக்கு அன்புமணியும் சிக்கலில்....

மறுபுறம் அதிமுக குடுமியும் டெல்லியில்....

சசிகலாவை சிறைக்கு அனுப்பியது மோடிஜி.

ஆளுனர் வந்த காரணம் பலருக்கு விரைவில் புரியும்.

புரியும் போது..... அதிமுக எம்எல்ஏக்களுடன், திமுகவில் இருந்து கிளப்பப்படும் எம்எல்ஏக்களுடன் பிஜேபி, ஆட்டுக்குட்டி முதல்வராவார்.

இது பல மாநிலங்களில் நடந்துள்ளது .... அடுத்து தமிழகத்தில்....

ஊழலில்லாத, கேரள, வங்க மாநிலங்களில், மக்கள் ஆதரவு காரணமாக,இதை செய்ய முடியவில்லை.

ஆக, ஆட்டுக்குட்டி அண்ணாமலை வாழ்க. 👍

நம்ம பிரச்சணையை, அண்ணன் காதில, இப்பவே போட்டு வைக்கோணும். 👌

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

19 hours ago, goshan_che said:

முல்லை,

பகிடி இல்லை, உண்மையாகவே பல நாட்களாக தேடி திரியும் ஒரு விடயம் இது.

1996-98 காலப்பகுதியில் புலிகள் கடலாமை பிடிப்பதை தடைசெய்தார்கள் என்பது என் நினைவு. இது சம்பந்தமாக ஒரு கொழும்பு ஊடகத்தின் செய்தியையும் வாசித்த நினைவு.

ஐயா  ஆமைகளில் நிறைய வகைகள் உண்டு. கடல் ஆமைகள் (ஒரு வகை)சராசரியாக ஒரு சின்ன  வள்ளம்  அளவு இருக்கும்.

பின்னொரு காலத்தில் எல்லாத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது வேட்டையாடுதல் தொடக்கம் நீங்கள் குறிப்பிடும் ஆமைகள் வரை.

சூரியக்கதிர் ராணுவ நடவடிக்கைக்கு பின்னர் ஒரு சடுதியான மக்கள் தொகை அதிகரிப்பு முல்லைத்தீவு வவுனியா -ஒருபகுதி, மன்னார், கிளிநொச்சி காணப்பட்டது.

தேவைகளும் அதிகமாகியது நிர்வாகமும் சீர்செய்யப்பட்டு தனியரசாக இயங்கியது, அப்போது உலக நாடுகளில் வருகின்ற பொதுவான சட்ட முறைமைகள் அனைத்தும் அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட தாகவே கருதப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது, நீங்கள் அறிந்ததே .அதனுடைய ஒரு கூறுதான் நீங்கள் விவாதிக்கிறார்கள் என நம்புகின்றேன்.

Edited by MullaiNilavan
முற்றுப்பெறவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

உங்க தளபதி ஸ்ராலின் தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு.... பின் ஒரு பேச்சு...

அதால தான் இப்ப நான் மோடிஜி ரசிகன்....

இந்த திராவிட கள்ள கோஸ்டிகளை மடக்கி, ஆட்டுக்குட்டி முதல்வராக வர வேலை நடக்குது.....

அதுக்குத் தான் காத்திருக்கிறோம். 😁

அது தான் ஸ்ராலின், ஆளுனர் வசம் சரண்டர் ஆகிவிட்டார்... 🥴

என்னது நம்ம தளபதியா? யாரிந்த முன்னாள் காவாலியா🤣.

நான் தளபதி என அழைப்பவர்கள் வேறு ரகத்தினர்.

நிற்க,

நான் உங்களிடம் தமிழக அரசியல் பற்றி ஏதும் கேட்கவில்லை. மோடி, ஸ்டாலின், அண்ணாமலை என்று எதுவும் கேட்கவில்லை, என் கேள்வி கீழே.

1 hour ago, goshan_che said:

அப்போ அவர்கள் ஆமை ஓட்டில் என் கண்முன்னே பயணம் போனார்கள் என தமிழ் நாட்டில் ஊடகங்களின் முன் சொல்லுபவர்,

1. டி பி எஸ் போன்ற காவடி தூக்கியா?

2. அல்லது அரசல் புரசலாக கேள்வி பட்ட கதைகளை வைத்து மனதில் தோன்றியதை அடித்து விடும் பொய்யரா?

34 minutes ago, MullaiNilavan said:

ஐயா  ஆமைகளில் நிறைய வகைகள் உண்டு. கடல் ஆமைகள் (ஒரு வகை)சராசரியாக ஒரு சின்ன  வள்ளம்  அளவு இருக்கும்.

பின்னொரு காலத்தில் எல்லாத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது வேட்டையாடுதல் தொடக்கம் நீங்கள் குறிப்பிடும் ஆமைகள் வரை.

சூரியக்கதிர் ராணுவ நடவடிக்கைக்கு பின்னர் ஒரு சடுதியான மக்கள் தொகை அதிகரிப்பு முல்லைத்தீவு வவுனியா -ஒருபகுதி, மன்னார், கிளிநொச்சி காணப்பட்டது.

தேவைகளும் அதிகமாகியது நிர்வாகமும் சீர்செய்யப்பட்டு தனியரசாக இயங்கியது, அப்போது உலக நாடுகளில் வருகின்ற பொதுவான சட்ட முறைமைகள் அனைத்தும் அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட தாகவே கருதப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது, நீங்கள் அறிந்ததே .அதனுடைய ஒரு கூறுதான் நீங்கள் விவாதிக்கிறார்கள் என நம்புகின்றேன்.

நன்றி.

1 hour ago, பெருமாள் said:

சீமான் பக்கம் அடிவேண்டினால் தொடர்ந்து பக்கம் பக்கமாய் ஓடும் பாஸ் 🤣

உதுக்கு திரி “ஓடும்” எண்டு ஒரு வார்தைல சொல்லி இருக்கலாம் பெரும்ஸ்🤓.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

என்னது நம்ம தளபதியா? யாரிந்த முன்னாள் காவாலியா🤣.

நான் தளபதி என அழைப்பவர்கள் வேறு ரகத்தினர்.

யாராக இருந்தாலும், உருட்டு, பிரட்டு, திருட்டு திராவிடம் கதையை முடிப்பார் மோடி....ஜி....

அந்த திருநாளுக்காக, ஜ ஆம் வெயிட்டிங்....

அதால தான்.... உந்த ஆமைக்கறி வெவகாரத்தில நோ மோர்.... ரைம் வேஸ்டிங்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.