Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘இது, மட்டுமே... மிஞ்சியுள்ளது’  நாடாளுமன்ற வளாகத்தில்... "உள்ளாடைப்" போராட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளாடைப் போராட்டம்!

‘இது, மட்டுமே... மிஞ்சியுள்ளது’  நாடாளுமன்ற வளாகத்தில்... "உள்ளாடைப்" போராட்டம்!

‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ எனக் கூறி ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக உள்ளாடைப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள ‘ஹொரா கோ கம’ அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ என்ற கோஷங்களோடும் பதாதைகளோடும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த பகுதியில் ஆண்கள், பெண்களது உள்ளாடைகள்... தொங்கவிடப்பட்டு, மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

Protest-1-1-600x450.jpg

Protest-1-2-600x337.png

FSEIFB5VkAA4TqE-600x450.jpg

FSEIFgyVEAAid5C-450x600.jpg

https://athavannews.com/2022/1280464

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும்  இருக்கு

ஏனெனில்  எங்களுக்கு அதுவும் களட்டப்பட்டு  கனகாலம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people, outdoors and text

No photo description available.

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி உள்ளாடைகளைமட்டும் அனுப்பிவிட்டு ஒருந்தருமே வராமல் இருப்பது. அது சரியல்ல அந்த உள்ளாடைகளுக்கு உரித்தானவர்கள் அவர் அவர் தம் உள்ளாடைகளை மட்டும் அணிந்துகொன்று போராட்டம் செய்யவேண்டும். அல்லாவிடின், முதல்நாள் அடித்த காற்றில் பறந்து வந்த உள்ளடைகள் தொங்கயுள்ளன  என்று கோட்டபயா அரசாங்கம் கதையை மாற்றிவிட்டிடும். 

கொசுறு தகவல்: அதில் உள்ளதொன்று ஹிருணிகாவின்றதாம்

  • கருத்துக்கள உறவுகள்

மருதர் கோவிக்கப்போறார், இந்த பதிவை பாக்க நேர்ந்தால்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and people standing

ஆணவத்தை காட்டியே... கிளம்பாதவன், 
கோணவத்தை, கண்டவுடன் போவானே..... 🤣       -ஊர்க்கிழவி.- 😂

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவின் கோவணத்தையும் கழட்டி மாட்டி விடப்போகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, satan said:

கோத்தாவின் கோவணத்தையும் கழட்டி மாட்டி விடப்போகிறார்கள். 

அப்ப நம்ம  சம்பந்தர்???

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகளின் துணையோடுஇ அவர்களிடம் கடன்பட்டுத் தமிழினத்தை அழித்தபோது மகிழ்ந்து கொண்டாடி, பாற்சோறும் பகிர்ந்துண்டதன் பலன் கோவணத்துணியைக் களற்றிக் காட்டுவதில் வந்து நிற்கிறது. இன்னொருவனின் அழிவின் மகிழ்வு நீண்டநாட்கள் நிலைக்காதென்பதை சிங்கள மக்கள் உணர்ந்துகொண்டு தமிழினத்தினது சுயநிர்ணய உரிமையைப் புரிதலோடு ஏற்று வழிவிடுவதன் ஊடாக இரண்டு  மொழிபேசும் இனங்களும் பன்மதங்களைப் பேணிவாழும் தேசங்களாக மகிழ்வோடு வாழலாம் என்பதை இனியாவது உணர்ந்தால் இலங்கைத் தீவு வளர்சியும் வாழ்வுநிலை உயர்ச்சியும் பெற வாய்ப்புண்டாகும்.

புரிதல் நிகழுமா அல்லது 'பசிவந்தால் பத்தும் பறந்திடும்' நிலையா என்பதை அடுத்த அரசு அமையும்போது அல்லது அடுத்த தேர்தலின்போது வெளிச்சமாகக் காணலாம்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nochchi said:

அடுத்த கட்டமாக

இந்த  நாட்டில் வலுக்கட்டாயமாக ஒரு திருமணம் நடந்திருக்கிறது  என்பதும் 

அதற்கு சரியான தீர்வை  தேடாமல் இந்நாடு முன்னேறவோ சந்தோசமாக  இருக்கவோ  வாய்ப்பில்லை  என்பதும்  உணரப்படணும்  உணரப்படும்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

அப்ப நம்ம  சம்பந்தர்???

அவரிடம் அது இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்...

  • கருத்துக்கள உறவுகள்

"மக்களால் தெரிவு செய்ய பட்டேன்"     என்பவர் மக்களின் தேவைகளை உணராதவர், மக்கள்  கேவலமாக எதிர்க்கும்போது ,   பதவி துறப்பது தானே நியாயம்.   நாட்டில் நியாயம் மரித்து வெகு காலமாச்சு 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, alvayan said:

அவரிடம் அது இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்...

நான் அதிகம் உள்ளே  செல்ல  விரும்பவில்லை

நீங்கள்  கோவணத்தை  தான் சொல்கிறீர்கள்  என  எடுத்துக்கொள்கிறேன்😜

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

அப்ப நம்ம  சம்பந்தர்???

அவரிட்டை அதுகும் இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 6/5/2022 at 12:48, தமிழ் சிறி said:

‘இது, மட்டுமே... மிஞ்சியுள்ளது’  நாடாளுமன்ற வளாகத்தில்... "உள்ளாடைப்" போராட்டம்!

அரசன் அன்று கொல்வான்  ஊழ்வினை நின்று கொல்லும். 

விதி வலியது.

முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை மறக்கமாட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

அவரிடம் அது இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்...

கோமணமா அல்லது…

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அரசன் அன்று கொல்வான்  ஊழ்வினை நின்று கொல்லும். 

விதி வலியது.

முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை மறக்கமாட்டோம்.

நாங்கள் மறக்க நினைத்தாலும் அவர்கள் நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கிறார்களே!

11 hours ago, விசுகு said:

அப்ப நம்ம  சம்பந்தர்???

அதை கழட்டி அம்மணமாய் அனுப்பும்  பலம் நம்மிடம் மட்டுமே,  அதை யாருக்கும் விட்டுக்கொடோம்!

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் காலந்தாழ்த்தும் ஒவ்வொரு நிமிடமும் இவர்களுக்கெதிரான போராட்டம் தீவிரமடைவதுடன் இவர்கள் செய்த ஊழல்கள், கொலை, கொள்ளைகள் புதிது புதிதாக கிளம்பிக்கொண்டிருக்கும். வவுனியாவில் புலிகளிடம் இருந்து எடுத்த பணம் எங்கே? என்று கேட்டும் போராடுகிறார்கள். நாங்கள் கேட்க வேண்டிய கேள்வி இது. இவர்கள் மேல் கைவைத்தால்; எமக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களும் ஆதாரத்துடன் வெளிவர வாய்ப்புள்ளது. அதுவரை இந்த போராட்டம் தொடர்ந்து செல்ல வேண்டும். இப்போ இவர்கள் பதவி விலகினால்; நாட்டின் பொருளாதார பிரச்சனையால் பதவி விலகியதாகவும், இவர்களால் நமக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் மறைந்து சிங்களவரே பாதிக்கப்பட்டவர்களாக விளங்கப்படுத்தப்படும். நமது அவலங்கள் இதோடு அடித்துச் செல்லப்பட்டு விடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.