Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த ஆதரவாளர்கள் மீதும்... அவர்களை ஏற்றிவந்த பேருந்துகள் மீதும், சரமாரி தாக்குதல் !

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image

நேற்று...  கோட்டா கோ கம விற்கு, வந்த சஜித், அனுர

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் மீது ஆளும் கட்சி ஆதரவாளர் குழுவினர் தாக்குதலை நடாத்தியதுடன், அவரையும்,அவருடன் சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவையும் பாதுகாப்பு தரப்பினர் காப்பாற்றி அழைத்து சென்றனர்.

https://www.virakesari.lk/article/127219

  • Replies 132
  • Views 9.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய ராஜபக்ஷவின் ஜோதிடர் ‘ஞானக்கா’வின் வீடும் தாக்கப்பட்டது

கோட்டாபய ராஜபக்சவின்   ஜோதிடர்,  ‘ஞானக்கா’வின் வீடும் தாக்கப்பட்டது.

அநுராதபுரத்திலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஜோதிடர் ‘ஞானக்கா’வின் வீடும் தாக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் வீட்டிற்குள் செல்ல முடியாத நிலையில் சுவரை உடைத்து வீட்டினுள் நுழைந்து தீ வைத்து எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கல்வீச்சுத் தாக்குதலில், வீட்டின் கண்ணாடிகள் அனைத்தும் உடைக்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த பெண் நடத்தும் விகாரை மீது தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது தடுத்து நிறுத்தப்பட்டதாகவம் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் விகாரை வளாகத்தில் சிறிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1281068

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

அசிங்கம் பிடிச்ச சிங்களவர்.
உடுப்பைக் கழட்டி அவமானப்படுத்தும் காட்டான்கள்🤬

ஏன் கிருபன்! எங்கள் பெண் போராளிகளை எவ்வளவு அசிங்கப்படுத்தினார்கள், எங்கள் போராளிகளை நிர்வாணமாக்கி, கண்ணை கட்டி, இரண்டு கைகளையும் பின்னால் கட்டி, முழங்காலில் இருக்கவிட்டு, அவர்களை சுட்டு, காலால் உதைத்து கீழே விழுத்தினாங்களே சிங்கள காடையள் பார்க்கவில்லையா? இதெல்லாம் அவர்களின் நாகரீகம். எதை விதைத்தார்களோ அதையே அறுக்கிறார்கள். உந்தளவோடு உது முடியவில்லை. இன்னும் இருக்கு .......

 

14 hours ago, புலவர் said:

வீடுகளை எரிப்போருக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து ரணில் வீட்டையோ அவருக்க ஆதரவாக இருக்கும் தமிழ் எம்பிக்களின் வீட்டையோ எரித்து விடாதீர்கள்.தில் இருந்தால் அவர்களின் வீட்டுப்பக்கம் முடிந்தால் போய் பாருங்கோ பார்ப்போம்.வீடுகளை எரிப்போருக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து ரணில் வீட்டையோ அவருக்க ஆதரவாக இருக்கும் தமிழ் எம்பிக்களின் வீட்டையோ எரித்து விடாதீர்கள்.தில் இருந்தால் அவர்களின் வீட்டுப்பக்கம் முடிந்தால் போய் பாருங்கோ பார்ப்போம்.

வலிகள் வேறு வேறானாலும்
சிலவற்றையாவது அவர்கள் உணர காலம் அவர்களை கட்டாயப்படுத்துகிறது
இதுவரை எரிக்கப்பட்ட மகிந்த, அவரது அரச அமைச்சர் கள் மற்றும் ஆதரவாளர்களின் வீட்டு விபரங்கள்
1-சனத் நிஷாந்தவின் வீடு
2-திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு
3-குருநாகல் மேயர் மாளிகை
4-ஜான்ஸ்டன் வீடு மற்றும் அலுவலகம்
5-மொரட்டுவை மேயர் மாளிகை
6-எம்பி அனுஷா பாஸ்குவலின் வீடு
7-பிரசன்ன ரணதுங்கவின் வீடு
8-ரமேஷ் பத்திரனவின் வீடு
9-சாந்த பண்டாரவின் வீடு
10-ராஜபக்சே பெற்றோரின் கல்லறை
11- நீர்கொழும்பில் உள்ள அவென்ரா கார்டன் ஹோட்டல்
12-அருந்திகாவின் வீடு
13-கனக ஹேரத்தின் வீடு
14-காமினி லொகுகேவின் வீடு
15-காலியில் உள்ள ரமேஷ் பத்திரனவின் வீடு
16-மொரட்டுவை மேயர் சமன் லால் இல்லம்
லான்சாவின் 17-2 வீடுகள்
18-வென்னப்புவ நைனாமடம ட்ரெவின் பெர்னாண்டோ வீடு
19-யானை சபர் வீடு
20-பந்துல குணவர்தன வீடு
21. வீரகெட்டிய மெதமுலன வீடு
22.கேகல்ல மஹிபால ஹேரத் ஹவுஸ் 10pm 9/05/2022
23-கொட்டிகாவத்தை ரேணுகா பெரேரா இல்லம் இரவு 10.30
24-கம்பஹா நாலக கொடஹேவா இல்லம் இரவு 10.40
25- விமல் வீரவன்சவின் வீடு இரவு 10.45
26-அசோசியேட் சூப்பர் சென்டர் காலி இரவு 10.50
27- சிறிபாலகம்லத் வீடு இரவு 11 மணி
28- கெஹலிய ரபுக்வெல்ல வீடு இரவு 11.10
29-ரோஹித அபேகுணவர்தன இல்லம் இரவு 11.15
30-நீர்கொழும்பு குரான கிராண்டீசா ஹோட்டல் இரவு 11.40
31-காஞ்சனா விஜேசேகர இல்லம் இரவு 11.45
32-துமிந்த திசாநாயக்க வீடு இரவு 11.45
33-அலிசப்ரி ரஹீம் வீடு (புத்தளம்)

கொள்ளையடிச்சதை காப்பாற்ற இவர்களோடு சகவாசம் வைச்சது பிழையாய் போச்சு. உப்பிடி வரும் என்று தெரிஞ்சிருந்தால் அப்பவே உவர்களின் சங்காத்தம் வேண்டாமென்று கழன்றிருக்கலாம். உதென்ன கஷ்ரப்பட்டு சேகரித்த சொத்தே? அநியாயமாய் தேடி, நெருப்பிலே போயிருக்குது. எங்களின் அழிஞ்ச சொத்துக்கு உது ஒன்றும் பெரிதில்லை. அன்று நாங்கள் சிந்திய குருதியும், விட்ட கண்ணீரும் இன்று நெருப்பாய் எரியுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மீது தாக்குதல்

மேல் மாகாணத்திற்கு, பொறுப்பான... சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மீது,  தாக்குதல்.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு கங்காராமவிற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

மேலும் கூட்டத்தை கலைக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

காலிமுகத்திடலில் நேற்று இடம்பெற்ற கலவரத்தின்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுடன் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பதிவாகியுள்ளது.

அத்தோடு, தாக்குதலை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1281173

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

நேற்று.... மகிந்த ஆதரவாளனுக்கு விழுந்த அடியிலை, 
லூஸ் மோஷனும் போட்டுது. இது தான்...  பீ  பறந்த அடி. 😂  🤣

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கப் பட்டார் News உங்களுக்கு சாத்தினத்த நான் பார்த்தன் ரொம்ப கவலையா போச்சு'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'Titanic 2'

வெகு விரைவில்... வெள்ளித் திரையில் பார்த்து மகிழுங்கள்... Titanic - 2 🤣

பவித்ரா மேடம்... ஹீரோயினா வந்தா, படம் 100நாள் ஓடும்.... 😂

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text

நேற்று.... மகிந்த ஆதரவாளனுக்கு விழுந்த அடியிலை, 
லூஸ் மோஷனும் போட்டுது. இது தான்...  பீ  பறந்த அடி. 😂  🤣

இதை தான் சொல்லுறது, அனந்த சயன் எண்டு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

நேற்றிலிருந்து... பெற்றோலிய கூட்டுத்தாபனம், 
புதிய   "லோகோவை" அறிமுகப் படுத்தியது.  😜 🤣

 

May be an image of 7 people, people standing and text

நேற்று செமையாய்  அடி வாங்கிய இவர், 
கொழும்பு மாநகர சபை ஊழியர்களுக்கு, பொறுப்பான  அதிகாரியாம். 
வேலை நேரத்தில்... போராட்டத்துக்கு வந்து, 
தொலைக்காட்சிகளில்  எல்லாம், யட்டியுடன்  தெரிந்து... 
செமையாய் மாட்டுப் பட்டுப் போனார். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text

நேற்றிலிருந்து... பெற்றோலிய கூட்டுத்தாபனம், 
புதிய   "லோகோவை" அறிமுகப் படுத்தியது.  😜 🤣

 

May be an image of 7 people, people standing and text

நேற்று செமையாய்  அடிவாங்கிய இவர், 
கொழும்பு மாநகர சபை ஊழியர்களுக்கு, பொறுப்பான  அதிகாரியாம். 
வேலை நேரத்தில்... போராட்டத்துக்கு வந்து, 
தொலைக்காட்சிகளில்  எல்லாம், யட்டியுடன்  தெரிந்து... 
செமையாய் மாட்டுப் பட்டுப் போனார். 🤣

எங்கடை ஞானசாரவைக்காணேலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாதவூரான் said:

எங்கடை ஞானசாரவைக்காணேலை

ஒரு மணித்தியாலத்துக்கு முன்.... ஞானசார தேரரின் உத்தியோகபூர்வ இல்லம்   
முற்றுகை இடப் பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. 

அநேகமாக இருட்டிய பின்... சம்பவம் நடக்கும் என்று எதிர் பார்க்கப் படுகின்றது.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

நாங்கள் அமைதியாக தானே கொண்டாடுறம்....😁

மிகிந்தா, மீண்டும் ஜனாதிபதி ஆகவேணும்.... எமக்கு தீர்வு தரவேண்டும் என்று போராட்டத்தை ஆரம்பிக்கத் தான் இருக்குது. 😜

பெரியவர் இதைத்தான் முன்னரே கூறினாரோ தெரியாது 😌

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு மணித்தியாலத்துக்கு முன்.... ஞானசார தேரரின் உத்தியோகபூர்வ இல்லம்   
முற்றுகை இடப் பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. 

அநேகமாக இருட்டிய பின்... சம்பவம் நடக்கும் என்று எதிர் பார்க்கப் படுகின்றது.  🤣

இதெல்லாம் தெரிந்து தான், டுமின்த ஓட்டம் பிடித்து விட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text

 

May be an image of 4 people

 

May be an image of 5 people, people standing and text that says 'amilkingdom.com'

ஆட்களை....  பார்த்து வைத்து, தெரிந்து எடுத்து...
துவைத்து,  எடுத்து இருக்கிறார்கள். 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 14 people and people standing

சிங்கள மக்களே, இவர்களும் மகிந்தாவின் அல்லக்கைகள்.. கவனிக்கவும் .

Nellai Nellaiyaan

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு மணித்தியாலத்துக்கு முன்.... ஞானசார தேரரின் உத்தியோகபூர்வ இல்லம்   
முற்றுகை இடப் பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. 

அநேகமாக இருட்டிய பின்... சம்பவம் நடக்கும் என்று எதிர் பார்க்கப் படுகின்றது.  🤣

 

சிறி 2  நாளாக நித்திரையே  கொள்ளவில்லைப்போல.....🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

சிறி 2  நாளாக நித்திரையே  கொள்ளவில்லைப்போல.....🤣

விசுகு... அதை ஏன் கேக்கிறியள்.
மனிசி... எனக்கு, விசர் பிடிச்சிட்டுது  எண்டு பேசுது.
எங்கடை சந்தோசம், அவையளுக்கு விளங்காது தானே... 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எச்சரிக்கை.!!!!!!!! 
*நீர்கொழும்பு மீரிகம வீதியில் (டீன் சந்தியில்) 
பல வர்த்தக நிலையங்களுக்கு தீவைக்கபட்டுள்ளதாக அறிய முடின்றது. 
தற்போது... இரு இனங்களுக்கு இடையிலான  கலவரமாக மாறியுள்ளது.*

Inuvaijur Mayuran

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/watch?v=1425614004546543  👈

👆 நேற்று...  பிடிபட்ட, மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள்!!! 👆

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'NEV "69 இலட்சம் மக்களின் ஆணை ஜனாதிபதிக்கு உள்ளதால் அவர் இராஜினாமா செய்ய வேண்டியதில்லை" -ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ හිරු G Tv 24 NEWS NEWS wwW. NEWSFIRST.LK'

 

 

May be an image of standing, fire, outdoors and text that says 'NewsWire 15 m Follow Former Minister Johnston Fernando's Kurunegala party office completely destroyed'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'මහින්ද කහඳගමගෙ *ජොකා පිටින් YouLand 2 nthers News Feed Friends Watch Profile Notifications cations Menu'

 

மேலுள்ள  நபர் 2009 இறுதி யுத்த வெற்றியின் பின்னர்... கொழும்பு வடக்கில் 
(கொட்டாஞ்சேனை , மட்டக்குளி , முகத்துவாரம் , கிராண்ட்பாஸ் )
 பாற்சோறு ( கிரிபத் ) , பட்டாசு போன்றவற்றுக்காக... லட்சக்கணக்கில் செலவழித்தவர். 

சிங்கள காடையர்களுக்கு... மதுபான போத்தல்களை, வாங்கிக் கொடுத்து... 
தமிழர்களை அச்சுறுத்துவதற்கு வீடு வீடாக அனுப்பியவர்.  
பல தொழிற்சங்கங்களை... கையில் வைத்துக் கொண்டு... 

ஜெனிவா தருணங்களிலும், ஏனைய சந்தர்ப்பங்களிலும்... 
ராஜபக்சவுக்கு ஆதரவாக.. தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துவந்தவர். 
கொழும்பு மாநகர சபை உறுப்பினராக செயற் பட்ட... இவரது. பெயரிலேயே... 
ஏகப்பட்ட பஸ் வண்டிகள் ஓடுகின்றன.

 

Kunalan Karunagara

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் மஹிந்தவை சுற்றி நடக்குது. நாமல் என்ன செய்கிறார், எங்கே இருக்கிறார், ஏன் அவரை ஒருவரும் கவனிக்கவில்லை என்று புரியவில்லை, அதேபோல்  கோத்தாவையும் ஒருவரும் சீண்டவில்லை. இராணுவம் போலீஸ் எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க, சாதாரணமாக மக்கள் ஏர்போர்ட் இல் வைத்து வாகனங்களை எல்லாம் செக் பண்ணி அனுப்புகிறார்கள். இராணுவத்தின் நிலைப்பாடு என்ன?உண்மையில் இதன் பின்புலம் என்ன, ஒரு அரசியல் பின்புலம் இல்லாமல் சிங்கள மக்களின் எழுச்சியா? சரியாக ஆட்களை குறி வைக்கிறார்கள். இரண்டு விதமாகவும் யோசிக்கலாம், மக்களின் கோபத்தை தாங்க முடியாத கை மீறிய நிலையில் இருக்கிறார்கள், அல்லது ஒரு குரூப் பின்புலமாக இருந்து, சேர்ந்து விளையாடுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நீர்வேலியான் said:

எல்லாம் மஹிந்தவை சுற்றி நடக்குது. நாமல் என்ன செய்கிறார், எங்கே இருக்கிறார், ஏன் அவரை ஒருவரும் கவனிக்கவில்லை என்று புரியவில்லை, அதேபோல்  கோத்தாவையும் ஒருவரும் சீண்டவில்லை. இராணுவம் போலீஸ் எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க, சாதாரணமாக மக்கள் ஏர்போர்ட் இல் வைத்து வாகனங்களை எல்லாம் செக் பண்ணி அனுப்புகிறார்கள். இராணுவத்தின் நிலைப்பாடு என்ன?உண்மையில் இதன் பின்புலம் என்ன, ஒரு அரசியல் பின்புலம் இல்லாமல் சிங்கள மக்களின் எழுச்சியா? சரியாக ஆட்களை குறி வைக்கிறார்கள். இரண்டு விதமாகவும் யோசிக்கலாம், மக்களின் கோபத்தை தாங்க முடியாத கை மீறிய நிலையில் இருக்கிறார்கள், அல்லது ஒரு குரூப் பின்புலமாக இருந்து, சேர்ந்து விளையாடுகிறார்கள். 

சிறு பிள்ளையாக இருக்கிறீர்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

சிறு பிள்ளையாக இருக்கிறீர்கள். 🤣

சும்மா இப்பிடி இழுக்காமல், முழுமையாக, சரியாக தெரிந்தால் என்னவென்று இங்கு சொல்லுங்கள். எல்லோருக்கும் ஒவ்வொரு டவுட் இருக்கு  

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, நீர்வேலியான் said:

சும்மா இப்பிடி இழுக்காமல், முழுமையாக, சரியாக தெரிந்தால் என்னவென்று இங்கு சொல்லுங்கள். எல்லோருக்கும் ஒவ்வொரு டவுட் இருக்கு  

spacer.png

இவர்தான் மகிந்த ஆதரவாளர்களுக்கு எதிரான வன்முறைகளையும் தீவைப்புக்களையும் ஒருங்கிணைத்து மின்னல் வேகத்தில் செய்தவர்களுக்கு தலைமை தாங்குபவராம்!

பி.கு. இவரின் தந்தை ஒரு தமிழர்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.