Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, பையன்26 said:

ஜ‌க்கம்மா என‌க்கு துரோக‌ம் செய்திட்டா லொல் 🤣😁😂

ஜக்கம்மா உங்களை மட்டுமா கை விட்டாவு? என்னையும் தான்....😂

Vadivelu Crying GIF - Vadivelu Crying - Discover & Share GIFs

  • Replies 1.3k
  • Views 69k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்து அடிக்கிற அடியை பார்த்தா தென்னாபிரிகாவுக்கு கஸ்டம் தான் போல.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நெதர்லாந்து அடிக்கிற அடியை பார்த்தா தென்னாபிரிகாவுக்கு கஸ்டம் தான் போல.

ஆம். பாகிஸ்தான் உள்ளே நுழைய வாய்ப்பு கிடைத்துள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டி

முதலில் துடுப்பாடிய நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி பல விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 8 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களையே பெறமுடிந்தது!

முடிவு: நெதர்லாந்து அணி 13 ஓட்டங்களால் வெற்றி

யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை! சுவி ஐயா இப்போட்டியில் தனது பிரியத்துக்குரிய நெதர்லாந்து வெல்லும் எனக் கணித்திருக்கலாம்🤪

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ங்ளாதேஸ்சை பாக்ஸ்தான் வென்றால் 

பாக்கிஸ்தான் சிமி பின‌லுக்கு போகும் 🤣😁😂 

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் ஆமை வேகத்தில்  ரண்ஸ் சேர்க்குது.இந் உலகக் கோப்பையிலும் மட்ச்  பிக்சிய்தான் நடக்குது போல் தெரிகிறது.பாகி;ஸ்தானும் இந்தியாவும்  இறுதியாட்டம் நடைபெறுமாக இருந்தால் அதிக ரசிகர்கள் காரணமாக i ஐசிசி க்கு வருமானம் கூடும்.எல்லோருடனும் தோற்ற  நெதர்லாந்து  தென் ஆபிரிக்காவை வென்றது இந்த சந்தேகத்தை மேலும் கூட்டுகிறது. வழக்கம் போல் நியூசிலாந்தும்  தென் ஆபிரிக்காவும் இந்த முறையும்  உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழக்கப்போகிறார்களா தெரிய வில்லை. தென் ஆபிரிக்கா வெளியேறியது இந்தச் சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, புலவர் said:

பாகிஸ்தான் ஆமை வேகத்தில்  ரண்ஸ் சேர்க்குது.இந் உலகக் கோப்பையிலும் மட்ச்  பிக்சிய்தான் நடக்குது போல் தெரிகிறது.பாகி;ஸ்தானும் இந்தியாவும்  இறுதியாட்டம் நடைபெறுமாக இருந்தால் அதிக ரசிகர்கள் காரணமாக i ஐசிசி க்கு வருமானம் கூடும்.எல்லோருடனும் தோற்ற  நெதர்லாந்து  தென் ஆபிரிக்காவை வென்றது இந்த சந்தேகத்தை மேலும் கூட்டுகிறது. வழக்கம் போல் நியூசிலாந்தும்  தென் ஆபிரிக்காவும் இந்த முறையும்  உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழக்கப்போகிறார்களா தெரிய வில்லை. தென் ஆபிரிக்கா வெளியேறியது இந்தச் சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.

அண்ணா இந்த‌ உல‌க‌ கோப்பையில் என்ன‌ ந‌ட‌க்குது ஏது ந‌ட‌க்குது என்று ஒன்றும் புரிய‌ வில்லை

தென் ஆபிரிக்கா நெத‌ர்லாந்திட‌ம் தோத்த‌து ஏற்க்க‌ முடியாது

முக்கிய‌மான‌ விளையாட்டில் அதுவும் தோல்வி அடைவ‌து ப‌ல ச‌ந்தேக‌த்தை எழுப்புது

பெரிய‌ அணிக‌ள் ப‌ல‌ சின்ன‌ அணிக‌ளிட‌ம் கூட‌ தோல்வி அடைஞ்ச‌து இந்த‌ உல‌க‌ கோப்பையில் தான்

நான் தெரிவு செய்த‌ அவுஸ்ரேலியா ம‌ற்றும் தென் ஆபிரிக்கா வெளிய‌ போட்டுது
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டி

முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் இக் குறைவான இலக்கை 18.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களப் பெற்று அடைந்தது

முடிவு: பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி

சுவி ஐயாவைத் தவிர அனைவருக்கும் இரு புள்ளிகள் கிடைக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20221106-083451-ESPNcricinfo. 

இவ‌ர் தென் ஆபிரிக்காவில் பிற‌ந்து வ‌ள‌ந்து 19வ‌ய‌துக்கு உள்ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் தென் ஆபிரிக்கா அணிக்காக‌ விளையாடி தென் ஆபிரிக்கா அணியில் இட‌ம் கிடைக்காம‌ இங்லாந் உள்ளூர் கில‌ப்புக‌ளில் ந‌ல்லா விளையாடி நெத‌ர்லாந் அணியில் புகுந்து விட்டார்.........இன்று இவ‌ர் அடிச்ச‌ ர‌ன்ஸ் தான் நெத‌ர்லாந் வெல்ல‌ முக்கிய‌ கார‌ண‌ம்............ஏன்டா உன்னை தூக்கி வ‌ள‌த்து விட்ட‌ தாய் நாட்டுக்கு இப்ப‌டி செய்து போட்டாய் ஹா ஹா 

இன்னொரு வீர‌ரும் தென் ஆபிரிக்கா அணிக்காக‌ கொஞ்ச‌க் கால‌ம் விளையாடினார் தென் ஆபிரிக்காவில் அவ‌ரை ஓர‌ம் க‌ட்ட‌ நெத‌ர்லாந் அணிக்கு மாறி விட்டார்..........இன்று நெத‌ர்லாந் அணியில் இர‌ண்டு தென் ஆபிரிக்கா நாட்டுக்காக‌ விளையாடின‌ வீர‌ர்க‌ள் த‌ங்க‌ளின் நாட்டுக்கு எதிரா விளையாடி விட்டார்க‌ள் லொல் 🤣😁😂

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

 

Screenshot-20221106-083451-ESPNcricinfo.

 

Screenshot-20221106-084711-ESPNcricinfo.

Screenshot-20221106-084734-ESPNcricinfo. 

இவ‌ர்க‌ள் தென் ஆபிரிக்காவில் பிற‌ந்து தென் ஆபிரிக்காவுக்காக‌ இர‌ண்டு வீர‌ர்க‌ள் 19வ‌யதுக்கு உள்ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் விளையாடின‌வ‌ர்க‌ள்
ஒருத‌ர் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் தென் ஆபிரிக்கா அணிக்காக‌ விளையாடின‌வ‌ர்

மூன்று பேரும்  நெத‌ர்லாந் அணிக்கு விளையாடி தாய் நாட்டை முக்கிய‌மான‌ விளையாட்டில் தோக்க‌டிச்சு வீட்டுக்கு அனுப்பி விட்டார்க‌ள்  😏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இன்றைய முதலாவது போட்டி

முதலில் துடுப்பாடிய நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி பல விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 8 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களையே பெறமுடிந்தது!

முடிவு: நெதர்லாந்து அணி 13 ஓட்டங்களால் வெற்றி

யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை! சுவி ஐயா இப்போட்டியில் தனது பிரியத்துக்குரிய நெதர்லாந்து வெல்லும் எனக் கணித்திருக்கலாம்🤪

நான் என்ன செய்ய பொதுவா ....."உப்பு வித்தால் மழை பெய்யும்   மா வித்தால் காத்தடிக்கும் " எனக்கு இரண்டும் ஒரே நேரத்தில் நடக்குது......இடைசுகம் பிரியன் பையனின் ஆறுதல் வார்த்தைதான் குடைபோல......!  🤔

Bird in the rain - GIF on Imgur

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

ஜக்கம்மா உங்களை மட்டுமா கை விட்டாவு? என்னையும் தான்....😂

Vadivelu Crying GIF - Vadivelu Crying - Discover & Share GIFs

ஜ‌க்க‌ம்மா நேற்று இர‌வு க‌ண‌வில் வ‌ந்து சொன்னா

போட்டி தொட‌ங்கின‌ நாளில் இருந்து த‌ன‌க்கு தேங்காய் உடைச்சு பால் அபிசேக‌ம் செய்ய‌ வில்லையாம் அத‌னால் உங்க‌ளுக்கு புள்ளிய‌ அள்ளிக் கொடுக்க‌ கூடாது என்று
போட்டியை த‌ட‌த்தும் கிருப‌ன் பெரிய‌ப்பாவுக்கு தான் க‌ட்ட‌லை இட்ட‌தாய் சொன்னா லொல் 🤣😁😂

@குமாரசாமி@கிருபன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, பையன்26 said:

ஜ‌க்க‌ம்மா நேற்று இர‌வு க‌ண‌வில் வ‌ந்து சொன்னா

போட்டி தொட‌ங்கின‌ நாளில் இருந்து த‌ன‌க்கு தேங்காய் உடைச்சு பால் அபிசேக‌ம் செய்ய‌ வில்லையாம் அத‌னால் உங்க‌ளுக்கு புள்ளிய‌ அள்ளிக் கொடுக்க‌ கூடாது என்று
போட்டியை த‌ட‌த்தும் கிருப‌ன் பெரிய‌ப்பாவுக்கு தான் க‌ட்ட‌லை இட்ட‌தாய் சொன்னா லொல் 🤣😁😂

@குமாரசாமி@கிருபன்

அப்பன் விடிய வெள்ளன தேத்தண்ணி குடிக்காமலே யாழ்களத்துக்கு வந்துட்டான்.....ஜெய் ஜக்கம்மா 🤣

Bodhai Porul Comedy Scene | February 14 | Vadivelu GIF | Gfycat

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 12 personnes et texte qui dit ’INDIA BEAT BANGLANDESH vtrakit BANGLANDESH BEAT NETHERLANDS TARNDANYA NETHERLANDS BEAT ZIMBABWE TAWH ZIMBABWE BEAT PAKISTAN SYL SYDNEY PAKISTAN BEAT SOUTH AFRICA T SOUTH AFRICA BEAT INDIA’

வாழ்க்கை மட்டுமல்ல விளையாட்டும் ஒரு வட்டம்தான் .........புள்ளிப் பட்டியலைக்கூட உயரமாய்ப்போடாமல் வட்டமாய் போட்டால் எல்லோரும் ஓர் நிலையில் நிக்கலாம்........புரிந்தால் சரி.....!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய மூன்றாவது போட்டி

முதலில் துடுப்பாடிய இந்திய அணி சூரியகுமார் யாதவின் அதிரடியுடன் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய ஸிம்பாப்வே அணி 17.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 115 ஓட்டங்களுடன் சுருண்டது.

முடிவு: இந்திய அணி 71 ஓட்டங்களால் வெற்றி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

Peut être une image de 12 personnes et texte qui dit ’INDIA BEAT BANGLANDESH vtrakit BANGLANDESH BEAT NETHERLANDS TARNDANYA NETHERLANDS BEAT ZIMBABWE TAWH ZIMBABWE BEAT PAKISTAN SYL SYDNEY PAKISTAN BEAT SOUTH AFRICA T SOUTH AFRICA BEAT INDIA’

வாழ்க்கை மட்டுமல்ல விளையாட்டும் ஒரு வட்டம்தான் .........புள்ளிப் பட்டியலைக்கூட உயரமாய்ப்போடாமல் வட்டமாய் போட்டால் எல்லோரும் ஓர் நிலையில் நிக்கலாம்........புரிந்தால் சரி.....!  😂

சுவியண்ணை.......😇

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அப்பன் விடிய வெள்ளன தேத்தண்ணி குடிக்காமலே யாழ்களத்துக்கு வந்துட்டான்.....ஜெய் ஜக்கம்மா 🤣

Bodhai Porul Comedy Scene | February 14 | Vadivelu GIF | Gfycat

கல்லோ பெரிசு ஆண் ஜக்கம்மா அல்ல பெண் ஜக்கம்மாவைத் தான் பையன் தேடுறான்.

23 hours ago, ஈழப்பிரியன் said:

தென்னாபிரிகா தோற்று பாகிஸ்தான் வென்றால் எப்படி இருக்கும்?

அப்படியும் நடக்கலாம் தானே?

நான் சொன்னது போலவே நடந்திருக்கு.

@முதல்வன் @nunavilan.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுடன் சுப்பர் 12 சுற்றுப் போட்டிகள் நிறைவுபெற்றன. 

யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 62
2 பையன்26 61
3 எப்போதும் தமிழன் 61
4 நீர்வேலியான் 59
5 அகஸ்தியன் 57
6 புலவர் 57
7 குமாரசாமி 56
8 சுவைப்பிரியன் 55
9 முதல்வன் 54
10 நுணாவிலான் 54
11 கிருபன் 54
12 கறுப்பி 54
13 ஈழப்பிரியன் 53
14 பிரபா 52
15 கல்யாணி 52
16 வாதவூரான் 51
17 தமிழ் சிறி 50
18 வாத்தியார் 49
19 சுவி 33
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

இன்றுடன் சுப்பர் 12 சுற்றுப் போட்டிகள் நிறைவுபெற்றன. 

யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 62
2 பையன்26 61
3 எப்போதும் தமிழன் 61
4 நீர்வேலியான் 59
5 அகஸ்தியன் 57
6 புலவர் 57
7 குமாரசாமி 56
8 சுவைப்பிரியன் 55
9 முதல்வன் 54
10 நுணாவிலான் 54
11 கிருபன் 54
12 கறுப்பி 54
13 ஈழப்பிரியன் 53
14 பிரபா 52
15 கல்யாணி 52
16 வாதவூரான் 51
17 தமிழ் சிறி 50
18 வாத்தியார் 49
19 சுவி 33

நன்றி.
இன்றோடு முதல்வர் பதவி இழப்பேன் என நினைக்கிறேன். அரையிறுதி அணிகளில் 2 சரி, 2 தவறு. அங்கால எல்லாமே தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

1 ஏராளன் 62

வாழ்த்துக்கள் முதல்வர் @ஏராளன்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Group 1 P W L D NRR Pts
1  New Zealand 5 3 1 1 2.113 7
2  England 5 3 1 1 0.473 7
3  Australia 5 3 1 1 -0.173 7
4  Sri Lanka 5 2 3 0 -0.422 4
5  Ireland 5 1 3 1 -1.615 3
6  Afghanistan 5 0 3 2 -0.571 2

 

 

Group 2 P W L D NRR Pts
1  India 5 4 1 0 1.116 8
2  Pakistan 5 3 2 0 1.028 6
3  South Africa 5 2 2 1 1.069 5
4  Netherlands 5 2 3 0 -0.849 4
5  Bangladesh 5 2 3 0 -1.176 4
6  Zimbabwe 5 1 3 1 -0.918 3
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர் 12 பிரிவு 1 போட்டிகள் நிறைவு பெற்று நியூஸிலாந்தும், இங்கிலாந்தும் அரையிறுதிக்கு முறையே முதலாவதாகவும், இரண்டாவதாகவும் தெரிவாகியுள்ளன. ஆப்கானிஸ்தான் இறுதியாக வந்துள்ளது.

கேள்விகள் 49) முதல் 51) வரையானவற்றுக்கு போட்டியாளர்களின் பதில்கள்:

 

49)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

தமிழ் சிறி ஐயா, வாதவூரான், கிருபன், கறுப்பி ஆகியோருக்கு புள்ளிகள் எதுவுமில்லை! 🍳

போட்டியாளர் AFG AUS ENG NZL A1
ஈழப்பிரியன்   AUS   NZL  
பையன்26   AUS ENG    
முதல்வன்     ENG   SRI
சுவி     ENG   NED
அகஸ்தியன்     ENG   SRI
தமிழ் சிறி   AUS     SRI
பிரபா   AUS   NZL  
குமாரசாமி   AUS ENG    
நுணாவிலான்   AUS ENG    
வாதவூரான்   AUS     SRI
வாத்தியார்   AUS ENG    
கிருபன்   AUS     SRI
சுவைப்பிரியன்   AUS ENG    
ஏராளன்   AUS ENG    
புலவர்   AUS   NZL  
எப்போதும் தமிழன்   AUS ENG    
கறுப்பி   AUS     SRI
கல்யாணி   AUS ENG    
நீர்வேலியான்   AUS ENG    

 

50)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

இங்கிலாந்து அணியை இரண்டாவதாக வரும் எனக் கணித்த 08 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.

2️⃣2️⃣2️⃣2️⃣2️⃣2️⃣2️⃣2️⃣

11 பேருக்குப் புள்ளிகள் எதுவுமில்லை!🥚🍳

போட்டியாளர் #அணி A1 - ? (3 புள்ளிகள்)
#அணி A2 - ? (2 புள்ளிகள்)
ஈழப்பிரியன் AUS NZL
பையன்26 AUS ENG
முதல்வன் SRI ENG
சுவி NED ENG
அகஸ்தியன் ENG SRI
தமிழ் சிறி SRI AUS
பிரபா AUS NZL
குமாரசாமி AUS ENG
நுணாவிலான் AUS ENG
வாதவூரான் AUS SRI
வாத்தியார் AUS ENG
கிருபன் AUS SRI
சுவைப்பிரியன் AUS ENG
ஏராளன் AUS ENG
புலவர் AUS NZL
எப்போதும் தமிழன் ENG AUS
கறுப்பி AUS SRI
கல்யாணி ENG AUS
நீர்வேலியான் ENG AUS

 

51)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

சரியான பதிலாகிய ஆப்கானிஸ்தானை சுவைப்பிரியன் மட்டுமே கணித்து ஒரு புள்ளியைப் பெற்றுக்கொள்கின்றார்!

1️⃣

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் WI
பையன்26 ZIM
முதல்வன் IRL
சுவி NZL
அகஸ்தியன் ZIM
தமிழ் சிறி IRL
பிரபா IRL
குமாரசாமி ZIM
நுணாவிலான் WI
வாதவூரான் WI
வாத்தியார் ZIM
கிருபன் IRL
சுவைப்பிரியன் AFG
ஏராளன் ZIM
புலவர் ZIM
எப்போதும் தமிழன் ZIM
கறுப்பி ZIM
கல்யாணி IRL
நீர்வேலியான் ZIM
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 49) முதல் 51) வரையான பதில்களுக்குப் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 66
2 பையன்26 65
3 எப்போதும் தமிழன் 63
4 நீர்வேலியான் 61
5 குமாரசாமி 60
6 சுவைப்பிரியன் 60
7 அகஸ்தியன் 59
8 புலவர் 59
9 முதல்வன் 58
10 நுணாவிலான் 58
11 ஈழப்பிரியன் 55
12 பிரபா 54
13 கிருபன் 54
14 கறுப்பி 54
15 கல்யாணி 54
16 வாத்தியார் 53
17 வாதவூரான் 51
18 தமிழ் சிறி 50
19 சுவி 37
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

1 ஏராளன் 62

வாழ்த்துக்கள் முதல்வர் @ஏராளன்.

 

நன்றி ஈழப்பிரியன் அண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகள் நிறைவு பெற்று இந்தியாவும், பாகிஸ்தானும் அரையிறுதிக்கு முறையே முதலாவதாகவும், இரண்டாவதாகவும் தெரிவாகியுள்ளன. ஸிம்பாப்வே இறுதியாக வந்துள்ளது.

கேள்விகள் 52) முதல் 54) வரையானவற்றுக்கு போட்டியாளர்களின் பதில்கள்:

 

52)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

09 பேருக்கு முழுமையாக நான்கு புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றைய 10 பேருக்கும் இரு புள்ளிகள் கிடைக்கின்றன.  

போட்டியாளர் BAN IND PAK RSA B1 A2
ஈழப்பிரியன்   IND PAK      
பையன்26     PAK RSA    
முதல்வன்   IND PAK      
சுவி   IND       SRI
அகஸ்தியன்   IND PAK      
தமிழ் சிறி   IND PAK      
பிரபா   IND PAK      
குமாரசாமி     PAK RSA    
நுணாவிலான்   IND PAK      
வாதவூரான்   IND   RSA    
வாத்தியார்   IND PAK      
கிருபன்   IND   RSA    
சுவைப்பிரியன்     PAK RSA    
ஏராளன்     PAK RSA    
புலவர்     PAK RSA    
எப்போதும் தமிழன்     PAK RSA    
கறுப்பி     PAK RSA    
கல்யாணி   IND PAK      
நீர்வேலியான்   IND PAK      

 

53)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.     (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

 

முதல்வன், தமிழ் சிறி ஐயா, பிரபா, நீர்வேலியான் ஆகியோருக்கு அதிகபட்சமான ஐந்து புள்ளிகள் கிடைக்கின்றன.

சுவி ஐயா, வாதவூரான், கிருபன் ஆகியோர் முதலாவதாக வரும் அணியை மாத்திரம் சரியாகக் கணித்ததால் தலா மூன்று புள்ளிகள் பெற்றுக்கொள்கின்றனர்.

ஏராளனும், கறுப்பியும் இரண்டாவதாக வரும் அணியை மாத்திரம் சரியாகக் கணித்ததால் தலா இரு புள்ளிகள் பெற்றுக்கொள்கின்றனர்.

மற்றையோர் 10 பேருக்கும் புள்ளிகள் எதுவுமில்லை!🥚🍳

போட்டியாளர் #அணி B1 - ? (3 புள்ளிகள்)
#அணி B2 - ? (2 புள்ளிகள்)
ஈழப்பிரியன் PAK IND
பையன்26 PAK RSA
முதல்வன் IND PAK
சுவி IND SRI
அகஸ்தியன் PAK IND
தமிழ் சிறி IND PAK
பிரபா IND PAK
குமாரசாமி PAK RSA
நுணாவிலான் PAK IND
வாதவூரான் IND RSA
வாத்தியார் PAK IND
கிருபன் IND RSA
சுவைப்பிரியன் PAK RSA
ஏராளன் RSA PAK
புலவர் PAK RSA
எப்போதும் தமிழன் PAK RSA
கறுப்பி RSA PAK
கல்யாணி PAK IND
நீர்வேலியான் IND PAK

 

54)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

சரியான பதிலாகிய ஸிம்பாப்வேயைக் கணித்து ஈழப்பிரியன் ஐயா ஒரு புள்ளியைப் பெற்றுக்கொள்கின்றார். 

மற்றைய எல்லோருக்கும் புள்ளிகள் இல்லை!0️⃣0️⃣0️⃣

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் ZIM
பையன்26 NAM
முதல்வன் NAM
சுவி RSA
அகஸ்தியன் NAM
தமிழ் சிறி NAM
பிரபா NAM
குமாரசாமி NAM
நுணாவிலான் IRL
வாதவூரான் NAM
வாத்தியார் NAM
கிருபன் NAM
சுவைப்பிரியன் BAN
ஏராளன் NED
புலவர் NAM
எப்போதும் தமிழன் NAM
கறுப்பி NED
கல்யாணி NAM
நீர்வேலியான் NAM


 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.